You are on page 1of 42

FAMILY PRAYER

16/10/2021
நிறைவான ஆவியானவரே
niraivaana aaviyaanavarae
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
neer varumpothu kuraivukal maarumae
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
neer vanthaal soolnilai maarumae
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyaathathum saaththiyamaakumae
நிறைவே நீர் வாருமே
niraivae neer vaarumae
நிறைவே நீர் வேண்டுமே
niraivae neer vaenndumae
நிறைவே நீர் போதுமே
niraivae neer pothumae
ஆவியானவரே
aaviyaanavarae
வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
vanaanthiram vayal veli aakumae
பாழானது பயிர் நிலம் ஆகுமே
paalaanathu payir nilam aakumae
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
neer vanthaal soolnilai maarumae
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyaathathum saaththiyamaakumae
நிறைவே நீர் வாருமே
niraivae neer vaarumae
நிறைவே நீர் வேண்டுமே
niraivae neer vaenndumae
நிறைவே நீர் போதுமே
niraivae neer pothumae
ஆவியானவரே
aaviyaanavarae
பெலவீனம் பெலனாய் மாறுமே
pelaveenam pelanaay maarumae
சுகவீனம் சுகமாய் மாறுமே
sukaveenam sukamaay maarumae
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
neer vanthaal soolnilai maarumae
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyaathathum saaththiyamaakumae
நிறைவே நீர் வாருமே
niraivae neer vaarumae
நிறைவே நீர் வேண்டுமே
niraivae neer vaenndumae
நிறைவே நீர் போதுமே
niraivae neer pothumae
ஆவியானவரே
aaviyaanavarae
நிறைவான ஆவியானவரே
niraivaana aaviyaanavarae
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
neer varumpothu kuraivukal maarumae
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
neer vanthaal soolnilai maarumae
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyaathathum saaththiyamaakumae
• நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே
• Nandri Yesuve Nandri Nandri Yesuve
Nandri Yesuve Nandri Nandri Yesuve
Adhisayamaai Idhuvariyil Nadathi Vandhavare
Nandri Nandri Yesuve
• கால் தடுமாராமல் கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக் கொண்டீர்
இந்த நாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர்
• Kaal Thadumaaramal Kanneeril Moolgamal
Kanmani Pol Ennai Kaathu Kondeer
Indha Naal Varaiyum Ennai Kondu Vandheer
Innumaai Kirubai Thandhu Thaangukureer
• இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே
Imma Nesam Neer Kaanbikka
Ennil Ondrum Illayae
Um Anbukkinai Illaye
• நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே
• Nandri Yesuve Nandri Nandri Yesuve
Nandri Yesuve Nandri Nandri Yesuve
Adhisayamaai Idhuvariyil Nadathi Vandhavare
Nandri Nandri Yesuve
• தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அணையாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர்
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர்
• Theengondrum Anugaamal Dheepam Anaiyaamal
Thirukaram Kondennai Aadharitheer
Ennaiya Ivvalavaai Neer Nesitheer
Unmaiyaai En Vilakkai Neer Yetrineer
• இம்மாநேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கு இணை இல்லையே
Imma Nesam Neer Kaanbikka
Ennil Ondrum Illayae
Um Anbukkinai Illaye
• நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே
• Nandri Yesuve Nandri Nandri Yesuve
Nandri Yesuve Nandri Nandri Yesuve
Adhisayamaai Idhuvariyil Nadathi Vandhavare
Nandri Nandri Yesuve
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
EN UYIRAANA YESU EN UYIRODU KALANTHEER
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
EN UYIRAE NAAN UMMAITH THUTHIPPAEN
என் உயிரான உயிரான உயிரான இயேசு
EN UYIRAANA UYIRAANA UYIRAANA YESU
உலகமெல்லாம் மறக்குதையா
ULAGAMELLAAM MARAKKUTHAIYAA
உணர்வு எல்லாம் இனிக்குதையா
UNARVU ELLAAM INIKKUTHAIYAA
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
UM NAAMAM THUTHIKKAIYILAE IYAESAIYAA
உம் அன்பை ருசிக்கையிலே
UM ANBAI RUSIKKAIYILAE
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
EN UYIRAANA YESU EN UYIRODU KALANTHEER
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
EN UYIRAE NAAN UMMAITH THUTHIPPAEN
என் உயிரான உயிரான உயிரான இயேசு
EN UYIRAANA UYIRAANA UYIRAANA YESU
உம் வசனம் எனக்கு உணவாகும்
UM VASANAM ENAKKU UNAVAAKUM
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
UDALUKKELLAAM MARUNTHAAKUM
இரவும் பகலுமையா
IRAVUM PAKALUMAIYAA
உந்தன் வசனம் தியானிக்கலே
UNTHAN VASANAM THIYAANIKKAILE
என் உயிரான உயிரான உயிரான இயேசு
EN UYIRAANA UYIRAANA UYIRAANA YESUஎன் உயிரான
இயேசு என் உயிரோடு கலந்தீர்
EN UYIRAANA YESU EN UYIRODU KALANTHEER
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
EN UYIRAE NAAN UMMAITH THUTHIPPAEN
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaraathippaen Naan Aaraathippaen
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
Aanndavar Yesuvai Aaraathippaen
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
VALLAVARAE UMMAI AARAATHIPPAEN
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
NALLAVARAE UMMAI AARAATHIPPAEN
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaraathippaen Naan Aaraathippaen
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
Aanndavar Yesuvai Aaraathippaen
பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
Parisuththa Ullaththodu Aaraathippaen
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
Panninthu Kuninthu Aaraathippaen
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
Aaviyilae Ummai Aaraathippaen
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
Unnmaiyilae Ummai Aaraathippaen
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaraathippaen Naan Aaraathippaen
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
Aanndavar Yesuvai Aaraathippaen
லூக்கா 7:1-10
1இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு,
கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
 2அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச்
சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
 3அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை
அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு
வேண்டினார்.
 4அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர்
தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;
லூக்கா 7:1-10
 5எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி
அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
 6இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில்
வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப்
பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என்
வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
7உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால்,
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
8நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை
வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு
ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து
‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”
 9இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப்
பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, 
“இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என
உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர்
நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்
 
