You are on page 1of 9

திட்ட சுருக்கம்

1 ஏக்கர் நிலத்தில் நெல், நென்னை, தெக்கு காணிக்குள் முருங்னக, கீனை


வனக பயிர்ச்நெய்னக தகாழி, ஆடு, தெனீ வளர்ப்பு, மண்புழு உைம்

திட்ட சுருக்கம்
(முெலீடுகள் மற்றும் நெலவு அட்டவனையில்)
ஒன்றின் கழிவு இன்நைான்றின் மூலப்நபாருள்!” ஆகுவொல்
ஒருங்கினைந்ெ பண்னையம் ெற்ொர்பு நபாருளாொைத்தில் பல்தவறு
பயன்கனள ெருகின்றை என்று அந்ெ அனுபவ அறிவில் அறிந்தி-
ருக்கின்தறன்.
எங்களிடம் நொந்ெ காணி இல்னல. காணி இருந்ொல் அதில் உனைத்து
ொங்களும் எங்கனள உயர்த்தி இன்னும் நைண்டு தபருக்கு தவனலயும்
நகாடுக்கலாம் எனும் ெம்பிக்னக இருக்கு..! ொனும் மனைவியும்
உனைப்புக்கு பயப்படவில்னல... எங்களுக்கு வாய்ப்புகள் தவண்டும். காணி
சுத்ெப்படுத்துெல், தவலி அனடத்ெல், தொலார் மூலம் மின்ொைம், மனை நீர்
தெகரிப்பு நொட்டிகள், நொட்டு நீர் பாெை ஏற்பாடுகள் நெலவுகனள எமக்கு
அருகில் விவொயம் நெய்ய தபாகும் ஏனைய ெண்பர்களுடன் தபசி நெலவு
பகிர்ந்து நகாள்ளலாம் என்று ெம்புகின்தறாம். அதெ தபால் அைசு மானியங்கள்,
வினெகள், ொற்றுக்கள், பெனலகளும் கினடக்கும்.
ெம்மட நிலத்தில் பாடு பட்டால் ொனும் , ொமும், ொடும் முன்தைறலாம்
என்று ெம்பிக்னக வந்திருக்கு. உற்பத்தினய பெப்படுத்தி விற்றால் ஒரு
ொனளக்கு 3000 - 5000 வருமாைம் வருவது தபால் ஆைம்பத்தில் திட்டம்
இருக்கு.

1
திட்ட சுருக்கம்
நென்னை, தெக்கு காணிக்குள், நெல் முருங்னக, கீனை வனக
பயிர்ச்நெய்னக தகாழி, தெனீ வளர்ப்பு, மண்புழு உைம்

1. உயிர்தவலி: பெனள மற்றும் கதிகால் ஆண்டு வருமாைம். தூதுவனள,


முடக்கத்ொன், வாெைாணி, குறிஞ்ொ, நகாடி அவனை, இனவ தவலி
பயிைாக பயிரிடலாம். எங்கள் பகுதியில் 123 வனகக்கு தமற்பட்ட கீனை
வனககள் உண்நடை அறிந்தென். அழிந்து வரும் தவலி கீனைகனள
மீண்டும் தெடி உயிர்ப்பிக்க தவண்டும்.
2. வைப்பு ஓைங்களில் வரினெயாக தெக்கு, மூங்கில், கிளரிசீடியா,
தவலிதயாைங்களிலும் மைக்கன்றுகள் ெடப்படும்.
3. ொன்கு பைப்பு காணியில் 15 நென்னை மைங்கள் (இனட நவளி 24*
24) அளவில் 15 நென்னை னவத்து நென்னைக்குள் ஊடுபயிர்கள்
முெல் ொன்கு வருடம் கீனை, காய்கறி ெடவு நெய்யலாம். ( பிைதெெ
ொளாந்ெ தெனவ சுற்றுசூைம் மண்ணின் ென்னமக்கு ஏற்ப ஊடு பயிர்
முடிவு.)
4. 10 பைப்பு காணி நிலத்தில் மூன்று ொலு முனற ெல்லா உழுது நெல்
உளுந்து, பயறு வனக, தொளன் என்று மாறி மாறி மூணு
வினெக்கலாம். இனடயினடதய மண்ணிற்கு ஓய்வு நகாடுப்பை.
5. தமய்ச்ெல் முனறயில் தகாழி: காட்டுநிலங்கனள அண்டி தொட்டம்
நெய்பவர்களுக்கு கினி தகாழி ெல்ல பலைழிக்கும்
6. 2 பைப்பு காணி நிலத்தில் ஓய்வு, காவல் நகாட்டில் மற்றும் வெதிகள்,
தவளாண் உபகைைம், உற்பத்திகனள பாதுகாத்து பெப்படுத்தும்
நகாட்டில்
7. தொலார் மூலம் மின்ொைம், மனை நீர் தெகரிப்பு நொட்டிகள், நொட்டு நீர்
பாெைத்தில் பயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள், காப்புறுதி முன்தைற்பாடு

