You are on page 1of 6

வேதியியல் துறை

கள்ளக்குைிச்சி மாேட்டம்
ஒரு மதிப்பெண் வதர்வு
ேகுப்பு: 11 பமாத்த மதிப்பெண்கள்: 50
ொடம்: வேதியியல் வேரம்: 1 மணி

குைிப்பு: அறைத்து ேிைாக்களுக்கும் ேிறடயளி


ெகுதி-1

n
1. STP ேிறை யில் உள்ள 22.4 ைிட்டர் H2 (g) ோயு, 11.2ைிட்டர் Cl2 ோயுடன் கைக்கப்ெடும்வொது

l.i
உருோகும் HCl (g) ோயுேின் வமால் எண்ணிக்றக

da
அ. 2 வமால்கள் HCl (g) ஆ. 0.5 வமால்கள் HCl (g)
இ. 1.5 வமால்கள் HCl (g) ஈ. 1 வமால் HCl (g)

ka
2. கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கவைட்டின் சமாை ேிறை மதிப்பு
(MnO4- + 2H2O+3e-→ MnO2 +4OH-)
vi
al
அ. 31.6 ஆ. 52.7 இ. 79 ஈ. இேற்ைில் எதுவுமில்றை
.k

3. ெின்ேருேைேற்றுள் எத்திலீைில் (C2H4) காணப்ெடும் கார்ென் சதேதத்திற்கு


ீ சமமாை
w

கார்ென் சதேதத்றத
ீ பெற்றுள்ளது எது?
w

அ. புரப்ெீன்_____ஆ. ஈத்றதன் இ. பென்சீன்_____ ஈ. ஈத்வதன்


w

200
4. தைிமம் X ன் ஐவசாவடாப்புகளின் இறயபு ெின்ேருமாறு அறமகிைது. X = 90 %,
199 202
X = 8 %, X = 2 % இயற்றகயில் கிறடக்கும் தைிமம் X ன் வதாராய அணு ேிறை மதிப்பு
அ. 201 u ஆ. 202 u இ. 199 u ஈ. 200 u

5. 6.3g வசாடியம் றெ கார்ெவைட்றட , 30g அசிட்டிக் அமிை கறரசலுடன் வசர்த்த ெின்ைர்


எஞ்சியுள்ள கறரசைின் எறட 33g. ேிறையின்வொது பேளிவயைிய கார்ென்றடயாக்றைடின்
வமால் எண்ணிக்றக
அ. 3 ஆ. 0.75 இ. 0.075 ஈ. 0.3

6. காந்தப்புைத்தில் ேிைமாறைக் வகாடுகள் ெிரிறக யறட யும் ேிறளவு


அ) சீமன் ேிறளவு ஆ) மறைத்தல் ேிறளவு
இ) காம்ப்டன் ேிறளவு ஈ) ஸ்டார்க் ேிறளவு

7. ெின்ேரும் d ஆர்ெிட்டால் இறணகளில் எைக்ட்ரான் அடர்த்தியிறை அச்சுகளின் ேழிவய


பெற்ைிருப்ெது எது?
அ) dz2, dxz ஆ) dxz, dyz இ) dz2, dx2-y2 ஈ) dxy, dx2-y2
8. ஒரு துறணக்கூட்டில் உள்ள அதிகெட்சமாை எைக்ட்ரான்களின் எண்ணிக்றகயிறை
குைிப்ெிடுேது

