You are on page 1of 1

¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

வாரம் / நாள் வாரம் 11 / 5.4.2020 (திங்கள்)


¬ñÎ 5 UKM
பாடம் வரலாறு
§¿Ãõ 10.30-11.30
¾¨ÄôÒ அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்
¯ûǼì¸ò ¾Ãõ 6.2 மலேசியவில் இஸ்லாமிய சமயம்
6.2.1 மலாயாவில் உள்ள சமுகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியும்
¸üÈø ¾Ãõ 6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சி காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின்
வரலாறு
þôÀ¡¼ þÚ¾¢Â¢ø Á¡½Å÷¸û மலாயாவில் உள்ள சமுகத்தினரின் சமயமும்
§¿¡ì¸õ நம்பிக்கைகளின் பின்னனியையும் மலாக்கா மலாய் மன்னராட்சி காலத்தில்
இஸ்லாமிய சமய வருகையின் வரலாற்றையும் கூறுவர்; விளக்குவர்

1. மாணவர்கள் காணொளியைக் கண்டு, இன்றையப் பாடத்தை ஊகித்தல்.


2. மாணவர்கள் படவில்லையில் உள்ள மலாயாவில் உள்ள சமுகத்தினரின்
சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியையும் மலாக்கா மலாய் மன்னராட்சி
காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாற்றின் சாரத்தை வாசித்தல்.
3. மாணவர்கள் வாசித்த சாரத்தின் துணையுடன் தத்தம் கருத்துகளை வகுப்பில்
¸üÈø ¸üÀ¢ò¾ø பகிர்தல்.
¿¼ÅÊ쨸¸û 4. மாணவர்கள் ஆசிரியரின் இஸ்லாமிய சமய வருகையின் வரலாற்றைக் கூறுதல்.
(PENILAIAN KENDIRI)
5. மாணவர்களின் புதிர்க்கேள்விகளுக்கு விடை கூறுதல். (QUIZZI)
6. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
7. மாணவர்கள் விடைகளை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
8. மாணவர்கள் சட்டம் எவ்வாறு நல்லிணமக்களை உருவாக்குகின்றது என்பதை
கூறி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.
KBAT சட்டம் எவ்வாறு நல்லிணமக்களை உருவாக்குகின்றது?
Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ கற்றல் வழி கற்றல் முறைமை
ÀñÒìÜÚ ஒற்றுமை
À¢üÚòШ½ô
காணொளி, படவில்லை, பாட நூள், புதிர்க்கேள்விகள்
¦À¡Õû
Á¡½Å÷¸û மலாயாவில் உள்ள சமுகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின்
Á¾¢ôÀ£Î பின்னனியையும் மலாக்கா மலாய் மன்னராட்சி காலத்தில் இஸ்லாமிய சமய
வருகையின் வரலாற்றையும் கூறுவர்; விளக்குவர்
1 2 3 4 5 6
அடைவுநிலை

º¢ó¾¨É Á£ðº¢

- மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

You might also like