You are on page 1of 26

மூங்கில் அரிசி பயன்கள்

மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!

மூங்கில் அரிசி நெல் பபோலபவ இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி
உடலுக்கு ஏரோளமோன ஊட்டச்சத்தத வழங்கும். மூங்கில் அரிசி என்பது கோடுகளில் விதளகின்ற 60 வயதோன
மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து பசர்க்கப்படும் விததகளோகும்.

தினமும் மூங்கில் அரிசி உட்நகோள்வதினோல் உடலுக்கு ஏரோளமோன ென்தமகள் நிகழ்கின்றது.

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:-

இந்த மூங்கில் அரிசில் ஏரோளமோன கபலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160
கபலோரிகள் நிதறந்துள்ளது. பமலும் கோர்பபோதைட்பரட்ஸ், புரத சத்து, நமக்னீசியம், கோப்பர், ஜிங்க்,
தயமின். ரிபபோப்பளோவின் பபோன்ற உடலுக்கு பததவயோன சத்துக்கள் நிதறந்துள்ளது.

இங்கு மூங்கில் அரிசி பயன்கள் (bamboo rice benefits in tamil) பற்றி நதரிந்து நகோள்பவோம் வோங்க…

தகக்குத்தல் அரிசி உணதவ சோப்பிடுவதோல் கிதடக்கும் 12 ென்தமகள்..!

மூங்கில் அரிசி பயன்கள்: 1

சர்க்தகதர பெோயோல் கட்டோன உடதல இழந்து சக்தகயோகி பபோனவர்கதள, மோறும்படியும் சீரோன உடல்
அதமப்தப நபற நசய்யும் இந்த மூங்கில் அரிசி.

மூங்கில் அரிசி பயன்கள்: 2

மூங்கிலரிசி, திதனயரிசி, சோலோமிரிசி ஆகியவதர 100 கிரோம் எடுத்து அதரத்து மோவுபபோல் நசத்து
நகோள்ளவும். இந்த மோவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபபோல் நசய்து தினமும் குடித்து வர. உடல்
வலிதமயதடயும், சக்கதரதய பெோதய கட்டுப்படுத்தும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 3

இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி தவத்து சோப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர்
பகோர்த்துக்நகோள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் பபோன்ற பிரச்சதனகள்
சரியோகிவிடும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 4

உடல் எதட குதறய, நதோப்தப குதறய மூங்கில் அரிசிதய வோரத்தில் இரண்டு முதற நபோங்கலோகபவோ
அல்லது கஞ்சியோகபவோ நசய்து சோப்பிட்டு வர உடலில் உள்ள பததவயற்ற நகோழுப்புகள் கதரக்கப்படுகிது.
இதனோல் உடல் எதட மற்றும் நதோப்தப குதறய ஆரம்பிக்கும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 5

குழந்ததயின்தம பிரச்சதன உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசிதய தினமும் கோதலயில் கஞ்சியோக நசய்து 48
ெோட்கள் நதோடர்ந்து சோப்பிட்டு வர இந்த குழந்ததயினதம பிரச்சதன சரியோகும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 6

இந்த மூங்கில் அரிசியில் நசய்த கஞ்சிதய சோப்பிடுவதோல் பசிதய குதறக்கும், உடலில் ஆற்றதல
நபருக்கும்.
மூங்கில் அரிசி கஞ்சி நசய்முதற விளக்கம்:-

பததவயோன நபோருட்கள்:-

மூங்கில் அரிசி – 1 கப்

போசிப் பருப்பு – ¼ கப்

பிரியோணி இதல – 4

பூண்டு – 5 பல்

பச்தச மிளகோய் – கோரத்திற்கு ஏற்ப

கறிபவப்பிதல – 1 ஈர்க்கு

புதினோ – சிறிது

நகோத்தமல்லி – சிறிது

சிறிய நவங்கோயம் – 10

உப்பு – பததவக்கு

முந்திரிப் பருப்பு – சிறிது

ஏலக்கோய் – 2

பதங்கோய் போல் – 1 கப்

மூங்கில் அரிசி கஞ்சி நசய்முதற:-

மூங்கில் அரிசிதயயும், போசிப் பருப்தபயும் நவறும் வோணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி பெரம் நீரில் ஊற
தவக்க பவண்டும்.

