You are on page 1of 4

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


rh®tÇ, fh®¤âif-7, PhÆW 22.11.2020 ky® - 1, ïjœ - 230

tz¡f«
ÉtrhÆfS¡F xU tu¥ãurhj«
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்
முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது. புதிய
விவசாய க�ொள்கை, பயிர் காப்பீட்டு திட்டம் ப�ோன்ற
திட்டங்கள் இதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது விவசாயிகளுக்கு மின்சாரத்தின் மூலம்
வருவாயை அதிகரிக்கும் திட்டத்தையும் மாநில அரசின்
துணைய�ோடு மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா’ திட்டத்தின்படி
விவசாய நிலங்களில் சூரிய மின் நிலையம்
அமைக்கப்படும். இதனை க�ொண்டு தயாராகும்
மின்சாரத்தில் மின்சார ம�ோட்டாரை இயக்கலாம். மேலும்
இதில் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை
மின் வாரியத்திற்கும் விற்பனை செய்யலாம்.
இதற்கான அனுமதியை தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக 20000 விவசாய நிலங்களில் உள்ள
மின் இணைப்புகளில் 11 கி.வா திறன் மின் நிலையம்
அமைக்கப்படும். இது 7.5 குதிரை சக்தி க�ொண்ட
விவசாய மின் ம�ோட்டாரை இயக்க ப�ோதுமான
மின்னாற்றலை வழங்கும்.
இந்த திட்டங்களுக்கான ம�ொத்த செலவில் மத்திய,
மாநில அரசுகள் தலா 30% மானியம் வழங்கும்.
விவசாயிகள் ஏற்க வேண்டியது மீதமுள்ள 40% மட்டுமே.
ஆனால் இந்த செலவையும் தமிழ்நாடு எரிசக்தி முகமை
(டெடா) ஏற்கும். எனவே விவசாயிகள் இதற்கென ஒரு
ரூபாயைகூட செலுத்த தேவையில்லை. சூரிய ஒளி
கிடைக்காத காலங்களில் விவசாயிகள் வழக்கம் ப�ோல
இலவச மின்சாரத்தை பயன்படுத்திக் க�ொள்ளலாம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்திற்கு
ஆரம்பத்தில் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகளும்
படிப்படியாக ஒரு ரூபாயும் ஊக்கத்தொகையாக
வழங்கப்படும். இதற்கான பயனாளிகள் தேர்வு விருப்ப
அடிப்படையில் விரைவில் நடைபெறும்.
இதை ப�ோன்ற அரசின் நல்ல திட்டங்கள்
விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய
ஊடகங்கள், தன்னார்வ த�ொண்டு நிறுவனங்கள், அரசு
அமைப்புகள் முயற்சிக்க வேண்டும். அரசு வழங்கும்
இதை ப�ோன்ற நல்ல வாய்ப்புகளை, விவசாயிகள்
பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வளம் பெற
வேண்டும்.
khzÉ¡F kÇahij
திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர்
வினிஷா என்ற 9-ம் வகுப்பு மாணவி. இவர் நடமாடும்
சூரியஒளி மின் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்துள்ளார்.
இதனால் இஸ்திரி பெட்டிக்கான கரி செலவு மீதம்.
மாசு குறைவு ப�ோன்ற நன்மைகள் உள்ளன. இவருக்கு
மாணவ பருவ நிலை விருதை ஸ்வீடன் நாட்டு அரசு
வழங்கியுள்ளது. இதற்கான பதக்கம், 8.5 லட்சம்
பணம், பட்டத்தை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர்
இசபெல்லா ல�ோ காண�ொளி
காட்சி வாயிலாக வழங்கினார்.
மாணவியை மாவட்ட
ஆட்சியர் சந்தீப் நந்தூரியும்
பாராட்டியுள்ளார்.

M¥gir¤j Fu§fhŒ gh»°jh‹


பிரான்ஸ் நாட்டு ஆசிரியர் சாமுவேல் பெட்டி
பயங்கரவாதியால் க�ொல்லப்பட்டார். இதனை அடுத்து
பிரான்ஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை
ஆதரித்தது. பிரான்ஸ் அதிபரை கிண்டலடித்தது. பிரான்ஸ்
ப�ொருட்களை புறக்கணிக்க தூண்டியது. பாகிஸ்தானின்
பயங்கரவாதிகள் பிரான்ஸ் மீது அணு ஆயுத தாக்குதல்
நடத்த வேண்டும் என கூறியது என பாகிஸ்தான்
பிரான்ஸுக்கு எதிராக செய்த விஷமங்கள் ஏராளம்.
ஆனால் அதை எல்லாம் மறந்து, தன்னுடைய 150 மிராஜ்
ப�ோர் விமான்ங்களை மேம்படுத்த வேண்டும், மூன்று
90-பி நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த வேண்டும்
என வெட்கம் இல்லாமல் க�ோரிக்கை வைத்திருக்கிறார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். பிரான்ஸ் ‘பிறகு
பார்க்கலாம்’ என அதை தட்டிக்கழித்துள்ளது.

