You are on page 1of 33

தேசிய வகை ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழொ (சீராய்வு) ஆண்டுத் திட்டம் 2021


ஆண்டு 5

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

20.01.2021 1 1. பூமித்தாயை 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர், 1.3.6 செவிமடுத்தவற்றிலுள்ள


- அறிவியலு
22.01.2021 க் காப்போம் அதற்கேற்பத் துலங்குவர். முக்கியக் கருத்துகளையொட்டிக்
ம் நாமும் கருத்துரைப்பர்.
2. விந்தை 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
உலகம் பதிலளிப்பர். 2.6.7 அறிவியல் தொடர்பான
உரைநடைப் பகுதியை வாசித்துக்
3.4 வாக்கியம் அமைப்பர். கருத்துணர் கேள்விகளுக்குப்
3. உயிரினங்க
பதிலளிப்பர்.
ள் பல
4.6 மரபுத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் அறிந்து 3.4.18 தலைப்பையொட்டி வாக்கியம்
4. செய்யுளும்
சரியாகப் பயன்படுத்துவர். அமைப்பர்.
மொழியணி
யும்
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து 4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான
சரியாகப் பயன்படுத்துவர். மரபுத்தொடர்களையும் அவற்றின்
5. இலக்கணம்
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.7.2 தோன்றல், விகாரப் புணர்ச்சியில்


நிலைமொழியில் சுட்டும்
வருமொழியில் உயிர்மெய்யும்
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயண்படுத்துவர்.

2 1. முத்தமிழ் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.6 செவிமடுத்த உரையிலுள்ள


மொழி முக்கியக் கருத்துகளைக் கூறுவர். முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

2. தொல்காப்பி
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள
யம்
முக்கியத் தகவல்களை அடையாளம்
காண்பர்.
3.6 பல்வகை வடிவங்களைக்
3. புதுமைக்
கவிஞன் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
3.6.15 100 சொற்களில் பாராட்டுரை
படைப்பர்.
எழுதுவர்.

4. செய்யுளும்
4.3 திருக்குறளையும் அதன்
மொழியணி பொருளையும் அறிந்து கூறுவர்; 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
யும் எழுதுவர். திருக்குறளையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5. இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.3.23 அல்லது, உம் ஆகிய இடைச்
சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

3 1. பசுமை 1.6 பொருத்தமான வினாச் 1.6.6 விவரங்கள் சேகரிக்கப்


சுற்றுச்சூழ நாடுவோம் சொற்களைப் பயன்படுத்திக் பொருத்தமான வினாச் சொற்களைப்
ல் கேள்விகள் கேட்பர். பயன்படித்திக் கேள்விகள் கேட்பர்.

2. தூய்மை 2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள


காப்போம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். தகவல்களை வகைப்படுத்துவர்.

3. சுற்றுச்சூழல்
பாதுகாப்பு 3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை எழுதுவர்.
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
படைப்பர்.
4. செய்யுளும் 4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி பழமொழிகளையும் அவற்றின்
யும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5. இலக்கணம் பயன்படுத்துவர்.
5.3.21 என்றாலும், எனினும், அதற்காக,
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து இன்னும், மேலும் ஆகிய இடைச்

சரியாகப் பயன்படுத்துவர். சொற்களை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

4 1. ஒன்றுபடு 1.7 பொருத்தமான சொல், 1.7.19 தலைப்பிற்குப் பொருத்தமான


சமூகவிய வோம் சொற்றொடர், வாக்கியம் சொல், சொற்றொடர், வாக்கியம்
ல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
பேசுவர்.
2.6.8 சமூகவியல் தொடர்பான
2. விழுவது
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் உரைநடைப் பகுதியை வாசித்துக்
எழுவதற்கே
பதிலளிப்பர். கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
3. பண்டிகைக
3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.18 தலைப்பையொட்டி வாக்கியம்
ள்
அமைப்பர்.
4.9 உலகநீதியையும் அதன்
4. செய்யுளும்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4.9.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி
எழுதுவர். உலகநீதியையும் அதன் பொருளையும்
யும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.4 வாக்கிய வகைகளை அறிந்து
5. இலக்கணம் கூறுவர்; எழுதுவர்
5.4.8 நேர்க்கூற்று, அயற்கூற்று
வாக்கியங்களை அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

