You are on page 1of 16

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


Rg»UJ, òu£lhá - 23 â§fŸ 10.10.2022 ky® - 3, ïjœ - 187

எது ஹிந்து மதம்?


தமிழக பா.ஜ.க செயலாளரும்,
வழக்கறிஞருமான அஸ்வத்தாமன்,
"ஹிந்து மதம் என்ற ஒன்று கிடையாது
என்று திருமாவளவன், வெற்றிமாறன்,
கமல், சீமான் பேசுவது சுத்த அபத்தம்.
ஒருவேளை அவர்கள் ச�ொல்லும் வாதம்
ஏற்கப்படுகிறது என்றே வைத்துக்
க�ொள்வோம். அப்படி ஏற்கப்பட்டால்
கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைவிட,
vijayabharatham.org சைவம் மற்றும் வைணவ மக்கள்
த�ொகை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். எனவே,
சைவம் மற்றும் வைணவ மக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து
க�ொடுக்க இவர்கள் ஒப்பு க�ொள்வார்களா? ஹிந்து மதம் என்ற
ஒன்று இல்லையென்றால், இடஒதுக்கீடு என்ற அடிப்படை
கட்டமைப்பே தகர்ந்து ப�ோகும். இந்த விபரீதம் புரியாமல்
அவர்கள் பேசுகின்றனர். பாரதத்தில் பெரும்பான்மையை
உள்ளடக்கியது ஹிந்து மதம். அதுவே இல்லை என்றால்,
சிறுபான்மை இனம் என்பதே இல்லாமல் ப�ோகும். தாங்கள்
சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் என்று, கிறிஸ்துவர்களும்,
முஸ்லிம்களும் கூற முடியாது. ஹிந்து மதம் ஜாதியை
கற்பித்தது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது, இட
ஒதுக்கீட்டு க�ொள்கை. ஹிந்து மதமே இல்லாத நிலையில்,
ஜாதிகளும் இல்லாமல் ப�ோகும். அப்படியென்றால், இட
ஒதுக்கீட்டு க�ொள்கையும் அதற்காக செயல்படுத்தப்படும்
திட்டங்களும் இல்லாமல் ப�ோகும். ஹிந்து என்ற மதம் இல்லை
என்றால், ஹிந்து அறநிலைய துறைக்கு என்ன வேலை அதன்
கீழ் வரும் ஆயிரக்கணக்கான ஹிந்து க�ோயில்களின் நிர்வாகம்,
ச�ொத்துக்கள் என்னாகும்? அதே நிலை தான், சிறுபான்மை
இனத்துக்கும் ஏற்படும். சிறுபான்மையின நலத் துறையின்
கீழ் வரும் 'வக்பு' வாரியத்தின் கட்டுப்பாடில் இருக்கும் மசூதி
மற்றும் பள்ளிவாசல்கள் நிலையும் குழப்பமாகும். அம்பேத்கர்
க�ொள்கைக்கு முரணாக செல்கிறார் திருமாவளவன். 'யார்
கிறிஸ்துவர் இல்லைய�ோ, யார் முஸ்லிம் இல்லைய�ோ; மற்ற
அனைவருமே பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தை
சேர்ந்தவர்கள்' என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்
அம்பேத்கர். தான் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திலும்
இதை கூறி இருக்கிறார். சமண, சீக்கிய, புத்த சமயங்களையும்
ஹிந்து மதத்தின் கீழ் தான் அம்பேத்கர் க�ொண்டு வந்துள்ளார்.
ஏத�ோ ஒன்றை ச�ொல்லி, மக்களிடையே குழப்பமான சூழலை
உருவாக்க வேண்டும் என்பதற்காக, திட்டம் ப�ோட்டு இப்படி
அபத்தமாக பேசி வருகின்றனர்" என கூறியுள்ளார்.

1
பாரதம் விரைவில் தலைமை ஏற்கும்
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி தனியார் கல்லுாரியில்
நடந்த பட்டமளிப்பு விழாவில்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
கலந்துக�ொண்டு பேசுகையில்,
"பாரதம் பல்வேறு துறைகளில்
முன்னேறி வருகிறது. கல்வியிலும்
பல்வேறு முன்னேற்றங்கள் vijayabharatham.org
ஏற்பட்டுள்ளன. தற்போது சிறந்த தலைமையின் கீழ் நாம்
செயல்படுகிற�ோம். அதன் பயனாக பல நல்ல திட்டங்கள்
நமக்கு கிடைத்துள்ளன. முன்பை விட நம் நாட்டுக்கு நம்பிக்கை
பிறந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள்
வரிசையில் நம் நாடு அவ்வளாவு சிறப்பாக இல்லை. ஆனால்,
இப்போது அனைத்து நாடுகளும் நம் நாட்டை நம்பிக்கையுடன்
பார்க்கின்றன. உலகில் சிறந்த மூன்றாவது நாடாக பாரதம்
உள்ளது. மிகச் சிறந்த தலைமையே இதற்கு காரணம்.
இதன் காரணமாக க�ொர�ோனா காலத்திலும் தேசம் சிறப்பாக
செயல்பட்டது. இன்று ப�ொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக
உள்ளது. உலகத்திற்கு பாரதம் விரைவில் தலைமை ஏற்கும்
நிலை வரும். நாடு வளர்ந்தால்தான் நாம் வளர முடியும். அயல்
நாடுகளுக்கு சென்று 'இந்தியன்' என்று ச�ொல்லும் ப�ோது,
இதன் மதிப்பை நாம் நன்றாக உணர முடியும். வரும், 2047ல்,
நம் தேசம் சுதந்திரம் பெற்ற நுாற்றாண்டை நிறைவு செய்யும்
நேரத்தில், அது முழுவதும் முன்னேறிய நாடாக இருக்கும்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு கலாசாரத்தை பாரதம்
க�ொண்டுள்ளது. நமது கலாசாரத்தை நாம் ப�ோற்றுவ�ோம்.
ஆன்மிகத்திலும் சிறந்தது பாரதம் மட்டுமே" என பெருமிதம்
தெரிவித்தார்.

