You are on page 1of 29

மாணவர் கையேடு

அலகு – 1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

முன்னுரை :

மின்சாரம் என்பது நன் அன்றாட வாழ்வில் தேவைப்படும் முக்கிய அடிப்படை தேவையாகும்.


மின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு
வருகிறது. அரிதில் கடத்தி என்பது மின்சாரம் ஊடுருவும் பொருள்களாகும். எளிதில் கத்தி என்பது
மின்சாரம் ஊடுருவா பொருள்களாகும்.

அறிவியல் கருத்துரு :
எளிதில் கடத்தி : பொருள்கள் எப்பொழுதும் மின்சாரத்தை ஊடுருவச் செய்யும்.
அரிதில் கத்தி : பொருள்கள் எப்பொழுதும் மின்சாரத்தை ஊடுருவச் செய்யாது.
முழுமையான மின்சுற்று : மின்குமிழ், மின்கம்பி, மின்கலன் கொண்ட ஒரு முழு மின்சுற்று.

ஆராய்வின் சிக்கல் :
அனைத்துப் பொருள்களிலும் மின்சாரம் ஊடுருவுமா?

நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :
தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்டமாறி :
1.
2.
3.

அறிவியல் கருவிகள் : மின்முமிழ், மின்கலன், மின்கம்பி

1
பொருள்கள் : ஊக்கு, நெகிழி பை, ஆணி, பென்சில், சாவி, தாள்,
அலுமினியம் தாள்

செய்முறை :
1. படத்தில் உள்ளதுப்போல் மின்சுற்று தயார் செய்யப்பட்டது.
2. படத்தில் உள்ளதுபோல் சேகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது.
3. பரிசோதனையின் முடிவை உற்றறிந்து கீழ்க்காணும் அட்டவணையில் பூர்த்தி
செய்யப்பட்டது (ஒளிர்ந்தது/ ஒளிரவில்லை)

பொருளின் வகை மின்குமிழ் ஒளிரும் நிலை


(ஒளிர்ந்தது/ ஒளிரவில்லை)

முடிவு :

Youtube Link :

1. https://www.youtube.com/watch?v=QZPURSF5iH4
2. https://www.youtube.com/watch?v=3P2gnNIKhpM

2
கேள்விகள்

1. இந்த ஆராய்வில் கடைப்பிடிக்க வேண்டிய 2 பாதுகாப்பு விதிமுறைகளைக் குறிப்பிடுக.


(TP4)

2. மற்றொரு 2 அரிதில் கடத்திப் பொருள்களைக் குறிப்பிடுக. (TP4)


i.

ii.

3. ஏன் வீட்டில் உள்ள விசைகள் இரும்பால் செய்யபடவில்லை. (TP5)

3
மாணவர் கையேடு

அலகு - 3 நுண்ணுயிர்
முன்னுரை :
நுண்ணுயிர் மற்ற உயிரினங்கள் போல் வாழ்வியல் செயற்பாங்கை மேற்கொள்கிறது. நொதிமம்
சுவாசித்து கரிவளியை வெளியேற்றுகிறது.

அறிவியல் கருத்துரு:
நுண்ணுயிர் : நுண்ணுயிர் என்பது வெறும் கண்களால் பார்க்க இயலாத நுண்ணிய
உயிரினமாகும். இவற்றை நுண்ணோக்காடியின் துணைக் கொண்டுதான்
பார்க்க இயலும்.
நொதிமம் : நொதிமம் என்பது பூஞ்சணத்தின் வகையைச் சார்ந்த நுண்ணுயிராகும்.

