You are on page 1of 17

தேசிய வகை தாப்பா தமிழ்மொழி (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 4
2023/2024

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1
உயர்ந்த பண்பு 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்
அதற்கேற்பத் துலங்குவர். கருத்துகளைக் கோவையாகக் கூறுவர்.
நன்னெறியும்
நற்பண்பும் காலத்தின் அருமை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக்
கருத்துகளை அடையாளம் காண்பர்.

கடமைகள் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.5 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து,
எழுதுவர். விளக்கம், சான்று ஆகியவற்றை
உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.
செய்யுளும் மொழியணியும்
4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.4 நான்காம் ஆண்டுக்கான திருக்குறளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
இலக்கணம்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.17 முதலாம், இரண்டாம் வேற்றுமை
பயன்படுத்துவர். உருபுகளை அறிந்து சரியாகப் பயன்
படுத்துவர்.

2 மொழி தாய்மொழி முழக்கம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக்


அதற்கேற்பத் துலங்குவர். கூறுவர்.
மொழியும் தலைமுறையும் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை
. அடையாளம் காண்பர்.

அறிவும் மொழியும் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற
எழுதுவர். முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.4 நான்காம் ஆண்டுக்கான


பொருளையும் அறிந்து சரியாகப் இணைமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.18 மூன்றாம், நான்காம் வேற்றுமை


பயன்படுத்துவர். உருபுகளை அறிந்து சரியாகப் பயன்
படுத்துவர்.

3 பாரம்பரிய நிகழ்ச்சி 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.4 செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக்


கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.

பண்பாடு இனிதே கொண்டாடுவோம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.7 அறிவிப்பைச் சரியான வேகம், தொனி,
காப்போம் ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

கவர்ந்த பண்பாடு 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.9 80 சொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

செய்யுளும் மொழியணியும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.2 நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.19 ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம்
வேற்றுமை உருபுகளை அறிந்து
பயன்படுத்துவர் சரியாகப் பயன்படுத்துவர்.

உள்நாட்டுப் பழங்கள் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக்


கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.

சிறந்தவை அறிவோம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.8 விளம்பரத்தைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
4
உணவின் வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
சிறப்பு
நான் ஓர் உணவுத் தட்டு 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.5 80 சொற்களில் தன்கதை எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

செய்யுளும் மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்


பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.20 இடைச்சொற்களை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5 கலையும் கேட்போம் அறிவோம் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக்
கதையும் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
தக்காளித் திருவிழா 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.4 பண்பாடு தொடர்பான உரைநடைப்
பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

மனுநீதிச் சோழன் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.6 80 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.4 நான்காம் ஆண்டுக்கான திருக்குறளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.4.7 தொடர் வாக்கியம் அறிந்து கூறுவர்;
எழுதுவர். எழுதுவர்.

அனுபவங்கள் ஒரு நாள் சுற்றுலா


6 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.14 தொடர்படத்தையொட்டிப் பொருத்தமான
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் சொல், சொற்றொடர், வாக்கியம்
படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்
நிறைந்த வாழ்வு
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.8 வாசிப்புப் பகுதியிலுள்ள கருச்சொற்களை
அடையாளம் காண்பர்.

ஒய்வு நேர நடவடிக்கைகள் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.13 தொடர்படத்தையொட்டி வாக்கியம்


அமைப்பர்.
செய்யுளும் மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகள்
பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து
பயன்படுத்துவர் சரியாகப் பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.4 அரைப்புள்ளி, முக்காற்புள்ளி அறிந்து


பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

தோட்டம் போடுவோம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.15 லகர, ழகர, ளகர எழுத்துகளைக்
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் கொண்ட சொற்களைச் சரியாகப்
படுத்திப் பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்.

2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.9 பதாகையைச் சரியான வேகம், தொனி,
7 அன்புச் சோலை
சுற்றுச்சூழலும் ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நாமும் வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

