You are on page 1of 49

ஏ டி டீ 39

உருவாக்கிய முறை – ஐ ஆர் 8/ ஐ ஆர் 20

வயது (நாட்கள் ) – 120 - 125


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எறட (கி) – 18
தானிய அறமப் பு – நடுத்தர சன்ன ரக நநல்
பயிரின் தன்றம – நடுத்தரமான
குட்றடப் பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – குறல நநாய் மை் றும்


இறல உறை அழுகலுக்கு எதிர்ப்புத் திைன்
நகாண்டது
Varietal Characters of
Paddy

By
S.Kannan
Seed Testing aboratory
Thiruvarur
ஏ டி டீ 36
உருவாக்கிய முறை – திரிநவணி × ஐ ஆர்
20

வயது (நாட்கள் ) –110


சராசரி மகசூல் (கி/எக்டர்) –4000
1000 தானிய மணிகளின் எறட (கி) – 20.6
தானிய அறமப் பு – நடுத்தரமானது
பயிரின் தன் றம – நீ ண்டு வளரும்
தன் றம t
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – குறல நநாய் மை் றும்


புறகயானுக்கு
எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஏ டி டீ
37முறை – பி ஜி 8280-12 × பி டி
உருவாக்கிய
பி 33
வயது (நாட்கள் ) –105
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எறட (கி) – 23.4
தானிய அறமப் பு – சிறிய குண்டு ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர குட்றட
மை் றும் நடுத்தரமாக நீ ண்டு வளரும்
அரிசியின் நிைம் - நவண்றம
சிைப் புப் பண்பு – நிறைய
பூச்சிகளுக்கும் , நநாய் க்கும் எதிர்ப்புத்
திைன் நகாண்டது.
விறத உைக்க காலம் – 60 நாட்கள்
ஏ எஸ் டி 16
உருவாக்கிய முறை – ஏ டி டீ 31 / நகா 39

வயது (நாட்கள் ) – 110 - 115


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5600
1000 தானிய மணிகளின் எறட (கி) – 24.2
தானிய அறமப் பு – சிறிய, குண்டு ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர், நீ ண்டு வளரும்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – குறல நநாய்


எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஏ டி டீ 46
உருவாக்கிய முறை – ஏ டி டீ 38/ நகா 45

வயது (நாட்கள் ) – 135

சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6656

1000 தானிய மணிகளின் எறட (கி) – 23.8

தானிய அறமப் பு – நீ ண்ட சன்ன ரக நநல்

பயிரின் தன்றம – நீ ண்டு வளரும் குட்றடப்பயிர்


அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு- இறல மடக்குப்புழு மை் றும்


தண்டுத்துறளப் பானுக்கு எதிர்ப்புத் திைன்
நகாண்டது
வெள் ளளப் வபொன்னி
உருவாக்கிய முறை – றடசூங் 65 / 2
மயாங் இநபாஸ்-80

ெயது (நொட்கள் ) – 135 – 140


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 4500
1000 தொனிய மணிகளின் எளட (கி) – 16.4
தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர உயரமான
பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – சன் ன ரக அரிசி,


துங் நரா றவரஸ் எதிர்ப்புத்திைன் ,
இறலப் புள் ளி மை் றும் குறல நநாய் க்கு
மிதமான எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஏ டி டீ 43
உருவாக்கிய முறை – ஐ ஆர் 50 / நவள் றளப்
நபான் னி

வயது (நாட்கள் ) –110


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5900

1000 தானிய மணிகளின் எறட (கி) – 15.5


தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்

பயிரின் தன் றம – நடுத்தர குட்றட பயிர்


அரிசியின் நிைம் - நவண்றம

சிைப் புப் பண்பு - பச்றசத் தத்துப் பூச்சி


எதிர்ப்புத்திைன் , அதிக தூர் கட்டும் திைன்
நகாண்டது, சன் ன ரக அரிசி தரும்
ஏ டி டீ 45
உருவாக்கிய முறை – ஐ ஆர் 50 / ஏ டி டீ
37
வயது (நாட்கள் ) – 110
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6100
1000 தானிய மணிகளின் எறட (கி) – 17.5
தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர், நீ ண்டு வளரும்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு - ஆறனநகாம் பனுக்கு