ஆராய்வின் சிக்கல் :
சீனியின் அளவு பலூனின் சுற்றளவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :

தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
1.
2.
3.
4.
5.
கருவிகள் : நீள் உருளை அளவி, அளவுகோல், நிறுவை

4
பொருள்கள் : சீனி, நொதிமம், நீர், 3 நெகிழிப் புட்டி, 5 பலூன், நூல்

A B C
A B C

2g 4g 6g 2g 4g 6g
ஆரம்ப நிலை g இறுதிg நிலைg

செய்முறை :
1. 3 நெகிழி புட்டிகள் மற்றும் ஒரு நீள் உருளை அளவி தயார் செய்யப்பட்டது.
2. நெகிழி புட்டியில் A,B, மற்றும் C என பெயரிடப்பட்டது.
3. 250ml நீர் அளக்கப்பட்டு ஒவ்வொரு புட்டியிலும் ஊற்றப்பட்டது.
4. ஒவ்வொரு புட்டியிலும் 15g நொதிமம் சேர்க்கப்பட்டது.
5. புட்டி A-இல் 2g சீனி சேர்க்கப்பட்டது.
6. புட்டியின் வாய்ப்பகுதியில் பலூன் பொருத்தப்பட்டது.
7. மிதமான வெப்பநிலையில் ( அறை வெப்பநிலை ) புட்டி வைக்கப்பட்டது.
8. 30 நிமிடத்திற்குப் பின் பலூனின் சுற்றளவு உற்றறியப்பட்டது.
9. பலூனின் சுற்றளவு நூல் மற்றும் அளவுகோல் கொண்டு அளக்கப்பட்டு
அட்டவணையில் குறிக்கப்பட்டது.
10. படிநிலை 5 முதல் 9 வரை முறையே 4g (புட்டி B) , 6g (புட்டி C) சீனி
சேர்க்கப்பட்டு பலூனின் சுற்றளவு அளக்கப்பட்டது.
11. படிநிலை 1 முதல் 9 வரை மேலும் இரண்டு முறை சோதித்தப் பின் பலூனின்
சராசரி சுற்றளவு கணக்கிடப்பட்டது.

சீனியின் அளவு (g) பலூனின் சுற்றளவு(cm) பலூனின் சராசரி


ப.1 ப.2 ப.3 சுற்றளவு (cm)
2
4
6

முடிவு :

Youtube Link :

5
1. https://youtu.be/Cv-b0NdHZfs
2. https://youtu.be/qoxY0z8ukUQ

கேள்விகள்
1. அறையின் வெப்பநிலை பலூனின் சுற்றளவில் ஏற்படும் மாற்றத்தைப் பாதிக்குமா ?
(TP4)

ஆம் இல்லை

2. இந்த ஆராய்வின் உற்றறிதலைக் குறிப்பிடுக. (TP 4)

3. இப்பரிசோதனையில் சீனியின் பயன்பாடு என்ன? (TP 5)

6
7
மாணவர் கையேடு

அலகு - 6 உராய்வு
முன்னுரை :
இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படும் உந்து விசையே உராய்வு.
வழவழப்பான மேற்பரப்பைக் காட்டிலும் சொரசொரப்பான மேற்பரப்பில் அதிக உராய்வு
ஏற்படும். பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் உராய்வு விசை செயல்படும்.
அறிவியல் கருத்துரு :
உராய்வு விசை : இரு பொருள்கள் உரசும் பொழுது ஏற்படும் விசை
உந்து விசை : தள்ளுதல் மற்றும் இழுத்தல் நடவடிக்கையாகும்.

ஆராய்வின் சிக்கல் :
மேற்பரப்பின் வகை விளையாட்டு மகிழுந்து பயணிக்கும் தூரத்தைப் பாதிக்குமா?
நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :

தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
1.
2.
3.
கருவிகள் : அளவுநாடா
பொருள்கள் : மணல் தாள், வழவழப்பான பலகைplywood, புத்தகம், விளையாட்டு
மகிழுந்து

8
செய்முறை :
1. படத்தில் உள்ளது போல் பலகை மற்றும் மணல்தாள் மேற்பரப்பு தயார்
செய்யப்பட்டது.
2. விளையாட்டு மகிழுந்து மேற்பரப்பின் ஆரம்ப இடத்திலிருந்து விடப்பட்டது.
3. விளையாட்டு வண்டி நின்ற பின், அது பயணித்த தூரம் அளவு நாடா பயன்படுத்தி
அளவிடப்பட்டது.
4. படிநிலை 2 முதல் 3 வரை மேலும் இரண்டு முறை சோதித்தப் பின் விளையாட்டு
மகிழுந்து பயணித்த சராசரி தூரம் கணக்கிடப்பட்டது.