2
நெல்:
(நெல் வினளயும் பகுதிகளில் நெற்பயிர் நெய்யும் முனற, பயிர் வினளயும்
நிலத்தின் மண் வனக, கிட்டும் நீர் மற்றும் நபாதுவாை பருவக்காற்று, மனை
ஆகியவற்னறச் ொர்ந்துள்ளது).
நெல் பயிரினை தமற்நகாள்ள வண்டல் மண் சிறந்ெது. களிமண்
(Grumusol) மண்ணிலும் அெற்க்காை நொழில் நுட்ப முனறகளில் பயிர்
நெய்யலாம்.

நெலவு
 2 ெைம் உைவுக்கு 4000 Rs
 வினெ நெல் 2500 Rs
 அறுவனட 3500-4000 Rs
 உைம், மருந்து ெைாெரியாக ஒரு ஏக்கர்நெல் உற்பத்திக்கு 50000
நெலவு வரும்.
 1/2 ஏக்கருக்கு 25000 Rs நெலவு வரும்.
வைவு
 உற்பத்திக்கு. ஏற்ப ஒரு ஏக்கருக்கு 25 மூனட நெல்
 நெல் ைகம்நபாறுத்து வினல மாறும்.
 ஒரு கிதலா காய்ந்ெ ொடு (நவள்னள மற்றும் சிவப்பு) - 50 ரூபாய்.
 ஒரு கிதலா காய்ந்ெ ெம்பா - 52 ரூபாய்
 கீரிெம்பா - 52 ரூபாய்
 ெம்பா அரிசி - 104-63 ரூபாய்
 நவள்னள நகக்குலு அரிசி - 75.40 ரூபாய்
 சிவப்பு ொடு அரிசி - 77 ரூபாய்
 ொட்டரிசி - 96 ரூபாய் ஆகவும் காைப்படுகின்றது.
ஐந்ொவது வருடம் நொடக்கம் கால் ெனட தீவைமும், ஆடு மற்றும்
தகாழியும் வளர்க்கலாம்.

3
ொட்டுக்தகாழிகள்
 20 அடிக்கு 16 அடி அளவுல நகாட்டனக 100 ொட்டுக்தகாழிகள்
 150-200 தகாழிகளுக்கு நகாட்டனக அனமக்க குனறந்ெது
30,000 - 50,000 தெனவப்படும்.

அனட னவப்பெற்கு ஏற்ற தகாழி முட்னட களின் வினல:


 தபார்க்தகாழி முட்னட 80 Rs.
 வான்தகாழி முட்னட 80 Rs.
 நபன்ைம்தகாழி முட்னட 50 Rs.
 ஒரு ொள் குஞ்சின் வினல சுமார் 65-80 Rs.
 இைண்டு வாை குஞ்சின் வினல 140-150 Rs.
 ஒரு ஏக்கருக்கு 2000 தகாழிகள் வனை வளர்க்கலாம்.
 தகாழிகளின் விற்பனை வினல விபைம்
 ஒரு முட்னடயின் வினல 25
 8 மாெ ொட்டுச் தெவல் 1500-2500 Rs
 8 மாெ முட்னடப்தபடு 700-900 Rs
 5 மாெ கன்னிப்தபடு 650 -700 Rs

ஒரு ொள் வயதுனடய குஞ்சுகனள 65-80 Rs. வாங்கி 90 ொள் வளர்த்து


விற்பனை நெய்யலாம். 3 மாெம் வளர்த்ொ ஒரு தகாழி ஒரு கிதலா வனை எனட
இருக்கும்.
வருஷத்துக்கு இப்படி ொலு ‘குரூப்’ வளர்க்க முடியும். ஒவ்நவாரு குரூப்
னலயும் ெைாெரியா 10 தகாழிகள்வனை இறந்துடும். தகாழிகளுக்கு
மக்காச்தொளக் குருனை, கம்பு, முட்னடதகாஸ் கழிவு, தகைட் கழிவுனு
தீவைமாகக் நகாடுக்கணும். ெடுப்பூசிகள் தபாடணும்.