அழகோ அழகு 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.14 லகர, ழகர, ளகர வேறுபாடு விளங்க
வாக்கியம் அமைப்பர்.
4.10 பல்வகைச் செய்யுளையும் அதன்
செய்யுளும் மொழியணியும் 4.10.2 நான்காம் ஆண்டுக்கான பல்வகைச்
பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளையும் அதன் பொருளையும்
எழுதுவர்.
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம் 5.6 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப்
5.6.4 ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை
பயன்படுத்துவர்.
மேற்கோள் குறிகளை அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.
ஒற்றுமை விருந்து 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.16 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திப்
படுத்திப் பேசுவர். பேசுவர்.
8
அண்ணனின் திருமணம் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.3 சொல்லின் பொருள் அறிய அகராதியைப்
பயன்படுத்துவர்.
சமையல் கற்றேன் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.15 ரகர, றகர வேறுபாடு விளங்க வாக்கியம்
இனியதொரு அமைப்பர்.
குடும்பம்
4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின் 4.11.2 நான்காம் ஆண்டுக்கான உவமைத்
செய்யுளும் மொழியணியும்
பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் 5.7.1 இயல்பு புணர்ச்சி பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
சிலப்பதிகாரம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.17 ணகர, நகர, னகர எழுத்துகளைக்
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் கொண்ட சொற்களைச் சரியாகப்
படுத்திப் பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்.
9
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.5 இலக்கியம் தொடர்பான உரைநடைப்
உயர்ந்த தூது
பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
இலக்கியம்
அறிவோம் அரசரின் வீரம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.16 ணகர, நகர, னகர வேறுபாடு விளங்க
வாக்கியம் அமைப்பர்.
செய்யுளும் மொழியணியும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.4 நான்காம் ஆண்டுக்கான திருக்குறளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.1 இரண்டாம், நான்காம் வேற்றுமை


சரியாகப் பயன்படுத்துவர். உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாரம்பரிய விளையாட்டு 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.18 சூழலுக்குப் பொருத்தமான சொல்,
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
படுத்திப் பேசுவர். பயன்படுத்திப் உரையாடுவர்.
10 விளையாட்டுக அறிந்தோம் தெளிந்தோம்
ள் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.4 அடிச்சொற்களை அறிய அகராதியைப்
பயன்படுத்துவர்.

3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.12 சொற்களை விரிவுபடுத்தி வாக்கியம்


உடலுக்கு உறுதி அமைப்பர்.
4.12 வெற்றி வேற்கையையும் அதன் 4.12.1 நான்காம் ஆண்டுக்கான வெற்றி
பொருளையும் அறிந்து கூறுவர்; வேற்கையையும் அதன் பொருளையும்
செய்யுளும் மொழியணியும் எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.

5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.2 அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின்


இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

சிந்தித்துச் செயல்படு 1.8 கதை கூறுவர். 1.8.4 முற்றுப்பெறாத கதையின் முடிவினைக்


11 கூறுவர்.

மனம் மகிழ்வோம் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.3 சொல்லின் பொருள் அறிய அகராதியைப்
பயன்படுத்துவர்.
மனமகிழ் நான் ஒவியரானால்.. 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
நடவடிக்கைக 3.6.10 80 சொற்களில் கற்பனைக் கட்டுரை
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். எழுதுவர்.
ள்

செய்யுளும் மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகள்


பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.3 அங்கு, இங்கு,எங்கு பின் வலிமிகும்
சரியாகப் பயன்படுத்துவர். என்பதை அறிந்து பயன்படுத்துவர்.

1.9 தகவல்களை விவரித்துக் கூறுவர். 1.9.1 அட்டவணையில் உள்ள தகவல்களை


பொருளாதாரம் விற்பனைப் பொருள்கள் விவரித்துக் கூறுவர்.
12 அறிவோம்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.6 பொருளாதாரம் தொடர்பான உரைநடைப்
விவசாயத் தொழில் பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.8 80 சொற்களில் கருத்து விளக்கக்
வியாபாரத்தில் வெற்றி எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கட்டுரை எழுதுவர்.

4.13 மூதுரையையும் அதன் பொருளையும் 4.13.1 நான்காம் ஆண்டுக்கான மூதுரையையும்


அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
செய்யுளும் மொழியணியும் எழுதுவர்.

5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் 5.9.1 சில,பல என்பவனவற்றுக்குப்பின்


இலக்கணம் பயன்படுத்துவர். வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

13 சின்னங்களும் குறிப்புகளும் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.1 நடப்புச் செய்தியைப் பற்றிய


கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர்.
போக்குவரத்து போக்குவரத்து வளர்ச்சி 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக்
கருத்துகளை அடையாளம் காண்பர்

சாலை விபத்துகள் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.5 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து,
எழுதுவர். விளக்கம்,சான்று ஆகியவற்றை
உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.12.1 நான்காம் ஆண்டுக்கான வெற்றி