மேற்பரப்பின் வகை விளையாட்டு மகிழுந்து விளையாட்டு மகிழுந்து


பயணித்த தூரம் (cm) பயணித்த சராசரி தூரம் (cm)

ப1 ப2 ப3
மணல்தாள்
பலகை

முடிவு :

Youtube :
1. https://youtu.be/eCJVe8adRUw
2. https://youtu.be/IG4cc2A1MFI

9
கேள்விகள்

1. இயங்கும் பொருளின் உராய்வு விசை செயல்படும். (TP3)

2. இப்பரிசோதனையில் எந்த மேற்பரப்பில் விளையாட்டு மகிழுந்து அதிக தூரம்


பயணித்தது? ஏன்? (TP3)

3. இப்பரிசோதனையில் கண்ணாடி மேற்பரப்பு பயன்படுத்திருப்பின் விளையாட்டு


மகிழுந்து பயணித்த தூரத்தை முன் அனுமானம் செய்க. (TP5)

10
மாணவர் கையேடு
அலகு 6 உந்து விசை
முன்னுரை
காற்றின் மூலக்கூறுகள் ஒரு பொருளின் உட்புற மேற்பரப்பிலும் வெளிப்புற மேற்பரப்பிலும்
மோதும் போது காற்றழுத்தம் ஏற்படுகிறது. மேலும், காற்றலுத்தம் உயரமான பகுதியைக்
காட்டிலும் தாழ்வான பகுதியில் காற்றழுத்தத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும்.
அறிவியல் கருத்துரு :
காற்றழுத்தம் : காற்றின் மூலக்கூறுகள் ஒரு பொருளின் உட்புற மேற்பரப்பிலும்
வெளிப்புற மேற்பரப்பிலும் மோதும் போது காற்றழுத்தம் ஏற்படுகிறது

ஆராய்வின் சிக்கல் :
காற்றலுத்தத்தால் நீர் உயரமான பகுதிலிருந்து தாழ்வான பகுதிக்கு விரைந்துப் பயணிக்குமா?

நோக்கம்:

கருதுகோள்:

அறிவியல் பொருள்கள் : பெரிய நீர் கலன், சிரிய நீர் கலன், 50cm சிரிய வகை நீர் குழாய்

11
செய்முறை :
1. படத்தில் உள்ளது போல் பொருள்களைத் தயார்படுத்தவும்.
2. A கலனை B கலனைக் காட்டிலும் 10cm உயரத்தில் வைக்கப்பட்டது.
3. A கலனில் நீரை நிறப்பியும் B கலனில் காழியாகவும் வைக்கப்பட்டது.
4. சிரிய வகை நீர் குழாயில் முழுமையாக நீர் நிறப்பப்பட்டது.
5. நீர் குழாயின் இரண்டு நுழைவாய் பகுதிகளையும் மூடிக்கொண்டு ஒரு பகுதியை கலன் A-
இலும், மற்றோறு நீர் குழாய் பகுதியைத் தாழ்வாக இருக்கும் B கலனிலும்
வைக்கப்பட்டது.
6. ஆராய்வின் உற்றறிதலை உற்றறிந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
முடிவு :

கேள்விகள்
1. எந்தப் பகுதியில் காற்றலுத்தம் அதிகமாக காணப்படும்?