4
ஆடுகள்
 20 அடிக்கு 16 அடி அளவுல நகாட்டில்
 20 ஆடுகள்… ஆண்டுக்கு 15 குட்டிகள்!
 ஆடு விற்பனைக்கு ?
 பைாமரிப்பு நெலவு (Maintenance Cost) தபாக, ெற்தபானெய நினலயில்
ஆடு நமாத்ெ வினலயில் கிதலா ரூ. 1000.00 வினல
 தபாகிறது. இெைால் ஓரு ஆட்னட ரூ. 35000.00 ஆயிைம் முெல்
40000.00 ஆயிைம் வனை விற்பனை நெய்ய முடியும்.
நொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவைம் மற்றும் பைாமரிப்புச் நெலவு
எை அனைத்ெயும் கழித்துவிட்டுப் பார்த்ொல் கூட குனறந்ெபட்ெம்
ொைாளமாக ெம்பாதிக்க முடியும்.

1. ஆடு வளர்க்க முெலீடு :


2. ஆடுகள் எண்ணிக்னக:
3. நவள்ளாடுகள் எண்ணிக்னக :
4. நபண் ஆடுகள் :
5. ஆண் ஆடுகள்:
6. ஆட்டுத் தீவைம்:
 தெனவயாை ொெைங்கள் மற்றும் நொழுவம் அனமக்க
ஏற்படும் நெலவு:
 வருமாைம்
 ெைாெரி அளவில் / வினல
 ஆடு இனறச்சி ஒரு கிதலா: 600 Rs.
 முழு ஆட்டின் இனறச்சி: 20--25 kg
 ஒரு ஆட்டுக்கு வருமாைம்: 15000 .00 Rs.
 ஆட்டின் பால் ஒரு ொனளக்கு லிட்டர்:
 ஒரு லிட்டர் பால்: 70.00 Rs
 ஒரு ொள் வருமாைம்:
 ஒரு மாெ வருமாைம்:
 ஒரு மாெ நிகை இலாபம்:

5
ஆடுகளுக்கு பிண்ைாக்கும், பசுந்தீவைமும், பசுந்தீவைம் வயல்ல இருந்தெ
கினடக்கும்.
 15 ஆடுகள்ல இருந்து நைண்டு வருஷத்துக்கு 30 குட்டிகள்
கினடக்கும். ஒரு வருஷத்துக்கு 15 குட்டிகள் கினடக்கும். 10 கிதலா
வனை வளர்ந்ெ குட்டிகனள ஒரு குட்டி ஆயிைம் ரூபாய்னு
விற்பனை. அென் மூலமா வருஷத்துக்கு ஆயிைம் ரூபாய்
கினடக்கும். எல்லா நெலவும் தபாக, வருஷத்துக்கு
இலாபம் ெனி ெபர் குடும்பங்கள் ெற்ொர்பு நபாருளாொை திட்டங்கள்
மூலம் நவற்றி நபற இந்ெ முனறயில் நீண்ட கால மற்றும் குறுகிய கால
பயிர் நெய்னக, அனை ஏக்கர் கால் ஏக்கர் காணி இருந்ொலும்
கினடக்கும் இடவெதி நபாறுத்து கூட நெய்யலாம். காலம், ெட்பநவப்பம்
நபாதுவாை, பலவனகப்பட்ட மண்ணிலும் வளைக் கூடிய காய்கறி பை
தொட்டங்கள் ெல்ல வடிகால் வெதி நகாண்ட மண்ணில்
அதிகவினளச்ெல் கினடக்கும்.
 நென்னை தொட்டத்தில் கால் ெனடகள், அெற்காை தீவை பயிர் ெடவு
நெய்யலாம். முெலீடுகள் நிறுத்தி இலாபம் நபற நொடங்கிய ொன்கு
ஐந்து வருடங்களுக்கு பின் ஆடு தகாழி தபான்ற கால் ெனட வளர்ப்பு,
அதொலா வளர்ப்பு, தீவை பயிர்கள் வளர்ப்பு நெயல்படுத்தும் திட்டங்கள்
உண்டு.