5
அனுபவங் 1. சிந்திப்போம்! 1.7 பொருத்தமான சொல், 1.7.20 பொருத்தமான சொல்,
கள் தீர்வு சொற்றொடர், வாக்கியம் சொற்றொடர், வாக்கியம்
காண்போம்! ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திச்
பேசுவர். சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.
2. சந்தையில்
ஒரு நாள் 2.3 சரியான வேகம், தொனி, 2.3.11 உரையாடலைச் சரியான வேகம்,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3. நாமும்
வாசிப்பர்.
நடிக்கலாம்
3.6.14 100 சொற்களில் உரையாடல்
3.6 பல்வகை வடிவங்களைக் எழுதுவர்.
4. செய்யுளும்
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
மொழியணி
படைப்பர்.
யும்
4.12.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி
4.12 வெற்றி வேற்கையையும் வேற்கையையும் அதன் பொருளையும்
5. இலக்கணம் அதன் பொருளையும் அறிந்து அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கூறுவர்; எழுதுவர்.
5.7.3 திரிதல் விகாரப் புணர்ச்சியில்
ணகர, னகர மெய்யீறு வல்லினத்தோடு
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.

6
நன்னெறி 1. எண்ணமே 1.8 கதை கூறுவர். 1.8.5 நீதிக் கதையைக் கூறுவர்.
போற்றுக மகிழ்ச்சி

2. நீதி 2.3 சரியான வேகம், தொனி, 2.3.12 நீதிக் கதையைச் சரியான வேகம்,

கிடைத்தது உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
வாசிப்பர்.
3.6.17 100 சொற்களில் தொடர்படத்தைக்
3. பேராசை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்டு கதை எழுதுவர்.
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
படைப்பர்.
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
4. செய்யுளும்
திருக்குறளையும் அதன் பொருளையும்
மொழியணி
4.3 திருக்குறளையும் அதன் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
யும்
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
5.8.4 அப்படி, இப்படி, எப்படி
5. இலக்கணம்
என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்
5.8 வலிமிகும் இடங்களை அறிந்து என்பதை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

7 1. மலேசியாவி 1.9 தகவல்களை விவரித்துக் 1.9.2 வரைபடத்தில் உள்ள தகவல்களை


நாடும் ல் கூறுவர். விவரித்துக் கூறுவர்.
வளமும் விவசாயம்
2.4.12 வாசிப்புப் பகுதியிலுள்ள
2. விவசாயத்தி 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். தகவல்களை அடையாளம் கண்டு
ல் ஒப்பிடுவர்.
இயற்கையும்
நவனமும்
ீ 3.6 பல்வகை வடிவங்களைக்
3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக்
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
3. சுற்றுலா கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.
செல்வோம்
4.13.2 ஐந்தாம் ஆண்டுக்கான
4.13 மூதுரையையும் அதன்
4. செய்யுளும் மூதுரையையும் அதன் பொருளையும்
பொருளையும் அறிந்து கூறுவர்;
மொழியணி அறிந்து கூறுவர்; எழுதுவர்.
எழுதுவர்.
யும்
5.9.4 அவை, இவை, எவை
5.9 வலிமிகா இடங்களை அறிந்து
5. இலக்கணம் என்பனவற்றுக்குப்பின் வலிமிகா
சரியாகப் பயன்படுத்துவர்.
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
8 1. தகவல் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.3 தலைப்பையொட்டிய
தகவல் ஊடகங்கள் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர்.
தொடர்புத்
தொழில்நு 2. வானொலி 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
ட்பம் பதிலளிப்பர். தொடர்பான உரைநடைப் பகுதியை
வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
3. செய்தித்தாள 3.5 பத்தி அமைப்பு முறைகளை பதிலளிப்பர்.
ின் பங்கு அறிந்து எழுதுவர்.
3.5.6 கருத்துகளைத் தொகுத்துப்
4. செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் பத்தியில் எழுதுவர்
மொழியணி பொருளையும் அறிந்து சரியாகப்
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான
யும் பயன்படுத்துவர்.
பழமொழிகளையும் அவற்றின்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பொருளையும் அறிந்து சரியாகப்
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3.22 ஆயினும், ஆனாலும்,