guj‹ gâš
பாகிஸ்தானில் 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட
விஷ்ணு க�ோயிலை கண்டுபிடித்துள்ளனரே?
-சிவா,திருவள்ளுர்
பாகிஸ்தான் என்ன, அப்கானிஸ்தானில் தேடினாலும்
ஹிந்து மத அடையாளங்கள் கிடைக்கத்தான் செய்யும்.
ஆனால் கீழடியில் மட்டும் கிடைக்காது. ஏனெனில்
கழகங்கள் அவற்றை விரும்புவதில்லை.
....
th¡fhs® áw¥ò Kfh«
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை
திருத்தம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
அனைத்து வாக்கு சாவடிகளிலும் நவம்பர் 21, 22
மற்றும் டிசம்பர் 12, 13 சனி, ஞாயிறு கிழமைகளில்
நடைபெறும். தேச நலனை காப்பதில் நமது ஓட்டு
மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அனைவரும்
மறவாமல், சற்று சிரமம் பாராமல் முகாமிற்கு சென்று
தங்கள் வாக்கு சரியாக உள்ளதா என்பதை உறுதி
செய்வதுடன் தேவையான மாற்றங்களையும் செய்ய
வேண்டும்.

njáa âwdhŒî¤ nj®î


தேசியத் திறனாய்வுத் தேர்வு என்பது அறிவாற்றல்
மற்றும் கல்வியில் திறமையுடைய மாணவர்களை
அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் தேசிய அளவில்
நடத்தப்படும் ஒரு உதவித்தொகை திட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவர்களுக்கு இந்த
உதவித்தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு
டிசம்பர் 27-ல் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள்
http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
வருகின்ற நவம்பர் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கட்டணம் ரூ.50-ஐ சம்பந்தப்பட்ட பள்ளி
தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
....
oͣlȚ
மேற்கு வங்கத்தைnfhÆš Mtz§fŸ
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்
தலைவர் மம்தா பேனர்ஜி ஹிந்து விர�ோத ப�ோக்கை
ஹிந்து அறநிலையத்துறை
கடைபிடிப்பவர். க�ோயிலில் முன்
இவர் சில மாதங்களுக்கு நுழைந்த
‘ஜெய்
பிறகு,
ஸ்ரீ க�ோயில்
ராம்’ ச�ொத்துகள்
ச�ொன்னால் திருட்டு,ப�ோடுவேன்
சிறையில் சிலை திருட்டு,
என
க�ோயிலே காணாமல்
கூறியிருந்தார். இவரது ப�ோவது,
ஆட்சியில்விதி மீறல், ஆகம
நூற்றுக்கணக்கான
அய�ோத்தியில்
மீறல்கள்
ஹிந்து வழக்கமாகிவிட்டன.
தலைவர்கள் அரசியல்வாதிகள்,
... க�ொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில்
அதிகாரிகள் என
மம்தாவின் கட்சியை அனைவருக்கும்
சேர்ந்த ஒரு இதில்
தலைவர் பங்கு உண்டு.
‘ஜெய் ஸ்ரீ
இதில் என
ராம்’ மாற்றுஇங்கு
மதத்தவர் தலையீடுகளும்
கூறக்கூடாது. அதைஉள்ளன என்பது
கூறுபவர்கள்
வருத்தமளிக்கும்
குஜராத்துக்கு உண்மை.என
செல்லுங்கள் இதுமேடையில்
குறித்து பல வழக்குகள்
பேசியுள்ளார்.
பதியப்பட்டுள்ளன.
இந்த வெறுப்பு பேச்சுஆனால் எந்த நீதிமன்ற
வீடிய�ோவை மேற்குஉத்தரவுகளும்
வங்க பாஜக
இந்த டிவிட்டரில்
தன் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த
பதிந்துள்ளது. முடியவில்லை.
விரைவில் தேர்தல்
இது குறித்த
வரவுள்ள ஒரு வழக்கில்,
சூழலிலும் அவர்கள்க�ோயில்களின்
மாறவில்லை ஆவணங்கள்
என்பதையே
அனைத்தும்
இது டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என
காட்டுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
க�ோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேறுவது
ஒன்றே இந்த முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கும்
என்பதுதான் ஹிந்துக்களின் மன நிலை.
...
njáa« fh¡f, jÄHf« fh¡f

You might also like