You are on page 1of 8

பாவேந்தர் கல்வியியல் கல்லூரி, மணிவிழுந்தான் தெற்கு

அரசினர் உயர் நிலைப்பள்ளி அம்மையகரம்

அடைவுத் தேர்வு

வகுப்பு: 7 ஆம் வகுப்பு மதிப்பெண்: 30

பாடம்: அறிவியல் நேரம்: 1 மணி நேரம்

பகுதி - அ

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக: 6×1=6

1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை


(அ) கெல்வின் (ஆ) பாரன்ஹீட்

(இ) செல்சியஸ் (ஈ) ஜுல்

2. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

(அ) 0°C (ஆ) 37°C

(இ) 98°C (ஈ) 100°C

3. சென்டிகிரேடு என்பதன் மாற்றுப் பெயர்

(அ) கெல்வின் (ஆ) ரோமர்

(இ) பாரன்ஹீட் (ஈ) செல்சியஸ்

4. கீ ழ்கண்டவற்றுள் எது வேதியியல் மாற்றமாகும்?

(அ) நீர் மேகங்களாவது

(ஆ) ஒரு மரத்தின் வளர்ச்சி

(இ) பசுஞ்சாணம் உயிர் எரிவாயுவானது

(ஈ) பனிக்கூழ்கரைந்த நிலை – பனிக்கூழாவது

5. பின்வருவனவற்றுள் ___________ வெப்பம் கொள் மாற்றங்களாகும்

(அ) குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

(ஆ) குளிர்வடைதல் மற்றும் உறைதல்

(இ) ஆவியாதல் மற்றும் உருகுதல்


(ஈ) ஆவியாதல் மற்றும் உறைதல்

6. __________ வேதி மாற்றமல்ல

(அ) அம்மோனியம் நீரில் கரைவது

(ஆ) கார்பன்-டை ஆக்ஸைடு நீரில் கரைவது

(இ) உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

(ஈ) துருவ பனிக்கூழ் உருகுவது

II. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். 7×2=14

7. வெப்ப நிலைமானி என்றால் என்ன?

8. டிஜிட்டல் வெப்பநிலை மானியின் சிறப்பு யாது?

9. வெப்பநிலை மானியின் அலகுநிலை குறிப்பிடுக.

10. வெப்பநிலை வரையறு.

11. மருத்துவ வெப்ப நிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்கப்

பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

12. சரியா – தவறா? தவறு எனில் சரியான விடையினை எழுதவும்

(i) முதன்மை மின்கலன்களை மீ ண்டும் மின்னேற்றம் செய்ய இயலும்

(ii) மின்முலாம் பூசுதல் மின்சாரத்தின் வேதி விளைவாகும்

13. மரபு மின்னோட்டம் என்றால் என்ன?

14. இதயத்துடிப்பு ஒரு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

15. பொருத்துக,

(i) கூலூம் - மின்பகுளி

(ii) அம்மீ ட்டர் - கட்டுறா எலக்ட்ரான்கள்

(iii) நற்கடத்திகள் - மின்னோட்டத்தை அளக்கும் கருவி


(iv) பொட்டாசியம் குளோரைடு - 6.242 ×1018 புரோட்டான்

III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி. 2×5=10

17. பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு வேறுபடுத்துக.

18. ஆய்வக வெப்பநிலை மானியை விளக்குக,

19. (அ) சூரிய கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.

(ஆ) இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஒப்பிடுக.

வழிகாட்டி ஆசிரியர் கையொப்பம் மாணவ ஆசிரியர் கையொப்பம்

தலைமை ஆசிரியர் கையொப்பம்


பாவேந்தர் கல்வியியல் கல்லூரி, மணிவிழுந்தான் தெற்கு
அரசினர் உயர் நிலைப்பள்ளி அம்மையகரம்
அடைவுத் தேர்வு

வகுப்பு: 10 ஆம் வகுப்பு மதிப்பெண்: 75


பாடம்: அறிவியல் நேரம்: 3 மணி நேரம்
பகுதி - அ
குறிப்பு: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து

எழுதுக: 12×1=12

1. கீ ழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.