அ) 2n2 ஆ) 2l + 1 இ) 4l + 2 ஈ) வமற்கண்டுள்ள எதுவுமில்றை

9. n=6 எைில், எைக்ட்ரான்கள் ேிரப்ெப்ெடும் சரியாை ேரிறச

n
அ) ns → (n – 2) f → (n – 1)d → np ஆ) ns → (n – 1) d → (n – 2) f → np

l.i
இ) ns → (n – 2) f → np → (n – 1) d ஈ) இறே எதுவும் சரியல்ை

da
10. ஒவர ஆர்ெிட்டா ைில் உள்ள இரு எைக்ட்ரான்கறளயும் வேறுெடுத்தி அைிய உதவுேது

ka
அ) வகாண உந்தக் குோண்டம் எண் ஆ) தற்சுழற்சிக் குோண்டம் எண்
இ) காந்தக் குோண்டம் எண் ஈ) ஆர்ெிட்டால் குோண்டம் எண்
vi
al
11. வேறுெடுத்திக் காட்டும் எைக்ட்ரான் , (differentiating electron) தைிமத்தின் பேளிக்கூட்டிற்கு
.k

முந்றதய ஒன்றுேிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) பசன்று வசரும் தைிமங்கறளக்


w

பகாண்டுள்ள பதாகுதி.
அ) p-பதாகுதி தைிமங்கள் ஆ) d-பதாகுதி தைிமங்கள்
w

இ) s-பதாகுதி தைிமங்கள் ஈ) f-பதாகுதி தைிமங்கள்


w

12. 17, 35 மற்றும் 53 ஆகியேற்றை முறைவய அணு எண்களாக பெற்றுள்ள தைிமங்களாை


F, Cl, Br மற்றும் I ஆகியேற்ைின் எதிர் குைியுடன் கூடிய எைக்ட்ரான் ோட்ட மதிப்புகளின்
ேரிறச
அ) I > Br > Cl > F ஆ) F > Cl > Br > I இ) Cl > F > Br > I ஈ) Br > I > Cl > F
13. ெின்ேரும் தைிமங்களுள் இரண்டாேதாக அதிக எைக்ட்ரான் கேர்தன்றம பகாண்ட தைிமம்
எது?
அ) குவளாரின் ஆ) புளூரின் இ) ஆக்ைிஜன் ஈ) சல்ெர்

14. ெின்ேரும் தைிம வஜாடிகளுள் மூறை ேிட்ட பதாடர்ெிறை காட்டுேது எது?


அ) Be மற்றும் Mg ஆ) Li மற்றும் Be இ) Be மற்றும் B ஈ) Be மற்றும் Al
15. கூற்று: கண்டுெிடிக்கப்ெட்டுள்ள அறைத்து தைிமங்களுள் ஹீைியம் அதிக அயைியாக்கும்
ஆற்ைல் மதிப்ெிறை பெற் றுள்ளது.
காரணம்: கண்டுெிடிக்க ப்ெட்டுள்ள அறைத்து தைிமங்களுள் ஹீைியம் அதிக எைக்ட்ரான்
ோட்ட மதிப்ெிறை பெற் றுள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாைது, வமலும் காரணமாைது
கூற்ைிற்காை சரியாை ேிளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாைது, ஆைால் காரணமாைது
கூற்ைிற்காை சரியாை ேிளக்கமல்ை.
இ) கூற்று சரியாைது ஆைால் காரணம் தேைாைது.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தேைாைது.

16. அயைி றஹட்றரடுகறள உருோக்குெறே .


அ) வஹைஜன்கள் ஆ) சால்வகாபஜன்கள்
இ) மந்த ோயுக்கள் ஈ) பதாகுதி 1 – தைிமங்கள்

n
l.i
17. ேீரின் கடிைத்தன்றமய பமன்றமயாக்கப் ெயன்ெடும் சிவயாறைட்டாைது,

da
ேீவரற்ைம் அடந்த
(அ) வசாடியம் அலுமிைியம் சிைிவகட்__ (ஆ) கால்சியம் அலுமிைியம் சிைிவகட்

ka
(இ) ஜிங்க் அலுமிைியம் வொவரட்__ (ஈ) ைித்தியம் அலுமிைியம் றஹட்றரடு

vi
al
18. H2O மற்றும் H2O2 மூைக்கூறுகளில் உள்ள ஆக்ைிஜன் அணுேின் இைக்கைப்ொதல்
.k

முறைவய
w

(அ) SP மற்றும் SP3 (ஆ) SP மற்றும் SP (இ) SP மற்றும் SP2 (ஈ) SP3 மற்றும் SP3
w
w

19. H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ை ேிறையிைிருந்து றஹப்வொொஸ்ெரஸ் அமிைம் ஒரு
(அ) முக்காரத்துே அமிைம் (ஆ) இருகாரத்துே அமிைம்
(இ) ஒரு காரத்துே அமிைம் (ஈ) இேற்றுள் ஏதுமில்றை

