You are on page 1of 2

அனைவருக்கும் வணக்கம்.

1. மாணவர்கள் அனைவரும் கைகளை முன்னால் நீட்டவும்.

2. கைகளைப் பக்கவாட்டில் வைக்கவும்.

3. தொடர்ந்து, மாணவர்கள் கடவுள் வாழ்த்தினைப் பாடவும்.


1….2…..3

4. மாணவர்கள் தேசியக்கீதம் பாட நேராக நிமிர்ந்து நிற்கவும்.


1…2….3

5. மாணவர்கள் அனைவரும் பள்ளிப்பாடலைப் பாடவும்.

6. மாணவர்கள் தொடர்ந்து, தேசியக் கோட்பாட்டினைக் கூறவும்.

"MAKA KAMI, rakyat Malaysia, berikrar akan menumpukan seluruh tenaga dan usaha kami untuk mencapai
cita-cita tersebut berdasarkan atas prinsip-prinsip yang berikut:

1) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.


2) பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
3) அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
4) சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
5) நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

7. மாணவர்கள்ளின் உறுதிமொழி

பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களாகிய நாங்கள் ;

அ. ஆசிரியர் சொற்படி நடந்துக் கொள்வோம்.

ஆ. பள்ளியில் நடைப்பெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் தவறாது பங்கெடுத்து


ஒத்துழைப்பு நல்குவோம்.

இ. தினமும் முதல் பாடவேளைக்கு முன்பு ‘என்னால் முடியும்” என்ற பள்ளியின்


குறிக்கோளை மூன்று முறை கூறுவோம்.

ஈ. ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைட்ட் தவறாமல் செய்து முடிப்போம்.

உ. பள்ளியின் சட்டத்திட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிப்போம்.

8.இப்பொழுது இவ்வாரக் கடமையாசிரியர் ___________________________அவர்களை


இன்றைய தலைப்பில் உரையாட அன்புடன் அழைக்கிறோம்.

9.தொடர்ந்து மாணவர் படைப்பு ;

10. இப்பொழுது பரிசு வழங்கும் நிகழ்வு

11. தொடர்ந்து,பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களை உரையாற்ற


அன்புடன் அழைக்கிறோம்.

12. இறுதியாக, மாணவர்கள் அனைவரும் மாநிலக்கீதம் பாடவும்.


1…..2…..3

13. இவ்வார சபைக்கூடல் சிறப்பான முறையில் நடைப்பெற்றமைக்கு


இறைவனுக்கு நன்றிக் கூறிக்கொள்கிறோம். மாணவர்கள் அனைவரும்
வரிசையாக வகுப்பறைக்குச் செல்லவும்.

நன்றி.

You might also like