இருப்பினும், இருந்தாலும் ஆகிய
இடைச் சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

9 1. கற்பதில் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.4 தலைப்பையொட்டிய சார்பு,


கல்வி சுதந்திரம் எதிர்வு கருத்துகளைத் தொகுத்து
விவாதம் செய்வர்.
2. இணைப்பாட 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
க் கல்வி 2.4.13 வாசிப்புப் பகுதியிலுள்ள
3.6 பல்வகை வடிவங்களைக் தகவல்களை வகைப்படுத்தி ஒரு
3. தொழிற்கல் கொண்ட எழுத்துப் படிவங்களைப் முடிவுக்கு வருவர்.
வியா
படைப்பர்.
ஏட்டுக்கல்வி 3.6.19 100 சொற்களில் விவாதக்
யா கட்டுரை எழுதுவர்.
4.9 உலகநீதியையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்;
4. செய்யுளும் 4.9.3 ஐந்தாம் ஆண்டுக்கான
எழுதுவர்.
மொழியணி உலகநீதியையும் அதன் பொருளையும்
யும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.9 வலிமிகா இடங்களை அறிந்து

5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். 5.9.5 அன்று, இன்று, என்று


என்பனவற்றுக்குப்பின் வலிமிகா
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
10 1. உணவும் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.6 செவிமடுத்த உரையிலுள்ள
உணவும் நமது முக்கியக் கருத்துகளைக் கூறுவர். முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
மனநலமு கடமையும்
ம் 2.7 பல்வேறு உத்திகளைப் 2.7.1 மெலோட்ட வாசிப்பு உத்தியைப்
2. நோயற்ற பயன்படுத்தி வாசிப்பர். பயன்படுத்தி வாசிப்பர்.
வாழ்வு
3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.15 100 சொற்களில் பாராட்டுரை
கொண்ட எழுத்துப் படிவங்களைப் எழுதுவர்.
3. மனவளமே படைப்பர்
உடல் பலம்
4.3 திருக்குறளையும் அதன் 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
4. செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்; திருக்குறளையும் அதன் பொருளையும்
மொழியணி எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.
யும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.24 செய்வினை, செயப்பாட்டுவினை
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

11 1. சிறார் 1.6 பொருத்தமான வினாச் 1.6.6 விவரங்கள் சேகரிக்கப்


குடியியல் பாதுகாப்பு சொற்களைப் பயன்படுத்திக் பொருத்தமான வினாச் சொற்களைப்
அறிவோம் மையம் கேள்விகள் கேட்பர். பயன்படித்திக் கேள்விகள் கேட்பர்.

2.6.8 சமூகவியல் தொடர்பான


2. சிறந்த 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் உரைநடைப் பகுதியை வாசித்துக்
வழிகாட்டி பதிலளிப்பர். கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
3. நற்பணி 3.6 பல்வகை வடிவங்களைக்
3.6.14 100 சொற்களில் உரையாடல்
ஆற்றுவோம் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
எழுதுவர்.
படைப்பர்.
4. செய்யுளும்
மொழியணி 4.10 பல்வகைச் செய்யுளையும் 4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச்
யும் அதன் பொருளையும் அறிந்து செய்யுளையும் அதன் பொருளையும்
கூறுவர்; எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5. இலக்கணம்
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில்
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து
லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு
சரியாகப் பயன்படுத்துவர்.
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
12 1. குறிப்பறிவுச் 1.7 பொருத்தமான சொல், 1.7.20 பொருத்தமான சொல்,
பொறுப்பும் செயல் சொற்றொடர், வாக்கியம் சொற்றொடர், வாக்கியம்
பாதுகாப்பு ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திச்
ம் பேசுவர். சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.
2. சீர்மிகு
சிந்தனை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள
தகவல்களை வகைப்படுத்துவர்.
3. சேமிப்பு நம் 3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக்
பொறுப்பு கொண்ட எழுத்துப் படிவங்களைப் கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.
4. செய்யுளும்
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி 4.6 மரபுத்தொடர்களையும் மரபுத்தொடர்களையும் அவற்றின்
யும் அவற்றின் பொருளையும் அறிந்து பொருளையும் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
5. இலக்கணம்
5.9 வலிமிகா இடங்களை அறிந்து 5.9.6 அங்கே, இங்கே, எங்கே
சரியாகப் பயன்படுத்துவர். என்பனவற்றுக்குப்பின் வலிமிகா
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