20. டிரிட்டியம் உட்கரு பகாண்டுள்ளது _______________________


(அ) 1p +0 n (ஆ) 2p +1n (இ) 1p +2n (ஈ) இேற்ைில் ஏதும் இல்றை

21. இயல்பு ோயுக்கள் குைிப்ெிட்ட அழுத்த ேரம்ெில் ேல்ைியல்பு ோயுக்களாக ேடக்கும்


பேப்ெேிறை
அ) ேிறைமாறு பேப்ெேிறை ஆ) ொயில் பேப்ெேிறை
இ) எதிர்மாறு பேப்ெேிறை 2ஈ) குறைக்கப்ெட்ட பேப்ெேிறை

22. ோயுமாைிைியின் மதிப்பு


அ) 0.082dm3atm. ஆ) 0.987 cal mol-1 K-1` இ) 8.3 J mol-1K-1 ஈ) 8 erg mol-1K-1

23. ேல்ைியல்பு ெண்ெிைிருந்து அதிக ேிைக்கம் அறடயும் ோயு


அ) CH4 (g) ஆ) NH3 (g) இ) H2 (g) ஈ) N2 (g)
24. 25 கிராம் ேிறையுள்ள கீ ழ்கண்ட ோயுக்கள் 270யில் 600 mm Hg அழுத்தத்தில்
எடுக்கப்ெட்டு உள்ளை . இேற்ைில் குறைந்த கைஅளவு பகாண்ட ோயு எது?
அ) HBr ஆ) HCl இ) HF ஈ) HI
0
25. 227 Cயில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 ோயுேின் அடர்த்தி என்ை?
அ) 1.40 g/L ஆ) 2.81g/L இ) 3.41 g/L ஈ) 0. 29 g/L

26. பேப்ெம் மாைா பசயல்முறையில் ெின்ேருேைேற்றுள் எது உண்றம?


அ) q = w ஆ) q = 0 இ) ΔE = q ஈ) P Δ V= 0

n
27. ஒரு மீ ள் பசயல்முறையில் ,அண்டத்தின் என்ட்வராெி மாற்ைம்

l.i
அ > 0 ஆ. > 0 இ. < 0 ஈ. = 0

da
28. மீ த்வதன் மற்றும் ஈத்வதன் ஆகியேற்ைின் ெிறணப்பு ெிளத்தல் ஆற்ைல்கள் முறைவய,

ka
360 kJ mol–1 மற்றும் 620 kJ mol–1 எைில் C-C ஒற்றை ெிறணப் ெின் ெிளத்தல் ஆற்ைல்.
அ. 170 kJ mol–1 ஆ. 50 kJ mol–1 இ. 80 kJ mol–1 ஈ 220 kJ mol–1
vi
al
29. மாைாத பேப்ெேிறை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் ெரிமாைிக் பகாள்ளப்ெடும்
.k

பேப்ெத்தின் அளவு
w

அ) ΔE ஆ) ΔH இ) ΔS ஈ) ΔG
w

30. ஒரு அறமப்ெின் பேப்ெேிறை ெின்ேரும் ______ ல் குறைகிைது.


w

அ. பேப்ெேிறை மாைா ேிரிேறடதல் ஆ. பேப்ெேிறை மாைா சுருங்குதல்


இ. பேப்ெம் மாைா ேிரிேறடதல் ஈ. பேப்ெம் மாைா சுருங்குதல்

31. N2(g) மற்றும் H2 (g) ஆகியேற்ைிைிருந்து NH3 உருோதல் ஒரு மீ ள் ேிறையாகும்


N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3(g) + பேப்ெம இவ்ேிறையின் மீ து பேப்ெேிறை உயர்ேிைால்
ஏற்ெடும் ேிறளவு என்ை?
அ) சமேிறையில் மாற்ைமில்றை . ஆ) அம்வமாைியா உருோதலுக்கு சாதகமாக உள்ளது.
இ) சமேிறை இடது ெக்கத்திற்கு ேகரும். ஈ) ேிறையின் வேகம் மாைாது.