2. கலனில் உள்ள நீர் எந்தப் பகுதிக்கு விரைந்து செல்கிறது? ஏன்

3. காற்றழுத்தம் குறைவாக உள்ளப் பகுதிக்கு செல்லும் போது நம்மூள் ஏற்படும் ஒரு


மாற்றத்தைக் குறிப்பிடுக

12
13
மாணவர் கையேடு

அலகு - 7 வேகம்

முன்னுரை :

நகரும் அனைத்துப் பொருளுக்கும் வேகம் உண்டு. வேகமாகப் பயணிக்கும் பொருள் குறைந்த


நேரத்தில் தன் இலக்கைச் சென்றடகிறது. குறைவான வேகத்தில் பயணிக்கும் பொருள் தன்
இலக்கை அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
ஆராய்வுக் கருத்துரு :
வேகம் : நகரும் அனைத்துப் பொருளுக்கும் வேகம் உண்டு.
எடை : ஒரு பொருளின் பொருண்மை

ஆராய்வின் சிக்கல் :
இரும்பு குண்டின் எடை அதன் பயணிக்கும் வேகத்தைப் பாதிக்குமா?

நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :
தற்சார்பு மாறி : .
சார்பு மாறி : .
கட்டுப்படுத்தப்பட்டமாறி :
1. .
2. .
3. .

கருவிகள் : அளவு நாடா, நிருத்தமைவு கடிகாரம்

பொருள்கள் : இரும்புக் குண்டு, அலுமினியம் தண்டு

14
செய்முறை :
1. 100 cm நீளம் கொண்ட மேற்பரப்பு தயார் செய்யப்பட்டது.
2. 15 g இரும்பு குண்டு ஆரம்ப இடத்திலிருந்து விடப்பட்டது.
3. இரும்பு குண்டு முடிவு கோட்டை அடைந்தவுடன் அதன் பயணித்த நேரம் நிருத்தமைவுக்
கடிகாரத்தைக் கொண்டு உற்றறியப்பட்டது.
4. படிநிலை 2 முதல் 3 வரை முறையே 25 g, 35g இரும்பு குண்டுகளுக்குப் பரிசோதனைச்
செய்யப்பட்டது.
5. ஒவ்வொரு இரும்புக் குண்டும் 3 முறை சோதித்தப் பின் இரும்பு குண்டு பயணித்த சராசரி
வேகம் கணக்கிடப்பட்டது.

இரும்புக் குன்டின் இரும்புக் குண்டு 100cm இரும்புக் குண்டு இரும்புக் குண்டு


எடை பயணித்த நேரம் 100cm பயணித்தச் 100cm பயணித்த
(g) (வினாடி) சராசரி நேரம் வேகம்
(வினாடி) (cm/s)
ப.1 ப.2 ப.3
15
25
35

முடிவு

Youtube Link :

15
1. https://www.youtube.com/watch?v=fKUVGvBwt48

கேள்விகள் :

1. இந்த ஆராய்வில் கடைப்பிடிக்க வேண்டிய 3 பாதுகாப்பு விதிமுறைகளைக் குறிப்பிடுக.


(TP3)
a.

b.

c.

2. இந்த ஆராய்வின் உற்றறிதலைக் குறிப்பிடுக. (TP4)

3. இந்த ஆராய்வில் இரும்பு குண்டின் எடையைத் தவிர வேறு எந்தக் காரணிகள் இரும்பு
குண்டு பயணிக்கும் வேகத்தைப் பாதிக்கும். (TP4)

16
17
மாணவர் கையேடு
அலகு - 11 உணவு பதனிடு

முன்னுரை :
உணவு மனிதனின் அடிப்படைத் தேவை மட்டுமின்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கும்
இன்றியமையாதது. ஆனால் உண்ணக்கூடிய பல உணவுப் பொருட்கள் நாளடைவில் கெட்டுப்
பாழாகும் தன்மையுடையவை. எனவே இப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு உணவை
பதப்படுத்துதல் அவசியம்.உணவுப் பதப்படுத்துதல் என்பது வருங்காலத்திலும் உணவு
பயன்படுத்தக்கூடிய நிலையில் சேமித்து வைக்கப்படுவதற்கு ஏற்றவாறு, அழுகுதலோ,
கெடுதலோ அடையாமல் தடுத்துப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வகுக்கும்
அறிவியற்கலை ஆகும். உணவைப் பதப்படுத்துவதன் மூலம், உணவினுடைய தரம் கெடாமல்
சேமிக்கப்படும் காலக்கெடு நீடிக்கப் படுவதோடு, உணவுத் தட்டுப்பாட்டு நாட்களிலும்,
பற்றாக்குறையில்லாமல் தாராளமாக அவ்வுணவை கிடைக்கச் செய்வது சாத்தியமாகின்றது.

