You are on page 1of 4

பஞ்ச கவ்யம் தயாாிப்பு!

நமது முன்ன ார்கள், மு ிவர்கள் நமக்கு அளித்த மாமருந்து பஞ்ச கவ்யம்


ஆகும். விவசாயிகள் பலரும் பஞ்ச கவ்யம் என்ற இயற்கக ததளிப்பு உரக் ககரசகல
எல்லா தா ியப் பயிர்களுக்கும், பூச்தசடிகளுக்கும், பழ மரங்களுக்கும் ததளித்து பயன்
தபற்று வருகின்ற ர்.
பஞ்ச கவ்யம் தயாாிப்பு முகறகள்:

புதிய பசுமாட்டு சாணம் 7 கினலா, பசு மாட்டு சிறுநீர் 7 லிட்டர் இத்துடன் தண்ணீர் 10
லிட்டர் இகவககள சிதமண்ட் ததாட்டி, பாக , பிளாஸ்டிக் னகன், தாழி ஆகியவற்றில்
ஏனதனும் ஒன்றில் இட்டு நன்கு கலந்து 21 நாள்கள் ஊற கவக்க னவண்டும். (இரும்பு
மற்றும் அலுமி ிய தகாள்கலன்ககளப் பயன்படுத்தக் கூடாது). தி சாி 2-4 முகற நன்கு
கலக்க னவண்டும். இவ்வாறு கலக்குவதால் தநாதித்தலி ால் உருவாகும் வாயு
தவளினயற இது உதவும். 22-ம் நாள் இத்துடன் பசுமாட்டுப்பால் 2 லிட்டர், நன்கு புளித்த
பசுமாட்டுத் தயிர் 2 லிட்டர், பசுமாட்டு தநய் 3 லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர், இளநீர் 3
லிட்டர், வாகழப்பழங்கள் 12 எண்கள், பக அல்லது ததன்க பத ீர் 2 லிட்டர்
(வாய்ப்பு இருப்பின்) ஆகியகவககள நன்கு கலந்து னசர்க்க னவண்டும். கரும்பு சாறு
கிகடக்காத னபாது 3 லிட்டர் நீாில் 1/2 கினலா நாட்டுச் சர்க்ககரயிக ககரத்து
பயன்படுத்த னவண்டும். அக த்கதயும் னசர்த்து னமலும் 7 நாள்கள் முன்பு னபாலனவ
தி மும் 2-4 முகற கலக்க னவண்டும். தற்னபாது னபரூட்டச்சத்துக்கள்,
நுண்ணூட்டச்சத்துக்கள், நுண்ணுயிர்கள், வளர்ச்சி ஊக்கிகள் தபருகி சத்து மிகுந்த
இயற்கக உயிர் உரமா பஞ்ச கவ்யம் ககரசல் தயார். நாள்கள் அதிகமாக அதிகமாக
பஞ்ச கவ்யத்தின் பலம் கூடும் தகட்டியாக மாறி ால் னபாதிய அளவு நீர்விட்டு மீண்டும்
கலக்கிவர னவண்டும்.
கவ்யத்தில் உள்ள மூலப் தபாருள்களின் பயன்கள்

1.பசுமாட்டு சாணம் : பாக்டீாியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்

2.பசுமாட்டு சிறுநீர் : பயிர் வளர்ச்சிக்கு னதகவயா தகழச்சத்து

3.பால் : புரதம், தகாழுப்பு, மாவுப்தபாருள்கள், அமின ா அமிலங்கள்,


கால்சியம் மற்றும் கநட்ரஜன் சத்துக்கள்

4.தயிர் : னலக்னடா னபசில்லஸ் ஜீரணிக்கத்தக்க தசாிமா த்தன்கம


தரவல்ல நுண்ணுயிர்
5.தநய் : கவட்டமின்-ஏ, கவட்டமின் – பி, கால்சியம் மற்றும்
தகாழுப்புச்சத்து.

6.இளநீர் : கசட்னடாகக ின் என்னும் வளர்ச்சி ஊக்கி மற்றும்


அக த்துவகக தாதுக்கள் (மி ரல்ஸ்)

7.கரும்புச்சாறு : இ ிப்பு (குளுக்னகாஸ்) வழங்கி நுண்ணுயிர் வளர்ச்சியிக


அதிகாிக்கும்.
8.வாகழப்பழம்
மற்றும் பத ீர் : மி ரல் ஆகவும் தநாதிப்புநிகலகய அதிகப்படுத்தவும்,
நுண்ணூட்டச்சத்து அதிகப்படுத்தவும்.
பயிர்களுக்குப் பயன்படுத்தும் முகற:

முகறயாகத் தயாாிக்கப்பட்ட பஞ்ச கவ்யம் 300 மில்லிகய 10 லிட்டர் நீாில் கலந்து


விகசத்ததளிப்பான் அல்லது ககத்ததளிப்பான் அல்லது தநாச்சி இகல, னவப்பிகலக்
தகாண்டு இகல வழியாகக் காகல அல்லது மாகல னநரங்களில் எல்லா பயிர்களுக்கும்
ததளிக்கலாம்.
இந்தக் ககரசல் ததளிப்பா ில் ஊற்றி பயன்படுத்தும்னபாது ககத்ததளிப்பான் எ ில்
வடிகட்டியும், விகசத் ததளிப்பான் எ ில் வால்வு மற்றும் குழாயின் நு ிப்பகுதிகய
தபாிதாக்கிக் தகாண்டு பயன்படுத்தி ால் நல்ல முகறயில் ததளிக்க முடியும்.