32. கீ ழ்கண்ட ேிறைகளில் எவ்ேிறைக்கு KPமற்றும் KC சமம் அல்ை


அ) 2 NO(g) ⇌ N2(g) + O2(g) ஆ) SO2 (g) + NO2 ⇌ SO3(g) + NO(g)
இ) H2(g) + I2(g) ⇌ 2HI(g) ஈ) PCl5 (g) ⇌ PCl3(g) + Cl2(g)
33. A + B ⇌ C என்ை சமேிறையில் உள்ள மீ ள்ேிறை யிறைக் கருதுவோம், A மற்றும் B
ஆகிய ேிறைெடுபொருட்களின் பசைிேிறை இருமடங்காக உயர்த்திைால், சமேிறை
மாைிைியின் மதிப்பு
அ) இருமடங்காகும் ஆ) ோன்கில் ஒரு ெங்காகிைது
இ) ொதியாகும் ஈ) மாைாமைிருக்கும்
34. SO2 மற்றும் O2 ஆகியேற்ைிைிருந்து இரண்டு வமால்கள் SO3 உருோகும் ேிறைக்கு
சமேிறை மாைிைி K1,ஒரு வமால் SO3 சிறதவுற்று SO2 மற்றும் O2 ஆகியேற்றைத் தரும்
ேிறையின் சமேிறை மாைிைி
அ) 1/K1 ஆ) K1 2 இ) (1/ K1 2)1/2 ஈ) K1/2

35. குளிர்ந்த ேீரில் கார்ென்றட ஆக்றைடு ோயுேின் கறரதிைறை எவ்ோறு அதிகரிக்கைாம்

n
__________

l.i
அ. அழுத்தத்திறை அதிகரித்து ஆ. அழுத்தத்திறை குறைத்து

da
இ. கை அளேிறை அதிகரித்து ஈ. இேற்ைில் ஏதுமில்றை

ka
36. 2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ை சமேிறையில், 400K பே ப்ெேிறையில் A, B மற்றும்
vi
C2ேின் சமேிறைச் பசைிவுகள் முறைவய 1×10–4 M. 2.0 × 10–3 M, 1.5 × 10–4 M.
400K, பேப்ெேிறையில் சமேிறையின் KC மதிப்பு யாது?
al
அ) 0.06 ஆ) 0.09 இ) 0.62 ஈ) 3 × 10–2
.k
w

37. ஆல்காறடயீன்களின் பொதுோை ோய்ொடு


w

அ) CnH2n ஆ) CnH2n-1 இ) CnH2n-2 ஈ) CnHn-2


38.
w

என்ை வசர்மத்தின் IUPAC பெயர்


அ) 2, 3 –றட பமத்தில்பஹப்வடன் ஆ) 3-பமத்தில் – 4- எத்தில்ஆக்வடன்
இ) 5-எத்தில் – 6- பம த்தில்ஆக்வடன் ஈ) 4-எத்தில் -3 - பம த்தில்ஆக்வடன்.

39. ெின்ேருேைேற்றுள் எது ஒளிசுழற்றும் ெண்புறடயது?


அ) 3 – குவளாவரா பென்வடன் ஆ) 2 குவளாவரா புரப்வென்
இ) மீ வசா டார்டாரிக் அமிைம் ஈ) குளூக்வகாஸ்

40. வசாடியம் றேட்வராபுருறசடு, சல்றெடு அயைியுடன் ேிறைப்ெட்டு ஊதா ேிைத்றத


வதாற்றுேிப்ெதற்காை காரணம்.

