You are on page 1of 4

தேசிய வகை லாடாங் சுங்கை பாரு தோட்டத் தமிழ்பப் ள்ளி

பாட சீரமைப்புத்திட்டம் 2022


அறிவியல்
ஆண்டு 2

கற்றல் தரம் - 7.1.1 உலர் மின்கலன், மின்குமிழ் மற்றும் விசை போன்ற மின் சுற்றின் பாகங்களை
அடையாளங்காண்பர்.
7.1.2 முழுமையான மின்சுற்றில் உள்ள பாகங்களின் பயன்பாட்டை விளக்குவர்.
தொகுதி 7 7.1.3 உலர் மின்கலன், மின்குமிழ், விசை, மின்கம்பி ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுமையான
பாடம் மின்சுற்றை உருவாக்குவர்.
7.1.4 உருவாக்கிய மின்சுற்றில் மின்குமிழ் ஒளிராமல் இருப்பதற்கான காரணத்தை அனுமானம்
செய்வர்.
7.1.5 ஆரய்வின் வழி பொருள்களை விசைக்கு மாற்றாகப் பயன்படுத்தி மின்குமிழின் ஒளிர்வைப்
பதிவு செய்வர்.
உலர் மின்கலன், மின்குமிழ் முழுமையான மின்சுற்றில் உள்ள உலர் மின்கலன், மின்குமிழ், விசை, உருவாக்கிய மின்சுற்றில் ஆரய்வின் வழி பொருள்களை
மற்றும் விசை போன்ற மின் பாகங்களின் பயன்பாட்டை விளக்குவர். மின்கம்பி ஆகியவற்றைப் மின்குமிழ் ஒளிராமல் விசைக்கு மாற்றாகப் பயன்படுத்தி
சுற்றின் பாகங்களை பயன்படுத்தி முழுமையான இருப்பதற்கான காரணத்தை மின்குமிழின் ஒளிர்வைப் பதிவு
அடையாளங்காண்பர். மின்சுற்றை உருவாக்குவர். அனுமானம் செய்வர். செய்வர்.
Pendekatan Projek Pendekatan Projek
வாரம் 1

3/1/2022 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2


ஏதேனும் மின் சுற்றின் ஏதேனும் மின்சுற்றில் உள்ள உலர் மின்கலன், மின்குமிழ், விசை, உருவாக்கிய மின்சுற்றில் ஆரய்வின் வழி பொருள்களை
7/1/2022 பாகங்களை மின்குமிழ் ஒளிராமல் விசைக்கு மாற்றாகப் பயன்படுத்தி
பாகங்களின் பயன்பாட்டை விளக்குதல். மின்கம்பி ஆகியவற்றைப்
அடையாளங்காணுதல். இருப்பதற்கான காரணத்தை மின்குமிழின் ஒளிர்வைப் பதிவு
& பயன்படுத்தி முழுமையான
அனுமானம் செய்து கூறுதல். செய்தல்.
மின்சுற்றை உருவாக்குதல்.
வாரம் 2
TP3-TP4 TP3-TP4 TP3-TP4 TP3-TP4 TP3-TP4
10/1/2022 உலர் மின்கலன், மின்குமிழ் 2 மின்சுற்றில் உள்ள பாகங்களின் உலர் மின்கலன், மின்குமிழ், விசை, உருவாக்கிய மின்சுற்றில் ஆரய்வின் வழி பொருள்களை
மற்றும் விசை போன்ற மின் பயன்பாட்டை விளக்குதல். மின்கம்பி ஆகியவற்றைப் மின்குமிழ் ஒளிராமல் விசைக்கு மாற்றாகப் பயன்படுத்தி
14/1/2022 சுற்றின் பாகங்களை பயன்படுத்தி முழுமையான இருப்பதற்கான காரணத்தை மின்குமிழின் ஒளிர்வைப் பதிவு
அடையாளம்கண்டு கூறுதல். மின்சுற்றை உருவாக்குதல். அனுமானம் செய்து எழுதுதல். செய்தல்.
TP5-TP6 TP5-TP6 TP5-TP6 TP5-TP6 TP5-TP6
உலர் மின்கலன், மின்குமிழ் முழுமையான மின்சுற்றில் உள்ள உலர் மின்கலன், மின்குமிழ், விசை, உருவாக்கிய மின்சுற்றில் ஆரய்வின் வழி பொருள்களை
மற்றும் விசை போன்ற மின் பாகங்களின் பயன்பாட்டை விளக்குதல். மின்கம்பி ஆகியவற்றைப் மின்குமிழ் ஒளிராமல் விசைக்கு மாற்றாகப் பயன்படுத்தி
சுற்றின் பாகங்களை பயன்படுத்தி முழுமையான இருப்பதற்கான காரணத்தை மின்குமிழின் ஒளிர்வைப் பதிவு
அடையாளங்காணுதல். மின்சுற்றை உருவாக்குதல். அனுமானம் செய்து எழுதுதல். செய்தல்.

தொகுதி 8
பாடம் கற்றல் தரம் – 8.1.1 பல்வேறு வகையாந பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை விவரிப்பர்.
8.1.2 பல்வேறு வகையான பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும் முறையின் காரணக்
கூறுகளைக் கூறுவர்.
8.1.3 ஆய்வு மேற்கொள்வதன் வழி நீரில் கரையும் மற்றும் நீரில் கரையா பொருள்களை
அடையாளம் காணுவர்.
8.1.4 ஆய்வு மேற்கொள்வதன் வழி பொருள்கள் விரைவாக கரைய மேற்கொள்ள வேண்டிய
முறையை தொகுப்பர்.

