You are on page 1of 4

• கிைரேசாகிராப் கருவிையக் கண்டுபிடித்த இந்திய

அறிவியலறிஞ - ேஜ.சி. ேபாஸ்

• மனிதன் சராசrயாக ஒரு நிமிடத்திற்கு எத்தைன முைற


மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முைற

• ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

• மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - ேதால்

• ேவம்பிலிருந்து கிைடக்கும் பூச்சிக் ெகால்லியின் ெபய -


அஸாடிராக்டின்

• ஆன்டிெஜன்கள் இல்லாத இரத்தத் ெதாகுதி - O இரத்தத்


ெதாகுதி

• எrசக்தி ஆற்றைலத் தயாrக்க உதவும் தாவரங்கள் -


ஜட்ேராபா மற்றும் யூேபாபியா

• முட்ைடத் தாவரம் என அைழக்கப்படுவது - கத்தr

• பூச்சிகளில் காணப்படும் முட்ைட வைக -


ெசன்ட்ேராெலசித்தல்

• முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு

• இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு


• பறைவ முட்ைடயின் கரு உணவில் காணப்படும் முக்கிய
புரதங்கள் - பாஸ்விடின், லிப்ேபா விட்டலின்

• மனித கருப்ைபயின் உள் அடுக்குச் சுவrன் ெபய -


எண்ேடாெமட்rயம்

• கரு உணவு முட்ைடயின் ைமயத்தில் காணப்படும்


முட்ைட வைக - ெசன்ட்ேராெலசித்தல்

• ெகானிடியங்கைள உற்பத்தி ெசய்யும் அைமப்பு - ைபைலடு

• கழிவு நCக்க மண்டலத்தின் அடிப்பைடச் ெசயல் அலகு -


ெநஃப்ரான்

• தவைளயின் இதயத்தில் காணப்படும் அைறகளின்


எண்ணிக்ைக - மூன்று

• கைளக்ெகால்லியாகப் பயன்படுத்தப்படும் ெசயற்ைக


ஹாேமான் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்

• ஒ ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிைடக்கும் நCrன்


அளவில் இந்தியா ெபற்றுள்ள இடம் - 133வது இடம்

• உலகிேலேய நிலத்தடி நCைர அதிகமாகப் பயன்படுத்தும்


நாடு - இந்தியா

• இந்தியாவில் வன மேகாத்சவம் எந்த மாதத்தில்


நைடெபறுகிறது - ஜூைல

• கடவுளின் முதற்ேகாவிலாகக் கருதப்படுவது - காடுகள்

• ஊசியிைலக் காடுகளின் ேவறு ெபய - ேபாrயல் காடுகள்


• புறாவின் விலங்கியல் ெபய - ெகாலம்பியா லிவியா

• தக்காளி தாவரத்தின் உயிrயல் ெபய - ைலேகாெபசிகான்


எஸ்குலண்டம்

• தைரெயாட்டிய நலிந்த தண்டுைடய தாவரத்திற்கு


உதாரணம் - ட்ைரடாக்ஸ் (ெவட்டுக் காயப்பூண்டு)

• கற்பூரம் எrயும் ேபாது உருவாகும் வாயு - காபன் ைட


ஆக்ைசடு

• ஒளிச் ேசக்ைக என்பது - ேவதியல் மாற்றம்

• இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

• ேவதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

• ெபாதுவாக மாசு கலந்த ேசமத்தின் ெகாதிநிைல - தூய


ேசமத்தின் ெகாதிநிைலைய விட அதிகம்

• யூrயாவின் உருகு நிைல - 135o C

• இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜேனற்றம்

• இரப்ைபயில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத்


தன்ைமையக் கட்டுப்படுத்தப் பயன்படும் ேவதிவிைன -
நடுநிைலயாக்கல்

• இரத்தத்திலுள்ள ஹCேமாகுேளாபிைனப் பாதிக்கக்கூடிய


வாயு - காபன் ேமானாக்ைசடு
• புரதச் ேசக்ைகயில் பயன்படுவது – ைநட்ரஜன்

• பருப்ெபாருள்களின் நான்காவது நிைல - பிளாஸ்மா

• இராக்ெகட் எrெபாருளாகப் பயன்படுவது - நCம


ைஹட்ரஜன்

• எண்ெணயினால் பற்றி எrயக்கூடிய தCைய எைதக்


ெகாண்டு அைணக்க ேவண்டும் - நுைரப்பான் (ஃேபாம்ைமட்)

• ஐஸ் தயாrக்கும் கலத்தில் குளிவிப்பானாகப்


பயன்படுவது - நCம ைஹட்ரஜன்

• ெவள்ைள துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்ேபட் ZnSO4

• உலகில் அதிக வலிைம மிக்க அமிலம் - ஃபுளுேரா


சல்பியூrக் அமிலம் HFSO3

• ஒரு நாட்டின் ெபாருளாதாரம் அந்த நாட்டில்


பயன்படுத்தப்படும் கந்த அமிலத்ைதப் ெபாருத்ததாகும்.

• காஸ்டிக் ேசாடா எனப்படுவது - ேசாடியம் ைஹட்ராக்ைசடு

• அமில நCக்கி என்ப்படுவது - ெமக்ன Cசியம் ைஹட்ராக்ைசடு

• காஸ்டிக் ெபாட்டாஷ் எனப்படுவது - ெபாட்டாசியம்


ைஹட்ராக்ைசடு.

• குளி பானங்களின் PH மதிப்பு 3.0

You might also like