You are on page 1of 2

திருப்பத்தூர் மாவட்டம்

அலகுத் தேர்வு – ஜுலல 2021


வகுப்பு: 12 மதிப்பபண் : 50
பாடம் : இயற்பியல் காலம் : 1.30 மணி
பகுதி - I
சரியான விலடலய தேர்ந்பேடுத்து எழுதுக. 10 X 1 = 10
1. எந்ே மின்னூட்ட அலமப்பு சீரான மின்புலத்லே உண்டாகும்
(a) புள்ளி மின்னூட்டம்
(b) சீரான மின்னூட்டம் பபற்ற முடிவிலா தகாடு
(c) சீரான மின்னூட்டம் பபற்ற முடிவிலா ேகடு
(d) சீரான மின்னூட்டம் பபற்ற தகாளம்
2. முடிவிலியில், நிலல மின்னழுத்ேத்தின் மதிப்பு
(a) பபருமம் (b) சிறுமம் (c ) சுழி (d) முடிவிலி

3. 2x105NC-1 மதிப்புள்ளமின்புலத்தில் 30 ஒருங்கலமப்பு தகாணத்தில் மின்இருமுனை ஒன்று


னைக்கப்பட்டுள்ளது. அதன் மீது செயல்படும் திருப்புவினெயின் நீளம் 1 cm எனில்
அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு
(a) 4 mC (b) 8 mC (c) 5 mC (d) 7 mC
4. மின்புலத்திற்கும் மின்ைழுத்த வைறுபாட்டிற்கும் உள்ள சதாடர்பு
(a) dV=-E.dx (b) E=-dV/dx (c) VB-VA=-E.dx (d) அனைத்தும்
5. இரு மின்னூட்டங்களுக்கினடவய வினெயின் மதிப்பு 120 N. மின்னூட்டங்களுக்கினடவய
உள்ள சதானலவு இருமடங்காக அதிகரித்தால், வினெ
(a) 60 N (b) 30 N (c) 40 N (d) 15 N
6. கடத்திக்கு வேர்மின்னூட்டம் அளிக்கப்பட்டால் அதன் மின்ைழுத்தம்,
(a) பரப்பில் அதிகமாக இருக்கும்
(b) ேடுவில் அதிகமாக இருக்கும்
(c) கடத்தியின் அனைத்து பகுதிகளில் ெமமாக இருக்கும்
(d) பரப்பு மற்றும் ேடுைனர பகுதிக்கு இனடவய அதிகமாக இருக்கும்
7. வேர்மின்னூட்டதிைால் உருைாகும் மின்புலத்தின் தினெ
(a)மின்னூட்டத்திலிருந்து சைளிவோக்கி
(b) மின்னூட்டத்னத வோக்கி
(c) (a) மற்றும் (b)
(d) ஏதும்இல்னல
8. மின்னூட்டம் சபற்ற துகள்களின் வினெக்வகாடுகள்
(a) எப்சபாழுதும் வேராக (b) எப்சபாழுதும் ைனளைாக
(c) சிலவேரங்களில் ைனளைாக (d) ஏதும் இல்னல
9. மின்இருமுனை திருப்புத்திறனின் அலகு
(a) C (b) Nm2C-1 (c) Cm (d) N
10. 4 m சதானலவில் னைக்கப்பட்டுள்ள ஒரு புள்ளி மின்னூட்டத்தின் மின்புலம் 200 N/C.
மின்னூட்டத்தின் சதானலவு 2m ஆக குனறக்கப்பட்டால், மின்புலத்தின் மதிப்பு
(a) 400 N/C (b) 600 N/C (c) 800 N/C (d) 1200 N/C.

பகுதி II

அனைத்து விைாக்களுக்கும் விலடயளிக்கவும். 5X 2 = 10


11. நினலமின்னியல் கூலூம் விதினய கூறுக.
12. மின்புலப்பாயம் என்றால் என்ை? அதன் அலகு யாது.
13. மின்இருமுனை திருப்புத்திறன் ைனரயறு. அதன் அலகு யாது.
14. மின்ைழுத்தம் ைனரயறு.
15. னமக்வரா அனல ெனமயல்கலன் எவ்ைாறு வைனல செய்கிறது.
பகுதிIII

அனைத்து விைாக்களுக்கும் விலடயளிக்கவும். 5X 3 = 15


16. மின்புலக்வகாடுகளின் பண்புகள் யானை.
17. சீராை மின்புலத்தில் னைக்கப்படும் மின்இருமுனையின் மீது செயல்படும் திருப்புவினெயின்
வகானைனய சபறுக.
18. கூலூம் வினெக்கும் புவிஈர்ப்புவினெக்கும் இனடவயயாை வைறுபாடுகனளக் கூறுக.
19. புள்ளி மின்துகள் ஒன்றிைால் ஏற்படும் நினலமின்ைழுத்தத்திற்காை வகானைனயப் சபறுக.
20. 100 NC–1 மதிப்புனடய சீராை மின்புலம் நிலவும் பகுதியில் னைக்கப்பட்டுள்ள 5 cm மற்றும் 10 cm
பக்கங்கள் சகாண்ட செவ்ைகத்னதக் கடக்கும் மின்பாயத்னதக் கணக்கிடுக. சகாடுக்கப்பட்ட
வகாணம் θ = 60o. ஒரு வைனள θ சுழி எனில், மின்பாயம் என்ை?
பகுதிIV

அனைத்து விைாக்களுக்கும் விலடயளிக்கவும். 3X 5 = 15


21. மின்இருமுனை ஒன்றிைால் அதன் அச்சுக்வகாட்டில் ஏற்படும் மின்புலத்னதக் கணக்கிடுக.
22. மின்இருமுனை ஒன்றிைால் அதன் ேடுைனரக் வகாட்டில் ஏற்படும் மின்புலத்னதக் கணக்கிடுக.
23. மின்இருமுனை ஒன்றிைால் ஏற்படும் நினலமின்ைழுத்தத்திற்காை வகானைனயப் சபறுக.

********************************************************************************************************

You might also like