ஹிந்து மதம் - - காங்கிரஸ் தலைவர் கருத்து


காங்கிரஸ் மூத்த தலைவரும்
காஷ்மீர் மன்னர் பரம்பரையைச்
சேர்ந்தவருமான கரண் சிங்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பேரரசர் ராஜராஜ ச�ோழன்
ஹிந்து மன்னர் கிடையாது
என்று கருத்துகள் வெளியாகி vijayabharatham.org
வருவது வியப்பளிக்கிறது, வேடிக்கையாக இருக்கிறது.
சிவபெருமான் ஆதி ஹிந்து கடவுள். காஷ்மீரின் ஸ்ரீநகர்
முதல் தமிழகத்தின் ராமேசுவரம் வரை க�ோடிக்கணக்கான
மக்கள் அவரை வழிபடுகின்றனர். பேரரசர் ராஜ ராஜ ச�ோழன்
தஞ்சையில் பிரம்மாண்ட பிரகதீஸ்வரர் க�ோயிலை கட்டியவர்.
அந்த க�ோயில் இன்றளவும் கட்டிட கலையின் அதிசயமாகப்
ப�ோற்றப்படுகிறது. அவர் சைவ மதத்தை சேர்ந்தவர், ஹிந்து
மதத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறுவது அபத்தமானது.
அதாவது, ஒருவர் கத்தோலிக்கர், ஆனால் கிறிஸ்தவர்
கிடையாது என்று கூறுவதுப�ோல உள்ளது இது. ஹிந்து மதத்தில்
குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதை ஏற்றுக் க�ொள்ள முடியாது. ஹிந்து என்ற வார்த்தை
பிற்காலத்தில் உருவாகி இருக்கலாம். ஆனால் சிவன், விஷ்ணு,
2
அனுமன், விநாயகர், மகாலட்சுமி, மஹா காளி கடவுள்களை
பல நூற்றாண்டு காலமாக நாம் வழிபட்டு வருகிற�ோம்.
சைவம், வைணவம், சக்தி என்ற பெயர்களில் பிரிவினையை
ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. மூன்றுமே ஹிந்து மதம்தான்"
என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க வளர்கிறது
க�ோவை, ராம்நகர் தனியார்
ஹ�ோட்டலில் நடைபெற்ற 'ம�ோடி
2.0' புத்தக வெளியீட்டு விழாவில்
பங்கேற்று பேசிய மத்திய
அமைச்சர் பூபேந்தர் யாதவ்,
"பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து
வருவது நன்றாக தெரிகிறது.
தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள், vijayabharatham.org
மக்களின் உணர்வுகளுக்கு எதிரான, தவறான மற்றும் சட்ட
விர�ோதமான கருத்துக்களை பேசி வருகின்றனர். தி.மு.
கவினரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்த பா.ஜ.கவினர்
கைது செய்யப்பட்டுள்ளனர். இது, தி.மு.க அரசின்
ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய நடவடிக்கைகளை பா.ஜ.க கண்டிக்கிறது.
விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க ஏதுவாக,
மத்திய அரசு வேளாண் காடுகளை அதிகரிப்பதில் தீவிர
கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் ம�ோடி தலைமையில்,
சதுப்பு நில பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த, இரண்டு ஆண்டுகளாக
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் அது தற்போது 1.9
சதவீதம் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

பி.எப்.ஐ மிரட்டல்
மஹாராஷ்டிரா மாநிலம்
ச�ோலாபூரைச் சேர்ந்த, பா.ஜ.க
சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்
தேஷ்முக், காவல்துறையில்
புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தடை செய்யப்பட்ட vijayabharatham.org
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) நிர்வாகி முகமது
ஷாபி பிராஜ்தார் தனக்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை
எதிர்த்து, த�ொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப் ப�ோவதாக
கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர ம�ோடி மற்றும் பல
முக்கிய தலைவர்களை க�ொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்
உத்தரப் பிரதேசத்தின் அய�ோத்தியில் உள்ள ராமர் க�ோயில்,
மதுராவில் உள்ள கிருஷ்ணர் க�ோயவில் உள்ளிட்ட முக்கிய
க�ோவில்களை தகர்க்கப் ப�ோவதாகவும் முகமது ஷாபி
பிராஜ்தார் மிரட்டல் விடுத்துள்ளார். தலையை துண்டித்து
என்னை க�ொல்லப் ப�ோவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார்
அளித்துள்ளார். இது குறித்து ச�ோலாபூர் காவல்துறையினர்
விசாரித்து வருகின்றனர்.
3
பயங்கரவாத தடுப்பு படை அவசியம்
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர்
உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
"பாரதத்தின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில்
அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில்
தலிபான்களின் எழுச்சி காரணமாக பாரதத்தின் பாதுகாப்பு
மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள
தமிழகம் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள்
அதிகம் உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்களை
எதிர்கொள்ள சிறப்பு அமைப்பு தேவை. மற்ற மாநிலங்கள்போல
தமிழகத்திலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க
வேண்டும். பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வதற்கான
நடவடிக்கை குறித்து அறிக்கை தரவும் தமிழக அரசுக்கு
உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு
இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதரசாவில் பாலியல் துன்புறுத்தல்


மத்தியப் பிரதேசம் இந்தூரில்
முஸ்லிம் மதகல்வி பள்ளியில்
(மதரசா) கல்வி பயில 12
வயது சிறுமி கடந்த மாதம்
சேர்க்கப்பட்டார். இப்பள்ளியில்
பணிபுரியும் ஆசிரியர்,
vijayabharatham.org
இச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது
குறித்து, இச்சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து,
சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் மதரசா ஆசிரியர்
வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அந்த ஆசிரியரும்
அவரது இரு மகன்களும் சிறுமியின் தந்தை, உறவினர்களை
இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். சிறுமியின்
தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து காவலர்கள், ஆசிரியர் மீது ப�ோக்சோ உள்ளிட்ட
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான
மூவரையும் தேடி வருகின்றனர்.

உலகின் பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம்


உலகிலேயே மிகப்பெரிய
மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம்
பாரதத்தின் மத்தியப் பிரதேசத்தில்
அ மை க ்க ப ்பட வு ள்ள து .
இதுகுறித்து எரிசக்தி துறை
முதன்மைச் செயலாளர் சஞ்சய்
vijayabharatham.org
துபே, செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உலகின் மிகப்பெரிய
இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம் நர்மதா ஆற்றின் குறுக்கே
உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 3,000 க�ோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
இந்த மின் நிலையத்தில் முதல்கட்டமாக 300 மெகாவாட்
மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான
4
பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள்
600 மெகாவாட் மின்சாரம் இந்த மின் நிலையத்தில் உற்பத்தி
செய்யப்படும் அதற்கான டெண்டர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. சூரிய மின் நிலையம் அமைக்க
இந்த இடம் மிகவும் ப�ொருத்தமான இடமாக இருப்பதால்
இங்கு உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம்
அமைப்பதில் பெருமை க�ொள்கிற�ோம்" என தெரிவித்தார்.