பின் குக்கர் அல்லது மண் போத்திரத்தில் பதங்கோய் போல் தவிர, மற்ற அதனத்துப் நபோருட்கதளயும் பசர்த்து,
நீரில் ஊற தவத்த அரிசி, பருப்தபயும் பபோட்டு, பததவயோன அளவு நீருடன், கஞ்சியோகக் கோய்ச்சிக் நகோள்ள
பவண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கியபின், பதங்கோய் போதலச் பசர்த்து குடிக்கலோம்.

தக்கோளியில் தவட்டமின் ஏ, சி அதிகமோக உள்ளது. இவற்றில் கோல்சியம், போஸ்பரஸ் இரும்புச்சத்து


தவட்டமின் பி மற்றும் மோவுச்சத்து ஆகியதவ பபோதுமோன அளவு உள்ளது.

தக்கோளியில் மோவுச்சத்து குதறவோக உள்ளதோல் சர்க்கதர பெோயோளிகள் சோப்பிடலோம். உடல்


வறட்சியதடயோமல் போர்த்துக்நகோள்ள தினமும் அதிகளவு தக்கோளிதய உணவில் பசர்த்துக்
நகோள்ளபவண்டும்.
ஆண்கள் தினமும் தக்கோளிதய அதிகம் சோப்பிட்டு வந்தோல் 20 சதவீதம் புபரோஸ்படட் பெோய் வரும்
அபோயத்ததக் குதறக்கலோம்.

தவட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமோக உள்ளதோல் இரத்த பசோதகதய குணப்படுத்துகிறது.

தக்கோளி சிறுநீதர ென்கு நவளிபயற்றுவதுடன் கிருமிகள் அண்டோமல் தடுக்கும். மற்றும் இரத்த பசோதக,
கல்லீரல் பகோளோறு பபோன்ற பிரச்சதனகளுக்கு மருந்தோகும்.

தினமும் ஒரு தக்கோளிதய பச்தசயோக சோப்பிட்டு வந்தோல் உடல் சுறுசுறுப்போக இருக்கும். தக்கோளியில் பீட்ட
கபரோட்டின் போர்தவ பகோளோறுகதள தடுத்து ஆபரோக்கியமோன போர்தவதய தருகிறது.
தககளில் ஏபதனும் நவட்டு கோயங்கள் ஏற்பட்டோல் உடபன பச்தச தக்கோளிதய நவட்டுப்பட்ட கோயத்தில்
தவத்தோல் ஆன்டி நசப்டிக்கோக நசயல்படும்.

தக்கோளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமோகின்றது. அதுமட்டும் இல்லோமல் முழுதமயோக உடலில்


கலந்துவிடுகிறது.

பப்போளி இதல சோற்றின் மருத்துவ ென்தமகள்...!!

பப்போளி மரம் முழுவதும் நமன்தமயோனது எளிதோக உதடயக் கூடியது.பப்போளி இதலகள் மரத்தின்


உச்சியில் மட்டும் தோன் நதோகுப்போக இருக்கும். அதனோல் தோன் ெம் ஆபரோக்கியத்ததயும் உயரத்தில் தவக்க
உதவியோய் இருக்கிறது.

நடங்கு கோய்ச்சலுக்கு இப்பபோது வதர தனி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்தல. ஆன்டிதவரஸ்


மருந்துகள் கூட இல்தல. பிபளட்டுநலட்டுகள் நவகுவோக குதறவதோபலபய பல்பவறு ஆபரோக்கிய
பிரச்சதனகள் ஏற்படுகிறது. எனபவ, நடங்கு போதிக்கப்பட்டவர்களுக்கு பிபளட்டுநலட்டுகள் எண்ணிக்தக
அதிகரிக்க நசய்வது மிக அவசியம் அதற்கு சிறந்த தீர்வு பப்போளி இதலச்சோறு என்று ஆய்வில்
கூறப்படுகிறது

பப்போளியின் இதலயில் ஆன்டி-மபலரியல் மற்றும் ஆன்டி-பகன்சர் நபோருட்கள் உள்ளதோல் இதன் சோற்தற


மபலரியோ மற்றும் புற்றுபெோயோல் போதிக்கப்பட்டவர்கள் சோப்பிட்டு வந்தோல், உடலில் இருக்கும் அந்த பெோய்
போதிப்தப குதறக்கலோம்.

