You are on page 1of 3

மலேசிய இந்தியர் காங்கிரஸ்

சுங்கக சிப்புட் த ாகுதி கேவர்


திரு.கி.மணிமாறன் AMN அவர்களின்

வாழ்த்துச் தெய்தி

மக்கள ோடு மஇகோ! மக்களுக்கோக மஇகோ!


வணக்கம்,
மஇகா சுங்கக சிப்புட் த ாகுதி காங்கிரஸுக்கு உட்பட்ட அகைத்து மஇகா
கிகைத் கைவர்களுக்கும் எைது பணிவாை வணக்கத்க த ரிவித்துக் தகாள்கிறேன்.
ஒவ்தவாரு கிகையும் அ ன் கிகை ஆண்டுக்கூட்டத்க நடத் விருக்கும் இவ்றவகையில்
அகைத்து கிகைத் கைவர்களும் ற சிய மஇகாவின் சட்டத்திற்கும் வகரயகேக்கும் உட்பட்டு மிகவும்
சிேப்பாக த் ம் கிகைக்கூட்டத்க நடத்தி முடிக்குமாறும் இவ்றவகையில் அன்றபாடு விகைகிறேன்.
அற றவகையில்,த ாகுதியின் முன்ைாள் கைவர் மகேந் நமது மதிப்பிற்குரிய கைவர் அமரர்
ச.இராமகவுண்டரின் மகேவிற்கு பின்ைர் துகணத் கைவராக இருந் நான் கைவராக தபாறுப்றபற்று
கடந் நான்கு மா ங்கைாய் கைவராக அவர் விட்டு தசன்ே பணியிகை முன்தைடுக்கவும் இைக்கக
றநாக்கி பயணிக்கவும் தபரும் உ வியாக இருந் அகைத்து கிகை கைவர்களுக்கும் இவ்றவகையில்
நன்றிகயயும் பதிவு தசய்து தகாள்கிறேன்.
கிகைத் கைவர்கறை,சுங்கக சிப்புட் நாடாளுமன்ேத் த ாகுதி மஇகாவின் பாரம்பரிய த ாகுதி.
இத்த ாகுதியில் இரு ற சிய கைவர்களும் ஒரு ற சிய துகணத் கைவரும்
றபாட்டியிட்டுள்ைைர்.இருந் றபாதிலும் கடந் 2008 ஆம் ஆண்டு மு ல் 2018 ஆம் ஆண்டு வகர
இத்த ாகுதியில் நாம் த ாடர்ந்து ற ால்விகய ழுவி வருவது தபரும் வருத் மாைது என்பக கைத்
இ யத்ற ாடு இங்கு குறிப்பிட்டுத் ான் ஆக றவண்டும்.
கடந் மூன்று வகணயாக நாம் எதிர்கட்சியாக இருந்து இத்த ாகுதியில் மக்கள் பணிகய
த ாடர்ந்து முன்தைடுத்து வருகிறோம். அந் வககயில் இத்த ாகுதியின் ற சிய ஒருங்கிகணப்பாைராக
மஇகாவின் ற சிய கைவரும் த ற்கிைக்காசிய நாடுகளுக்காை சிேப்பு தூ ருமாை நமது மாண்புமிகு
கைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்றைஸ்வரன் அவர்கள் இத்த ாகுதியில் பல்றவறு ஆக்கப்பூர்வ
திட்டங்ககையும் தசயல்பாட்கடயும் நற்றசகவறயாடு வைங்கி வருவக யும் நாம் அறிறவாம்.
அவரது , னி சிேப்புமிக்க றசகவகளின் அகடயாைமாக உ வி கிளினிக் திட்டம் திேன்பட இயங்கி
வருகிேது.றமலும்,றநாயாளிககை மருத்துவமகைகளுக்கு அகைத்து தசல்ைவும் இரு இைவச றவன்
றசகவகயயும் அவர் இத்த ாகுதியில் ஏற்படுத்தியும் தகாடுத்துள்ைார். இவ்விரு றசகவயும் காைத்திற்குரிய
சிேப்பாை ாய் அகமந்துள்ைது. அற றவகையில்,த ாகுதிக்கு அவ்வப்றபாது வருகக புரிந்து மக்களின்
ற கவ அறிந்து றசகவயாற்றியும் வருகிோர்.
றமலும் நாட்டின் 15ஆவது தபாதுத் ற ர் ல் எந்றநரத்திலும் நகடதபேைாம் எை எதிர்பார்க்கப்படும்
இந்றநரத்தில் அ கை எதிர்தகாள்வ ற்கு ஏதுவாக கிகைத் கைவர்கள் அகைவரும் மக்களுடைாை
த ாடர்புககை றமம்படுத்திக் தகாள்வற ாடு சமூகப் பணி ஆற்றிட றவண்டும் என்று இவ்றவகையில்
றகட்டுக் தகாள்கிறேன்.
அற ாடு வரும் தபாதுத் ற ர் லில் சுங்கக சிப்புட் நாடாளுமன்ேத் த ாகுதியில் ற சிய முன்ைணி
சின்ைத்தில் றபாட்டியிடும் மஇகா றவட்பாைரின் தவற்றிக்கு நாம் அகைவரும் ஒன்றிகணந்து
பணியாற்றுறவாம் என்று எைது கைகமத்துவத்தின் கீழ் தசயல்படும் துகணத் கைவர், தசயைாைர்,
துகணச் தசயைாைர், தபாருைார், பிரச்சார பிரிவு அதிகாரி அகைத்து ஆட்சிக்குழு உறுப்பிைர்கள், த ாகுதி
தபாறுப்பாைர்கள், கிகைத் கைவர்கள், இகைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவிைர் எை அகைவரிடமும்
அன்றபாடு விகைகிறேன்.

அன்புடன்,
திரு. மணிமாேன் கிருஷ்ணன் AMN
கேவர்
ம.இ.கா சுங்கக சிப்புட் த ாகுதி

You might also like