You are on page 1of 6

கனடா - த ால்காப்பிய மன்றமும்

மிழ்நாடு - இலக்குவனார் இலக்கிய இணையமும்


இணைந்து நடத்தும்
மு லாம் உலகத் த ால்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா - 2024
………………………………………………………………………………………………………………………………

பேரன்புமிக்க பேரிப ோர்கபே!

ப ோல்கோப்பி ம், இன்று எமக்குக் கிடைத்துள்ே மிழ் இலக்கண, இலக்கி ங்களுள் மிகத்
ப ோன்டம ோனது. ப ோல்கோப்பி த்திற்கு முன்னபமப ேல இலக்கண இலக்கி ங்கள் இருந்து,
கோலத் ோல் அழிந்து பேோய்விட்ைன என்ேட த் ப ோல்கோப்பி ம் வோயிலோக அறிகிப ோம்.
ப ோல்கோப்பி ம், பேோ. ஆ. மு. 711 ஆம் ஆண்ைேவில் எழு ப்ேட்டிருக்கபவண்டும் என்ேது அறிஞர்
துணிபு.

ப ோல்கோப்பி பம இன்றுவணர மிழ் இலக்கை விதிகளுக்கு அடிப்பணடயான நூலாக விளங்குகின்றது


என்பது த ால்காப்பியத்தின் சிறப்பாகும். த ால்காப்பியம், பண்ணடய உலக இலக்கை மரபுகளான
கிரரக்க, உரராமானிய, வடதமாழி மரபுகளிலிருந்து ரவறானது.

ப ோல்கோப்பி த்தின் சி ப்பு, அ ன் ப ோன்டம, இேடம, பெம்பமோழித் ன்டம, அறிவி ல் கருத்துகள்


மு லி டவ மிக அண்டமக் கோலம் வணர தபரும்பாலான மிழர்களால் அறியப்படாமரல
இருந்திருக்கிறது. “த ால்காப்பியம் கற்ப ற்கு மிகவும் கடினமானது” என்று, எமது, கற் றிந்
பேரிப ோர்கள், பெோல்லிச் பெோல்லிப , ப ோல்கோப்பி த்ட ப் பேோது மக்கள் அணுகோமபல
பேோய்விட்ைனர். இந்நிடலட மோற்றி, ப ோல்கோப்பி த்ட உலக அேவில் எடுத்துச் பெல்வ ற்கோகத்
ப ோைங்கப்ேட்ை அடமப்பே உலகத் ப ோல்கோப்பி மன் ம் ஆகும். பிரோன்சு நோட்டில், 2015 ஆம் ஆண்டு
“உலகத் ப ோல்கோப்பி மன் த்தின்” ப ோைக்க விழோ நடைபேற்றுப் பின் உலக நோடுகளுக்கு எடுத்துச்
பெல்லப்ேட்ைது.

கனைோவில், ப ோல்கோப்பி மன் ம் அப ஆண்டில் (2015) ப ோைங்கி டவக்கப்ேட்டு, கைந் 9


ஆண்டுகேோகச் சி ப்ேோக இ ங்கி வருகி து.
கனைோத் ப ோல்கோப்பி மன் த்தின் குறிக்பகோள்:

• மிழ் இனம், பமோழி, கடல, ேண்ேோடு மு லி வற்றின் ப ோன்டமட அறிவி ல்


அடிப்ேடையிலும் மோனிைவி ல் அடிப்ேடையிலும் ஆரோய்ந்து மிழர் ப ோன்டமச்
சி ப்புக்கடே பவளிக்பகோணர்வது,
• புலம்பே ர் நோடுகளில், மிழ் பமோழி, கடல, ேண்ேோடு மு லி வற்ட அடுத் டலமுட க்கு
எடுத்துச் பெல்லத் க்கப ோரு டலமுட ட உருவோக்குவது,
• புலம்பே ர் நோடுகளில் பி ந்து வேரும் சி ோர்களுக்கு உரி முட யில் மிழ் பமோழிக் கல்விட
எடுத்துச் பெல்வது,
• ேல்லினப் ேல்ேண்ேோட்டு மக்களிடைப , மிழ் பமோழி, கடல, ேண்ேோட்டு விழுமி ங்கள்
ேற்றி அறிடவ வேர்ப்ேது.