அ) [Fe(CN)5 NO]3- -ஆ) [Fe(NO)5 CN]+ இ) [Fe(CN)5NOS]4 -ஈ) [Fe (CN)5 NOS]3
41. ஆர்வதா மற்றும் ொரா றேட்வராெீைால் கைறேறய ெிரித்பதடுக்க ெயன்ெடும் முறை
அ) பகாதிேிறைமாைா ோறை ேடித்தல் ஆ) சிறதத்து ேடித்தல்
இ) ேீராேி ோறை ேடித்தல் ஈ) ெிரிக்க முடியாதது
42. கரிமச்வசர்மத்தின் தூய்றமறய ேிர்ணயிக்க ெயன்ெடும் முறை
அ) ேண்ணப்ெிரிறக ஆ) ெடிகமாக்கல்
இ) உருகுேிறை (அல்ை து) பகாதிேிறை ஈ) (அ) மற்றும் (இ)
43. 0.15g எறடயுள்ள கரிமச்வசர்மம், காரியஸ்முறையில் 0.12g சில்ேர் புவராறமறட தருகிைது
எைில் அச்வசர்மத்தில் உள்ள புவராமிைின் சதேதம்
ீ .

n
அ) 46% ஆ) 34% இ) 3.4% ஈ) 4.6%

l.i
da
44. பென்றசல் கார்ென் வேர் அயைியின் இைக்கைப்ொதல் என்ை?
(அ) sp2 (ஆ) spd2 (இ) sp3 ஈ) sp2d

ka
45. ெின்ேருேைேற்ைில் எது எைக்ட்ரான் கேர் பொருள் அல்ை ?
(அ) Cl+ (ஆ) BH3 (இ) H2O ஈ) +NO2
vi
al
46. -I ேிறளேிறை காட்டுேது
.k

(அ) -Cl (ஆ) -Br (இ) (அ) மற்றும் (ஆ) (ஈ) -CH3
w

47. கூற்று: பொதுோக ஓரிறணய கார்ென் வேர் அயைிறயக் காட்டிலும் மூேிறணய கார்ென்
w

வேர் அயைிகள் எளிதில் உருோகின்ைை.


w

காரணம்: கூடுதைாக உள்ள ஆல்றகல் பதாகுதியின் ெிறணப் ெில்ைா உடைிறசவு


மற்றும் தூண்டல் ேிறளோைது மூேிறணய கார்ென் வேரயைிறய ேிறைப்புத் தன்றம
பெைச்பசய்கிைது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி, வமலும் காரணமாைது கூற்ைிற்கு சரியாை ேிளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆைால் காரணமாைது கூற்ைிற்கு சரியாை ேிளக்கம்
அல்ை
(இ) கூற்று சரி ஆைால் காரணம் தேறு
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தேறு

48. C-C ெிறணப் ெின் சீரற்ை ெிளேிைால் உருோேது


(அ) தைி உறுப்பு (ஆ) கார்ென் எதிரயைி
(இ) கார்ென் வேர் அயைி (ஈ) கார்ென் வேர் அயைி மற்றும் கார்ென் எதிரயைி

49. ெின்ேருேைேற்றுள் மீ வசாபமரிக் ேிறளேிற்கு உட்ெடாத வசர்மம் எது?


(அ) C6H5OH (ஆ) C6H5Cl (இ) C6H5NH2 SE(ஈ) C6H5N+H3

50. CH3–CH=CH–C≡CHஎன்ை வசர்மத்தின் IUPAC பெயர்


அ) பென்ட் - 4 - ஐன் -2-ஈன் ஆ) பென்ட் -3-ஈன்- 1-ஐன்
இ) பென்ட் – 2– ஈன் – 4 – ஐன் ஈ) பென்ட் – 1 – ஐன் –3 –ஈன்

You might also like