You are on page 1of 1

தேதி : 05-12-2023

பெறுநர்:
உயர்திரு. நிர்வாக மேலாளர் அவர்கள்,
M/s. SPIC Ltd.,
முத்தேயாபுரம், தூத்துக்குடி.

ப ாருள் : ேமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநில மாநாடு வளர்ச்சி நிதி


த ாடர்பாக
அன்புதையீர் வணக்கம்,

மறைந் பத்திரிறக உலகின் பபாராளி ப ாழர் டி.எஸ்.ரவீந்திர ாஸ் அவர்களால்


ப ாற்றுவிக்கப்பட்ட மிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் 21வது மாநில மாநாடு,
வருகிை டிச.10ம் ப தி ஞாயிற்றுக் கிழறம கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நறடதபை
உள்ளது. விழாவில், த லங்கானா ஆளுநர் மிழிறச சவுந்திரராஜன் மற்றும் மிழக
அறமச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து தகாள்கிைார்கள். விழாவில் மூத்
பத்திரிக்றகயாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கறள தகளரவப்படுத்தும் வறகயில் பல்பவறு
நிகழ்ச்சிகள் நறடதபை உள்ளது.
இதில், இந்தியா முழுவதும் இருந்து பத்திரிக்றகயாளர்கள், புறகப்பட கறலஞர்கள்
சுமார் 3000க்கும் பமற்பட்படார் கலந்து தகாள்கிைார்கள். இதில் நலதிட்ட உ விகள்
வழங்கப்படுகின்ைன. ஏற்கனபவ கடந் ஆண்டு நறடதபற்ை மாநில மாநாட்டிற்காக ஸ்பிக்
நிறுவனம் சார்பில் ரூ.25 நன்தகாறட அளிக்கப்பட்டது. ற்பபாது மாநில மாநாடு நறடதபை
இருப்ப ால் ங்களது நிறுவனம் சார்பில் ரூ.40ஆயிரம் நன்தகாறடயாக அளித்து மாநாடு
சிைக்க உ வுமாறு பகட்டுக் தகாள்கிபைாம்.

நன்றி
ஆர்.முருகன்,
ேதைவர், ேமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்
தூத்துக்குடி மாவட்டம்,
ேதைதை பெய்தியாளர் கிப்ட் மீடியா பநட்பவார்க்
ைாவட்ை பெய்தியாளர், ைாதைபூமி நாளிேழ்
Mob: 98435-93407, 0461-4200408

You might also like