You are on page 1of 10

அறிவியல் ஆண்டு 4

02/02/2021
செயற்பாங்குத் திறன்

1.1.6 தொடர்பு கொள்ளுதல்


தொடர்பு கொள்ளுதல்

தகவலை அல்லது ஏடலைப் :-


பேச்சு
எழுத்து,
படம், விளக்கப்படங்கள்,
அட்டவணை,
குறிவரைவு, மாதிரிகள் போன்ற வடிவில் படைப்பதே தொடர்பு கொள்ளுதல்.
தொடர்பு கொள்ளுதல்
ஒரு தோட்டத்தில் உள்ள
பூச்சிகள்
படம்
ஒரு தோட்டத்தில் உள்ள
பூச்சிகள்

அட்டவணை

பூச்சிகளின் வகை பூச்சிகளின் எண்ணிக்கை


வண்டு 5
வண்ணத்துப்பூச்சி 1
தேனி 4
ஒரு தோட்டத்தில் உள்ள
பூச்சிகள்

பட்டைக்குறிவரைவு

5
4
3
பூச்சிகளின் பூச்சிகளின் 2
வகை எண்ணிக்கை 1

வண்டு 5
வண்ணத்துப்பூச் 1
சி
தேனி 4
ஒரு தோட்டத்தில் உள்ள
பூச்சிகள் 5
4
3
2
1

பூச்சிகளின் பூச்சிகளின்
வகை எண்ணிக்கை
வண்டு 5 ஒரு தோட்டத்தில் 5 வண்டுகளும்

வண்ணத்துப்பூச்சி 1 1 வண்ணத்துப்பூச்சியும் 4
தேனீக்களும் உள்ளன.
தேனி 4
எழுத்து
தொடர்பு கொள்ளுதல்

தொடர்பு கொள்ளுதல் திறன் கீழ்க்காணும் நடவடிக்கைகளை


உள்ளடக்கியது.
மதிப்பீடு 1. குறிவரைவு எதை விளக்குகிறது?
……………………………………………………………………………

2. மாணவர்கள் எப்படிப் பள்ளிக்குச் செல்கின்றனர்?


I.………………………….
II.………………………….
III.………………………….
IV.………………………….
V.…………………………..

3. மாணவர்களில் பெரும்பாலோர் எவ்வாறு பள்ளிக்குச்


செல்கின்றனர்?
………………………………………………………………………………..

மாணவர்கள் பள்ளிக்குச் 4. அவர்கள் மொத்தம் எத்தனை பேர்?


செல்லும் முறை ……………………………………………
வளப்படுத்தும் நடவடிக்கை

மாணவர்களே ,

உணவுக் கூம்பகத்தை உற்றறிந்து

தகவல்களை விளக்கவும்.

தகவல்களை பதிவு(record) செய்து

telegram- இல் அனுப்பவும்


நன்றி

You might also like