You are on page 1of 2

நாள் பாடக்குறிப்பு

பாடம் வரலாறு ஆண்டு : 5 ADMIRER நேரம் : 12.00-1.00 நண்பகல்


வாரம் 8
நாள் 17.5.2023 கிழமை : புதன்

கருப்பொருள் அரசமைப்பு தலைப்பு: வரலாறு மற்றும் வரலாற்றுத் திறன்கள்


நாட்டின் அரண்
உள்ளடக்கத்தரம் 6.2 மலேசியாவில் கற்றல் தரம் :
இஸ்லாமிய சமயம் 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தினரின்
சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியை
விவரிப்பர்.
6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக்
காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின்
வரலாறைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியை விவரிப்பர்
2. மலாக்கா மலாய் மன்னராட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாறைக் கூறுவர்.

வெற்றிக்கூறு 1. என்னால் மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியை விளக்க


முடியும்.
2. மலாக்கா மலாய் மன்னராட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாறைக்
சான்றுகளை விளக்க முடியும்.
3. 3/5 ஐந்து கேள்விகளுக்கு என்னால் சரியாகப் பதிலளிக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் 1.முகமன் கூறுதல்.
நடவடிக்கைகள் 2. மாணவர்கள் மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியை வாசித்து
கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் இணையர் லாக்கா மலாய் மன்னராட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின்
வரலாறைப் பட்டியலிட்டு எழுதுதல்.
4. இறையாண்மை, தூரோகம் அமல்படுத்துகின்ற நாடுகளின் ஏற்புடைமையைச் சரியாக இணைத்து
எழுதுதல்.
5. ஆசிரியர் பாடத்தை இனிதே நிறைவு செய்தல்.
பாடத்துணைப்
பொருள் படங்கள்

விரவி வரும் கூறு ஆக்கம் & புத்தாக்கம்

KPS/ தரவுகளைத் திரட்டுதல் /


வரலாற்றுத் திறன்கள்

KBAT / i-THINK
உயர்நிலைச் சிந்தனை உருவகப்படுத்துதல்.
திறன்
PENILAIAN / மதிப்பீடு இறையாண்மை, தூரோகம்
அமல்படுத்துகின்ற நாடுகளின்
ஏற்புடைமையைச் சரியாக இணைத்து
எழுதுதல்
REFLEKSI / சிந்தனை
மீட்சி /7 மாணவர்கள் கற்றல் தரத்தை
வெற்றிகரமாக அடைந்தனர்.
CATATAN GB
தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like