You are on page 1of 4

Sambutan hari

Guru peringkat
தேசிய வகை கம்போங் பாரு
பத்து மாத்தாங் sekolah 2023
தமிழ்ப்பள்ளி

“மாந்தநேய ஆசிரியர்
ஆசிரியர் தினக் மேன்மைமிகு தலைமுறையின்
ஊக்குநர்
கொண்டாடம்
2023
GURU INSANI
PEMANGKIN
திகதி : 16 மே 2023 GENERASI
நாள் : செவ்வாய் MADANI

நேரம் : 08.00 காலை


Ikrar guru
Lagu guru
malaysia
Bahawasanya kami
Guru-guru negara Malaysia Kami guru Malaysia
Dengan ini berikrar Berikrar dan berjanji
Mendukung terus cita-cita kami Mendidik dan memimpin
Terhadap tugas kami Putra putri negara kita...
Dan menyatakan keyakinan kami Pada Seri Paduka
Pada cita-cita murni pekerjaan kami Kami tumpahkan setia
Kami akan berbakti Rukun Negara kita
Kepada masyarakat Panduan hidup kami semua...
Dan negara kami. Di bidang pembangunan 
Kami tetap bersama
Kami sentiasa menjunjung Membantu, membina
Perlembagaan negara Negara yang tercinta...
Kami mengamalkan Amanah yang diberi
Prinsip-prinsip Rukun Negara Kami tak persiakan 
Pada setiap masa. Apa yang kami janji
Tunai tetap kami tunaikan...
அன்பை பண்பை அறிவை
போதித்தவர் 
ஆன்மிகம் அறிவியல்
அனைத்தும் கற்பித்தவர் 
இளமை பருவத் தவறை
திருத்தியவர் 
ஈசனுக்கு அடுத்த இடத்தை
பிடித்தவர் 
உண்மையே என்றும் பேச
செய்தவர் 
ஊரார் அனைவரும் போற்ற
வாழ வைத்தவர் 
என்றும் எங்கள் நெஞ்சில்
தங்கி விட்டவர் 
ஏணியாய் இருந்து எங்களை
ஏற்றி விட்டவர் 
ஐயம் பலவும் தீர்த்து
விட்டவர் 
ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என்றவர் 
ஓடமாய் இருந்து எங்களை
கரை சேர்த்தவர் 
ஒளவை வழி நடக்க
செய்தவர் 
அவரே

எங்கள் ஆசிரியர்…!!!

You might also like