You are on page 1of 5

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

(10 புள்ளிகள்)
1 கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புனையா ஓவியப் படைப்புகளில் காட்சிக்கலை
மொழிகளில் ஒன்றல்ல?
A. ஈர மேல்தளத்தில் காய்ந்த தன்மை
B. ஈர மேல்தளத்தில் எண்ணெய் தன்மை
C. ஈர மேல்தளத்தில் ஈரத் தன்மை
D. காய்ந்த மேல்தளத்தில் காய்ந்த தன்மை

2 தரையை அழகுபடுத்துவதற்காகக் கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முறை


எது?

A. மொந்தாஜ்
B. சுவரொட்டி
C. மோசேக்
D. புவாலாமான்

3 ஒரு குறிப்பிட்ட் தலைப்பில் காகிதம் அல்லது மற்ற பொருள்களைச் சிறு


துண்டுகளாகக் கத்தரித்துப் படைப்புகளை உருவாக்கும் நுட்பம் என்ன?

A. மோசேக்
B. டியோராமா
C. சுவரொட்டி
D. புவாலாமான்

4 எண்ணெய் திரவம் கொண்ட சாயம் மற்றும் தண்ணீரைக் கொண்டு


மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எது?

A. மொந்தாஜ்
B. அச்சுக்கோலம்
C. சிற்பக்கலை
D. புவாலாமான்

5 முப்பரிமாண கலைப் பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் கலைப்


பொருள் என்ன?

A. சிற்பம்
B. அச்சடித்தல்
C. மோசேக்
D. செதுக்கும் கலை

6 கீழ்க்காணும் படம் எந்தக் கலை நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?

A. டியோராமா
B. அச்சடித்தல்
C. கோலாஜ்
D. செதுக்கும் கலை

7 சுவரொட்டியைத் தயாரிப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

i. தலைப்பினைத் தெரிவு செய்தல்.


ii. கலைக்கூறுகளை அடையாளம் காணுதல்.
iii. படங்களை வரைந்து வண்ணமிடுதல்.
iv. படைப்போடுத் தொடர்புபடுத்திக் கலந்துரையாடுதல்.
A. i, ii, iii
B. i, iii, iv
C. i, ii, iv
D. ii, iii , iv

8 சமமான ஒரு தளத்தில் பல்வகைப் பொருள்களை ஒருங்கிணைத்து ஒட்டி


உருவாக்கும் அச்சுக் கலை என்ன?

A. கோலோகிராஃப்
B. புவாலாமான்
C. கோலாஜ்
D. மொந்தாஜ்

9 கதைக்கு அல்லது தலைப்பிற்கு ஏற்ற சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும்


கலை நுட்பம் எது?

A. கோலோகிராஃப்
B. டியோராமா
C. மோஜேக்
D. செதுக்கும் கலை

10 பாரம்பரிப பயன்பாட்டுப் பொருள்களில் ஒன்றல்ல


A B C D

ஆ) கோடுகளில் பெயரை எழுதுக. (6 புள்ளிகள்)

கீற்றுக் கோடு புள்ளிக் கோடு குறுக்கோடு


சுருள் கோடு நேர்க்கோடு அலைக்கோடு
இ) சரியாகப் பெயரிட்டு வண்ணமிடுக. (3 புள்ளிகள்)

அடிப்படை வண்ணங்கள்
ஈ) அச்சடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களை எழுதுக. (5 புள்ளிகள்)

பொருள்

உ) சாவி தாங்கும் தளத்தை உருவாக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக.


(8 புள்ளிகள்)
புவாலாமான் கோலத்தை வடிவமைத்தல்.

அட்டையில் ஒட்டுதல்

முழுமையான படைப்பு தயார்

சாவி படத்தை வரைதல்.

கொக்கியைச் சொருகுதல்

படத்தைக் கத்தரித்தல், ஒட்டுதல்.

வடிவமைத்த புவாலாமான் கோலத்தைக் கத்தரித்தல்.

பின்புற வடிவமைப்பைச் செய்தல்

You might also like