மிழ் பமோழி, கடல, ேண்ேோட்டு விழுமி ங்கடேப் புலம் பே ர் நோடுகளில் ேல்லின, ேல்ேண்ேோட்டு
மக்களும் அறியும் வடகயில் பெ லோற்றி வருகிப ோம். புலம்பே ர் நோடுகளின் அரசி லிலும் இரண்ைோம்
டலமுட த் மிழர் ஈடுேட்டுள்ேோர்கள்.

ப ோல்கோப்பி ஆய்வுகடே முன்னிடலப்ேடுத்தும் மா க் கருத் ரங்குகள், சி ோடர ஊக்குவிக்கும் மிழ்த்


திறன் ரபாட்டிகள், பண்டிணககள், தகாண்டாட்டங்கள் என்று எமது மன் த்தின் பெ ற்ேோடுகள் விரிந்து
பகோண்பை பெல்கின் ன.

இந் வரிடெயில் மு லாம் உலகத் த ால்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, திருவள்ளுவர் ஆண்டு 2055,
புரட்டாசித் திங்கள் 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, த ாரண்ரடா
(Toronto) நகரில் நணடதபறவுள்ளது. இம் மாநாட்ணட, கனடா, த ால்காப்பிய மன்றமும், மிழ்நாடு,
இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தியா, இலங்ணக, சிங்கப்பூர், ஐக்கியப் ரபரரசு, பிரான்சு, ரேர்மனி, அவுத்திரரலியா, அதமரிக்கா, கனடா
மு லி மிழ் மக்கள் வோழும் உலகின் ேல்பவறு ேோகங்களிலிருந்தும் பேரோேர்கள் இடணத்துக்
பகோள்ேப்ேடுகி ோர்கள்.

இம்மோநோடு ப ோைர்ேோன பெய்திகள், அறிக்டககள், முடிவுகள் மு லி வற்ட , ப ோல்கோப்பி மன் ம் –


கனைோவின் இடண த் ேத்திலும் (www.tolkappiyam.ca), அகரமு ல மின்னி ழிலும் (www.akaramuthala.in)
கோணலோம்.

இலக்குவனார் திருவள்ளுவன் முணனவர் தேல்வநாயகி ஸ்ரீ ாஸ்

ஒருங்கிணைப்பாளர் ணலவர்
இலக்குவனோர் இலக்கி இடண ம் ப ோல்கோப்பி மன் ம் – கனைோ
மிழ்நோடு கனைோ
கனடா - த ால்காப்பிய மன்றமும்
மிழ்நாடு - இலக்குவனார் இலக்கிய இணையமும்
இணைந்து நடத்தும்
மு லாம் உலகத் த ால்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024
………………………………………………………………………………………………………………

கட்டுணரகளுக்கான அணழப்பு

மு லாம் உலகத் த ால்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05,
06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, த ாரண்ரடா (Toronto) நகரில்
நணடதபறவுள்ளது.

த ால்காப்பியத்தில் உயர் ஆய்வுகள் ரமற்தகாள்ளுவ ற்குரிய களமாக இம்மாநாடு அணமயரவண்டும்


என்பது இம் மாநாட்டின் குறிக்ரகாளாகும்.

கனைோ நோட்டில் கைந் எட்டு ஆண்டுகேோகத் மிழ்த் ப ோண்ைோற்றிவரும் த ால்காப்பிய மன்றமும்,


மிழ்நோட்டில், மிழ்ப் பேோரோளி, பேரோசிரி ர் இலக்குவனோர் பே ரில் கைந் ஐம்ேது ஆண்டுகேோகத்
மிழ்த் ப ோண்ைோற்றிவரும், இலக்குவனார் இலக்கிய இணையமும் இடணந்து இத் டக ப ோரு
உலகேோவி மோநோட்டை, கனைோ அறிஞர் பேருமக்களினதும், மிழ்நோட்டு அறிஞர் பேருமக்களினதும்,
உலகப் பேரறிஞர்களினதும் ஆ ரவுைன் சி ப்பு நைத்தி முடிக்கத் திட்ைமிட்டுள்பேோம்.

வரலோற்றுச் சி ப்பு மிக்க இம் மோநோட்டில், மிழ் அறிஞர்கள், ஆய்வோேர்கள், ஆர்வலர்கள் அடனவரும்,
பநரடி ோகபவோ இடண வழி ோகபவோ கலந்து பகோண்டு, மோநோட்டின் குறிக்பகோடே நிட வு பெய்வதில்
உங்கள் ஒத்துடழப்டே நல்குமோறு பகட்டுக்பகோள்கிப ோம்.