எதிர்ப்புத் திைன் புறகயானுக்கு
மிதமான எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஐ ஆர் -20

உருவாக்கிய முறை – ஐ ஆர் 262 / டீ நக


எம் 6

வயது (நாட்கள் ) – 130 - 135


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5000
1000 தானிய மணிகளின் எறட (கி) – 19
தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப்புப் பண்பு –
தண்டுத்துறளப் பானுக்கு எதிர்ப்புத்
திைன்
ஏ டி டீ 38
உருவாக்கிய முறை – ஐ ஆர் 1529-680-3-2/ஐ
ஆர் 4432-52-6-4/ஐ ஆர் 7963-30-2

வயது (நாட்கள் ) – 130 - 135


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எறட (கி) – 21
தானிய அறமப் பு – நீ ண்ட, சன் ன ரக நநல்

பயிரின் தன் றம – நடுத்தர, நீ ண்டு வளரும்


குட்றடப் பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – பாக்டீரியா இறல கருகல்


தாக்கும் , நிறைய பூச்சிகளுக்கு
எதிர்ப்புத்திைன் நகாண்டது , விறத
நசமிக்கும் காலம் குறைவு
ஏ டி டீ 44
உருவாக்கிய முறை – ஐ ஆர் 56 / ஓ ஆர் 142-
99

வயது (நாட்கள் ) – 148


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6214
1000 தானிய மணிகளின் எறட (கி) – 23.9
தானிய அறமப் பு – தடித்த குண்டு ரக நநல்
பயிரின் தன்றம – நடுத்தர உயரமான
பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு– குறலநநாய் , பச்றச


தத்துப் பூச்சி, தண்டுத்துறளப் பான், பழுப் பு
புள் ளி நநாய் மை் றும் இறல மடக்குப் புழு
எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஏ டி டீ 47
உருவாக்கிய முறை – ஏ டி டீ 43 / சீரக
சம் பா
வயது (நாட்கள் ) –118
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6200
1000 தானிய மணிகளின் எறட (கி) – 13.5
தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர், நீ ண்டு வளரும்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப்புப் பண்பு – தண்டுத்துறளப்பான் ,


நவண்முதுகு தத்துப் பூச்சி, இறல உறை
கருகல் எதிர்ப்புத் திைன் நகாண்டது
ஏ டி டீ 48
உருவாக்கிய முறை – ஐ இ டீ 11412 / ஐ
ஆர் 64
வயது (நாட்கள் ) – 94-99
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 4800
1000 தானிய மணிகளின் எறட (கி) –
22.0
தானிய அறமப் பு – நடுத்தர சன் ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர், நீ ண்டு வளரும்
அரிசியின் நிைம் – நவண்றம
சிைப் புப் பண்பு - முன் பருவத்திை் கு
ஏை் ைது, பச்றசத் தத்துப் பூச்சி,
ஆறனக்நகாம் பன் ,
தண்டுத்துறளப் பானுக்கு எதிர்ப்புத்
திைன் நகாண்டது
வபொன்மணி
உருவாக்கிய முறை – பங் கஜ் /
ஜகன் னாத்
வயது (நாட்கள் ) – 155 - 160
சராசரி மகசூல் (கி/எக்டர்) – 5300
1000 தானிய மணிகளின் எறட (கி) – 23.5
தானிய அறமப் பு – தடித்த குண்டு ரக
நநல்
பயிரின் தன் றம – நீ ண்டு வளரும் பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு - உயர் விறளச்சல் ரகம் ,


புறகயானுக்கு எதிர்ப்புத் திைன்
நகாண்டது
வநல் - ககொ (ஆர்) 48

நவளியிட்ட ஆண்டு - 2007


வயது (நாட்கள் ) - 130 – 135
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 9625
தானிய அறமப் பு - நடுத்தர ரக
நநல்
அரிசியின் நிைம் - நவள் றள
அரிசி

சிைப் புப் பண்பு - குறலநநாய் ,


துங் நரா மை் றும் இறலயுறை
கருகல் நநாய் களுக்கு மிதமான
எதிர்ப்பு சக்தி நகாண்டது
வநல் - ககொ (ஆர்) 49