13
உயிரினங் 1. ஆற்றலும் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.3 தலைப்பையொட்டிய
களின் நம்பிக்கையு கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர்.
தனித்தன் ம்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.7 அறிவியல் தொடர்பான
மைகள்
2. பறவைகள் பதிலளிப்பர். உரைநடைப் பகுதியை வாசித்துக்
பல விதம் கருத்துணர் கேள்விகளுக்குப்
3.5 பத்தி அமைப்பு முறைகளை பதிலளிப்பர்.

3. வெட்டுக்கிளி அறிந்து எழுதுவர். 3.5.6 கருத்துகளைத் தொகுத்துப்


4.3 திருக்குறளையும் அதன் பத்தியில் எழுதுவர்.
4. செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்;
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி எழுதுவர்.
திருக்குறளையும் அதன் பொருளையும்
யும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.9 வலிமிகா இடங்களை அறிந்து
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர்.
5.9.8 அத்தனை, இத்தனை, எத்தனை
என்பனவற்றுக்குப்பின் வலிமிகா
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

14 1. தகவல் 1.9 தகவல்களை விவரித்துக் 1.9.2 வரைபடத்தில் உள்ள தகவல்களை


வரலாறு அறிவோம் கூறுவர். விவரித்துக் கூறுவர்.

2. பூஜாங் 2.3.13 கையேட்டைச் சரியான வேகம்,


பள்ளத்தாக்கு 2.3 சரியான வேகம், தொனி, தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நிறுத்தக்குறிகளுக்கேற்ப
3. தொலைக்கா வாசிப்பர். 3.6.11 100 சொற்களில் தன்கதை
ட்சி எழுதுவர்.
3.6 பல்வகை வடிவங்களைக்
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
4. செய்யுளும் 4.12.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி
படைப்பர்.
மொழியணி வேற்கையையும் அதன் பொருளையும்
யும் 4.12 வெற்றி வேற்கையையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர். 5.7.5 கெடுதல் விகாரப் புணர்ச்சியில்
5. இலக்கணம்
மகர மெய்யீறு இடையினத்தோடு
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.

15 1. கைப்பேசியி 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.4 தலைப்பையொட்டிய சார்பு,


நல்வாழ்வு ன் பயன் எதிர்வு கருத்துகளைத் தொகுத்து
விவாதம் செய்வர்.
2. நல்லதை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
நாடுவோம் 2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள
முக்கியத் தகவல்களை அடையாளம்
3. கூட்டுக் 3.6 பல்வகை வடிவங்களைக்
காண்பர்.
குடும்பம் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
படைப்பர். 3.6.19 100 சொற்களில் விவாதக்
4. செய்யுளும் கட்டுரை எழுதுவர்.
மொழியணி 4.9 உலகநீதியையும் அதன்

யும் பொருளையும் அறிந்து கூறுவர்; 4.9.3 ஐந்தாம் ஆண்டுக்கான


எழுதுவர். உலகநீதியையும் அதன் பொருளையும்
5. இலக்கணம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.9 வலிமிகா இடங்களை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.9.7 அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு
என்பனவற்றுக்குப்பின் வலிமிகா
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

16 1. அன்றும் 1.7 பொருத்தமான சொல், 1.7.19 தலைப்பிற்குப் பொருத்தமான


முன்னேற் இன்றும் சொற்றொடர், வாக்கியம் சொல், சொற்றொடர், வாக்கியம்
றப் ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
பாதைகள் பேசுவர்.
2.6.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
2. இருட்டில்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் தொடர்பான உரைநடைப் பகுதியை
ஒளி
பதிலளிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

3. விந்தை 3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.13 100 சொற்களில் கற்பனைக்