ஊடுபயிர்
ஊடுபயிர்களாைது மண், மற்றும் ெட்பநவப்பநினலகனளப் நபாறுத்து
ஊடுபயிைாக பயிரிடப்படுகிறது.

(அ) 7 வயதுக்கு குனறவாை வயதுனடய நென்ைந்தொப்பு


ஐந்து வருடங்களுக்கு மண்ணின் ென்னம மற்றும் ெட்பநவப்ப நினலக்தகற்ப
ஓைாண்டுத் ொவைங்கனள நென்னை மைங்களின் தமல் கட்டு அனமப்பின்
பைவலுக்கு ஏற்ப ஊடுபயிைாக பயிரிடலாம். நிலக்கடனல, மைவள்ளிக்கிைங்கு,
மஞ்ெள் மற்றும் வானை ஆகியவற்னற ஊடுபயிைாக பயிரிடலாம்.
(ஆ) 7-20 வயதுனடய நென்னைகனளக் நகாண்ட நென்ைந்தொப்பு
பசுந்ொள் உைப்பயிர்கள் மற்றும் தீவைப் பயிர்கள்.

6
(இ) 20 வயதுக்கு அதிகமாை வயதுனடய மைங்கனளக் நகாண்ட
நென்ைந்தொப்பு.

சூரிய ஓளி புகுெனலப் நபாறுத்து ஊடுபயிர்கள் தெர்ந்நெடுக்கப்படுகிறது.

ஓைாண்டுத் ொவைங்கள்
நிலக்கடனல, நவண்னட, மஞ்ெள், மைவள்ளிக்கிைங்கு, ெர்க்கனைவள்ளி
கிைங்கு, சிறு கிைங்கு, தெனைகிைங்கு, இஞ்சி மற்றும் அன்ைாசி.
ஈைாண்டுத் ொவைங்கள்
பூவன் மற்றும் நமாந்ென் வானை இைகங்கள், நென்னை மைத்தின் கீழ் கத்ெரி,
மிளகாய், தொளம், கச்ொன், வற்றானளக் கிைங்கு, மைநவள்ளிக் கிைங்கு, புல்,
முருங்னக, நகாய்யா, நவங்காயம், பப்பாசி தபான்றை நீண்டகால,
குறுகியகாலப் பயிர்கள் பயிரிடப்படுகின்றது.

வைப்பு ஓைங்களில் தெக்கு, ெவுக்கு


மைங்கனள காடுகள்தபால அல்லாமல், காற்றுத் ெடுப்பாைாக வயல் ஓைங்களில்
ெடவு நெய்யலாம். பயிர்கள் ொயாமல் இருக்கக் காற்றுத் ெடுப்பாைாகச்
ெவுக்னகப் பயன்படுத்ெலாம். மண்ணில் ஏற்படும் நீைாவிப் தபாக்னகக் காற்றுத்
ெடுப்பான்கள் 16 ெெவிகிெம் வனை குனறப்பொக அளவிடப்பட்டுள்ளது.
இென்மூலம் பயிர் நெய்னகயில் நீர் பயன்பாட்டுத் திறன் 64 ெெவிகிெம்
அதிகரிக்கிறது. அதிக நவப்பநினலனயயும் குனறக்கும். காற்றிலும் ஈைப்பெம்
நீடிப்பொல் மகைந்ெம், சூலகம் ஆகியனவ வினைவில் வறண்டுதபாகாமல்
காத்து, இைப்நபருக்கம் ெடந்து, காய் பிடிப்புத் ென்னமனய அதிகப்-
படுத்துகிறது. அனவ வளர்ந்ெ பின் நவட்டி காகிெங்கள் ெயாரிக்க விற்று
மீண்டும் புதிய மைங்கனள ெட தவண்டும்.
 நவள்ள நீர் தெங்காமல் நிலங்கனள உழுது, வாய்க்கால், குட்னட
நவட்டி நிலத்ெடி நீனை தெமிக்கவும் தவண்டும்.
 இந்ெ மைங்களின் கீழ்ப்பகுதியில் கினளகள் அடர்த்தியாக வளர்வொல்
காற்னற எளிதில் ெடுக்கிறது. காற்றுத் ெடுப்பான் மைங்கள் நபாருளாொை
ரீதியாகவும் ெல்ல வருமாைத்னெக் நகாடுக்கிறது. (20-30
ஆண்டுகளில் தெக்கு மைங்கனள விற்க முடியும்.)