பப்போளி இதலயில் பபோதுமோன ஊட்டச்சத்துக்களோன தவட்டமின் ஏ, பி, ஈ பபோன்றதவ இருப்பதோல்,


உடலில் உள்ள பெோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு பெோயும் ஏற்படோமல் தடுக்கிறது.

பப்போளி இதலதய ென்கு சுத்தமோன நீரில் அலசி, பின் அததன தககளோல் கசக்கி, சோற்தற எடுக்க பவண்டும்.
ஒரு பப்போளி இதலயில் இருந்து ஒரு படபிள் ஸ்பூன் சோறு கிதடக்கும். இந்த முதறயின் மூலம் பப்போளி
இதல சோறு எடுக்கபவண்டும்.

கோய்ச்சல் பபோன்ற பெோய் ஏற்பட்ட கோலங்களில் இந்த சோற்தற ஒரு ெோதளக்கு மூன்று முதற வீதம்
சோப்பிடபவண்டும். அதிலும் ஆறு மணிபெரத்திற்கு ஒரு முதற ஒரு படபிள் ஸ்பூன் பருகபவண்டும். இது
பிபளட்டுநலட்டுகள் எண்ணிக்தகதய அதிகரிக்க நசய்வதுடன் நவள்தள அணுக்கதளயும் அதிகரிக்கும்.
தினமும் ெோம் பப்போளி இதலச் சோற்றிதன சிறிய அளவில் குடித்து வந்தோல், அது ெமது உடம்பின் பெோய்
எதிர்ப்பு திறதன அதிகரிக்கச் நசய்து, உடல் பசோர்வு பபோன்ற பிரச்சதனகதள தடுக்கும்.

வயிற்றில் ஏற்படும் நசரிமோன பிரச்சதன, ஒவ்வோதம , அலர்ஜி பபோன்ற சரும பிரச்சதன, ஒழுங்கற்ற மோத
விடோய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவோதம் பபோன்ற பல பிரச்சதனகளுக்கு ெல்ல தீர்வோக உள்ளது.
பப்போளி இதலதய ென்றோக அதரத்து பதங்கோய் எண்நணயில் பசர்த்து ததலம் பபோல் கோய்ச்சி வடிகட்டி
அந்த எண்தணதய தினமும் ததலக்கு பதய்த்து குளித்து வந்தோல் நபோடுகு நதோல்தல நீங்கும். இந்த
எண்தணதய

கட்டி பமல் தடவினோல் கட்டி உதடயும். வீக்கங்கள் பமல் பூசி வர வீக்கம் கதரயும். கோயம் பட்ட இடத்தில்
பூசினோல் கோயங்களுக்கு விதரந்து குணம் கிதடக்கும்
படர் தோமதர என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் பதோல் பிரச்தனக்கும் பப்போளி இதலதய அதரத்து
பூசினோல் ெல்ல குணம் கிதடக்கும்........

✍� *இயற்தக வோழ்வியல் முதற*

*திப்பிலியின் மருத்துவ குணங்கள்*

*திப்பிலிப்நபோடி, கடுக்கோய்ப் நபோடி சம அளவு எடுத்து பதன்விட்டு குதழத்து 1/2 டீஸ்பூன் அளவு
கோதல,மோதல என இருபவதள உண்டுவந்தோல் இதளப்பு பெோய்நீங்கும்.*

*திப்பிலிப் நபோடிதய பசுவின் போலில் விட்டு கோய்ச்சி அருந்தி வந்தோல் இருமல், வோய்வுத் நதோல்தல,
மூர்ச்தச, முப்பிணி நீங்கும். திப்பிலிதய நபோடியோக்கி 1:2 விகிதம் நவல்லம் கலந்து உட்நகோள்ள விந்து
நபருகும். நெய்யுடன் கலந்து சோப்பிட ஆண்தம நபருகும்.*

*திப்பிலிதய வறுத்துப் நபோடியோக்கி அதர கிரோம் எடுத்து பதனுடன் கலந்து 2 பவதள சோப்பிட்டு வர
இருமல், நதோண்தடக் கமறல், வீக்கம், பசியின்தம, தோது இழப்பு குணமோகும். இதரப்தப, ஈரல்
வலுப்நபறும்.*

