You are on page 1of 6

தமிழ்மொழி (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 4 / 2021

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

8 மொழி தாய்மொழி 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள


முழக்கம் அதற்கேற்பத் துலங்குவர். கருப்பொருளைக் கூறுவர்.
08.03.2021
- மொழியும் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள
12.03.2021 தலைமுறையும் கருப்பொருளை அடையாளம்
காண்பர்.

அறிவும் 3.5 பத்தி அமைப்பு முறைகளை 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற


மொழியும் அறிந்து முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.
எழுதுவர்.
4.4.4 நான்காம் ஆண்டுக்கான
செய்யுளும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் இணைமொழிகளையும் அவற்றின்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3.18 மூன்றாம், நான்காம் வேற்றுமை


இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து உருபுகளை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

9 பாரம்பரிய 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.4 செவிமடுத்த அறிவிப்பிலுள்ள


பண்பாடு நிகழ்ச்சி முக்கியக் முக்கியக்
15.03.2021 காப்போம் கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.
- இனிதே
19.03.2021 கொண்டாடு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.7 அறிவிப்பைச் சரியான வேகம்,
வோம் ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

கவர்ந்த 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.9 80 சொற்களில் உறவுக் கடிதம்


பண்பாடு எழுத்துப் படிவங்களைப் படைப்பர். எழுதுவர்.

4.9 உலகநீதியையும் அதன் 4.9.2 நான்காம் ஆண்டுக்கான


செய்யுளும் பொருளையும் உலகநீதியையும் அதன்
மொழியணியும் அறிந்து கூறுவர்; எழுதுவர். பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.19 ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம்


சரியாகப் பயன்படுத்துவர் வேற்றுமை உருபுகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

10 உணவின் உள்நாட்டுப் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள


சிறப்பு பழங்கள் முக்கியக் முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
22.03.2021 கருத்துகளைக் கூறுவர்.
- சிறந்தவை 2.3.8 விளம்பரத்தைச் சரியான வேகம்,
26.03.2021 அறிவோம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நான் ஓர் 3.6.5 80 சொற்களில் தன்கதை எழுதுவர்.
உணவுத் தட்டு 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
செய்யுளும் 4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்
மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3.20 இடைச்சொற்களை அறிந்து


5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


11 கலையும் கேட்போம் 1.6 பொருத்தமான வினாச் 1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா
கதையும் அறிவோம் சொற்களைப் எழுத்துகளைக்
05.04.2021 பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். கொண்ட வினாச் சொற்களைச்
-
சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள்
09.04.2021
தக்காளித் கேட்பர்.
திருவிழா
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
2.6.4 பண்பாடு தொடர்பான உரைநடைப்
பதிலளிப்பர்.
பகுதியை வாசித்துக் கருத்துணர்
மனுநீதிச் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
சோழன் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். 3.6.6 80 சொற்களில் தனிப்படத்தைக்
கொண்டு கதை எழுதுவர்.
செய்யுளும்
4.3 திருக்குறளையும் அதன்
மொழியணியும் 4.3.4 நான்காம் ஆண்டுக்கான
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர். திருக்குறளையும் அதன்
பொருளையும்
5.4 வாக்கிய வகைகளை அறிந்து அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம்
கூறுவர்; எழுதுவர்.
5.4.7 தொடர் வாக்கியம் அறிந்து
கூறுவர்;
எழுதுவர்.

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

12 அனுபவங்கள் ஒரு நாள் 1.7 பொருத்தமான சொல், 1.7.14 தொடர்படத்தையொட்டிப்


சுற்றுலா சொற்றொடர், வாக்கியம் பொருத்தமான சொல்,
12.04.2021
ஆகியவற்றைப் பயன்படுத்திப் சொற்றொடர், வாக்கியம்
-
16.04.2021 பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப்
பேசுவர்
நிறைந்த வாழ்வு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
(14.4.2021
2.4.8 வாசிப்புப் பகுதியிலுள்ள
(புதன்கிழ கருச்சொற்களை
மை) ஒய்வு நேர அடையாளம் காண்பர்.
நடவடிக்கைகள் 3.4 வாக்கியம் அமைப்பர்.
சித்திரைப் 3.4.13 தொடர்படத்தையொட்டி
4.7 பழமொழிகளையும் அவற்றின் வாக்கியம்
செய்யுளும்
புத்தாண்டு பொருளையும் அறிந்து சரியாகப் அமைப்பர்.
மொழியணியும்
பயன்படுத்துவர்
4.7.4 நான்காம் ஆண்டுக்கான
சிறப்பு பழமொழிகள்
இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து
அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப்
விடுமுறை சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.5.4 அரைப்புள்ளி, முக்காற்புள்ளி
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

13 சுற்றுச்சூழலு தோட்டம் 1.7 பொருத்தமான சொல், 1.7.15 லகர, ழகர, ளகர எழுத்துகளைக்
ம் நாமும் போடுவோம் சொற்றொடர், வாக்கியம் கொண்ட சொற்களைச் சரியாகப்
19.04.2021 ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயன்படுத்திப் பேசுவர்.
- பேசுவர்.
23.04.2021
2.3.9 பதாகையைச் சரியான வேகம்,
அன்புச் சோலை 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

அழகோ அழகு 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.14 லகர, ழகர, ளகர வேறுபாடு
விளங்க
வாக்கியம் அமைப்பர்.
செய்யுளும்
மொழியணியும் 4.10 பல்வகைச் செய்யுளையும் அதன்
4.10.2 நான்காம் ஆண்டுக்கான
பொருளையும் அறிந்து கூறுவர்;
பல்வகைச்
எழுதுவர்.
செய்யுளையும் அதன் பொருளையும்
இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து அறிந்து கூறுவர்; எழுதுவர்.
சரியாகப்
5.5.5 ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை
பயன்படுத்துவர்.
மேற்கோள் குறிகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

You might also like