You are on page 1of 1

உலக மறை திருக்குறள் சாட்சியாக

SMK SG.MANGGIS,

மாணவன் மாணவியாகிய நான்,

இக்கணம் முதல்
என் தெய்வமாகிய பெற்றோரை மதித்து நடப்பேன்

பெற்றோர் சொல் கேட்டு என் குடும்பத்திற்கும், என் தமிழினத்திற்கும்

ஒரு நல்ல மகனாக மகளாக இருப்பேன்.

பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் மரியாதைக்கொடுப்பேன்.

ஆசிரியர் சொல் கேட்டு ஒரு நல்ல மாணவன் மாணவியாக திகழ்வேன்

வீட்டிற்கும், நான் பயிலும் பள்ளிக்கும் எந்தச் சூழ்நிலையிலும் தீய பெயரை வாங்கி தர மாட்டேன்.

நான் எந்த சூழ்நிலையிலும் நல்ல சொற்களைப் பயன் படுத்திப் பேசுவேன்.

தீய சொற்களையோய

கொச்சை வார்த்தையையோ இன்று முதல் பேச மாட்டேன்.

என் உயிர் உள்ளவரை மதுவை தொடவும் மாட்டேன் குடிக்கவும் மாட்டேன்.

பெண்மையைப் மதித்து போற்றுவேன்.

யாரிடமும் கோபமோ,சண்டை யோ போட மாட்டேன்.

பள்ளியில் எந்தச் சூழ்நிலையிலும் யாருடனும் தப்பாக நடந்து கொள்ள மாட்டேன்.

ஒரு சிறந்த கட்டொழுங்கு மாணவன் மாணவியாக இருப்பேன்.

வீட்டையும் , பள்ளியையும் ஒரு கோவிலாக பாவிப்பேன்.

பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும்,பள்ளிக்கும்,இந்த நாட்டிற்கும், என் தமிழினத்திற்கும் பெருமையைச்


சேர்பேன்
இது என் மீது ஆணை
என் பெற்றோர் மீது ஆணை
நான் பயிலும் இந்தப்பள்ளியின் மீது ஆணை

நான் போற்றும் என் தாய் தமிழ் மீது ஆணை.

You might also like