திப்பிலி, மிளகு, பதோல் நீக்கிய சுக்கு சம அளவோக எடுத்து வறுத்துப் நபோடியோக்கி அதர கிரோம் பதனுடன்
கலந்து 3 பவதளயோகச் சோப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் நபோருமல், நீர்க்பகோதவ, நதோண்தடக்
கமறல் குணமோகும்.*

*திப்பிலிதய இடித்துப் நபோடியோக்கி 1 பதக்கரண்டியளவு எடுத்து சிறிது பதனுடன் கலந்து 2 பவதள


சோப்பிட்டு வர இருமல், கபம், வோய்வு நீங்கும். நசரிமோனம் அதிகரிக்கும்.*

*திப்பிலி 50 கிரோம், கரிசலோங்கண்ணி இதல 25 கிரோம், 1/2 லிட்டர் நீரில் பபோட்டு நீதரச் சுண்டக் கோய்ச்சிய
பின் நிற்கும் திப்பிலிதயயும் ததழதயயும் இள வறுப்போய் வறுத்துப் நபோடித்த எதடக்குச் சமமோகப்
நபோரிப்நபோடி பசர்த்து அபத அளவு சர்க்கதர கூட்டி 5 கிரோம் அளவு 2 பவதள நதோடர்ந்து சோப்பிட்டுவர
இருமல், கதளப்பு நீங்கும்.*

*திப்பிலி 10 கிரோம், பதற்றோன் விதத 5 கிரோம் பசர்த்துப் நபோடியோக்கி கழுநீரில் 5 கிரோம் எதட அளதவப்
பபோட்டு 7 ெோள் கோதலயில் குடித்துவர நவள்தள, நபரும்போடு நீங்கும்.*

*திப்பிலிப் நபோடி, கடுக்கோய்ப் நபோடி சம அளவோக எடுத்துத் பதன் விட்டுப் பிதசந்து இலந்ததப் பழ அளவு
இருபவதள நதோடர்ந்து 3 மோதம் சோப்பிட்டு வர இதளப்பு பெோய் குணமோகும்*
*திப்பிலிப் நபோடிதய பசுவின் போலில் விட்டு கோய்ச்சி அருந்தி வந்தோல் இருமல், வோய்வுத் நதோல்தல,
மூர்ச்தச, முப்பிணி நீங்கும்.*

*திப்பிலிதய நபோடியோக்கி 1:2 விகிதம் நவல்லம் கலந்து உட்நகோள்ள விந்து நபருகும். நெய்யுடன் கலந்து
சோப்பிட ஆண்தம நபருகும்.*

*திப்பிலிதய வறுத்துப் நபோடியோக்கி அதர கிரோம் எடுத்து பதனுடன் கலந்து 2 பவதள சோப்பிட்டு வர
இருமல், நதோண்தடக் கமறல், வீக்கம், பசியின்தம, தோது இழப்பு குணமோகும். இதரப்தப, ஈரல்
வலுப்நபறும்.*

*திப்பிலி, மிளகு, பதோல் நீக்கிய சுக்கு சம அளவோக எடுத்து வறுத்துப் நபோடியோக்கி அதர கிரோம் பதனுடன்
கலந்து 3 பவதளயோகச் சோப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் நபோருமல், நீர்க்பகோதவ, நதோண்தடக் கமறல்
குணமோகும்.*

*திப்பிலிதய இடித்துப் நபோடியோக்கி 1 பதக்கரண்டியளவு எடுத்து சிறிது பதனுடன் கலந்து 2 பவதள


சோப்பிட்டு வர இருமல், கபம், வோய்வு நீங்கும். நசரிமோனம் அதிகரிக்கும்.*

*திப்பிலி 50 கிரோம், கரிசலோங்கண்ணி இதல 25 கிரோம், 1/2 லிட்டர் நீரில் பபோட்டு நீதரச் சுண்டக் கோய்ச்சிய
பின் நிற்கும் திப்பிலிதயயும் ததழதயயும் இள வறுப்போய் வறுத்துப் நபோடித்த எதடக்குச் சமமோகப்
நபோரிப்நபோடி பசர்த்து அபத அளவு சர்க்கதர கூட்டி 5 கிரோம் அளவு 2 பவதள நதோடர்ந்து சோப்பிட்டுவர
இருமல், கதளப்பு நீங்கும்.*