உணவு பதனிடுவதன் வழி நுண்ணுயிரிகளின் செயல்பாடு

(அ) உணவில் நுண்ணுயிரிகள் புகாவண்ணம் பாதுகாத்தல்.


ஆ) நுண்ணுயிரிகளை உணவிலிருந்து அகற்றுதல்
இ) உணவில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தடைசெய்தல்
ஈ) உணவில் நுண்ணுயிரிகளை அழித்தல்.
உ) நொதிகளை அழித்தல் அல்லது செயலிழக்கச் செய்தல்.
ஊ) வேதியியல் விளைவுகளை தாமதப்படுத்துதல் அல்லது தடுத்தல்.

அறிவியல் கருத்துரு :
பதனிடுதல் : உணவு கெடாமல் இருக்க கையாளும் முறைகள்.
நுண்ணுயிர்கள் : கண்ணுக்கு தெரியாத உயிரினம்
வேதியியல் திரவம் : இரசாயன நீர்

ஆராய்வின் சிக்கல் :
எந்த வகை திரவம் அதிக நாட்களுக்கு உணவை கெடாமல் பாதுக்காக்கிறது.

நோக்கம் :

கருதுகோள் :

18
.
மாறிகள் :

தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
1. .
2. .
3. .
4. .

அறிவியல் கருவிகள் : ஆடிக் கலன், உருளை அளவி


பொருள்கள் : உப்பு நீர்,சீனி கரைசல்,புளிக்காடி,குழாய் நீர் , மாங்காய்கள்

உப்பு நீர் சீனி


கரைசல் புளிக்காடி குழாய் நீர்

செய்முறை :
1. ஒரே அளவிளான ஆடிக் கலனில் 200ml உப்பு நீர், சீனி கரைசல்,புளிக்காடி மற்றும்
குழாய் நீர் நிரப்பப்பட்டது.
2. ஒவ்வொறு ஆடிக் கலனில், ஒரே அளவாக வெட்டப்பட்ட மாங்காய் துண்டுகள்
போடப்பட்டது.
3. மாங்காய் துண்டுகள் போட்டப் பின் புட்டியின் மூடி இருக்கமாக மூடப்பட்டு
அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட்டது.
4. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாங்காய் துண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்
உற்றறியப்பட்டது.
5. மாங்காய் துண்டுகளில் ஏற்படும் மாற்றம் அட்டவனையில் குறிப்பிடப்பட்டது.

நாள் உணவு கெடாமல் இருக்க எடுத்துக் கொண்ட நாட்கள்

கலன் 2 வது நாள் 4 வது நாள் 6 வது நாள் 8 வது நாள்


உப்பு நீர்
சீனி கரைசல்
புளிக்காடி
குழாய் நீர்

முடிவு :

19
கேள்விகள் :
1. எந்த திரவத்தில் மாங்காய் துண்டுகள் அதிக நாட்கள் கெடாமல் இருந்தது?(TP3)
a.

2. மாங்காயை வேறு எந்த வகையில் பதனிடலாம்?(TP4)


a.

