You are on page 1of 1

இப்பள்ளியின் தலைமையாசிரியர் , துணையலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் என் நண்பர்கள்

அனைவருக்கும் வணக்கம் .

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள் .
அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே

கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர் .


,
அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும்

விதமாகவும் 16 .தேதியை .
ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் ஒவ்வொரு நாட்டின் எதிர்கால

.
வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம்

இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது .


ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில்

மிகவும் பிரதானமாக உள்ளது . மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல் , ,


ஊக்கம்

தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக,

பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த

நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு.ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய்

மகன் உறவு போன்றது, ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாலோ
அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும் போது தான் ஆசிரியர் மாணவர் உறவு

என்பது வலுப்பெறும் . ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

You might also like