*திப்பிலி 10 கிரோம், பதற்றோன் விதத 5 கிரோம் பசர்த்துப் நபோடியோக்கி கழுநீரில் 5 கிரோம் எதட அளதவப்
பபோட்டு 7 ெோள் கோதலயில் குடித்துவர நவள்தள, நபரும்போடு நீங்கும்.*

*திப்பிலிப் நபோடி, கடுக்கோய்ப் நபோடி சம அளவோக எடுத்துத் பதன் விட்டுப் பிதசந்து இலந்ததப் பழ அளவு
இருபவதள நதோடர்ந்து 3 மோதம் சோப்பிட்டு வர இதளப்பு பெோய் குணமோகும்.*

*திப்பிலிப் நபோடி 10 கிரோம் அதர மி.லி.பசுவின் போல் விட்டு கோய்ச்சி 2 பவதள குடித்துவர இருமல்,
வோய்வு, மூர்ச்தச, முப்பிணி குணமோகும்.*

*திப்பிலி 200 கிரோம், மிளகு, சுக்கு வதகக்கு 100 கிரோம், சீரகம் 50 கிரோம், நபருஞ்சீரகம் 50 கிரோம், அரத்தத
50 கிரோம், இலவங்கப்பட்தட 25 கிரோம், ஓமம் 50 கிரோம், தோளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவதல,
இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வதகக்கு 50 கிரோம் இவற்தற இளவறுப்போய் வறுத்துப் நபோடித்து 1 கிபலோ
சர்க்கதர கலந்து பதன்விட்டுப் பிதசந்து அதர பதக்கரண்டியளவு 40 ெோட்கள் 2 பவதள சோப்பிட்டு வர
இதளப்பு, ஈதள, இருமல், வோயு குணமோகும்.*

*திப்பிலிதயத் தூள் நசய்து அதர பதக்கரண்டியளவு எடுத்து பதன் கலந்து 2 பவதளயோக 1 மோதம் சோப்பிட்டு
வர பதமல் குணமோகும்.*

*சிறிதளவு எடுத்து பதனில் கலந்து இரு பவதளயும் நகோடுத்தோல், குழந்ததகள் முதல் நபரியவர்கள் வதர
உள்ள நதோண்தட கட்டு, பகோதழ, குரல் கம்மல், உ
கல்யோண முருங்தக.

இன்றும் கிரோமங்களில் கல்யோண முருங்தகதய முள்முருங்தக என்று நசோல்வோர்கள். போர்ப்பதற்கு பூவரசு