ஒரு லட்சம் லிட்டர் பய�ோ எத்தனால்


உத்தரப் பிரதேசத்தில் ஒரு
நிகழ்ச்சியில் கலந்துக�ொண்டு
பேசிய மத்திய அமைச்சர்
நிதின் கட்கரி, "2024ம்
ஆண்டு முடிவதற்குள்,
உத்தரப் பிரதேசத்தில்
அமெரிக்காவுக்கு இணையாக
vijayabharatham.org
சாலை உட்கட்டமைப்புகள்
ஏற்படுத்தப்படும். இதற்காக, ரூ. 5 லட்சம் க�ோடி மதிப்பில்
சாலை திட்ட பணிகள் நடைபெறும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு
விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்கு, தேவையான
ப�ொருட்களை பயன்படுத்துவதே தற்போதைய காலத்தின்
தேவை. ப�ொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம்
செலுத்தப்பட வேண்டும். டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு
பதிலாக சிஎன்ஜி, எத்தனால், மெத்தனால், மின்சார
வாகனங்களைப் மக்கள் பயன்படுத்த வேண்டும். தற்போது
நாம் ஒரு லட்சம் லிட்டர் பய�ோ எத்தனாலை தயாரிப்பதுடன்
அதிலிருந்து பய�ோ சி.என்.ஜி தயாரிக்கும் பணியிலும்
ஈடுபட்டுள்ளோம்." என தெரிவித்தார்.

அக்னி தத்வா கருத்தரங்கு


அக்னி பிரச்சாரத்தின் முதல்
மாநாடு லேவில் 'ஸ்திரத்தன்மை
மற்றும் கலாச்சாரம்' என்ற
தலைப்பில் நடந்தது. விஞ்ஞான
பாரதியுடன் (விபா), பவர்
பவுண்டேஷன் ஆஃப் இந்தியா
இணைந்து, லைஃப் மிஷனின் கீழ்
vijayabharatham.org
அக்னி தத்வா சுற்றுச்சூழலுக்கான
வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி
வருகிறது. பஞ்ச மஹாபூதத்தின் ஐந்து கூறுகளில் ஒன்றாக
விளங்கும் ஆற்றலுக்கு இணையான ஒரு அங்கமான அக்னி
தத்வாவின் அடிப்படைக் கருத்தைப் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்காக இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டு
வருகின்றது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள்,
சமூக அமைப்புகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களில்
மாநாடுகள், கருத்தரங்குகள், நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள்
நடைபெறும். இந்நிகழ்வில் நிர்வாகம், க�ொள்கை முடிவுகள்,
கல்வி மற்றும் ஸ்டார்ட்அப்கள் ப�ோன்ற பல்வேறு துறைகளில்
இருந்து ஆற்றல், கலாச்சாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ப�ோன்ற
செயல்பாடுகளில் த�ொடர்புடையவர்கள் பங்கேற்றனர். இந்த
மாநாட்டை லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர்
5
த�ொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "லடாக்
எப்போதும் நிலையான வாழ்க்கைமுறையைக் க�ொண்டுள்ளது.
எனினும் நவீனமயமாக்கலின் தாக்கத்தால் இப்பகுதியின்
சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கிறது.
இதன் விளைவு இமயமலை சுற்றுச்சூழலையும் பாதிப்படையச்
செய்து ம�ொத்த நாட்டின் பருவமழை சுழற்சியை மாற்றவும்
செய்கிறது. லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம், இந்த
ஏற்றத்தாழ்வை மாற்றியமைக்கவும், நிலையான வளர்ச்சியை
ந�ோக்கி செல்லவும் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது.
லடாக்கில் அபரிமிதமான சூரிய ஆற்றல் திறன் உள்ளது.
அதை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில்
பேசிய லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாம்யாங் செரிங்
நம்க்யால், "பாரதத்தின் தத்துவம் உலகை ஒன்றாகவும்,
அதிலுள்ள அனைத்தையும் ஒன்றாகவும் பார்க்கிறது.
பிரதமரால் உருவாக்கப்பட்ட மாதிரியானது, ஒரே சூரியன்,
ஒரே உலகம், ஒரே மின்சார விநிய�ோகம் ப�ோன்ற ஒற்றுமையை
அடிப்படையாகக் க�ொண்டது. இதன் அடிப்படையில்
சுற்றுச்சூழலைப் பாதிக்காத முறையில் வாழ்க்கைமுறையை
ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என
தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியினரிடம் ஒருக�ோடி பறிமுதல்


ஆம் ஆத்மி கட்சித் தலைவரும்
டெல்லி முதல்வருமான அரவிந்த்
கெஜ்ரிவால் தலைமையிலான
ஆட்சியில் சமீபத்தில்
அறிவிக்கப்பட்ட புதிய மதுபான
க�ொள்கையில், சட்டவிர�ோதமாக vijayabharatham.org
பல க�ோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.
சக்சேனா உத்தரவிட்டார். இதனையடுத்து, சி.பி.ஐயும்
அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றன. கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட இடங்களில்
ச�ோதனைகள் நடைபெற்றன. டெல்லி துணை முதல்வர்
மணீஷ் சிச�ோடியாவுக்கு நெருக்கமான த�ொழிலதிபர் விஜய்
நாயர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி, பஞ்சாப்,
தெலுங்கானா மாநிலங்களில் 35க்கும் மேற்பட்ட இடங்களில்
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் ச�ோதனை நடத்தினர்.
இதில், தெலுங்கு நாளிதழ், டிவி நிறுவன இயக்குனர், பஞ்சாப்
முன்னாள் எம்.எல்.ஏ ஆகிய�ோருக்கு ச�ொந்தமான இடங்களில்
இருந்து கணக்கில் காட்டப்படாத ஒரு க�ோடி ரூபாய் பணத்தை
அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து
விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கைக�ோர்க்க தயார்


ஹிமாச்சலப் பிரதேசத்தின்
சம்பாவில் உள்ள முன்னேற
விரும்பும் மாவட்டத்தில் அறிவியல்
அருங்காட்சியகத்தை மத்திய
அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர
சிங் திறந்து வைத்தார். மாநில vijayabharatham.org