4.12 வெற்றி வேற்கையையும் அதன்
வேற்கையையும் அதன் பொருளையும்
பொருளையும் அறிந்து கூறுவர்;
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
எழுதுவர்.
இலக்கணம் 5.9.2 படி எனும் சொல்லுக்குப்பின் வலிமிகா
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். என்பதை அறிந்து சரியாகப் பயன்
படுத்துவர்.
பல் பரிசோதனை
14 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.2 பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக்
கூறுவர்.
தூய்மையைப் பேணுவோம்
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.10 கடிதத்தைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
சுகாதாரம்
உணவே மருந்து
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.9 80 சொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர்.
செய்யுளும் மொழியணியும் எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் 4.10.2 நான்காம் ஆண்டுக்கான பல்வகைச்


பொருளையும் அறிந்து கூறுவர்; செய்யுளையும் அதன் பொருளையும்
எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம்
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் 5.9.3 அது, இது,எது என்பவனவற்றுக்குப்பின்
பயன்படுத்துவர். வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

ஒற்றுமையுணர்வு 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக்


15 அதற்கேற்பத் துலங்குவர். கூறுவர்.

விளம்பரத்தின் அவசியம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.6 பொருளாதாரம் தொடர்பான உரைநடைப்


பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

நேசமிகு முடிவுரையை அறிக 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.4 கட்டுரைத் தலைப்புக்கு ஏற்ற
சமூகம் எழுதுவர். முடிவுரையைப் பத்தியில் எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் 4.5.4 நான்காம் ஆண்டுக்கான இரட்டைக்


சரியாகப் பயன்படுத்துவர். கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.1 இரண்டாம், நான்காம் வேற்றுமை
சரியாகப் பயன்படுத்துவர். உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

16 ஆபத்தைத் தவிர்ப்போம் 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.14 தொடர்படத்தையொட்டிப் பொருத்தமான


வாக்கியம் ஆகியவற்றைப் பயன் சொல், சொற்றொடர், வாக்கியம்
படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப பயன்படுத்திப் பேசுவர்.
பாதுகாப்பு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை
நலம் பேணுக
அடையாளம் காண்பர்.

அன்பே தெய்வம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.7 80 சொற்களில் தொடர்படத்தைக்


எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கொண்டு கதை எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.2 நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.2 அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப்பின்
சரியாகப் பயன்படுத்துவர். வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

பாராட்டுகள் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக்


17 அதற்கேற்பத் துலங்குவர். கூறுவர்.
நிறைவான
கல்வி நமது பண்பாடு 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.4 பண்பாடு தொடர்பான உரைநடைப்
பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
சிறப்பாகச் செயல்படுவோம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.13 தொடர்படத்தையொட்டி வாக்கியம்
அமைப்பர்
செய்யுளும் மொழியணியும்
4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் 4.3.4 திருக்குறளையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்
இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து 5.8.3 அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்கு
சரியாகப் பயன்படுத்துவர். பின் வலிமிகும் என்பதை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

18 ஆர்வமே முக்கியம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்


அதற்கேற்பத் துலங்குவர். கருத்துகளைக் கோவையாகக் கூறுவர்.

எறும்பு கற்பிக்கும் பாடம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.8 வாசிப்புப் பகுதியிலுள்ள கருச்சொற்களை
அடையாளம் காண்பர்.

3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.7 80 சொற்களில் கருத்து விளக்கக்


குடியியல் கூட்டுப்பணி
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கட்டுரை எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்


பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் 5.9.1 சில, பல என்பனவற்றுக்குப்பின்


பயன்படுத்துவர். வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

19 எங்கள் பொறுப்பு 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.18 சூழலுக்குப் பொருத்தமான சொல்,
வாக்கியம் ஆகியவற்றைப் பயன் சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
படுத்திப் பேசுவர். பயன்படுத்தி உரையாடுவர்.
கடமைகள் அடிச்சொற்கள் அறிந்தேன் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர்.
போற்றுவோம் 2.5.4 அடிச்சொற்களை அறிய அகராதியைப்
பயன்படுத்துவர்
.
ஆனந்தம் கொண்டோம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.6 80 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கதை எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.12 வெற்றி வேற்கையையும் அதன் 4.12.1 நான்காம் ஆண்டுக்கான வெற்றி
பொருளையும் அறிந்து கூறுவர்; வேற்கையையும் அதன் பொருளையும்
எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம்
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் 5.9.2 ‘படி’ எனும் சொல்லுக்குப்பின் வலிமிகா
பயன்படுத்துவர். என்பதை அறிந்து சரியாகப் பயன்
படுத்துவர்.

