You are on page 1of 7

அதிகம் அறிந் திராத அரியவகக பழங் கள்

ஆரூர்.அரவிந் தன்
ததாட்டக்ககை உதவி
இயக்குநர்(ஓய் வு)
9444129120

33.இன்கைய பழம் – அதரசா பழம்

தமிழ் பபயர் : அரசா

பபாதுபபயர் : Araza

தாவரவியை் பபயர் : Eugenia stipitata

குடும் பம் : Myrtaceae

அதரசா பழமானது இன்று வகர பைராை் அறியப் படாத


ஒன்ைாகதவ உள் ளது. அதமசான் நதி தீரம் அள் ளித்தந் த
அை் புதங் களிை் இந் த பழமும் ஒன்று.
பகாய் யா பழ குடும் பத்கத சார்ந்த இப் பழமரங் கள்
பிதரசிை் மை் றும் பபருவின் சிை பகுதிககள தாயகமாக
பகாண்டது.பிதரசிலின்வடதமை் குஅதமசான் காடுகளிை்
குறிப் பாக பபருவின் ரிதயா கயாலி பள் ளத்தாக்குப்
பகுதிகளிை் அதிகம் காணப் படுகிைது.

அதரசா பழமானது மஞ் சள் வண்ணத்துடன்


புளிப் புச்சுகவ பகாண்ட சகதப் பை் கை உகடய சிறு
பழமாகும் .இதகன தநரடியாக உண்பவர்ககள முகம்
சுளிக்ககவக்கும் புளிப் புச்சுகவ பகாண்ட இப் பழங் கள்
பிதரசிை் மை் றும் பபருவிை் பைவித
பழச்சாறுகள் ,ஜஸ்கிரீம், மர்மதைட்கள் தயாரிப் பிை்
பபருமளவிை் பயன் படுத்தப் படுகின்ைன.

உைகிதைதய மிகுந் த புளிப் புச்சுகவ உகடய பழங் களிை்


ஒன்ைான அதரசா பழமானது எலுமிச்கச மை் றும் புத்தா
கக நார்த்தகய விட அதிக புளிப் பும் கவட்டமின் சி
சத்தும் பகாண்டகவ.இதன் அமிைத்தன்கம 2.4 என்ை
அளவிை் உள் ளது.இதன் பழங் கள் முதிர்சசி

அகடந் ததும் ஒருவித நறுமணத்கத பவளியிடும் .
இதன் பழங் கள் கவட்டமின் சி சத்து
நிகைந் ததாகவும் ,மருத்துவ தன்கமகள் பகாண்டதாக
இருப் பினும் அதமசான் காட்டுப் பகுதி யின்
உட்பகுதிகளிை் விகளவதாலும் ,இதன் புளிப் புச்
சுகவயினாலும் உைக அளவிை் இன்னும் பிரபைமாகாத
பழமாகதவஉள் ளது.தமலும் எளிதிை் அழுகக்கூடியதும் ,
தவறு இடங் களுக்கு பகாண்டு பசை் ை முடியாத
தன்கமககள பகாண்டிருப் பதும் கூட இகவ அதிகம்
அறியப் படாமை் இருப் பதை் கு காரணமாக இருக்கைாம் .

இப் பழங் கள் சக்திகய ஊக்குவித்து நாள்


முழுவதும் ,உடலிை் சுறுசுறுப் கப தருவதுடன்,தன் தநாய்
எதிர்ப்புத்திைனாை் பை தநாய் களிடமிருந் து நம் கம
மீளச்பசய் கிைது.

நார்சச
் த்துக்கள் அதிகம் இருப் பதாை் நம் பசரிமான
உறுப் புக்ககள ஆதராக்கியமாக தபணுவதுடன்
மைச்சிக்கை் இை் ைாமை் தவிர்க்கிைது.
புை் றுதநாய் பசை் ககள அழிப் பதிை் இதிை் உள் ள
மருத்துவ பபாருட்கள் பபரும் பங் கு
விகளவிக்கின்ைன.சமீபத்திய ஆராய் சிகள் புை் று
தநாய் பசை் ககள பவளிதய தள் ளும் இப் பழங் களின்
ஆை் ைகை உறுதிபசய் துள் ளன.