(அ) ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
(ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

2. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு சமமாகும்

(அ) 9.8 டைன் (ஆ) 9.8 ×10 N


4

(இ) 98 ×10 4 டைன் (ஈ) 980 டைன்

3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

(அ) 50 kHz (ஆ) 20 kHz


(இ) 15000 kHz (ஈ) 10000 kHz

4. கீ ழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

(அ) குளுக்கோஸ் (ஆ) ஹீலியம்


(இ) கார்பன் டை ஆக்சைடு (ஈ) ஹைட்ரஜன்

5. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

(அ) 28 amu (ஆ) 14 amu


(இ) 28 g (ஈ) 14 g

6. 20 Ca
40
தனிமத்தின் உட்கருவில்

(அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான் (ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்


(இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான் (ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

7. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

(அ) 16 கி (ஆ) 18 கி
(இ) 32 கி (ஈ) 17 கி

8. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ____________ கலவை.


(அ) ஒருபடித்தான (ஆ) பலபடித்தான
(இ) ஒருபடித்தானவை அல்லாதவை (ஈ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை

9. இருமடிக் கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________.

(அ) 2 (ஆ) 3
(இ) 4 (ஈ) 5

10. கீ ழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________.


(அ) ஃபெரிக் குளோரைடு (ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
(இ) சிலிக்கா ஜெல் (ஈ) இவற்றுள் எதுமில்லை

11. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை


முன்னொட்டு _________
(அ) ஆல் (ஆ) ஆயிக் அமிலம்
(இ) ஏல் (ஈ) அல்

12. கீ ழ்கண்டவற்றுள் எது மயக்க மூட்டியாக பயன்படுகிறது?


(அ) கார்பாக்சிலிக் அமிலம் (ஆ) ஈதர்
(இ) எஸ்டர் (ஈ) ஆல்டிஹைடு

பகுதி - ஆ

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். கேள்வி எண் 22 க்கு கட்டாயமாக


பதில் அளிக்க வேண்டும்

7×2=14

13. 5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே


நேரத்தில் பொருள் மீ து செயல்படுகின்றன. இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு
யாது? எத்திசையில் அது செயல்படும்?

14. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

15. நெட்டலை என்றால் என்ன?


16. எதிரொலிக்கும் தேவையான குறைந்தபட்ச தொலைவு என்ன?

17. ஒப்பு அணுநிறை – வரையறு.

18. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

19. கீ ழ்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக. (i) திரவத்தில் வாயு (ii) திரவத்தில்

திண்மம் (iii) திண்மத்தில் திண்மம் (iv) வாயுவில் வாயு.

20. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

21. எளிய கீ ட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.

22. வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது காற்றில்

ஒலியின் திசைவேகம் 300 மீ வி


-1
எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில்
உள்ளது?
பகுதி - இ

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். கேள்வி எண் 32 க்கு கட்டாயமாக


பதில் அளிக்க வேண்டும்

7×4=28

23. (அ) நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

(ஆ) செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

24. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

25. (அ) மீ யொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?

(ஆ) மீ யொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?

26. எதிரொலி என்றால் என்ன? எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.

27. நவன
ீ அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக..

28. (அ) கரைசல் - வரையறு.

(ஆ) நீரேறிய உப்பு-வரையறு.

29. பொருத்துக,

(1) நீல விட்ரியால் - CaSO4 .2H2O


(2) ஜிப்சம் - CaO
(3) ஈரம் உறிஞ்சிக் கரைபவை - CuSO4 .5H2O
(4) ஈரம் உறிஞ்சி - NaOH

30. கீ ழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரை பொறுத்து வகைப்படுத்துக மற்றும்


மூலக்கூறு வாய்ப்பாட்டை எழுதுக.

(i) புரப்பேன் (ii) பென்சீன்

(iii) வளைய பியூட்டேன் (iv) பியூரான்.

31. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

32. மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.

(அ) 27 கி அலுமினியம். (ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl.

பகுதி - ஈ
குறிப்பு: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

33. (அ) விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதிமூலம் தருவி..

(அல்லது)

(ஆ) ராக்கெட் ஏவுதலை விளக்குக.

34. (அ) ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி

(i) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

(ii) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

(iii) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு

(அல்லது)

(ஆ) CH3-CH2-CH2-OH என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக


எழுதுக.

35. (அ) (i) குறிப்பு வரைக. தெவிட்டிய கரைசல் மற்றும் தெவிட்டாத கரைசல்.

(ii) ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும்


இடையேயான வேறுபாடுகள் யாவை?

(அல்லது)
32. (ஆ) கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

வழிகாட்டி ஆசிரியர் கையொப்பம் மாணவ ஆசிரியர் கையொப்பம்

தலைமை ஆசிரியர் கையொப்பம்

You might also like