You are on page 1of 7

அதிகம் அறிந் திராத அரியவகக பழங் கள்

ஆரூர்.அரவிந் தன்
ததாட்டக்ககை உதவி
இயக்குநர்(ஓய் வு)
9444129120

31.இன்கைய பழம் – அச்சாசாயுரு

தமிழ் பபயர் : அச்சாச்சா

பபாதுபபயர் : Achacha

தாவரவியை் பபயர் : Garcinia humilis

குடும் பம் : Clusiaceae

அச்சாசாயுரு பழமானது அச்சாச்சா எனவும்


அகழக்கப் படுகிைது. பதை் கு அதமசான் படுகககளிை்
பபாலூவியா பகுதிகய தாயகமாக பகாண்ட
இப் பழங் கள் மங் குஸ்தான் பழத்திை் கு மிக பநருங் கிய
இனமாகும் .

தை் தபாது ஆஸ்திதரலியாவிை் வணிக ரீதியிை் பயிர்


பசய் யப் பட்டு வருகிைது.இந் தியாவிை் தகரள
மாநிைத்திை் அதிக மகழ பபாழியும் பகுதிகளிை்
தை் தபாது பயிரிடப் பட்டு வருகிைது.தமிழகத்திலும்
இதகன வளர்க்கைாம் .இதன் பழக்கன்றுகளும் தகரளா
நாை் ைங் காை் களிலிருந் து ஆன்கைன் மூைம் பபைைாம் .

இப் பழமானது 2012 ம் ஆண்டிை் பெர்மன் தகைநகர்


பபர்லினிை் நகடபபை் ை பழ ைாஜிஸ்டிகா இனதவஷன்
விருகத பபை் றுள் ளது குறிப் பிடத்தக்கது.

அச்சாச்சா பழங் கள் முட்கடவடிவிை் ,கண்கண கவரும்


ஆரஞ் சு வண்ணத்திலும் , அழகாகவும் இருக்கும் .இகவ
6பசமீ நீ ளமும் ,4பசமீ குறுக்களவும் பகாண்டகவ.இதன்
எகட 35கிராம் அளவிை் இருக்கும் .முதிர்சசி ் யகடந் த
பழங் கள் சிவந் த ஆரஞ் சு வண்ணத்திலும் ,நை் ை
மணத்துடனும் இருக்கும் .

பழங் கள் காப் பிக்பகாட்கடவண்ணத்திை் பபரும் பாலும்


ஒரு விகதகய பகாண்டிருக்கும் .பபரியபழங் களிை்
ஒன்றுக்கு தமை் பட்ட விகதகளும் காணப் படும் .இதன்
வண்ணம் , வடிவம் மை் றும் மணம் காரணமாக
அைங் கார பணிகளுக்கும் பயன்படுத்தப் படுகிைது.
அச்சாச்சா பழங் களுக்கு பபாலுவியாவிை் நவம் பர்
முதை் ெனவரி வகரயிலும் ,ஆஸ்திதரலியாவிை் டிசம் பர்
முதை் மார்ச ் வகரயிலும் அறுவகட காைமாகும் .

இதன் கடினமான ஓடு சை் று கசப் புத்தன்கமயும் ,இதன்


சகதப் பகுதி இனிப் பான எலுமிச்கச சுகவ
பகாண்டதாக இருக்கும் .இதன் தமை் ஓட்டிகன கத்தி
அை் ைது நகம் பகாண்டு கீறி பிளக்க இதன் சகதப் பகுதி
பவளிவரும் . இப் பழங் ககள தநரடியாகதவா
பழச்சாைாகதவா உண்ணைாம் . இப் பழங் ககள அகை
பவப் பநிகையிதைதய ஒரு வாரம் வகர பகடாமை்
கவக்கமுடியும் .குளிர் பதன தசமிப் பிை் 15-20°C
பவப் பநிகையிலும் ,அதிக ஈரப் பதம் பகாண்ட
நிகையிலும் ஆறுவார காைம் தசமிக்கைாம் .

இதன் பளபளக்கும் ஆரஞ் சு வண்ண ஓடுககள நீ ருடன்


மிக்சியிை் அடித்து வடிகட்டி அத்துடன் சர்க்ககர
தசர்த்து தகாகடகாை பானம் தயாரிக்கப் படுகிைது.
அச்சாச்சா பழங் களிை் அதிக அளவு பபாட்டாசியம்
இருப் பதாை் இரத்த நாளங் ககள விரிவகடய பசய் து
அதிக இரத்த அழுத்தத்கத குகைத்து இருதய நைகன
பாதுகாக்கிைது.

அச்சாச்சா பழங் களிை் உள் ள விட்டமின் 'C'சத்து


நுகரயீரை் சம் பந் தமான தநாய் கள் மை் றும் சளி,ஃபுளூ
தபான்ை கவரஸ் தநாய் களுக்கான எதிர்ப்புச்சக்திகய
ததாை் றுவித்து இந் தநாய் களிடம் இருந் து நம் கம
பாதுகாக்கிைது.