6
முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மத்திய அமைச்சர்
அனுராக் தாக்கூர் ஆகிய�ோர் முன்னிலை வகித்தனர். இதைப்
புத்தொழில்களுடன் இணைத்த டாக்டர் ஜிதேந்திர சிங்,
இந்த மலைப்பாங்கான பகுதியில் உள்ள இந்த அதிநவீன
நிறுவனம் இளைஞர்களின் திறன்களைக் கண்டறியவும்,
அவர்களின் புதுமையான திறன்களைப் பயன்படுத்தி
பிற்கால வாழ்க்கையில் வாழ்வாதாரத்தைக் கண்டறியவும்
ஊக்குவிக்கும். இந்த அறிவியல் அருங்காட்சியகங்களின்
ந�ோக்கம், கடந்த 75 ஆண்டுகால சுதந்திர பாரதத்தின்
அறிவியல் பயணம் மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பது
மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே அறிவியல்
ஆர்வத்தை ஏற்படுத்துவதும் ஆகும். ஹிமாச்சலப் பிரதேசம்
பல்லுயிர் வளம் க�ொண்ட மாநிலமாக இருப்பது வேளாண்
த�ொழில்நுட்ப புத்தொழில்களை மேம்படுத்துவதற்கு மிகவும்
ப�ொருத்தமானது. நாட்டின் தற்போதைய புத்தொழில்
வளர்ச்சியில் ஈடுபடுவதற்கு இளம் கண்டுபிடிப்பாளர்களுடன்
கைக�ோர்க்க உயிரி த�ொழில்நுட்பத் துறை தயாராக உள்ளது.
இமயமலை மாநிலங்களின் புவியியல் மற்றும் தட்பவெப்ப
நிலைகள் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை
வளர்ப்பதற்கு சாதகமாக உள்ளன. எனவே இவற்றை வேளாண்
த�ொழில்நுட்ப மற்றும் நறுமண நிறுவனங்களாக உருவாக்க
முடியும். ஜம்மு காஷ்மீரில் சி.எஸ்.ஐ.ஆர் ஆதரவுடன் கூடிய
நறுமணப் ப�ொருட்கள் இயக்கத்தை ஆய்வுசெய்து அமலாக்க
அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.

மீனவர்களிடயே விழிப்புணர்வு அவசியம்


மத்திய அமைச்சர் புருஷ�ோத்தம்
ரூபாலா தலைமையில்
கடலூர் மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வரும்
மத்திய அரசு திட்டங்கள் குறித்த
vijayabharatham.org ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்
கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கடலூர் மாவட்டத்தில்
செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களின்
முன்னேற்றம் குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
த�ொடர்ந்து, 'பிரதம மந்திரி மத்சய சம்பத ய�ோஜனா' திட்டத்தின்
கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, அதிகாரிகளிடம்
அமைச்சர் கேட்டறிந்தார். இத்திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு
ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்து அதிகாரிகள்
மீனவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில்
செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் மீனவர்களுக்கு உரிய
முறையில் சென்றடைகிறதா என்று கேட்டறிந்தார்.

ஹிந்துவாக நடித்து லவ் ஜிஹாத்


உத்தரப் பிரதேச மாநிலம்
கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த
ஆரிப் என்பவர், அமித் என்ற
ஹிந்து இளைஞராக நடித்து, ஒரு
பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார்.
சில நாட்கள் கழித்து ரயில்வேயில்
vijayabharatham.org
7
வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அந்த
பெண்ணை ஹ�ோட்டலுக்கு அழைத்துச்சென்று பாலியல்
பலாத்காரம் செய்தார். பின்னர் முஸ்லிம்மாக மதம் மாறி தன்னை
திருமணம் செய்து க�ொள்ளாவிட்டால் பின்விளைவுகளை
சந்திக்க நேரிடும் என்றும், அந்தரங்க வீடிய�ோக்களை
வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆரிப்பின் குடும்ப
உறுப்பினர்களும் கூட அந்த பெண்ணை மிரட்டினர்.
இதுகுறித்த அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஆரிப்
அவரது உறவினர்களான நூர் ஆலம். பேபி, ஷெஹ்னாஸ்
மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று
வருகிறது என காவல்துறை எஸ்.பி குன்வர் அனுபம் சிங்
தெரிவித்துள்ளார்.

மருந்துகள் தர பரிச�ோதனையில் த�ோல்வி


கேரள மாநிலம் முழுவதும்
உள்ள அரசு மருத்துவமனைகளில்
விநிய�ோகிக்கப்படும் பாராசிட்டமால்,
அம�ோக்ஸிசிலின் உள்ளிட்ட
அத்தியாவசிய மருந்துகளின்
மாதிரிகள் தர பரிச�ோதனையில்
த�ோ ல் வி ய ட ைந்தத ா க
மலையாள மன�ோரமா பத்திரிகை vijayabharatham.org
தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் மருந்து ஆய்வாளர்களால்
ஜூன் வரை சேகரிக்கப்பட்ட மருந்துகளின் ம�ொத்த
மாதிரிகளில், 125 மருந்துகள் அவற்றின் தர ச�ோதனையில்
த�ோல்வியடைந்தன. இதில், 43 மருந்துகள் கேரள மாநில
மருத்துவ சேவைகள் கழகம் (கே.எஸ்.டி.பி.எல்) நிறுவனத்தால்
தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின், அம�ோக்ஸிசிலின்,
அல்பெண்டச�ோல் உள்ளிட்ட மருந்துகளின் மாதிரிகள்
ச�ோதனையில் ம�ோசமாக த�ோல்வியடைந்தன. இதேப�ோல,
கடந்த ஆண்டு ம�ொத்தம் 219 மருந்துகள் தரமான தரத்தை
கடைபிடிக்கவில்லை. இதில் 27 கே.எஸ்.டி.பி.எல்
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதுப�ோன்ற சம்பவங்கள்
த�ொடர்பாக தனியார் மருந்து நிறுவனங்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கும் கேரள மாநில மருத்துவ சேவைகள்
கழகம் (கே.எம்.எஸ்.சி.எல்), அரசு நிறுவனமான கே.எஸ்.
டி.பிஎ.ல் விவகாரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல்
குழம்பி வருகிறது.

