You are on page 1of 1

பாட நாட்குறிப்பு

பாடம் உடற்கல்வி வகுப்பு 3


திகதி /நாள் 14.8.2023 புதன் நேரம் 7.50-8.20
தொகுதி 6 தலைப்பு இளம் விளையாட்டு வீரர்
உள்ளடக்கத் தரம் 1.10, 2.10, 5.1,5.2
கற்றல் தரம் 1.10.3, 2.10.2, 2.10.3, 5.4.2

வெற்றிக் கூறு இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


மும்முறை குதித்து இரு கால்களில் தரையிறங்கும் முறைகளை அறிந்து கொள்ளுதல்.
1. மாணவர்களை வெதுப்பல் பயிற்சி செய்யப் பணித்தல்.
2. மாணவர்கள் இளம் விளையாட்டு வீரர்களில் திடல்தடப் போட்டிகளைப் பற்றி அறிந்து
கொள்ளுதல்.
கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் மும்முறை குதித்து இரு கால்களில் தரையிறங்கும் முறைகளைப் பற்றி அறிந்து
நடவடிக்கை கொள்ளுதல்.
4. மாணவர்கள் எறியும்போது சரியான உடலமைப்பை அறிந்து கொள்ளுதல்.
5. மாணவர்கள் மாணவர்கள் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி வலியுறுத்துதல்.

உபகரணப்  பாடநூல்  இணையம்  மாதிரி


 வானொலி
பொருட்கள்  பயிற்றி(modul)  ஒ.ஊ.கருவி  படம்/கதை
 அறி.கருவிகள்
 படவில்லை  கதைபுத்தகம்  மற்றவை :
………. / ……….. மாணவர்கள் மும்முறை குதித்து இரு கால்களில் தரையிறங்கும் முறைகளை அறிந்து
கொண்டனர்; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது

சிந்தனை மீட்சி …………/ ……… மாணவர்கள் மும்முறை குதித்து இரு கால்களில் தரையிறங்கும் முறைகளை அறிந்து
கொள்ள இயலவில்லை ; குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.

You might also like