1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்;


20 அதற்கேற்பத் துலங்குவர்.

2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்


பதிலளிப்பர்.

3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட


எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
வரலாறும் கற்காலத் தொடர்பு மொழி 1.3.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்
இலக்கியமும் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் கருத்துகளைக் கோவையாகக் கூறுவர்.
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
போரும் வேந்தர்களும் 2.6.5 இலக்கியம் தொடர்பான உரைநடைப்
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் பகுதியை வாசித்துக் கருத்துணர்
பயன்படுத்துவர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
பேசும் திருக்குறள் 3.6.10 80 சொற்களில் கற்பனைக் கட்டுரை
கிடைத்தால்.. எழுதுவர்.

செய்யுளும் மொழியணியும் 4.3.4 திருக்குறளையும் அதன் பொருளையும்


அறிந்து கூறுவர்; எழுதுவர்.

இலக்கணம் 5.9.3 அது, இது, எது என்பனவற்றுக்குப்பின்


வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

பள்ளியில் அறிவியல் வாரம் 1.9.1 அட்டவணையில் உள்ள தகவல்களை


21 விவரித்துக் கூறுவர்.
1.9 தகவல்களை விவரித்துக் கூறுவர்.
சூழலும் தாவரங்களும்
2.4.9 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக்
உடற்பயிற்சியின் நன்மைகள் கருத்துகளை அடையாளம் காண்பர்.
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
3.6.8 80 சொற்களில் கருத்து விளக்கக்
அறிவியல் செய்யுளும் மொழியணியும் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட கட்டுரை எழுதுவர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
4.4.4 நான்காம் ஆண்டுக்கான இணை
இலக்கணம் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் மொழிகளையும் அவற்றின் பொருளையும்
பொருளையும் அறிந்து சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.7.1 இயல்பு புணர்ச்சி பற்றி அறிந்து சரியாகப்
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
தீதும் நன்றும் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.1 நடப்புச் செய்தியைப் பற்றிய
கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர்.
22 தகவல் பல்திறன் கற்றல் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
தொடர்புத் 2.3.10 கடிதத்தைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப
தொழில்நுட்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர்.
ம் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நன்மைகள் அறிவோம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். 3.6.8 80 சொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் 4.9.2 நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
இலக்கணம் எழுதுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.20 இடைச்சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

கல்விப் பயணம் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.2 பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக்


23 கூறுவர்.
நவராத்திரி விழா 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.9 பதாகையைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
சமயம்
சமயச் சின்னங்கள் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.14 லகர, ழகர, ளகர வேறுபாடு விளங்க
வாக்கியம் அமைப்பர்.

4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகள்


செய்யுளும் மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.4.7 தொடர் வாக்கியம் அறிந்து கூறுவர்;
எழுதுவர். எழுதுவர்.

24
வணிகவியல் விளம்பர அட்டைகள் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக்
கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.

2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு


சிறுதொழில் கற்போம் ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப 2.3.10 விளம்பரத்தைச் சரியான வேகம்,
வாசிப்பர். தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.15 ரகர, றகர வேறுபாடு விளங்க


சந்தையில் ஒரு நாள்
வாக்கியம் அமைப்பர்.
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
செய்யுளும் மொழியணியும் 4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்
பொருளையும் அறிந்து சரியாகப்
தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர்.
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப்
இலக்கணம் 5.5.4 அரைப்புள்ளி, முக்காற்புள்ளி அறிந்து
பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.

5.5.5 ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை


மேற்கோள் குறிகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
25 போதைப் அரிய வாய்ப்பு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக்
பொருள் கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்.

விழிப்புணர்வு கொள்வோம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.7 அறிவிப்பைச் சரியான வேகம், தொனி
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.16 ணகர, நகர, னகர வேறுபாடு விளங்க
நல்லதைச் செய்வோம்
வாக்கியம் அமைப்பர்.
4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின்
செய்யுளும் மொழியணியும் 4.11.2 நான்காம் ஆண்டுக்கான உவமைத்
பொருளையும் அறிந்து சரியாகப்
தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர்.
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்
5.3.18 மூன்றாம், நான்காம் வேற்றுமை
பயன்படுத்துவர்.
உருபுகளை அறிந்து சரியாகப் பயன்
படுத்துவர்.

5.3.19 ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம்


வேற்றுமை உருபுகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

You might also like