முழுமையான வளர்ச்சி
அசாம் மாநிலம் க�ௌஹாத்தியில்
நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின்
70வது கூட்டத்தில் மத்திய அமைச்சர்
ஜி. கிஷன் ரெட்டி உரையாற்றினார்.
எட்டு வடகிழக்கு மாகாணங்களைச்
சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும்
மத்திய அமைச்சர்களிடையே பேசிய vijayabharatham.org
அவர், அப்பகுதியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி சம்பந்தமான
பல்வேறு முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தார். மேலும்,
"வடகிழக்கு பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை
8
உருவாக்கவும், இணைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு
த�ொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறது. அதன் வாயிலாக
குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இந்தப் பகுதி வளர்ச்சி
அடையாமல் பாரதம் முழுமையாக முன்னேற முடியாது
என்பதில் பிரதமர் ம�ோடி உறுதியான நம்பிக்கையைக்
க�ொண்டுள்ளார். வடகிழக்கு பகுதிகள், அவற்றின் அமிர்த
காலத்திற்குள் நுழைந்திருப்பதால் இதனை முழுவதும்
பயன்படுத்திக் க�ொண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான
அனைத்து சாத்தியக் கூறுகளையும் முழுவதும் பயன்படுத்திக்
க�ொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஜிய�ோமி மறுப்பு
பாரதத்தில் உள்ள சீனாவின்
அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள்
வரி ஏய்ப்பு செய்திருப்பது
க ண் டு பி டி க ்க ப ்ப டு வ த ா ல்
சமீப காலமாக அங்கு அடிக்கடி
வருமான வரி, அமலாக்கத்துறை
ச�ோதனைகள் நடத்தப்பட்டு
vijayabharatham.org வருகின்றன. அதில்
அந்நிறுவனங்கள் செய்த பல ம�ோசடிகள் அம்பலமாகி
வருகின்றன. இதனையடுத்து சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன்
தயாரிப்பு நிறுவனமான ஜிய�ோமி, பாரதத்தில் தனது
செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாகவும் இங்கிருந்து வெளியேறி
பாகிஸ்தானில் தனது செயல்பாட்டினை த�ொடரலாம் என்றும்
சவுத் ஆசியா இன்டெக்ஸ் ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை ஜிய�ோமி
நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், ஜிய�ோமி கடந்த 2014ல்
பாரதத்தில் கால் பதித்தது. ஒரு வருடத்திற்குள் எங்களது
மேக் இன் இந்தியா திட்டத்தினை த�ொடங்கின�ோம். எங்களின்
99 சதவீத ஸ்மார்ட்போன்களும், 100 சதவீத டிவிகளும்
பாரதத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. எங்களின்
நல்ல பெயரை மீட்க நாங்கள் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஜிய�ோமியின் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான
ச�ொத்துகள் மீதான முடக்கத்தை நீக்க கர்நாடக நீதிமன்றம்
மறுத்து விட்டது. இதனால் அதன் முக்கிய சந்தை செயல்பாடுகள்
நிறுத்தப்பட்டுள்ளதாக ஜிய�ோமி தெரிவித்துள்ளது.

சமூக அமைப்புகளுக்கு பங்குச்சந்தை


மும்பை பங்கு சந்தை (பி.
எஸ்.இ) அமைப்பு, ச�ோஷியல்
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (எஸ்.எஸ்.இ)
என்ற தனி பிரிவை துவக்க,
செபி அனுமதி க�ொடுத்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பி.எஸ்.இ
வெளியிட்டுள்ள அறிக்கையில், vijayabharatham.org

சமூக நிறுவனங்களுக்காக, லாப ந�ோக்கமற்ற நிறுவனங்கள்,


லாப ந�ோக்கற்ற சமூக அமைப்புகள், அறக்கட்டளைகள்
ஆகியவை நிதி திரட்ட இந்த பிரிவு உதவும் என
9
தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட் உரையில்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்த
ய�ோசனைகளை தெரிவித்திருந்தார். எஸ்.எஸ்.இ சந்தையில்
கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல்
அமைப்புகள், மத அமைப்புகள் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு
வசதி நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் இடம் பெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஸ்.இயின் இந்த அறிவிப்பினால்
சமூக அக்கறையுள்ள லாப ந�ோக்கமற்ற நிறுவனங்களை எளிதில்
அடையாளம் காண முதலீட்டாளர்களுக்கும் ப�ொதுமக்களுக்கும்
உதவிகரமாகவும் இருக்கும். எனினும், இதில் எந்தெந்த
நிறுவனங்கள் பட்டியலிடப்படும், எத்தனை சமூக நலன் சார்ந்த
நிறுவனங்கள் உள்ளன என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இஸ்ரேலிய விஞ்ஞானிகள்கண்டுபிடிப்பு
இஸ்ரேலிய விஞ்ஞானிகள்
அபாயகரமான அமில த�ொழிற்சாலை
கழிவுநீரை மதிப்புமிக்க வளங்களாக
மாற்றுவதற்கான ஒரு முறையை
உருவாக்கியுள்ளனர். நெகேவின்
vijayabharatham.org பென் குரியன் பல்கலைக்
கழகத்தின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு, பாஸ்போரிக்
அமில ஆலை கழிவுநீரால் ஏற்படும் அபாயத்தை நீக்குவதற்கான
ஒரு சுழற்சி செயல்முறையை உருவாக்கியுள்ளது. இந்த
செயல்முறை சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மையுள்ள கழிவுநீரை
சுத்தமான நீராக மாற்றுகிறது. அதே நேரத்தில் மதிப்புமிக்க
அமிலங்களை மீட்டெடுக்கிறது. பாஸ்போரிக் அமிலம்
த�ொழில்துறை உரங்களில் முக்கிய மூலப்பொருள் ஆகும். இது
உலகளவில் ஒரு பெரிய த�ொழிலாகும். தற்போது இந்த கழிவு
நீர் ப�ொதுவாக ஆவியாதல் குளங்களில் சேமிக்கப்படுகிறது.
இருப்பினும், இவை உடைப்பு, கசிவு மற்றும் வெள்ளப்பெருக்கு
காரணமாக பரவ வாய்ப்புள்ளது. வழக்கமான சுத்திகரிப்பு
செயல்முறைகள் அமிலத்தன்மை, உப்புத்தன்மை மற்றும்
கழிவுநீரின் கடினத்தன்மையைக் கையாள்வதில் சிரமங்களை
எதிர்கொள்கின்றன. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட
எலக்ட்ரோடையாலிசிஸ், ரிவர்ஸ் சவ்வூடுபரவல்,
நடுநிலைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பாஸ்போரிக்
அமில கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மாற்று மூன்று படி
செயல்முறையை ஆய்வாளர்கள் உருவாக்கினர். ஆய்வகத்தில்
இந்த செயல்முறை வெற்றிகரமாக சுத்தமான நீர் மற்றும்
பாஸ்பேட்டை மீட்டெடுத்ததுடன் கழிவு நீரின் அளவை 90
சதவீதம் குறைக்கிறது. இது எந்த குறிப்பிடத்தக்க கனிம
அளவையும் உருவாக்கவில்லை. செயல்முறைக்கான மின்சாரத்
தேவையும் ப�ோதுமான அளவு குறைவாக இருந்தது. இந்த முறை
நிலையானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் த�ொழில்நுட்ப,
ப�ொருளாதார ரீதியாக சாத்தியமானதாகவும் இருக்கும் என்று
கருதப்படுகிறது.