3. மேற்காணும் பரிசோதனையில் ஏன் புளிக்காடியில் மாங்காய் துண்டுகள் நீண்ட


நாட்களுக்கு கெடாமல் இருந்தது?(TP5)

20
மாணவர் கையேடு

அலகு - 10 சந்திர கிரகணம்


முன்னுரை :
சூரியன்,பூமி மற்றும் சந்திரன் கோள்பாதையில் சூழலும் போது, ஒரே நேர்க்கோட்டில்
சஞ்சரிக்கும் போது சூரியனின் ஒளி பூமியின் மேல்படுகிறது.பூமியின் நிழல் சந்திரனின் மீது
படுவதால்,சந்திரன் முழுமையாக இருளாக காட்சியளிக்கிறது.சந்திரகிரகணம் நிகழ்கிறது.
அறிவியல் கருத்துரு :
சூரியன் : நட்சத்திரம்
பூமி : கோள்
சந்திரன் : துணைக்கோள்
சஞ்சரிக்கும் : தோன்றும்
கிரகணம் : இயற்கை நிகழ்வு
ஆராய்வின் சிக்கல் :
எப்போழுது சந்திர கிரகணம் ஏற்படுகிறது?

நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :
தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :

அறிவியல் கருவிகள் : அடிக்கோள்


பொருள்கள் : கைவிளக்கு, 3 வெவ்வேறு அளவுக் கொண்ட பந்து

21
கைவிளக்கு

பின்போங் பந்து
பெரிய பந்து
படம்
மாணவர்கள் சந்திரகிரகணம் நிகழ்வை மேற்கொண்டனர்
செய்முறை :
1. மேலே கொடுக்கப்பட்ட படத்தைப் போன்று உருமாதிரி தயார் செய்யப்பட்டது.
2. கைவிளக்கின் ஒளி பெரிய பந்து மீது படும்படி ஒளிரச் செய்யப்பட்டது.
3. பெரிய பந்தின் நிழல் பின்போங் பந்து மீது படும் போது ஏற்படும் நிகழ்வு
உற்றறியப்பட்டது.
4. உற்றறிந்த தகவலை இயற்கை நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வரைந்து பெயரிட்டனர்.

பூமியின் நிழல் சந்திரனின் மேல் படுகிறது

சந்திரன் முழு
இருள்
சூழ்ந்துள்ளது

சூரியன் ஒளி பூமியின் மேல் படுகிறது

முடிவு :

22
கேள்விகள் :

1. எந்த தினத்தன்று சந்திர கிரகணம் நடைபெறும்?( TP3)

2. சந்திர கிரகண ஏற்படுவதற்கான காரணம் என்ன? (TP4)

3. முழு சந்திர கிரகணத்தின் போது, ஏன் சந்திரன் இளச்சிவப்பு வர்ணத்தில்


காட்சியளிக்கிறது?(TP5)

4. மேலே கொடுக்கப்பட்ட காலி பெட்டியில் சந்திர கிரகணத்தை வரைந்து பெயரிடுக.


(TP5)

23
மாணவர் கையேடு

அலகு - 12 உறுதித்தன்மை
முன்னுரை :
ஒரு கட்டமைப்பின் உறுதித்தன்மை அதன் வடிவத்தையும் செய்யப் பயன் படுத்தப்பட்ட
பொருளையும் சார்ந்துள்ளது.

அறிவியல் கருத்துரு :
உறுதித்தன்மை : எளிதில் உடையாத , அதிக நாள் தாங்கக் கூடிய தன்மை
வில் வடிவம் : வளைவான வில் வடிவம் கொண்ட கட்டமைப்பு அதிக
உறுதித்தன்மையைக் கொண்டிருக்கும்.
பொருளின் தரம் : கற்காரை , இரும்பு மற்றும் எஃகு உறுதிதன்மையை
அதிகரிக்கும்.

ஆராய்வின் சிக்கல் :
எந்த உருமாதிரி அதிக உறுதித்தன்மையைக் கொண்டது?
நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :

தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
1.

24
2.
3.
4.