7
பலொனிய வினெப்பு
நென்னைக்கு இனடயில் பல ொனியங்கனள வினெத்து பூ எடுத்ெதும்
மடக்கி உை தவண்டும். கம்பு, தகழ்வைகு, தொளம், ொனம, வைகு தபான்ற
ொனியங்களில் ஏொவநொன்றில் 4 கிதலா; காைாமணி, துவனை, அவனை,
நகாண்னடக்கடனல, நமாச்னெ, உளுந்து, பச்னெப்பயறு தபான்ற பயறுகளில்
ஏொவநொன்றில் 4 கிதலா; நிலக்கடனல, தொயா, ஆமைக்கு தபான்ற
எண்நைய் வித்துக்களில் ஏொவநொன்றில் 4 கிதலா; தொம்பு, ெனியா,
மிளகு, சீைகம் தபான்ற வாெனைப் நபாருட்களில் ஏொவநொன்றில் 1 கிதலா;
ெைப்பு, ெக்னகப்பூண்டு, அவுரி, நகாழுஞ்சி தபான்ற பசுந்ொள் உைப்
பயிர்களில் ஏொவநொன்றில் 4 கிதலா. கலந்து வினெத்து, பூநவடுத்ெதும்
மடக்கி உழுவதுொன் பல ொனிய வினெப்பு (எண்நைய்வித்துப் பயிர்களில்
கடுகு, எள் தபான்றவற்னறப் பயன்படுத்திைால் ஒரு கிதலா மட்டுதம
தபாதுமாைது).
மண்புழூ உைம் (Vermicompost) ெயாரிப்பு குனறந்ெ முெலீட்டில் அதிக
இலாபமும் இயற்னகதயாடினைந்ெ விவொய உற்பத்திக்கு உறுதுனையாை,
மற்றும் மண்வளத்தினை நெளிப்பாக்ககூடிய அதிக ஊட்டச்ெத்து நினறந்ெ
பெனள ெயாரிப்பு முனற மிகவும் பயனுள்ள வளர்ந்து வரும் ஒரு நொழில்
நொடர்பாக அதிக அறிவு வை தவண்டும்

இந்ெ திட்டத்தின் தொக்கம்


 ெனி ெபர் ெற்ொர்பு நபாருளாொைம்
 தவனலவாய்ப்பு
 ெமூகத்தின் ெற்ொர்பு நபாருளாொைம்
 உள்ளூர் உற்பத்தி, அபிவிருத்தி
 ஆற்றல் மிகு துடிப்பு மிகு ெமூகம்
 ஏற்றுமதி, அந்நிய நெலாவணி தெமிப்பு
 ொட்டின் நபாருளாொைம்
 நினலயாை நீடித்ெ வளர்ச்சியும் பாதுகாப்பும்
 சிறு முெலீடு ொள்,வாைா, மாெ, அனையாண்டு, ஆண்டு வருமாை வழி
தெடும் என் என்ைம் மற்றவர்களுக்கு முன்னூெைைாமாக
இருக்கட்டூம்.

8
இந்ெ திட்டத்தின் ஆைம்ப நினலயில் மூன்று நொடக்கம் 2 ெபர்களுக்கு
ொளாந்ெம் ெைாெரி 1500 - 1900 ரூபாய் வனை நிைந்ெை நொழில் வாய்ப்பு
கினடக்கும். அறுவனட தெனவ நபாருட்டு தவனலயாட்கள் அதிகரிக்கலாம்.
(திட்ட சுருக்கம் இது திட்டத்துக்குரிய பயிர் தெர்வு, பைாமரிப்பு,
அறுவனட வனை தெனவயாை ெகவல் நகாண்ட முன்நமாழிவு முழு
விபைங்களும் 40 பக்கங்கள் நகாண்டது.)

திகதி :

ஒப்பம் :
இனைப்பு :
 நெல் பயிர் நெய்னக முழு திட்ட முன் நமாழிவு
 நென்னை பயிர் நெய்னக, ஊடுபயிர்
 வசிப்பிட உறுதி பத்திைம்
 அனடயாள அட்னட ெகல் / அெல்
 விவொய காணி இல்னல எனும் ெத்தியக்கடொசி
 நொழில் ொர்ந்ெ அனுபவம் இருந்ொல் ஆொைங்கள் இன்ை பிற

You might also like