சக்தியில் கொண்ட எழுத்துப் படிவங்களைப் கட்டுரை எழுதுவர்.
நான் படைப்பர்.
4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
4. செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் திருக்குறளையும் அதன் பொருளையும்
மொழியணி பொருளையும் அறிந்து கூறுவர்; அறிந்து கூறுவர்; எழுதுவர்.
யும் எழுதுவர்.
5.8.5 க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என
5. இலக்கணம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து முடிவுறும் வந்தொடர்க்
சரியாகப் பயன்படுத்துவர். குற்றியலுகரத்துக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

17 1. செய்நன்றி 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர், 1.3.6 செவிமடுத்தவற்றிலுள்ள


இலக்கிய அதற்கேற்பத் துலங்குவர். முக்கியக் கருத்துகளையொட்டிக்
மும் கருத்துரைப்பர்.
சுவையும் 2. சுவைமிகு 2.3 சரியான வேகம், தொனி,
இன்சொல் உச்சரிப்பு ஆகியவற்றுடன் 2.3.14 கவிதையைச் சரியான வேகம்,
நிறுத்தக்குறிகளுக்கேற்ப தொனி, உச்சரிப்பு, நயம்
3. சூழ்ச்சியுன் வாசிப்பர். ஆகியவற்றுடன் வாசிப்பர்.
விளைவு
3.6 பல்வகை வடிவங்களைக்
4. செய்யுளும் கொண்ட எழுத்துப் படிவங்களைப் 3.6.14 100 சொற்களில் உரையாடல்
மொழியணி படைப்பர். எழுதுவர்.
யும்
4.4 இணைமொழிகளையும்
4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான
அவற்றின் பொருளையும் அறிந்து
இணைமொழிகளையும் அவற்றின்
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர்.
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில்
லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

18 1. நற்சிந்தனை 1.7 பொருத்தமான சொல், 1.7.20 பொருத்தமான சொல்,


குடும்பமு கொள்வோம். சொற்றொடர், வாக்கியம் சொற்றொடர், வாக்கியம்
ம் நலமும் ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திச்
பேசுவர். சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.
2. மனநலம்

2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.7 அறிவியல் தொடர்பான


பதிலளிப்பர். உரைநடைப் பகுதியை வாசித்துக்
3. உறவுகளின் கருத்துணர் கேள்விகளுக்குப்
இனிமை 3.6 பல்வகை வடிவங்களைக் பதிலளிப்பர்.
கொண்ட எழுத்துப் படிவங்களைப்
4. செய்யுளும் படைப்பர். 3.6.18 100 சொற்களில் நட்புக் கடிதம்
மொழியணி எழுதுவர்.
யும் 4.6 மரபுத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் அறிந்து
4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான
சரியாகப் பயன்படுத்துவர்.
5. இலக்கணம் மரபுத்தொடர்களையும் அவற்றின்

5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து பொருளையும் அறிந்து சரியாகப்

சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.7.3 திரிதல் விகாரப் புணர்ச்சியில்


ணகர, னகர மெய்யீறு வல்லினத்தோடு
சரியாகப் பயன்படுத்துவர்.

19 1. கைவினைக் 1.10 தொகுத்துக் கூறுவர். 1.10.3 தலைப்பையொட்டிய


தமிழர் கலைகள் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர்.
கலைகள்
2. நடனக் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள
கலைகள் முக்கியத் தகவல்களை அடையாளம்
3.6 பல்வகை வடிவங்களைக் காண்பர்.

3. மாணவர்க கொண்ட எழுத்துப் படிவங்களைப்


3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக்
ளும் படைப்பர்.
கலைகளும் கட்டுரை எழுதுவர்.
4.3 திருக்குறளையும் அதன்
4. செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்; 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி எழுதுவர். திருக்குறளையும் அதன் பொருளையும்
யும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
5.8 வலிமிகும் இடங்களை அறிந்து
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். 5.8.5 க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என
முடிவுறும் வந்தொடர்க்
குற்றியலுகரத்துக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

20
கதையும் 1. கதை 1.8 கதை கூறுவர். 1.8.5 நீதிக் கதையைக் கூறுவர்.
கவிதையு சொல்லப்
ம் போகிறேன்
2.3 சரியான வேகம், தொனி, 2.3.14 கவிதையைச் சரியான வேகம்,

2. நரியின் உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு, நயம்

தந்திரம் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் வாசிப்பர்.