அறிவியல் கருவிகள் : அடிக்கோல்


பொருள்கள் : 50 செண் நாணயங்கள் , புத்தகங்கள் , A4 காகிதம் ,
மணிலா அட்டை
மணிலா அட்டை
A4 காகிதம்

உருமாதிரி P உருமாதிரி Q

செய்முறை :
1. படத்தில் உள்ளதுபோல் ஒரே அளவிலான புத்தகங்களைக் கொண்டு சம உயரத்திலான
உருமாதிரிகள் உருவாக்கப்பட்டது.
2. படத்தில் உள்ளதுபோல் உருமாதிரி P மற்றும் உருமாதிரி Q மேல் நாணயங்கள்
அடுக்கப்பட்டது.
3. பரிசோதனையின் முடிவு உற்றறியப்பட்டு கீழ்க்காணும் அட்டவணையில் பூர்த்தி
செய்யப்பட்டது (தாங்கங்கூடிய நாணயங்களின் எண்ணிக்கை)

உருமாதிரி தாங்கங்கூடிய நாணயங்களின்


எண்ணிக்கை
P

முடிவு :

25
Youtube Link :

1. https://www.youtube.com/watch?v=Oaa20-NeOuQ
2. https://www.youtube.com/watch?v=KZeoBH5ui6I

கேள்விகள் :

1. மேற்கண்ட ஆராய்வில் எந்த உருமாதிரி அதிக உறுதித்தன்மையக் கொண்டது?


(TP3)

2. மேற்கண்ட பரிசோதனையில் உற்றறிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக. (TP4)

3. உருமாதிரி Q கட்டமைப்பை எவ்வாறு மேலும் உறுதி செய்யலாம் என்பதை


குறிப்பிடுக. (TP5)

26
மாணவர் கையேடு

அலகு - 12 நிலைத்தன்மை
முன்னுரை :
ஒரு கட்டமைப்பின் நிலைத்தன்மை அதன் உயரத்தையும் அடித்தள பரப்பளவையும்
சார்ந்துள்ளது.

அறிவியல் கருத்துரு :
நிலைத்தன்மை : எளிதில் கீழே விழாத தன்மை.
அடித்தள பரப்பளவு : அகன்ற அடித்தள பரப்பளவு நிலைத்தன்மைய அதிகரிக்கும்.
உயரம் : அதிக உயரம் கொண்ட கட்டுமானம் குறைவான
நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும்

ஆராய்வின் சிக்கல் :
உருமாதிரியின் அடித்தள பரப்பளவு உருமாதிரி விழ எடுத்துக் கொண்ட நேரத்தை
பாதிக்குமா?
நோக்கம் :

கருதுகோள் :

மாறிகள் :
தற்சார்பு மாறி :
சார்பு மாறி :
கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
1.
2.
3.

அறிவியல் கருவிகள் : நிறுத்தமைவுக் கடிகாரம்


பொருள்கள் : காகிதப் பெட்டி , சாத்தே குச்சிகள் , பசை , கத்தரிக்கோல்

27
P Q R

செய்முறை :
1. படத்தில் உள்ளதுபோல் காகிதப் பெட்டி மற்றும் சாத்தே குச்சிகள் கொண்டு
உருமாதிரிகள் உருவாக்கப்பட்டது.
2. மூன்று உருமாதிரிகளும் சமதரையிலான மேற்பரப்பில் அடுக்கப்பட்டது.
3. மின்விசிறி முடுக்கிவிடப்பட்டு உருமாதிரிகள் விழ எடுத்துக் கொண்ட நேரம்
உற்றறியப்பட்டது. (மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும்)

உருமாதிரி உருமாதிரிகள் விழ எடுத்துக்


கொண்ட நேரம் (வினாடி)

முடிவு

Youtube Link :

1. https://www.youtube.com/watch?v=8guRaDEWRHk

28
கேள்விகள் :

1. மேற்கண்ட பரிசோதனையின் அடிப்படையில் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும்


காரணியைக் குறிப்பிடுக? (TP3)

2. உருமாதிரி R உயரத்தை அதிகரித்தால் என்ன நிகழும் என்பதை அனுமானித்திடுக.


(TP5)

3. ஒட்டகச்சிவிங்கி நீரை அருந்தும்போது கூடுதாலான நிலைத்தன்மையைப் பெற


மேற்காணும் எந்த உருமாதிரியின் அமைப்பில் அதன் கால்கள் இருக்க வேண்டும் ?
(TP5)

29

You might also like