மத்தியப் பிரனதசம் மாநில பஞ்ச கவ்யம்:

மத்தியப் பிரனதச மாநிலத்தில் ஆயிரக்கணக்கா ஏக்கர் பரப்பில் சாகுபடி தசய்யப்படும்


பயறு வககப் பயறுவககப் பயிர்கள் காய்கறி மற்றும் பழப் பயிர்களுக்கு கீழ்க்கண்ட
முகறயில் பஞ்ச கவ்யம் தயாாித்து பயிர்களுக்குத் ததளித்து நல்ல பலன் தபற்று
வருகிறார்கள்.

1. பசுமாட்டுச் சாணம் 15 கினலா


2. பசு மாட்டுச் சிறு நீர் 15 லிட்டர்
3. நீர் 15 லிட்டர்
4. பயறு மாவு 50 கிராம்
5. தவல்லம் 250 கிராம்

இகவககள ஒரு மண் பாக யில் இட்டு மூடனவண்டும். தி மும் இக்ககரசகல நன்றாக
கலக்கிய பின்பு மறுபடியும் மூடிவிடனவண்டும். குகறந்தது 15 நாள்கள் இக்ககரசகல
கவத்திருக்கனவண்டும். பிறகு இந்த பஞ்சகவ்யம் ககரசகல 1:10 என்ற விகிதத்தில்
நீருடன் கலந்து அக த்துப் பயிர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுகற ததளித்து
காய்ப்புழுக்களின் தாக்குதகல அறனவ கட்டுப்படுத்தி வருகிறார்கள். இந்த பஞ்ச
கவ்யத்தில் உபனயாகப்படுத்தும் தபாருள்கள் அக த்தும் விவசாயிகளிடத்தினலனய
தசலவில்லாமல் கிகடப்பதால் இம்முகறயில் பஞ்ச கவ்யம் தயாாித்து பயிர்களுக்குத்
ததளித்து பயன்தபறவும்.
பயன்கள்:

பஞ்ச கவ்யத்தில் தகழ, மணி, சாம்பல்சத்துக்களும் நுண்ணூட்டச் சத்துக்களும்,


நுண்ணுயிர் சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள . இதக
பயன்படுத்துவதால் விகத முகளப்புத்திறக அதிகாிக்கவும், னவர் வளர்ச்சியிக
அதிகாிக்கவும், பயிர்கள் தசழிப்பாக வளரவும், மகசூல் அதிகாிக்கவும், விகள
தபாருள்களின் சுகவ, மணம், எகட கூடவும் கால்நகடகள் மற்றும் வளர்ச்சி
விலங்குகளின் உடல் நலன் னபணவும், ம ிதர்களுக்கு ஏற்படும் சில னநாய்கள் நீங்கவும்
பயன்படுத்துவதாக ததாியவருகிறது.
குறிப்பு:
தநல் பயிருக்கு ஒருமுகற மட்டுனம பயன்படுத்த னவண்டும். 2-3 முகற ததளித்தால் அாிசி
னமாட்டாவாக மாறுவதற்கா வாய்ப்பு உள்ளது.

பஞ்சகவ்யா பயன்படுத்துவதில் ஒரு மாற்றம் : பஞ்ச கவ்யாகவ அடிக்கும்னபாது எத்தக


தடகவ எத்தக நாட்கள் கலக்கி ாலும் தநய் அத்துடன் னசருவதில்கல. த ித்து
நிற்கிறது. ஸ்பினர தசய்யும்னபாது அதன் பலன் ததாிவதில்கல. அனத நிகலயில்
உள்ளது.
அதற்கு மாற்றாக முதல் நானள சாணியில் தநய் ஊற்றி பிகசந்து கவத்திருந்து மருநாள்
எல்லா தபாருட்ககளயும் கலந்து வழக்கம்னபால் தசய்தால் அனநகமாக எல்லாம்
னசர்ந்துவிடுகிறது. அப்படி தகாஞ்சம் ததர்ந்தால் (தநய்) காதி னசாப் ககரசகல
தண்ணீாில் ககரத்தால் ஒன்றுனசர்ந்துவிடுகிறது. அத ால் எந்த மாற்றமும்
இல்கல. இது அனுபவ பூர்வமா து. னமலும் தநய்க்கு பதில் கடகல புண்ணாக்கு 1 1/2
கினலா னசர்த்தால் அனத பலன் உண்டாகும் எ த்ததாிகிறது.
Jamsetji Tata National Virtual Academy
M S Swaminathan Research Foundation
http://www.mssrf-nva.org/?p=1082

You might also like