பல்வேறு வகையான பொருள்களின் பல்வேறு வகையான பொருள்களின் ஆய்வு மேற்கொள்வதன் வழி நீரில் ஆய்வு மேற்கொள்வதன் வழி
கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை கலவையைப் பிரித்தெடுக்கும் முறையின் கரையும் மற்றும் நீரில் கரையா பொருள்கள் விரைவாக கரைய
விவரிப்பர். காரணக் கூறுகளைக் கூறுவர். பொருள்களை அடையாளம் காணுவர். மேற்கொள்ள வேண்டிய
வாரம் 3 Simulasi Amali Pendekatan Projek முறையை தொகுப்பர்.

17/1/2022
21/1/2022

TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2


& 2 வகையான பொருள்களின் கலவையைப் 2 வகையான பொருள்களின் கலவையைப் ஆய்வு மேற்கொள்வதன் வழி 2 நீரில் ஆய்வு மேற்கொள்வதன் வழி
பிரித்தெடுக்கும் முறையைக் கூறுதல். பிரித்தெடுக்கும் முறையின் காரணக் கரையும் மற்றும் 2 நீரில் கரையா பொருள்கள் விரைவாக கரைய
கூறுகளைக் கூறுதல். பொருள்களை அடையாளம் காண்டு மேற்கொள்ள வேண்டிய
வாரம் 4 வகைப்படுத்துதல். முறையை கூறுதல்.

24/1/2022
TP3-TP4 TP3-TP4 TP3-TP4 TP3-TP4
28/1/2022 பல்வேறு வகையாந பொருள்களின் 3 வகையான பொருள்களின் கலவையைப் ஆய்வு மேற்கொள்வதன் வழி நீரில் ஆய்வு மேற்கொள்வதன் வழி
கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை க் பிரித்தெடுக்கும் முறையின் காரணக் கரையும் மற்றும் நீரில் கரையா பொருள்கள் விரைவாக கரைய
கூறுதல். கூறுகளைக் கூறுதல். பொருள்களை அடையாளம் காண்டு மேற்கொள்ள வேண்டிய
கூறுதல்; எழுதுதல். முறையை எழுதுதல்.
TP5-TP6 TP5-TP6 TP5-TP6 TP5-TP6
பல்வேறு வகையாந பொருள்களின் பல்வேறு வகையான பொருள்களின் ஆய்வு மேற்கொள்வதன் வழி நீரில் ஆய்வு மேற்கொள்வதன் வழி
கலவையைப் பிரித்தெடுக்கும் முறையைக் கலவையைப் பிரித்தெடுக்கும் முறையின் கரையும் மற்றும் நீரில் கரையா பொருள்கள் விரைவாக கரைய
கூறுதல். காரணக் கூறுகளைக் கூறுதல். பொருள்களை அடையாளம் காண்டு மேற்கொள்ள வேண்டிய 3
கூறுதல்; எழுதுதல். முறைகளை எழுதுதல்.

தொகுதி 10
கற்றல் தரம் - 10.1.3 படக் கையேட்டின் துணையுடன் கட்டமைவுப் பகுதிகளைப் பொருத்துவர்.
பாடம்

படக் கையேட்டின் துணையுடன்


கட்டமைவுப் பகுதிகளைப்
பொருத்துவர்.
வாரம் 5
Pendekatan Projek
31/1/2022
4/2/2022 TP 1 -TP2
குழு முறையில் படக் கையேட்டின்
துணையுடன் கட்டமைவுப்
பகுதிகளைப் பொருத்துதல்.
Cuti Tahun Baru
Cina TP3-TP4
படக் கையேட்டின் துணையுடன்
கட்டமைவுப் பகுதிகளைப் பொருத்தி
கூறுதல்.
TP5-TP6
படக் கையேட்டின் துணையுடன்
கட்டமைவுப் பகுதிகளைப் பொருத்தி
விவரித்தல்.

கற்றல் தரம் – 5.1.3 தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை
தொகுதி 5 உண்மையான விதை முளைத்தலின் வழி உற்றறிந்து குறிப்பெடுப்பர்.
5.1.4 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர்.
பாடம் 5.1.5 தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
முடிவெடுப்பர்.
தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர். தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
உண்மையான விதை முளைத்தலின் வழி உற்றறிந்து முடிவெடுப்பர்.
குறிப்பெடுப்பர். Pendekatan Projek
வாரம் 6
Pendekatan Projek

07/2/2022
11/2/2022 TP 1 -TP2 TP 1 -TP2 TP 1 -TP2
தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துதல். தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
உண்மையான விதை முளைத்தலின் வழி உற்றறிந்து முடிவெடுத்து கூறுதல்.
குறிப்பெடுத்தல்.
&
TP 3 -TP 4 TP 3 -TP 4 TP 3 -TP 4
தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்தி கூறுதல். தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
வாரம் 7 உண்மையான விதை முளைத்தலின் வழி உற்றறிந்து முடிவெடுத்தல்.
குறிப்பெடுத்து கூறுதல்.
14/2/2022 TP 5 -TP 6 TP 5 -TP 6 TP 5 -TP 6
18/2/2022 தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்தி தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை எழுதுதல். அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
உண்மையான விதை முளைத்தலின் வழி உற்றறிந்து முடிவெடுத்து அதன் காரணத்தைக் கூறுதல்.
குறிப்பெடுத்து வகுப்பின் முன் படைத்தல்.

தொகுதி
கற்றல் தரம்
பாடம்

வாரம் 8
வகுப்புசார் மதிப்பீடு
21/2/2022
25/2/2022

You might also like