ப�ொருளாதார மந்தநிலை கணிப்பு


2023ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள்
அமெரிக்கா, பிரிட்டன், ஐர�ோப்பிய
நாடுகள் ப�ொருளாதார மந்த நிலைக்குள்
vijayabharatham.org

10
சென்றுவிடும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அது கடந்த 2008ல் ஏற்பட்ட ப�ொருளாதார மந்த
நிலை நெருக்கடியை விடவும், 2020 க�ொர�ோனா த�ொற்றால்
ஏற்பட்ட மந்த நிலையை விடவும் ம�ோசமாக இருக்கும் என
எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய
நிதியம் (ஐ.எம்.எப்) இந்த ப�ொருளாதார மந்த நிலை, சர்வதேச
ப�ொருளாதாரத்தில் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்
என கணித்துள்ளது. அதன்படி, ஐ.எம்.எப், மீண்டும் ஒரு
முறை 2023ம் ஆண்டுக்கான சர்வதேச ப�ொருளாதார வளர்ச்சி
அளவீட்டைக் குறைத்துள்ளது. 2022ம் ஆண்டில் சர்வதேச
ப�ொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும்,
2023ம் ஆண்டில் அது மேலும் குறைந்து 2.9 சதவீதம் மட்டுமே
வளர்ச்சி அடையும் என்றும் கணித்துள்ளது. இதைத்தவிர, 2026
வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ப�ொருளாதாரத்தின்
மதிப்பை 4 டிரில்லியன் டாலர்கள் வரை குறைத்துள்ளது.
ஐ.எம்.எப், ஏற்கனவே 3 முறை சர்வதேச ப�ொருளாதார
வளர்ச்சி அளவீட்டைக் குறைத்துள்ள நிலையில், தற்போது
4வது முறையாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.எம்.
எப் அமைப்பின் நிர்வாகத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா,
ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் இதுகுறித்து பேசுகையில்,
"ப�ொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் மேலும்
ம�ோசமான நிலையை அடையும். ரஷ்யா உக்ரைன் ப�ோருக்கு
பிறகு ஐ.எம்.எப் அமைப்பின் உலகப் ப�ொருளாதாரம் மீதான
கண்ணோட்டம் ம�ொத்தமாக மாறியுள்ளது. ப�ொருளாதார
மந்தநிலை ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் உலகில் 3ல் ஒரு 1 பகுதி நாடுகள், வருடத்தில்
2 காலாண்டுகள் த�ொடர்ந்து ப�ொருளாதார மந்த நிலைக்குள்
தள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனங்களுக்குத் தடை


சீனா தைவான் பிரச்சனையை
யடுத்து அமெரிக்க அரசு, சீனா
மீது கடுமையான நிலைப்பாட்டை
எடுத்து வருகிறது.
உக்ரைன் ரஷ்யா ப�ோரில்
ரஷ்யாவுக்குச் சீனா உதவியது
vijayabharatham.org அமெரிக்காவிற்கு மேலும்
எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிர�ொலியாகச் சுமார்
13 சீன நிறுவனங்களுக்குத் தற்போது அமெரிக்காவில் தடை
விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை,
சில சீன நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் முதலீட்டை
ஈர்த்து சீன ராணுவத்திற்கு அளிக்கின்றன சீன ராணுவத்துடன்
நேரடித் த�ொடர்புகளை க�ொண்டுள்ளன எனகூறி அவை,
அமெரிக்காவில் முதலீடு செய்யவும், நிதி திரட்டவும்
ஏற்கனவே பல சீன நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இப்போது இதில் புதிதாக 13 நிறுவனங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தடை அறிவிக்கப்பட்டு உள்ள
பட்டியலில் டுர�ோன் தயாரிப்பு நிறுவனமான DJI, கண்காணிப்பு
கருவிகளைத் தயாரிக்கும் Zhejiang Dahua Technology, ஜீன்
டேட்டாபேங்க் நிறுவனமான BGI Genomics, ரயில் டிரான்ஸ்சிட்
கருவிகளைத் தயாரிக்கும் CRRC Crop உள்ளிட்ட சில முக்கிய
நிறுவனங்களும் அடக்கம்.
11
மெட்டா அதிரடி முடிவு
முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டா
கிராம் ஆகியவற்றின் தாய்
நிறுவனமான மெட்டா, யூடியூப்,
டிக்டாக் உள்ளிட்டவற்றால்
ஏற்பட்டுள்ள ப�ோட்டியின்
vijayabharatham.org காரணமாக வாடிக்கையாளர்
வளர்ச்சி அளவீட்டிலும் விளம்பர வருவாயிலும் நாளுக்கு நாள்
சரிவைச் சந்தித்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் அனைத்து
பிரிவுகளிலும் லாபம், வருவாய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்,
செலவின குறைப்பு நடவடிக்கையாக பல்வேறு வர்த்தகங்களை
மூடி வருகிறார். சில அலுவலகங்களையும் மூடி வருகிறார்.
ஊழியர்கள் தங்கள் வேலையில் செயல்திறனை முழுமையாகக்
காட்ட வேண்டும் இல்லையெனில் நிறுவனத்தில் இடமில்லை
என கடுமையாக பேசினார். இதுமெட்டா ஊழியர்கள் மட்டும்
அல்லாமல் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்கள்
மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மெட்டா
நிர்வாகம் அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் இருக்கும்
அதன் அனைத்து அலுவலக ஊழியர்களிலும் கணிசமான பகுதி
ஊழியர்களை சத்தமில்லாமல் பணியில் இருந்து நீக்க தயராகி
வருகிறது. மார்க் ஜூக்கர்பெர்க், அனைத்து மேனேஜர்களையும்
தங்களது அணியில் குறைந்தது 15 சதவீத ஊழியர்களை
"நீட்ஸ் சப்போர்ட்' பிரிவில் மறுதேர்வு செய்ய வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார். இந்தத் தனிப்பட்ட தேர்வு மூலம் மெட்டா
நிறுவனம் தனது ம�ொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில்
15 சதவீதம் அதாவது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம்
செய்யக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்
டெக் ஊழியர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் 'பிளைண்ட்'
எனும் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்டா
நிறுவனத்தில் பணிபுரியும் திறமை குறைந்த ஊழியர்களுக்கு
30 நாள் அவகாசம் க�ொடுத்து நிறுவனத்திலேயே வேறு
பணிகளைத் தேடிக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

இது அமெரிக்க சதியா?


