You are on page 1of 2

வாரம் 9 கிழமை : திங்கள் §¾¾¢ : 15.03.

2021
À¡¼õ அறிவியல் ÅÌôÒ : 2 பாரதியார் §¿Ãõ :9.00 10.00
தலைப்பு மனிதன்

கற்றல் தரம் 3.1.1, 3.1.2


பாட þôÀ¡¼ þÚ¾¢ìÌû மாணவர்கள் :
மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையைக் கூறுவர், பின்னர் பிறந்தது முதல் தங்கள் உடல்
§¿¡க்கம் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை கூறுவர்.

வெற்றிக்கூறு மாணவர்கள் இப்பாட இறுதிக்குள் திறனை அடைந்து விட்டால் :

-மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையை விளக்குவர்


-மனிதகள் பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை கூறுவர்
- மனிதகள் பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை பட்டியலிடுவர்

நடவடிக்கைகள் :
பீடிகை : 5 நிமிடங்கள்
மாணவர்கள் மனிதன் இனவிருத்தி முறையைக் கூறுவர்.
நடவடிக்கைகள் 1 (20 நிமிடங்கள்)
மாணவர்கள் மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையை விளக்குவர்.
மாணவர்கள் மனிதர்கள் இனவிருத்தி முறையை பட்டியலிடுவர்.

நடவடிக்கை 2 ( 20 நிமிடங்கள் )
மாணவர்கள் மனிதர்கள் பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவர்.
மாணவர்கள் மனிதர்கள் பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை விவரிப்பர்.(எடை,
உயரம், உருவளவு), எழுதுவர்.
.
நடவடிக்கை 3 ( 10 நிமிடங்கள் )
மாணவர்கள் நடவடிக்கை புத்தகத்தில் இனவிருத்தி முறை ஒட்டிய கேள்விகளுக்கு பதில் எழுதுவர்.

முடிவு ( 5 நிமிடங்கள் )
கேட்கப்படும் புதிர்க் கேள்விகளுக்கு பதில் கூறுவர்.
அறிவியல் கூறுகள் : உற்றறிதல் ,தொடர்பு படுத்துதல்
விரவி வரும் கூறுகள் (EMK) : தொடர்புபடுத்துதல்
பாடத் துணைப்பொருள் : அறிவியல் நடவடிக்கை புத்தகம்
[நன்னெறிப் பண்புகள் : மதித்தல்
தகவல் தொழிட்நுட்பம் : -
21 ஆம் நூற்றாண்டு பூகோளக் கல்வி பாடக் கூறுகள் : படைப்பாற்றல்
உயர்தர சிந்தனை வரைப்படம் : வட்ட வரை படம்
மதிப்பீடு
சிந்தனை மீ ட்சி:
வருகை : /

You might also like