தநாய் எதிர்ப்பு திைனுடன் ததாலிை் ஏை் படும்


சுருக்கங் ககள நீ க்கி வயதாவதாை் ஏை் படும் உடை்
மாை் ைங் ககள தள் ளிப் தபாடுகிைது.

ஃதபாதைட் மை் றும் ஏ,பி விட்டமின் சத்துக்கள்


அச்சாச்சா பழங் களிை் நிகைந் திருப் பதாை் ,பபண்கள்
தங் கள் கை் பகாை ஆரம் ப மாதங் களிை் இவை் கை
உணவிை் தசர்த்துக்பகாள் வதன் மூைம் மூகள மை் றும்
நரம் பு மண்டை வளர்சசி
் சரிவர இருக்க
உதவுகிைது.இதன் மூைம் குழந் கதகள் பிைப் பு
குகைகள் இன்றி பிைக்க இப் பழங் கள் பபரிதும்
உதவுகின்ைன.

அச்சாச்சா பழங் களிை் உள் ள குகைந் த சர்க்ககர


அளவும் ,நார்சத்துக்களும் இரத்த சர்க்ககர அளகவ
சரியான அளவிை் பராமரிக்கின்ைன.நீ ரழிவு
தநாயாளிகளுக்கு உண்ண ஏை் ைபதாரு பழமிது.

அச்சாச்சா பழங் கள் தநரடியாக உண்ணப் படுவதுடன்


இதன் சகதப் பகுதி ொம் ,பானங் கள் ,சர்பத் மை் றும்
ஐஸ் கிரீம் ஆகியகவகளும் தயாரிக்க உதவுகின்ைன.
இதன் பழ ஓடுகள் பானங் கள் மை் றும் ஒயின்
தயாரிப் பிை் பயன்படுத்தப் படுகிைது.

அச்சாச்சாபழமரங் கள் நை் ை மண் மை் றும்


காைநிகையிை் 7-15 மீட்டர் உயரம் வகர
வளரக்கூடியகவ.பவப் ப மை் றும் மிதபவப் ப மண்டை
காைநிகை ததகவ.25 முதை் 35°C பவப் பநிகை
உகந் தது.20°C பவப் பநிகைக்கு கீழ் பழ உை் பத்தி
பாதிக்கும் .நீ ர்ததங் காத வடிகாை் வசதியுகடய
அகனத்துவகக மண்ணிலும் நடுநிகையான
காரஅமிைத்தன்கம பகாண்ட மண்ணிலும் நன்கு
வளரும் .
ஆரம் ப காை வளர்சசி ் யின் தபாது அதீத சூரிய ஒளிகய
தாங் காது.அப் தபாதுஇளம் இகைகள் உதிர்ந்துவிடும் .இத
ன் இளம் இகைகள் இளம் பசந் நிைத்திலும் முதிர்ந்த
பிைகு மஞ் சள் கைந் த பச்கச நிைத்திலும்
காணப் படும் .விகதத்து 4-5 ஆண்டுகளிை் பைன் தரும் .

அச்சாச்சா பழமரங் கள் விகதகள் மூைதம


இனப் பபருக்கம் பசய் யப் படுகிைது.இவை் றின்
தண்டுகளிை் அதிக பாை் இருப் பதாை் ஒட்டு கட்டும்
முகை பவை் றிகரமாக அகமயவிை் கை.இவை் றின்
தவர்கள் ஆழமாக ஊடுருவி பசை் ைாததாை் , 2மீட்டர்
ஆழத்திை் கு குழி எடுத்து 4அடி உயரமுகடய 3ஆண்டுகள்
வயதுகடய கன்றுககள நடவு பசய் யதவண்டும் .

தரமானகன்றுகள் தகரளாவிை் கிகடக்கின்ைன.தமிழகத்


கத பபாறுத்தவகர 3000 அடி வகர உயரம் உள் ள
மகைப் பகுதிகள் மை் றும் 35°C பவப் பநிகைகய
தாண்டாத கிருஷ்ணகிரி,பதன்காசி,கன்னியாகுமரி
மாவட்டங் களிலும் ,ஏை் காடு,கைவராயன்மகை,பகாை் லி
மகை,பகாகடக்கானை் ,நீ ைகிரிஅடிவாரங் களிலும்
பயிரிடைாம் .
நாகள தவறு ஒரு பழம் பை் றிய விபரங் களுடன் சந் திப் தபாம் ..

ஆரூர்.அரவிந் தன்,M.Sc (Hort)


ததாட்டக்ககை உதவி
இயக்குநர்(பணிநிகைவு)
9444129120

You might also like