You are on page 1of 8

1.

வளிமண்டலத்தில் மேகங்கள்
மதிப்பதற்கு, அவற்றின்
குறைந்த_____காரணமாகும்.

அ)அடர்த்தி

ஆ)அழுத்தம்

இ)திசைவேகம்

ஈ) நிறை

2.நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி


மேலே எழும்பும் போது அதன் அளவு.

அ)குறையும்

ஆ)அதிகரிக்கும்

இ)அதே அளவில் இருக்கும்

ஈ)குறையும் அல்லது அதிகரிக்கும்

3.ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்


தோன்றுவது காரணம்.

அ) எலக்ட்ரான்களின் ஏற்பு

ஆ) மின்னூட்டங்கள்
இடம்பெயற்கின்றன

இ)அ அல்லது ஆ

ஈ)இரண்டும் இல்லை

4)காந்தப் பாய அடர்த்தியின் அலகு.

அ)வெபர்

ஆ)வெபர்/மீட்டர்

இ)வெபர்/மீட்டர்²

ஈ)வெபர் மீட்டர்²

5.டார்ச் விளக்கில் எதிரொலிப்பானாகப்


பயன்படுவது_____.

அ)குழியாடி
ஆ)குவியாடி

இ)சமதள ஆடி

6. கலோரி என்பது எதனுடைய அலகு?

அ)வெப்பம்

ஆ)வேலை

இ)வெப்பநிலை

ஈ)உணவு

7.பொட்டாசியத்தின் எலக்ட்ரான்
அமைப்பு.

அ)2,8,9

ஆ)2,8,1

இ)2,8,8,1

ஈ)2,8,8,3
8.நவீன தனிம அட்டவணையும்
தனிமங்கள்_____ தொகுதி_____
தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.

அ)7,18

ஆ)18,7

இ)17,8

ஈ)8,17

9.கார்பன் அணுவில் உள்ள


இணைதிறன் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை.

அ)2

ஆ)4

இ)3

ஈ)5
10.ஒரு தனிமம் வேறுபட்ட
அமைப்பையும், ஒரே மூலக்கூறு
வாய்பட்டையும் கொண்டிருப்பது.

அ)மாற்றியும்

ஆ)புரவெற்றுமை வடிவம்

இ)சங்கிலித் தொடராக்கும்

ஈ)படிகமாக்கல்

Ii

1.வளிமண்டல அழுத்தத்தை அளவிடப்

பயன்படும் கருவி_____

2.மின்னோட்டத்தை
உருவாக்குவதற்கான ஒரு கருவி_____
ஆகும்.
3.தெரு விளக்குகளில் பயன்படும்
ஆடி______

4.வேகமாக வெப்பத்தைக் கடத்தும்


முறை______.

5.சூரியனின் திசைவேகம்______கிமீ/வி.

6.பதங்கமாகும்பொருளுக்கு
எடுத்துக்காட்டு______

7.ஆர்கானின் இணைதிறன்_______

8.திரவ உலோகத்திற்கு
எடுத்துக்காட்டு______

9. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின்


நிறம்______(சிவப்பு,வெள்ளை,நீலம்)

10.நெகிழி ரெசன் குறியீடுகளின்


எண்ணிக்கை______
iii
1.அல்கைன் -
பளபளப்பான பந்து
2.ஆண்ட்ரே ஜெம் - ஆக்ஸினேற்றம்
3.C 60 - கிராஃபீன்
4.தெர்மாக்கோல் - முப்பிணைப்பு
5.எரித்தல் -
பாலிஸ்டைரின்
6.குழியுடலிகள் - நத்தை
7.தட்டைப்புழுக்கள் – நட்சத்திர மீன்
8.முட்தோலிகள் - நாடப்புழு
9.மெல்லுடலிகள் - வியர்வை

10.தோல் - ஹைட்ரா

You might also like