வாசிப்பர்.

3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.16 100 சொற்களில் தனிப்படத்தைக்


3. நட்பின் பலம் கொண்ட எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்.

படைப்பர்.
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான
4. செய்யுளும் பழமொழிகளையும் அவற்றின்
மொழியணி 4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
யும் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.3.22 ஆயினும், ஆனாலும்,
5. இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து இருப்பினும், இருந்தாலும் ஆகிய
சரியாகப் பயன்படுத்துவர் இடைச் சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

21 1. இன்பம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.6 செவிமடுத்த உரையிலுள்ள


மனமகிழ் பெறுவோம் முக்கியக் கருத்துகளைக் கூறுவர். முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
நடவடிக்
கைகள் 2. வாசிப்போம், 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.12 வாசிப்புப் பகுதியிலுள்ள
வளம் தகவல்களை அடையாளம் கண்டு
பெறுவோம் ஒப்பிடுவர்.
3.5 பத்தி அமைப்பு முறைகளை
3. தற்காப்புக்
அறிந்து எழுதுவர். 3.5.6 கருத்துகளைத் தொகுத்துப்
கலைகள்
பத்தியில் எழுதுவர்.
4.3 திருக்குறளையும் அதன்
4. செய்யுளும்
பொருளையும் அறிந்து கூறுவர்; 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி
எழுதுவர். திருக்குறளையும் அதன் பொருளையும்
யும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து


5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். 5.3.21 என்றாலும், எனினும், அதற்காக,
இன்னும், மேலும் ஆகிய இடைச்
சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

22 1. உழவர் 1.7 பொருத்தமான சொல், 1.7.19 தலைப்பிற்குப் பொருத்தமான


தமிழர் திருநாள் சொற்றொடர், வாக்கியம் சொல், சொற்றொடர், வாக்கியம்
திருநாள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
பேசுவர்.
2.6.8 சமூகவியல் தொடர்பான
2. நன்றி கூறும்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் உரைநடைப் பகுதியை வாசித்துக்
விழா
பதிலளிப்பர். கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
3. இனிய
3.6 பல்வகை வடிவங்களைக் 3.6.18 100 சொற்களில் நட்புக் கடிதம்
அனுபவம்
கொண்ட எழுத்துப் படிவங்களைப் எழுதுவர்.
4. செய்யுளும் படைப்பர்.
மொழியணி
4.11 உவமைத்தொடர்களையும் 4.11.3 ஐந்தாம் ஆண்டுக்கான
யும்
அவற்றின் பொருளையும் அறிந்து உவமைத்தொடர்களையும் அவற்றின்
சரியாகப் பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
5. இலக்கணம் பயன்படுத்துவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.3.24 செய்வினை, செயப்பாட்டுவினை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

23 1. பல்வகை 1.9 தகவல்களை விவரித்துக் 1.9.2 வரைபடத்தில் உள்ள தகவல்களை


கலையும் நடனங்கள் கூறுவர். விவரித்துக் கூறுவர்.
இசைக்கரு
வியும்
2. நடனமும் 2.7.1 மெலோட்ட வாசிப்பு உத்தியைப்
நளினமும் 2.7 பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வாசிப்பர்.
பயன்படுத்தி வாசிப்பர்.
3. இசை 3.4.17 இறந்த காலம், நிகழ்காலம்,
முழக்கம் 3.4 வாக்கியம் அமைப்பர். எதிர்காலம் காட்டும்
வினாச்சொற்களைக் கொண்டு
வாக்கியம் அமைப்பர்.
4. செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச்
சூழலுக்கேற்பச் சரியாகப் 4.5.5 ஐந்தாம் ஆண்டுக்கான
மொழியணி
பயன்படுத்துவர். இரட்டைக்கிளவிகளைச்
யும்
சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
5. இலக்கணம் 5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். 5.7.2 தோன்றல், விகாரப் புணர்ச்சியில்
நிலைமொழியில் சுட்டும்
வருமொழியில் உயிர்மெய்யும்
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயண்படுத்துவர்.