1) நம் குடும்பத்திற்காக மன்றாடுவோம். (Sagi Atte)
2) நம் திருச்பைக்காக மன்றாடுவோம்.(Mark)
3) நம் மலேசியா நாட்டிற்காக‌‌மன்றாடுவோம். (Angela)
4) கோவிட்-19 நோயாளிகளுக்காகவும் கோவிட் 19 ‌நோயாள்
பெற்றோற்களையும் குடும்ப உறுப்பினர்களை
இழந்தவர்களுக்காகவும் மன்றாவோம்.(Diana)
5. கோவிட்-19 தடுப்பூசிகாகமன்றாடுவோம்
(Juanita Anne)
FAMILY PRAYER
16/10/2021
இரத்தக்கோட்டைக்குள்ளே
Iraththakkottikkullae
நான் நுழைந்துவிட்டேன்
Naan Nulainthuvittaen
இனி எதுவும் அணுகாது
Ini Ethuvum Anukaathu
எந்தத் தீங்கும் தீண்டாது
Enthath Theengum Theenndaathu
நேசரின் இரத்தம் என்மேலே
Naesarin Iraththam Enmaelae
நெருங்காது சாத்தான்
Nerungaathu Saaththaan
பாசமாய் சிலுவையில் பலியானார்
Paasamaay Siluvaiyil Paliyaanaar
பாவத்தை வென்று விட்டார்
Paavaththai Ventu Vittar
இரத்தக்கோட்டைக்குள்ளே
Iraththakkottikkullae
நான் நுழைந்துவிட்டேன்
Naan Nulainthuvittaen
இனி எதுவும் அணுகாது
Ini Ethuvum Anukaathu
எந்தத் தீங்கும் தீண்டாது
Enthath Theengum Theenndaathu
இம்மட்டும் உதவின எபினேசரே
Immattum Uthavina Epinaesarae
இனியும் காத்திடுவார்
Iniyum Kaaththiduvaar
உலகிலே இருக்கும் அவனை விட
Ulakilae Irukkum Avanai Vida
என் தேவன் பெரியவரே
En Thaevan Periyavarae
இரத்தக்கோட்டைக்குள்ளே
Iraththakkottikkullae
நான் நுழைந்துவிட்டேன்
Naan Nulainthuvittaen
இனி எதுவும் அணுகாது
Ini Ethuvum Anukaathu
எந்தத் தீங்கும் தீண்டாது
Enthath Theengum Theenndaathu

You might also like