நவளியிட்ட ஆண்டு - 2008

வயது (நாட்கள் ) - 130-135

சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6286

தானிய அறமப் பு - நடுத்தர ரக நநல்

அரிசியின் நிைம் - நவள் றள அரிசி

சிைப் புப் பண்பு - நடுத்தர மாவு சத்து


மை் றும் சிைந்த சறமயல் பண்புகள்
,பின் சம் பா பருவத்திை் கு பயிரிட
ஏை் ைது
ககொ 50
நவளியிட்ட ஆண்டு - 2010
உருவாக்கிய முறை - நகா 43 / ஏடிடீ 38
ஒட்டு
வயது (நாட்கள் ) - 130 -135
பருவம் - பின் சம் பா / தாளடி
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 6338
தானிய அறமப் பு - மத்திய சன் ன
அரிசி
அரிசியின் நிைம் - நவள் றள அரிசி

சிைப் புப் பண்பு -குறல நநாய் , இறல


உறை அழுகல் , பழுப் பு புள் ளி நநாய் ,
பாக்டீரியா இறல கருகல் , துங் நரா
ஆகிய நநாய் களுக்கு மித எதிர்ப்பு
சக்தி நகாண்டது
டி ஆர் ஒய் 3
நவளியிட்ட ஆண்டு – 2010

உருவாக்கிய முறை - ஏடிடீ 43 / சீரக


சம் பா
வயது (நாட்கள் ) - 135
பருவம் - சம் பா / பின் சம் பா / தாளடி
சராசரி மகசூல் (கி/எக்டர்) - 5833 / ha
தானிய அறமப் பு - மத்திய பருமன்
அரிசி
அரிசியின் நிைம் - நவள் றள அரிசி

சிைப்புப் பண்பு - குறலநநாய் , இறல


பழுப்பு புள் ளி, இறல உறை அழுகல்
மை் றும் இறல உறை கருகல்
நநாய் களுக்கு எதிர்ப்புத்திைன்
வநல் ஏடிடீ 49
நவளியிட்ட ஆண்டு - 2011
உருவாக்கிய முறை - சி ஆர் 1009/சீரக சம் பா
வயது (நாட்கள் ) - 130 to 137 நாட்கள்
பருவம் - பின் சம் பா/ தாளடி பட்டம்
தானிய அறமப் பு - மத்திய சன்ன அரிசி
அரிசியின் நிைம் - நவள் றள அரிசி
மகசூல் - 6173 கி/எக்
அதிக பட்ச மகசூல் - 10250 கி/எக்

சிைப் புப் பண்பு - 1000 மணிகளின் எறட 14


கிராம் முழு அரிசி அரறவத்திைன் - 71.3%
குறலநநாய் , துங் நரா நநாய் , இறலயுறை
கருகல் மை் றும் இறலயுறை அழுகல்
நநாய் ,நசயை் றக நநாய் காரணிகளின்
தாக்கத்தில் மித எதிர்ப்பு சக்தி வயல் நவளி
ஆய் வில் நசம் புள் ளி நநாய் மை் றும் இறல
மடக்குப் புழுவிை் கு நடுத்தர தாங் கும் திைன்
பி பி டீ 5204

உருவாக்கிய முறை – ஜி இ பி 24 × டீ
(என்) 1 × மசூரி

வயது (நாட்கள் ) – 150


சராசரி மகசூல் (கி/எக்டர்) – 6000
தானிய அறமப் பு – நடுத்தர சன்ன ரக
நநல்
பயிரின் தன் றம – நடுத்தர
குட்றடப் பயிர்
அரிசியின் நிைம் – நவண்றம

சிைப் புப் பண்பு – குறலநநாய் க்கு


எதிர்ப்புத்திைன் , மானாவாரி தாழ்
நிலங் களுக்கு ஏை் ை இரகம்
ஆடுதுறை-51’
பி.பி.டி.5204 மை் றும் நமம் படுத்தப் பட்ட
நவள் றள நபான் னி தான் இந்த ரக
நநல் லின் நபை் நைார். இந்த 2 ரகத்றதயும்
ஒட்டு கட்டி உருவாக்கிய புதிய ரகம்
தான் , ‘ஆடுதுறை-51’.
நீ ண்ட சன் ன ரகம் என் றும்
அறழக்கலாம் .
சாப்பாட்டு மை் றும் பலகாரத்துக்கு
ஏை் ை நல் ல நநல் ரகம் இதுவாகும் .
 இதன் வயது 155 முதல் 160 நாட்கள்
ஆகும்
நநல் ரகங் களிநலநய குறிப்பிட்டு
நசால் லக்கூடிய சம் பாவுக்கு ஏை் ை
விறளச்சறல நகாண்ட ரகம் இது.
ஆடுதுறை 53 (ஏடிடீ 53)
இது, 105 முதல் 110 நாள் கள் வயதுறடய குறுகிய கால
நநல் ரகம் .