24 1. நச்சுக் கிருமி 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர், 1.3.6 செவிமடுத்தவற்றிலுள்ள


சுகாதாரம் அதற்கேற்பத் துலங்குவர். முக்கியக் கருத்துகளையொட்டிக்
வாழ்வின் கருத்துரைப்பர்.
அடித்தளம் 2. சீரான 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
வாழ்வு 2.4.13 வாசிப்புப் பகுதியிலுள்ள
3.4 வாக்கியம் அமைப்பர். தகவல்களை வகைப்படுத்தி ஒரு
3. வளத்துடன்
முடிவுக்கு வருவர்.
வாழ்வோம்
4.12 வெற்றி வேற்கையையும்
3.4.18 தலைப்பையொட்டி வாக்கியம்
4. செய்யுளும் அதன் பொருளையும் அறிந்து
அமைப்பர்.
மொழியணி கூறுவர்; எழுதுவர்.
யும் 4.12.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி
5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து வேற்கையையும் அதன் பொருளையும்
5. இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.

5.7.5 கெடுதல் விகாரப் புணர்ச்சியில்


மகர மெய்யீறு இடையினத்தோடு
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

25 1. விளையாடு 1.6 பொருத்தமான வினாச் 1.6.6 விவரங்கள் சேகரிக்கப்


விளையா வோம் சொற்களைப் பயன்படுத்திக் பொருத்தமான வினாச் சொற்களைப்
ட்டு வாரீர். கேள்விகள் கேட்பர். பயன்படித்திக் கேள்விகள் கேட்பர்.

2.5.5 ஒரே பொருள் தரும் பல


2. ஆடுபுலி 2. 5 அகராதியைப் சொற்களை அறிய அகராதியைப்
ஆட்டம் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

3. பாரம்பரிய 3.4.17 இறந்த காலம், நிகழ்காலம்,


விளையாட் 3.4 வாக்கியம் அமைப்பர்.
எதிர்காலம் காட்டும்
டுகள் வினாச்சொற்களைக் கொண்டு
வாக்கியம் அமைப்பர்.
4.10 பல்வகைச் செய்யுளையும்
4. செய்யுளும்
அதன் பொருளையும் அறிந்து 4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச்
மொழியணி
கூறுவர்; எழுதுவர். செய்யுளையும் அதன் பொருளையும்
யும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து


5. இலக்கணம் 5.4.8 நேர்க்கூற்று, அயற்கூற்று
கூறுவர்; எழுதுவர்
வாக்கியங்களை அறிந்து கூறுவர்;
எழுதுவர்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர், அதற்கேற்பத் 1.3.6 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்
துலங்குவர். கருத்துகளையொட்டிக் கருத்துரைப்பர்.

1.4.6 செவிமடுத்த உரையிலுள்ள முக்கியக் கருத்துகளைக்


1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கூறுவர்.
கருத்துகளைக் கூறுவர்.
1.6.6 விவரங்கள் சேகரிக்கப் பொருத்தமான வினாச்
1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் சொற்களைப் பயன்படித்திக் கேள்விகள் கேட்பர்.
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
1.7.19 தலைப்பிற்குப் பொருத்தமான சொல்,
1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப்
வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர். பேசுவர்.

1.7.20 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம்


ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிக்கலுக்குத் தீர்வு கூறுவர்.
1.8 கதை கூறுவர்.
1.8.5 நீதிக் கதையைக் கூறுவர்.
1.9 தகவல்களை விவரித்துக் கூறுவர்.
1.9.2 வரைபடத்தில் உள்ள தகவல்களை விவரித்துக்
1.10 தொகுத்துக் கூறுவர். கூறுவர்.

1.10.3 தலைப்பையொட்டிய கருத்துகளைத் தொகுத்துக்


கூறுவர்.
1.10.4 தலைப்பையொட்டிய சார்பு, எதிர்வு கருத்துகளைத்
தொகுத்து விவாதம் செய்வர்.

2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.11 உரையாடலைச் சரியான வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர். வாசிப்பர்.
2.3.12 நீதிக் கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

2.3.13 கையேட்டைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு


ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

2.3.14 கவிதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு,


2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். நயம் ஆகியவற்றுடன் வாசிப்பர்.

2.4.10 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை


அடையாளம் காண்பர்.