இம் மோநோட்டில், த ால்காப்பியம், த ால்காப்பியத் மிழ், மிழ் இலக்கை வரலாற்றில்


த ால்காப்பியத்திற்கு முன்ணனய காலம், மிழ் இலக்கை வரலாற்றில் த ால்காப்பியத்தின் இடம்,
பிற்கால இலக்கைத்தில் த ால்காப்பியத்தின் ாக்கம், உலக இலக்கைங்களுடனான ஒப்பீடு பேோன்
விை ங்களில் ஆய்வுகள் பமற்பகோள்வது வரபவற்கப்ேடுகி து. எடுத்துக்கோட்ைோகக் கட்டுடரக் கேங்கள்
சில கீபழ ரப்ேட்டுள்ேன.

ஆய்வுக் கட்டுணரக் களங்கள்:


1. ப ோல்கோப்பி ம் / ப ோல்கோப்பி ர் / ப ோல்கோப்பி ர் கோலம்
2. ப ோல்கோப்பி ர் ப ோைர்ேோன வரலோற்று ஆய்வு
3. ப ோல்கோப்பி ச் சி ப்புப் ேோயிரம் ேற்றி ஆய்வு
4. ப ோல்கோப்பி ப் ேோயிர ஆசிரி ர்
5. ப ோல்கோப்பி அடமப்பு
6. ப ோல்கோப்பி டவப்புமுட
7. ப ோல்கோப்பி உடரகள்
8. ப ோல்கோப்பி உடர ோசிரி ர்கள்
9. ப ோல்கோப்பி எழுத்திலக்கணக் பகோட்ேோடுகள்
10. ப ோல்கோப்பி ச் பெோல்லிலக்கணக் பகோட்ேோடுகள்.
11. ப ோல்கோப்பி ப் பேோருேதிகோரம்
12. ப ோல்கோப்பி ரின் அகத்திடணக் பகோட்ேோடுகள்
13. ப ோல்கோப்பி ரின் பு த்திடணக் பகோட்ேோடுகள்
14. பேோருேதிகோரமும் வோழ்வி லும்
15. ப ோல்கோப்பி ப் ேோவி ல் பகோட்ேோடுகள்
16. ப ோல்கோப்பி த்தில் கோ லும் பேோரும்
17. ப ோல்கோப்பி த்தில் நிலப் ேோகுேோடு
18. ப ோல்கோப்பி ப் பேோருேதிகோரமும் இலக்கி வேர்ச்சியும்
19. ப ோல்கோப்பி இலக்கணமும் இன்ட வேர்ச்சியும்
20. ப ோல்கோப்பி மும் அரெ உருவோக்கமும்
21. ப ோல்கோப்பி ச் பெய்யுளி ல்
22. ப ோல்கோப்பி த்தில் அணியிலக்கணம்
23. மரபி லின் ே ன்ேோடு
24. ப ோல்கோப்பி த்தில் இடைச் பெருகல்கள்
25. ப ோல்கோப்பி ரின் பி ப்பி லும் இன்ட கல்விமுட யும்
26. ப ோல்கோப்பி ப் பி ப்பி லும் பமோழியி லும்
27. ப ோல்கோப்பி ப் பி ப்பி லும் ேோணினீ மும்
28. ப ோல்கோப்பி த்தில் ப ோைரி ல்
29. ப ோல்கோப்பி மும் பமோழியி ல் பகோட்ேோடுகளும்
30. ப ோல்கோப்பி ச் ெமூகம்
31. ப ோல்கோப்பி ர் கோல விளிம்புநிடலச் ெமூகம்
32. ப ோல்கோப்பி த் மிழர்
33. ப ோல்கோப்பி த் தி னோய்வு
34. ப ோல்கோப்பி ம் – வரலோற்று ஆவணம்
35. ப ோல்கோப்பி எழுத் திகோரமும் பி திரோவிை பமோழிகளும்
36. திரோவிை பமோழிகளின் ோய் பமோழி மிழ்
37. ப ோல்கோப்பி மும் மடல ோேமும்
38. ப ோல்கோப்பி மும் ப்ேோனி ப் ேோைல் மரபும்
39. இலக்குவனோரின் ப ோல்கோப்பி ஆய்வுடரகள்
40. இலக்குவனோரின் ப ோல்கோப்பி பமோழிபே ர்ப்பு

இடவ பேோன் , ப ோைர்புடை பி வும்.

மிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகிரயாரிடமிருந்து த ால்காப்பியம் த ாடர்பான ஆய்வுக்


கட்டுணரகள் வரரவற்கப்படுகின்றன.
ஆய்வுக் கட்டுணர த ாடர்பான வணரக்கட்டுகள் வருமாறு,
1. ஆய்வுக் கட்டுடரகள் ப ோல்கோப்பி த்துைன் ப ோைர்புடை , ப ோல்கோப்பி இலக்கைவியல்,
தமாழியியல், அறிவியல், வாழ்வியல், வரலாற்றியல் ெோர்ந் ஏ ோவது ஒரு துட யில் அடம லோம்.
2. மோநோட்டில் அளிக்கப்ேடும் கட்டுடரகள் ரவறு எவ்விடத்திலும் எக்காலத்திலும்
தவளியிடப்படா ாக இருக்கபவண்டும்.
3. ர ர்ந்த டுத் ஆய்வுப் தபாருள் குறித்து, இ ற்கு முன்னர் பவளிவந் ஆய்வுகள், ஆவ்வோய்வுகளின்
முடிவுகடேக் குறிப்பிட்டு, முன் ஆய்விலிருந்து ரவறுபட்ரடா, த ாடர்ச்சியாகரவா, மறுப்பாகரவா,
ரமம்படுத்துவ ாகரவா கட்டுடர அடம பவண்டும்.
4. ட்டச்சு – கட்டுடரகடே, ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font), 12 உரு அேவில் (Font size),
வரிகளுக்கு இடையிலோன இடைபவளி (Line spacing) 1.5 இருக்கக் கூடி ோக, டமக்கிப ோெோஃபுட்டு
பெோற்பெ லியில் (Microsoft Word) ட்ைச்சு பெய்து, டமக்கிப ோெோஃபுட்டு (Microsoft Word)
பகோப்ேோகவும் PDF பகோப்ேோகவும் அனுப்ேபவண்டும்.
5. ரகாப்பின் தபயர் (File Name): கட்டுடரத் டலப்பும் அட த் ப ோைர்ந்து கட்டுடர ஆசிரி ரின்
பே ரும் பகோப்பின் பே ரோக அடம பவண்டும்.
6. ஆய்வுச் சுருக்கம் (Synopsis): இரண்டு ேக்கங்களுக்குள் அைங்குவ ோக இருக்க பவண்டும்.
முழுணமயான ஆய்வுக் கட்டுணர முப்பது (30) ேக்கங்களுக்கு மிகோமல் இருத் ல் பவண்டும்.
7. ஆய்வாளரின் முழுப் தபயர், மின்னஞ்ெல் முகவரி, டகபேசி எண், முகவரி உள்ளிட்ை, கட்டுடர ோேர்
ப ோைர்ேோன குறிப்பு இடணக்கப்ேை பவண்டும்.
8. ஆய்வுச் சுருக்கம் 2024-05-01 இற்கு முன் கிடைக்கக்கூடி ோக அனுப்ேப்ேைபவண்டும்.
9. ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக்தகாள்ளப்பட்டது ேற்றி அறிவிப்பு கட்டுடர ோேர்களுக்கு 2024-05-25 இல்
அறிவிக்கப்ேடும்.
10. முழுணமயான ஆய்வுக் கட்டுணர அனுப்ப ரவண்டிய இறுதிநாள்: 2024-07-01
11. அனுப்பப்படும் கட்டுரைகள் யாவும் மூதறிஞர்கள் அடங்கிய குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு,
வாசிப்புக்குத் தேர்ந்தேடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 15-08-2024 இல் அறிவிக்கப்படும்.
12. ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரை ஆகியரை அனுப்பப்பட வைண்டிய மின்னஞ்ெல் முகைரி:
tolcanada@gmail.com

மாநாட்டில் கட்டுணர வாசிப்ப ற்காக ஒருவருக்கு ஒதுக்கப்படும் ரநரம்: 30 மணித்துளிகள்.


• கட்டுடர ஒப்ேடைப்பு: 20 மணித்துளிகள்.
• ஐ ந்ப ளி ல்: 10 மணித்துளிகள்.

மாநாட்டு இறுதிநாள் அன்று த ரிவான ஆய்வுக் கட்டுணரகள் அடங்கிய மாநாட்டு மலர் தவளியிடப்படும்.

இணைய முகவரி: https://www.tolkappiyam.ca/ மின்னஞ்ெல்: tolcanada@gmail.com


ரமலதிகத் த ாடர்புகளுக்கு (புலனம்) : +1-647-881-3613 / +1-416-939-9171 / +1-647-850-0152

You might also like