.. இந்தப் புதிய நநல் ரகமானது, ஏடிடீ 43 மை் றும் நஜஜிஎல்


384 கலப் பிலிருந்து வம் சாவளித் நதர்வு மூலம்
உருவாக்கப் பட்டது.

இந்த ரகம் சராசரியாக நெக்நடருக்கு 6,334 கிநலா


மகசூலும் தரவல் லது

இந்த ரகத்தில் 1,000 நநல் மணிகளின் எறட 14.5 கிராம் .

சன்ன ரக நவள் றள அரிசி


நமலும் , தண்டுத்துறளப் பான், இறல மடக்குப் புழு,
குறல நநாய் , இறல உறை அழுகல் , நசம் புள் ளி
நநாய் களுக்கு மிதமான எதிர்ப்புத் திைனும் நகாண்டது.
காவிரிப் பாசனப் பகுதிகள் மட்டுமல் லாமல் , அறனத்து
நநல் பயிரிடப் படும் பகுதிகளுக்கும் குறுறவ மை் றும்
நகாறட பருவங் களில் பயிரிட ஏை் ை உயர் விறளச்சல்
ரகம் இது.
நகா-51
•குறுகியகால (110நாட்கள் ) வயதுறடய நநல் ரகம் ,

•ஆடுதுறை-43 ரகத்றதயும் ஆர்.ஆர் 272-1745 நநல்


ரகத்றதயும் ஒட்டு நசர்த்து உருவாக்கப் பட்டது.

•சராசரியாக ஒரு எக்கருக்கு 2,650 கிநலா மகசூல்


தரவல் லது.

•நவள் றள நிை மத்திய சன்ன அரிசி

•நீ ண்ட நநை் கதிரும் , நநை் கதிரின் சராசரி நீ ளம்


23லிருந்து 28 நச.மீ ஒரு கதிருக்கு 250 முதல் 300
நநல் மணிகறளயும் நகாண்டது.

•பூச்சி நநாய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்றம


உறடயது. குறிப் பாக பச்றச தத்து பூச்சி,
புறகயான் ஆகிய பூச்சிகளுக்கும் , குறல
நநாய் க்கும் மிதமான எதிர்ப்புத் திைன் உறடயது.
சி.ஆர்-1009 சப் -1 ரக வநல்

வயது : 155 நாட்கள் .

மகசூல் : 5,759 கிநலா/நெக்நடர்


காவிரி நடல் டா நபால தண்ணீர ்
நதங் கும் பகுதிகளில் பயிரிடுவதை் கு
ஏை் ை சிைந்த நநல் ரகம் . நடவு நசய் து 15
நாட்கள் வறர நீ ரில் முழ் கி இருந்தாலும்
அறதத்தாங் கி வளரக்கூடியது.

அரிசி, குட்றடயாகவும்
பருமனாகவும் , அதிக
அரறவத்திைனுடனும் முழு
அரிசியாக மாறும் திைனுடனும் நநல் ரகமானது, சி.ஆர்.1009 என்கிை
இருக்கும் நநல் ரகத்தில் இருந்து
நவள் ளத்றதத் தாங் கி வளரக்கூடிய
மரபணுறவச் நசர்த்து, பாரம் பர்யப்
இந்த ரகத்றத சி.ஆர் 1009 நநல் பயிர் இனவிருத்தி மூலம்
உருவாக்கப் பட்டது
ரகத்துக்கு மாை் று ரகமாக பயிரிடப்
பரிந்துறரக்கப் படுகிைது.
.
டி.கக.எம் - 13 ரக வநல்

வயது : 130 நாட்கள்


மகசூல் : 5,938 கிநலா / நெக்நடர்.