2.4.11 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை


வகைப்படுத்துவர்.
2.4.12 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை அடையாளம்
2. 5 அகராதியைப் பயன்படுத்துவர்.
கண்டு ஒப்பிடுவர்.
2.4.13 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்தி
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். ஒரு முடிவுக்கு வருவர்.

2.5.5 ஒரே பொருள் தரும் பல சொற்களை அறிய


அகராதியைப் பயன்படுத்துவர்.

2.6.7 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை


2.7 பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வாசிப்பர். வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
2.6.8 சமூகவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை
வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
2.6.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான
உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

2.7.1 மெலோட்ட வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி


வாசிப்பர்.

3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.17 இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும்


வினாச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
3.4.18 தலைப்பையொட்டி வாக்கியம் அமைப்பர்.
3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.
3.5.6 கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில் எழுதுவர்.
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப்
3.6.11 100 சொற்களில் தன்கதை எழுதுவர்.
படிவங்களைப் படைப்பர்.
3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை
எழுதுவர்.
3.6.13 100 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.
3.6.14 100 சொற்களில் உரையாடல் எழுதுவர்.
3.6.15 100 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.
3.6.16 100 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை
எழுதுவர்.
3.6.17 100 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை
எழுதுவர்.
3.6.18 100 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.
3.6.19 100 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.

4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன்
கூறுவர்; எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.5 ஐந்தாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும்


பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச்
சரியாகப் பயன்படுத்துவர். 4.5.5 ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். 4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் பயன்படுத்துவர்.
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின்
4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கூறுவர்; எழுதுவர்.
4.9.3 ஐந்தாம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன்
4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4.11 உவமைத்தொடர்களையும் அவற்றின் 4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும்

பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4.12 வெற்றி வேற்கையையும் அதன்


4.11.3 ஐந்தாம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களையும்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்

4.13 மூதுரையையும் அதன் பொருளையும் அறிந்து பயன்படுத்துவர்.

கூறுவர்; எழுதுவர்.
4.12.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி வேற்கையையும்
அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4.13.2 ஐந்தாம் ஆண்டுக்கான மூதுரையையும் அதன்


பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.21 என்றாலும், எனினும், அதற்காக, இன்னும், மேலும்
பயன்படுத்துவர். ஆகிய இடைச் சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.3.22 ஆயினும், ஆனாலும், இருப்பினும், இருந்தாலும்


ஆகிய இடைச் சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.3.23 அல்லது, உம் ஆகிய இடைச் சொற்களை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; 5.3.24 செய்வினை, செயப்பாட்டுவினை அறிந்து சரியாகப்

எழுதுவர் பயன்படுத்துவர்.

5.4.8 நேர்க்கூற்று, அயற்கூற்று வாக்கியங்களை அறிந்து


5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் கூறுவர்; எழுதுவர்.
பயன்படுத்துவர்.
5.7.2 தோன்றல், விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில்
சுட்டும் வருமொழியில் உயிர்மெய்யும் புணர்தல் பற்றி
அறிந்து சரியாகப் பயண்படுத்துவர்.

5.7.3 திரிதல் விகாரப் புணர்ச்சியில் ணகர, னகர மெய்யீறு


வல்லினத்தோடு சரியாகப் பயன்படுத்துவர்.

5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர மெய்யீறு


வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.8 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 5.7.5 கெடுதல் விகாரப் புணர்ச்சியில் மகர மெய்யீறு
இடையினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.8.4 அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்குப்பின்
வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப்
5.8.5 க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என முடிவுறும்
பயன்படுத்துவர்.
வந்தொடர்க் குற்றியலுகரத்துக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.9.4 அவை, இவை, எவை என்பனவற்றுக்குப்பின்


வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.9.5 அன்று, இன்று, என்று என்பனவற்றுக்குப்பின்


வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.9.6 அங்கே, இங்கே, எங்கே என்பனவற்றுக்குப்பின்


வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.9.7 அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு


என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.9.8 அத்தனை, இத்தனை, எத்தனை


என்பனவற்றுக்குப்பின் வலிமிகா என்பதை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

You might also like