Protein 8-10.75%
fiber 5-6.5%
carbohydrates 69-72%
calcium 0.16-0.21
zinc 10-12 ppm
vitamin A 7.75 mg
vitamin B 1 9.84 mg
vitamin C 7.68 mg
Nutritional Value of Araza fruit

அதரசா பழங் கள் 5-12 பசமீ குறுக்களவுடன் உருண்கட


அை் ைது நீ ள் தகாள வடிவம் பகாண்டகவ.200 முதை் 750
கிராம் எகட பகாண்டகவ.முதிராத தபாது
பச்கசநிைத்திை் இருக்கும் இதன் காய் கள் முதிர்சசி ்
அகடந் ததும் மஞ் சள் நிைமாக மாறும் .இதன் ததாை்
மிருதுவாக பவை் பவட் தபாை இருக்கும் .பழங் கள்
அடர்த்தியான மஞ் சள் நிை சகதப் பை் றுடன் 8-10
விகதகளுடன் இருக்கும் .ஆண்டுமுழுவதும் கிகடக்கும்
இதன் பழங் கள் ஆண்டுக்கு நான்கு பருவங் களிை்
அறுவகடயாகின்ைன.
அதரசா மரங் கள் 3-12மீட்டர் உயரம் வளரக்கூடியகவ.
பவப் பமண்டைங் களிை் நன்கு வளரும் .அதிகமான
கிகளககளயும் ,சிறிய இகைககள பகாண்ட
இம் மரமானது ஆண்டு முழுவதும் பவண்ணிை
மைர்ககள முகிழ் விக்கும் .ஓரளவு ஈரத்கத தாங் கி
வளரும் இம் மரங் கள் இரண்டு மாதங் கள் வகர
வைட்சிகய தாங் கி வளரும் .நடவு பசய் து மூன்று
ஆண்டுகளுக்கு பிைகு காய் ப் பிை் கு வரும் .

இகவவிகதகள் மூைதம இனப் பபருக்கம் பசய் யப்


படுகின்ைன. விகதகள் எளிதாகமுகளக்கக்கூடியகவ.
விகத படுக்கககளிை் விகதக்கப் பட்ட விகதகள்
முகளத்து 10பசமீ உயரம் வளர்ந்ததும் பாலித்தீன்
கபகளிை் இடமாை் ைம் பசய் யப் பட்டு ஒரு ஆண்டு வகர
பராமரிக்கப் பட்டு பின் முக்கிய வயலிை் நடவு
பசய் யப் படுகின்ைன.

பழங் கள் 84நாட்கள் இகடபவளியிை்


அறுவகடயாகின்ைன.பகாய் யாகவ தபான்தை இதிலும்
அறுவகட நகடபபறுகிைது.மரத்திை் பழங் கள் பழுத்து
மஞ் சள் நிைமாகிவிட்டாை் அடுத்த72மணிதநரத்திை்
அழுகத்துவங் கிவிடும் .
ஆகதவபழங் கள் முதிர்சசி ் யகடந் து பச்கசயாக
இருக்கும் தபாதத அறுவகட தமை் பகாள் ளப் படும் .ஒரு
மரத்திை் கு 400 கிதைா வகர காய் கள் கிகடக்கக்கூடும் .

இப் பழங் கள் புளிப் புச்சுகவபகாண்டிருப் பதாை் ,தநரடி


யாக இதகன உண்பவர்கள் சை் று உப் பு மை் றும்
சர்க்ககர தசர்த்து உண்ண தவண்டும் .இதன் சாைானது
மணமிக்கதாை் எலுமிச்கசகய தபாை பை் தவறு உணவு
வககககள மணமூட்ட பயன்படுகிைது.
பதன்அபமரிக்காவிை் பானங் கள் ,மதுபானங் கள் ,பஜை்
லி,ஜாம் ,பழச்சாறுகள் ,மர்மதைட்,பழம் பதனிடும்
பபாருட்கள் ,ஐஸ் கிரீம்களிை் முக்கிய பபாருளாக பயன்
படுத்தப் படுகிைது.

விகரவிை் அழுகக் கூடியதும் ,ஏை் றுமதி பண்புகள்


இை் ைாது இருப் பினும் இப் பழ மரங் கள் சாகுபடி
பமதுவாக அதிகரித்து வருகிைது.குறிபிடப் பட்ட அளவு
பழங் கள் தை் தபாது இங் கிைாந் திை் கு ஏை் றுமதி
பசய் யப் பட்டதும் ,அபமரிக்காவிை் கலிதபார்னியா
பகுதியிை் இப் பழமரங் கள் சாகுபடி
துவங் கியிருப் பதுதம இதை் கு சான்ைாகும் .

நாகள தவறு ஒரு பழம் பை் றிய விபரங் களுடன் சந் திப் தபாம் ..

ஆரூர்.அரவிந் தன்,M.Sc (Hort)


ததாட்டக்ககை உதவி
இயக்குநர்(பணிநிகைவு)
9444129120

You might also like