அரிசி, மத்திய சன் ன ரகமாகவும் ,


நவள் றள நிைத்திலும் இருக்கும் .
நநல் லுக்கு நல் ல அரறவத்திைனும் , முழு
அரிசி காணும் திைனும் உண்டு
துொய மல் லி
காஞ் சிபுரம் மாவட்டத்திலுள் ள சுக்கன்
நகாள் றள கிராமத்தில் விறளயக் கூடியறவ.
சம் பா பருவநம மிகவும் ஏை் ை பருவம் . நமலும்
இதன் கால அளவு 135-140 நாட்கள் ஆகும் .

நநரடி விறதப் பு மை் றும் நாை் று நடவு முறை


இரண்டும் பின் பை் ைப் படுகிைது.

அரிசி நவள் றள நிைத்தில் சிைந்த தரத்துடன்


இருக்கும் .ஏக்கருக்கு 1125 கிநலா தானிய
மகசூலும் , 35கை் றைகள் (1050 கிநலா)
றவக்நகாலும் கிறடக்கிைது.
பூத்தல் பருவத்தின் நபாது, கதிர்கள் பூக்கறளப்
நபால் காட்சியளிக்கும் .
பூச்சி மை் றும் நநாய் களுக்கு மிகவும் எதிர்க்கும்
திைன் நகாண்டது. தமிழில் "துாயமல் லி" என் பது
சுத்தமான மல் லிறக எனப் படுகிைது
கருப் புக்கவுனி

சிவகங் றக மாவட்டத்திலுள் ள அனுமந்தகுடி என்னும்


கிராமத்தில் விறளகின்ைது.
இதன் கால அளவு 150-170 நாட்கள் ஆகும் . நசப் டம் பர்-
ஜனவரி மாதங் கள் இந்த இரகம் பயிரிடுவதை் கு ஏை் ை
பருவங் கள் .
நநரடி விறதப் பு முறை ஏை் ைது.
தனி தானியமணியின் நீ ளம் 1 நச.மீ அளவு ஆகும் .
பசுந்தாள் உரம் மை் றும் பசுந்தறழ எரு ஆகிய
இயை் றக உரங் கள் மட்டுநம நதறவப் படுகின்ைன.
சாயாத தன்றமயுறடயது.மட்டுமீறிய (அதிகளவு) துார்
றவத்தல்
தானியம் கருப் பு நிைமாக இருக்கும் . இதறன நதங் காய்
பாலுடன் கலந்து இனிப் பு பண்டங் கள் நசய் வதை் கு
மட்டுநம பயன்படுகின்ைது. இந்த இரக நநல் சாப் பாடு
நசய் வதை் கு ஏை் ைது அல் ல.
மட்டுமீறிய துார் றவக்கும் தன்றமயுறடயதால் , மை் ை
நநல் இரகங் கறள விட இந்த இரகத்தில் றவக்நகால்
மீட்பு 150 சதவிகிதம் அதிகமாகக் காணப் படும் .
பூங் கார் சிவப் பு கவுணி:
உடம் பில் சுரக்கும் நகட்ட நீ றர இதயத்றத
நவளிநயை் றும் தன்றம பலப் படுத்தும் , பல்
நகாண்டது. கர்பிணிப் அலகுகறள
நபண்களுக்குப் பத்தியக் கஞ் சி பலப் படுத்தும் , இரத்த
றவத்துக் நகாடுத்தால் ஓட்டத்றத சீர்ப்படுத்தும் ,
சுகப் பிரசவத்திை் கு
மூட்டு வலிறய நிவர்த்தி
வழிவகுக்கும் , துத்தநாக சத்து
நசய் யும்
உள் ளது.

குடவாறழ கருத்தக்கார்:
நவண்குஷ்டத்றத
குடறல வாழ றவப் பதால் நபாக்கும் காடி
இப் நபயர் வந்தது. சர்க்கறர தயாரிப் பதை் கு
நநாய் வராமல் தடுக்கும் , பயன்படுகிைது.
அஜீரண நகாளாறை பாதரசத்றத முறித்து
குணப் படுத்தும் . நீ ர்ப்பிடிப் பு மருந்து நசய் வதை் கு
பகுதிக்கு மிகவும் ஏை் ைது பயன்படுகிைது

You might also like