You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

2 12.00-1.00
8 ஞாயிறு 14/5/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்

அலகு தலைப்பு

3-மனிதன் மனிதனின் இனப்பெருக்கம், வளர்ச்சி


3.1 மனித இனவிருத்தியும் வளர்ச்சியும்
உள்ளடக்கத்

தரம்
3.1.2 பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை உருவளவு, உயரம்,
எடை போன்ற கூறுகளில் விவரிப்பர்.
கற்றல் தரம் 3.1.3 மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை நடவடிக்கையின் வழி
பொதுமைப்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
பிறந்தது முதல் மனிதனின் உடல் வள்ர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை உருவளவு,
பாட நோக்கம் உயரம் மற்றும் எடை போன்ற 3 கூறுகளை வகைப்படுத்தி பட்டியலிடுவர்.
மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை
நடவடிக்கையின் வழி கூறுவர்.
மாணவர்களால் பிறந்தது முதல் மனிதனின் உடல் வள்ர்ச்சியில் ஏற்படும்
மாற்றங்களை உருவளவு, உயரம் மற்றும் எடை போன்ற 3 கூறுகளை வகைப்படுத்தி
வெற்றிக் பட்டியலிட இயலும்.
கூறுகள் மாணவர்களால் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும்
என்பதை நடவடிக்கையின் வழி கூற இயலும்.
கற்றல் பீடி 1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.
கை 2. மாணவர்களிடம் மனிதனின் வளர்ச்சி தொடர்பால கேள்வி கேட்டல்.
கற்பித்தல் படி 3. மாணவர்களுக்குக் காணொளி வழியாக மனிதனின் வளர்ச்சி
நடவடிக்கைகள் பற்றி அறிதல்.
4. மாணவர்கள் அவர்களது குடும்ப படத்தையும் அவர்களது சிறு
வயது படத்தையும் உற்று நோக்கப் பனித்தல்.
5. மாணவர்கள் அவ்விரு படத்திலும் காணப்படும் வித்தியாசத்தைக்
கலந்துரையாடுதல். (வளர்ச்சி)
6. மாணவர்களுக்கு மனிதனின் உடல் வள்ர்ச்சியில் ஏற்படும்
மாற்றங்களை உருவளவு, உயரம் மற்றும் எடை போன்ற 3 கூறுகளில்
பிரிக்கலாம் என சில உதாரணங்களுடன் விளக்குதல்.
7. மாணவர்கள் பிறந்தது முதல் மனிதனின் உடல் வள்ர்ச்சியில்
ஏற்படும் மாற்றங்களை உருவளவு, உயரம் மற்றும் எடை போன்ற 3
கூறுகளை வகைப்படுத்தி பட்டியலிடுதல்.
8. மாணவர்கள் தங்கள் நண்பருக்கு இடையே காணப்படும் ஒத்த
தன்மைகளையும் வேற்று தன்மைகளையும் பட்டியலிட்டு கூறுதல்.
9. மாணவர்கள் அவர்களதுன் எடையையும் உயரத்தையும்

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202
4

அளவிடுதல் ; அட்டவணையில் எழுதுதல்; கலந்துரையாடுதல்.


முடிவு 10. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
மாணவர்கள் பிறந்தது முதல் மனிதனின் உடல் வள்ர்ச்சியில் ஏற்படும்
மதிப்பீடு மாற்றங்களை உருவளவு, உயரம் மற்றும் எடை போன்ற 3 கூறுகளை வகைப்படுத்தி
பட்டியலிடுதல்.

பா.து.பொ பாடநூல், பயிற்சி தாள்,

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 கதிரொலி
அடைவுநிலை 2 லுவர்ஷனா
3
4

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like