ஐர�ோப்பிய நாடுகள்
ரஷ்யாவில் இருந்து பெறும்
எரிவாயுவை பெரிதும்
நம்பியுள்ளன. ரஷ்யாவில்
இருந்து பால்டிக் கடலுக்கு
அடியில் குழாய் மூலம் எரிவாயு
ஐர�ோப்பிய நாடுகளுக்கு vijayabharatham.org
அனுப்பப்படுகிறது. நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம்
2' ஆகிய இரண்டு திட்டங்கள் மூலம் ரஷ்யாவில் இருந்து
கடல் வழியாக மிகப்பெரிய குழாய் மூலம் ஜெர்மனிக்கு
அனுப்பப்படும் எரிவாயு பின்னர் அங்கிருந்து பிற ஐர�ோப்பிய
நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா
ப�ோர் த�ொடுத்ததை த�ொடர்ந்து 'நார்ட் ஸ்ட்ரீம் 1' குழாய்
மூலம் எண்ணெய் அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியது. 'நார்ட்
ஸ்ட்ரீம் 2' திட்டம் நிறைவடைந்தப�ோதும் அந்த குழாய்கள்
12
மூலம் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இதுவரை எரிவாயு
அனுப்பப்படவில்லை. இதனிடையே, பால்டிக் கடலில்
டென்மார்க் ஸ்வீடன் கடல்பரப்பில் கடந்த மாதம் 26ம் தேதி
நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு
குழாய்களில் கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஐர�ோப்பிய
நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரஷ்யாவுக்கு
த�ொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது. கடலுக்கு
அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு எவ்வாறு
ஏற்பட்டது என்பது குறித்து ஸ்வீடன் விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில் சக்திவாய்ந்த வெடிப�ொருட்கள் மூலம்
எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எரிவாயு
குழாய்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கலாம்
என்று சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், பால்டிக் கடலின்
ப�ொர்ஹொலம் தீவு பகுதியில் கடலுக்கு அடியில் லேசான நில
அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் குழாயில்
வெடிப்பு ஏற்பட்டது. அதே நாளில், அதே நேரத்தில், அந்த
இடம் அருகே அமெரிக்காவின் விமானப்படைக்கு ச�ொந்தமான
பி 8ஏ என்ற உளவு விமானம் பறந்து சென்றுள்ளது. அதற்கான
தரவுகள் தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் நார்ட் ஸ்ட்ரீம்
1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 த�ொகுப்பின் மீது அமெரிக்கா
தாக்குதல் நடத்தியிருகலாம், அந்த தாக்குதல் பின்னனியில்
ரஷ்யா இருக்கலாம் என திசை திருப்ப முயற்சித்திருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது. எரிவாயு குழாய் கசிவுக்கும் உளவு
விமான பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை, வழக்கமான உளவு
பணிகளையே பி 8ஏ விமானம் செய்தது என அமெரிக்கா
தெரிவித்துள்ளது.

வலுக்கும் ஹிஜாப் எதிர்ப்பு ப�ோராட்டம்


ஈரானில் ஹிஜாப்
அணிவதற்கு எதிரான
ப�ோராட்டங்கள் தீவிரமடைந்து
வருகிறது. நாடெங்கும் பெண்கள்
வீதிகளில் இறங்கி ப�ோராடி
வருகின்றனர். பள்ளி, கல்லூரி,
பல்கலைக் கழக மாணவ, vijayabharatham.org
மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு ப�ோராட்டத்திற்கு ஆதரவாக
களமிறங்கி உள்ளனர். ப�ோராட்டத்தில் இதுவரை நாடு முழுவதும்
154 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,
இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 60 என்ற அளவிலேயே
ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், சாக்கிஜ்
பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களும் ப�ோராட்டத்தில்
குதித்தனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படையினர்
நடத்திய துப்பாக்கி சூட்டில் காரில் இருந்த ஓட்டுனர் ஒருவர்
பலத்த காயமடைந்து பலியானார். சாக்கிஜ் பள்ளியில் நடத்திய
துப்பாக்கி சூட்டில் 2 ஆசிரியர்கள் காயமடைந்தனர். மற்றொரு
ப�ோராட்டக்காரரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில்
அவர் உயிரிழந்து உள்ளார் என ஹெங்காவ் என்ற ஈரான்
நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,
ஈரானின் சாக்கிஜ், திவாந்தரெ, மகபத் மற்றும் சனந்தஜ் ஆகிய
நகரங்களில் பரவலாக ப�ோராட்டம் தீவிரமடைந்துவருகிறது
என ஹெங்காவ் தெரிவித்துள்ளது.
13
சிறுபான்மையினருக்கு அநீதி
பாகிஸ்தானில் ஹிந்துக்கள்
மீதான அட்டூழியங்கள் த�ொடர்பான
மற்றொரு வழக்கில், பாகிஸ்தானின்
பஞ்சாபில் உள்ள பவல்பூரில்
வசிக்கும் கூலி வேலை செய்யும்
ஒரு ஹிந்து பெண்மணி தனது vijayabharatham.org

பணிக்கான கூலியை பெற சென்றப�ோது, முஸ்லீம் நில


உரிமையாளரான முகமது அக்ரம் என்பவரால் தலைகீழாகத்
த�ொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்டார்.
மேலும், முகமது அக்ரம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம்
த�ொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, மூன்று
பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, முகமது அக்ரம்,
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும்
மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை
மறைக்க முயன்றார். வழக்கை திசைதிருப்பும் விதத்தில் அந்த
பெண் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும்
மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சையும்
மருத்துவச் சான்றிதழும் வழங்க மறுக்கப்பட்டது. இந்த
விஷயம் பகிரங்கமானதால் அங்குள்ள ஹிந்து சமூகத்தினர்
தெருக்களில் திரண்டு ப�ோராட்டம் நடத்தினர். பாரபட்சமற்ற
விசாரணை நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும்
மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
என வலியுறுத்தினர்.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையினரான
ஹிந்துக்கள் அடிக்கடி வெறுப்பு, கடத்தல், கற்பழிப்பு, கட்டாயத்
திருமணம் மற்றும் க�ொலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள்.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கான மக்கள் ஆணையம்
மற்றும் சமூக நீதிக்கான மையம் ஆகியவற்றின் தரவுகளின்படி,
2013 மற்றும் 2019க்கு இடையில் 156 கட்டாய மதமாற்ற
வழக்குகள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுக்கு
நீதி வழங்க பாகிஸ்தான் நீதிமன்றங்கள் த�ொடர்ந்து தவறி
வருகின்றன. பல வழக்குகளில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ
சிறுபான்மையினரை கடத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம்
செய்தவர்களுக்கு நீதிபதிகள் விலக்கு அளித்துள்ளனர்.
குற்றவாளிகள் இப்படி நீதிமன்றத் தடைகள், செல்வாக்கு மிக்க
சமூக, அரசியல் தலைவர்களின் ஆதரவையும் அனுபவித்து
வருவதால் பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் த�ோர்
துன்புறுத்தல்களை அனுபவித்து வருகின்றனர்.

