You are on page 1of 5

• ஃபாட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின்

அழுத்தத்ைதத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.


கருவியாகும்

• சீரான மிக குறுகிய துவாரம் ெகாண்ட கண்ணாடிக் குழாய்


நுண்புைழக் குழாய் எனப்படும்.

• நுண்புைழக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம்


நுண்புைழ நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிைச
என்ற பண்பினாேலேய இந்நிகழ்வு ஏற்படுகிறது.

• நுண்புைழ ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நC


ேமேல உறிஞ்சப்படுகின்றன
உறிஞ்சப்படுகின்றன.

• ெபாருள்கைள ெவப்பப்படுத்தும்ேபாது மூலக்கூறுகளின்


இயக்க ஆற்றல் அதிகrக்கிறது. இதனால் அப்ெபாருளின்
ெவப்பநிைல உயருகிறது
உயருகிறது.

• ஒரு ருளின்
ெபாருளின் ெவப்பநிைல என்பது, அதில் உள்ள
மூலக்கூறுகளின் சராசr ெவப்ப ஆற்றலின் அளவாகும்.
அளவாகும்
அது ெபாருளின் வடிவத்ைத சாந்ததில்ைல.

ெவப்பநிைலயும்
• ெவப்பமும்,ெவப்பநிைலயும் ஒன்றல்ல,, அைவ
ஒன்ேறாெடான்று ெதாடபுைடயைவ. அைவ ஒரு
ெபாருளின் ெவவ்ேவறான இரு பண்புகைளக்
குறிக்கின்றன.

1
• ஒரு ெபாருளின் ெவப்பநிைல, துகள்களின் வைகையேயா
அல்லது வடிவத்ைதேயா ெபாருத்ததல்ல.

• ஒரு ெபாருளின் ெவப்பம் என்பது அப்ெபாருளின்


உள்ளாற்றலாகும். அப்ெபாருைள சூடாக்கி அல்லது
குளிவித்து அதன் ெவப்பநிைலைய அதிகrக்கேவா
குைறக்கேவா முடியும்.

• ஒரு ெபாருளின் அதிக ெவப்பநிைல என்பது


மூலக்கூறுகளின் அதிகமான இயக்க ஆற்றைலக்
குறிப்பிடுவதாகும்.

• ெபாருளின் ெவப்பநிைலைய அளக்கப் பயன்படும் கருவி


ெவப்பநிைலமானி ஆகும்.

• ெவப்பத்தால் சீராக மாறும் ெபாருள்களின் பண்புகைள


அளவிட்டு, பல்ேவறு வைகயான ெவப்பநிைலமானிகைள
அைமக்கலாம்.

• சாதாரண ெவப்பநிைலகைள அளவிட பாதரச ெவப்பநிைல


மானிகேள அதிகம் பயன்படுகின்றன.

• திரவ நிைலயில் உள்ள ஒேர உேலாகம் பாதரசம் ஆகும்.

• பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது.

• சிறிதளவு ெவப்பநிைல உயந்தாலும், பாதரசம் சீராக


விrவைடயும்.

2
• பாதரசத்தின் ெகாதிநிைல 357 டிகிr ெசன்டிகிேரட்/
உைறநிைல - 39 டிகிr ெசன்டிகிேரட்.

• ஆண்ட்ரூஸ் ெசல்சியஸ் என்பவ ெவப்பநிைலைய


அளவிடுவதற்கு ெசல்சியஸ் அளவட்டு
C முைறையக்
கண்டுபிடித்தா.

• மனிதனின் இயல்பு ெவப்பநிைல 36.9 டிகிr ெசன்டிகிேரட்


ஆகும்.

• உைறகலைவயில் உப்பும் பனிக்கட்டியும் 1:3 என்ற


விகிதத்தில் இருக்கும்.

• உைறகலைவயின் ெவப்பநிைல 23 டிகிr ெசன்டிகிேரட்


ஆகும்.

• ெவப்பப்படுத்துவதால் நCளத்தில் ஏற்படும் மாற்றம்


நCள்விrவு எனப்படும்.

• பரப்பில் ஏற்படும் மாற்றம் பரப்பு விrவு எனப்படும்.

• பருமனில் ஏற்படும் மாற்றம் பரும விrவு எனப்படும்.

• நCராவி என்ஜின் முதன்முதலில் தாமஸ் நியூ கமன்


என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்ன ேஜம்ஸ்வாட்
என்பவரால் திருத்தி வடிவைமக்கப்பட்டது.

• ஒரு வாயுவிலுள்ள மூலக்கூறுகளின் சராசr இயக்க


ஆற்றல் அப்ெபாருளின் ெவப்பநிைலக்கு ேநத்தகவில்
அைமயும்.

3
• வாயுவின் ெவப்பநிைல அதிகrக்கும்ேபாது அதிலுள்ள
மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகrக்கும்.
ெவப்பநிைல குைறயும்ேபாது அதிலுள்ள மூலக்கூறுகளின்
இயக்க ஆற்றல் குைறயும்.

• கலத்தின் சுவகளில் ஓ அலகு பரப்பில் ெசயல்படும்


விைசேய அழுத்தம் ஆகும்.

• உைறகலைவ என்பது தூளாக்கப்பட்ட பனிக்கட்டியும்,


சாதாரண உப்பு மற்றும் அேமானியம் ைநட்ேரட் ேசந்த
கலைவயாகும்.

• ெபட்ேராலியத்தின் ஒளிவிலகல் எண் 1.38

• தண்ண Crன் ஒளிவிலகல் எண் 1.33

• ைவரத்தின் ஒளிவிலகல் எண் 2.40

• காற்றின் ஒளிவிலகல் எண் 1.00

• நCமூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருக்கும்ேபாது நCrன்


ேமற்பரப்பில் உள்ள ெபாருட்கைளக் காண்பதற்கு
ெபrஸ்ேகாப் பயன்படுகிறது.

• குவிெலன்சானது ைமயத்தில் தடிமனாகவும்,


ெவளிப்பகுதியில் ெமல்லியதாகவும் இருக்கும்.

• குழிெலன்சானது ைமயத்தில் ெமல்லியதாகவும்,


ெவளிப்பகுதியில் தடிமனாகவும் இருக்கும்.

4
• கிட்டப்பாைவ உள்ளவகள் குழிெலன்ைச
பயன்படுத்தேவண்டும்.

• தூரப்பாைவ உள்ளவகள் குவிெலன்ைச பயன்படுத்த


ேவண்டும்.

• கலிலிேயா ெதாைலேநாக்கியில் கண்ெலன்சுகளாக


குழிெலன்சுகள் பயன்படுகின்றன.

• டாச் விளக்கு, பட வழ்த்திகள்


C மற்றும் வாகனங்களின்
முகப்பு விளக்குகளில் உள்ள பல்பிலிருந்து வரும் ஒளிைய
எதிெராளித்து இைணக்கற்ைறயாக ெநடுந் ெதாைலவிற்கு
அனுப்ப குழி ஆடிகள் பயன்படுகின்றன.

• மனிதனின் கண்ணின் விழிக்ேகாளம் ெவளி அடுக்கு, ைமய


அடுக்கு மற்றும் உள் அடுக்கு என்ற மூன்று அடுக்குகளால்
ஆனது.

• நிறமிகள் என்பது ெவள்ெளாளியின் சில கூறுகைள


எதிெராளித்து ஏைனயவற்ைற உட்கவரும் ஒளிபுகாப்
ெபாருள்கள் நிறமிகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள்:
தாவரங்களில் உள்ள பச்ைசயம், வணங்கள், சாயங்கள்.

You might also like