You are on page 1of 6

1.

மாதாவே துணை நீரே |


Mathave Thunai Neerae

மாதாவே ! துணை நீரே உம்மை


வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்


மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்


ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

***************************************
2. Yesuve enaku entru yaarumae –
இயேசுவே எனக்கு என்று
யாருமே இல்ல song lyrics

இயேசுவே எனக்கு என்று யாருமே


இல்ல
உம்மை நம்பியே நானும்
வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும்
இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும்
இயேசுவே
இயேசுவே எனக்கு

கவலை என்னில் பெருகும் போது


கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல்
எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும்
இயேசுவே
இயேசுவே எனக்கு
உலகம் என்னை வெறுக்கும் போது
உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது
நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும்
இயேசுவே
இயேசுவே எனக்கு

†††††††††††††††††††††††††††††††††††††††
3. மாசில்லாக் கன்னியே
மாதாவே | Maasilla Kanniyae
Mathavae

மாசில்லாக் கன்னியே மாதாவே உன்


மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

மூதாதை தாயார் செய்


முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ
பெற்றாய் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2


தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே 

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

அருள் நிறைந்த மாதா வே


ஆண்டவரும் முடனே
பெண்களுக் குள்ளே பேறு பெற்றாயே

ஆவே ஆவே ஆவே மரியா - 2

%%%%%%%%%%%%%%%%%%%%%

You might also like