க�ொழுப்பை கரைக்கலாம் வாங்க


இந்திய த�ொழில்நுட்பக் கழகம்
(ஐ.ஐ.டி) க�ொல்கத்தா, இந்திய
ரசாயன உயிரியல் நிறுவனம் (சி.
எஸ்.ஐ.ஆர்) மற்றும் க�ொல்கத்தாவில்
உள்ள எஸ்.எஸ்.கே.எம் முதுநிலை
மருத்துவக் கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் vijayabharatham.org
ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆல்கஹால்
அல்லாத க�ொழுப்பு கல்லீரல் ந�ோய்க்கும் (NAFLD) இரண்டாம்
14
வகை நீரிழிவு ந�ோய்க்கும்
(T2DM) இடையே உள்ள
உயிர்வேதியியல் உறவை
ஒரு ஆய்வு மூலம்
வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ந�ோய் தற்போது
நாடெங்கும் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த ஆய்வு
மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பாரதத்தில் வயது
வந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஆல்கஹால் அல்லாத
க�ொழுப்பு கல்லீரல் பிரச்சனையாலும் சுமார் 50 மில்லியன்
மக்கள் இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் ஆல்கஹால் அல்லாத
க�ொழுப்பு கல்லீரல் ந�ோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று
சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்த பிரச்சனை வராமல் தடுக்க, குணப்படுத்த, பிரபல
இயற்கை மருத்துவரும் அரசு ய�ோகா மற்றும் இயற்கை
மருத்துவ மருத்துவமனையின் கைநுட்பச் சிகிச்சை
துறைத் தலைவருமான டாக்டர் ஒய் தீபா கூறும் சில எளிய
ஆல�ோசனைகள்:
கல்லீரல் ந�ோய் (NAFLD) என்பது அதிகப்படியான
க�ொழுப்பு கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஆனால்
இதற்கு காரணம் ஆல்கஹால் அல்ல. அதிக ஆல்கஹால்
பயன்பாட்டின் காரணமாக க�ொழுப்பு கல்லீரல் ஏற்படும்போது
அது ஆல்கஹால் த�ொடர்புடைய கல்லீரல் ந�ோய் என்று
அழைக்கப்படுகிறது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
ஆர�ோக்கியமான கல்லீரலுக்கு, எடையை சரியாக
பராமரிப்பது, தாவர அடிப்படையிலான உணவை
உட்கொள்வது, உடற்பயிற்சி ப�ோன்றவற்றை அன்றாடம்
கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம், கல்லீரலில்
அதிகப்படியான க�ொழுப்பு உருவாக்காமல் தடுக்கலாம்.
அதிக எடை அல்லது பருமானக இருப்பவர்கள்,
உடல் எடையில் 10 சதவீதத்தை குறைப்பது கல்லீரலில்
நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆர�ோக்கியமான
உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட
உணவுகளில் பிரக்டோஸைக் கட்டுப்படுத்துவதுடன் இனிப்பு
பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
ஓமேகா 3, பாலி அன்சாச்சுரேட்டட் க�ொழுப்புகள் மற்றும்
மேன�ோ அன்சாச்சுரேட்டட் க�ொழுப்புகளின் நுகர்வுகளை
அதிகரிப்பது, ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துதல் சிறந்த
பலனை அளிக்கும். அசைவம்
எ டு த் து க ் க ொள்ப வ ர ்க ள் ,
சால்மன், மத்தி ப�ோன்ற
எண்ணெய் நிறைந்த மீன்களை
வாரம் இருமுறை சாப்பிடலாம்.
தினமும் ஃபிளாக்ஸீட் எனப்படும்
ஆலி விதைகளை சாப்பிடுவதும்
பலன் தரும்.
காய்கறிகள், முழு தானியங்கள்,
க�ொட்டை பருப்புகள், விதைகள்
ப�ோன்ற அதிக நார்ச்சத்துள்ள
15
உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்க
வேண்டும். அதே சமயம், துரித உணவு,
பேக்கரி ப�ொருட்கள் மற்றும் இனிப்புகள்
ப�ோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை
உட்கொள்வதைக் குறைப்பது அவசியம்.
வறுத்த. ப�ொரித்த உணவுகளில்
க�ொழுப்புகளும் கல�ோரிகளும்
அதிகம். இது, கல்லீரலுக்கு கடினமான
பணியை க�ொடுக்கும். அதிகப்படியான உப்பும் கல்லீரலை
சேதப்படுத்தும், உயிரணு இறப்பு விகிதத்தை அதிகரிக்கும்.
வளர்சிதை மாற்றத்தை குறைக்கும். இவையனைத்தும்
கல்லீரல் கட்டிக்கு வழி வகுக்கும்.
விரைவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டு
அதிகமுள்ள ப�ொருட்கள், எடை அதிகரிப்புக்கு
பங்களிக்கின்றன. கல்லீரலையும் சேதப்படுத்துகின்றன.
எனவே உருளைக்கிழங்கு, வெள்ளை ர�ொட்டி, வெள்ளை அரிசி,
சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட
சர்க்கரை ஆகியவற்றைக் குறைக்கவும்.
கல்லீரல் ந�ோய் உள்ளவர்களுக்கு பப்பாளி மிகவும்
நல்லது. பப்பாளி விதைகள் மற்றும் கூழ், உணவில் உள்ள
க�ொழுப்புகளை எரிக்கவும் கல்லீரலில் அவை குவிவதை
தடுக்கவும் உதவுகிறது. விதைகள் அரைத்து தண்ணீரில்
கலந்து தினமும் குடிக்கலாம்.
மஞ்சள் உடலில் உள்ள க�ொழுப்புகளின் செரிமானத்தை
மேம்படுத்துகிறது, கல்லீரலில் க�ொழுப்பு திரட்சியைத்
தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும்
மஞ்சள் க�ொண்டுள்ளது. எனவே, இது கல்லீரலை
நச்சுத்தன்மையற்றதாக ஆக்குவதுடன் அதன் ஆர�ோக்கியமான
செயல்பாட்டையும் பராமரிக்கிறது. அதனால், ஒரு டம்ளர்
தண்ணீரில் 1 டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து க�ொதிக்க வைத்து
எடுத்துக்கொள்ளுங்கள்.
மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தினமும்
ய�ோகா மற்றும் உடற்பயிற்சியை முறையாக செய்யுங்கள்.
தியானம், இரவில் நல்ல தூக்கம், ஆர�ோக்கியமான மனது
ப�ோன்றவை கல்லீரலுக்கு நண்பன்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî« .
93613 99006
16

You might also like