இதல மோதிரி இருக்கும். மரத்திபல முள் இருக்கும், இதலக்கு கீழோகவும் முள் மோதிரி வடிவம் இருக்கும்
அதனோல் இதத முள்முருங்தக என்று நசோல்வோர்கள். நபண்களுக்கு உண்டோன பிரச்சதனகதள
சரிநசய்யக்கூடிய ஒரு அற்புதமோன வல்லதம இந்த கீதரக்கு உண்டு. இன்தறக்கும் கிரோமங்களில் கல்யோண
முருங்தக அதட நசய்வோர்கள். இந்த கல்யோண முருங்தக இதல மூன்று, சிறிது மிளகு பசர்த்து அதரத்து
மோபவோடு கலந்து அதடயோக நசய்வது உண்டு. இன்னும் சில இடங்களில் கல்யோண முருங்தக இதலதய
சோநறடுத்து பச்சரிசியுடன் பசர்த்து பிட்டு மோதிரி நசய்து சோப்பிடுவதும் உண்டு. வீட்டிற்குப் பின்போக
முருங்தக மரம் தவத்த பண்தடய தமிழ் மரபு உண்டு. அதோவது வீட்டிற்கு முன்போக ஒரு பதோட்டம், பின்போக
ஒரு பதோட்டம் என்று ெமது வோழ்வியல் அதமப்பில் இருந்தது. இன்தறக்கு ெோம் அநதல்லோம் கடந்து பவறு
ஒரு இடத்திற்கு வந்துவிட்படோம். அதோவது கல்யோண முருங்தக மரம் வீட்டிற்கு முன்போக தவத்து அழகு
நசய்வோர்கள். ஏன் கல்யோண முருங்தகதய வீட்டிற்கு முன்போக தவக்கபவண்டும் என்றோல், அதற்கு ஒரு
கோரணம் இருக்கிறது. இந்த கல்யோண முருங்தக மரம் வீட்டிற்கு முன்போக இருந்தோல் அந்த வீட்டில்
குடியிருக்கும் நபண்களுக்கு கருப்தப பெோய் வரோது என்று ஒரு ஐதீகம் உண்டு.
இந்த கல்யோண முருங்தக இதலதயப் போர்த்தீர்கள் என்றோல் நபண்களுக்கோகபவ இதறவன் பதடக்கப்பட்ட
ஒரு அற்புதமோன மரம் என்பற நசோல்லலோம். நபண்தமதய பமம்படுத்தக்கூடிய ஒரு விசயம் என்று
போர்த்தோல் நபண்களுக்கோன உடம்பில் ஓடக்கூடிய ெோளமில்லோ சுரப்பி என்று நசோல்பவோம் அதோவது
ைோர்பமோன், இந்த ெோளமில்லோ சுரப்பில் ஏபதனும் குதறகள் இருந்தோல் அதத நிவர்த்தி நசய்து, ஒரு
நபண்தண நபண்தம உள்ள நபண்ணோக மோற்றக்கூடிய தன்தம இந்த கல்யோண முருங்தக இதலக்கு
உண்டு. எனபவ இந்த கல்யோண முருங்தக இதலதய நீங்கள் அதடயோக நசய்யலோம், பதோதசயோக
நசய்யலோம், அல்லது கல்யோண முருங்தக இதலதய சூப்போக நசய்து சோப்பிட்டும் மருத்துவ குணத்தத நபற
முடியும். மிளகு, சீரகம், பூண்டு, நபருங்கோயம், இஞ்சி, உளுந்துமோவு மற்றும் இவற்றுடன் கல்யோண
முருங்தக இதலதய ெறுக்கி பசர்த்து, உப்பு பசர்த்து, எண்நணய் பசர்த்து சூடோக சுதவயோக சூப்போக நசய்து
சோப்பிடலோம். மிகச்சிறந்த பலதன கண்டிப்போக அனுபவிக்க முடியும்.

ஒரு நபண்ணுக்கு போர்க்கும் நபோழுது நபண்தம தோய்தமயோவது மிக முக்கியமோன விசயம். ஒரு நபண்
பபரிளம் நபண்ணோக இருக்கபவண்டும், மிகவும் அழகோக இருக்கபவண்டும், போர்ப்பதற்கு கவர்ச்சியோக
இருக்கபவண்டும் என்றோல் கண்டிப்போக அந்தப் நபண் ெல்ல உடல்ெலத்பதோடு இருக்க பவண்டும். குறிப்போக
நசோல்லப்பபோனோல் அந்தப் நபண்ணின் கருப்தப சரியோன முதறயில் இருக்கபவண்டும், அந்தப்
நபண்ணிற்கு fallopian tube என்று நசோல்லக்கூடிய சிதனக்குழோயோக இருந்தோலும் சரி, ovary என்று
நசோல்லக்கூடிய சிதனப்தபயோக இருந்தோலும் சரி, ஒரு முழுதமயோன நூறு சதவிகித ஆபரோக்கியத்துடன்
இருக்கிற நபோழுதுதோன் அந்தப் நபண் மிகச்சிறந்த நபண்ணோக, ஆபரோக்கியமுதடய நபண்ணோக
கருதப்படுவோள். ஆக ெம் பண்தடய தமிழ்மரபிபல ெமது இல்லங்களிபலபய, ெமது இல்லங்களுக்கு முன்போக
அலங்கரித்த ஒரு அற்புதமோன இந்த கல்யோண முருங்தக, நபண்களுதடய கருப்தப சோர்ந்த பெோய்கதள
பபணிப் போதுகோப்பதில் அதற்கு இதண இல்தல என்பற நசோல்லமுடியும்.
Bala, [09.11.19 21:48]

முதுகு வலிதய பபோக்க எளிய வழிகள்.:

நீங்கள் அலுவலகத்தில் நவகு பெரம் கம்ப்யூட்டர் முன் அதசயோமல் அமருபவரோ. ஒரு பவதள உங்களுக்கு
முதுகு வலி இதுவதர எட்டி போர்க்கோவிட்டோல் பபோதிய முன் எச்ச்ரிக்தககளுடன் நீங்கள்
நசயல்படோதவநரனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சதன கூடிய விதரவில் வரும்.

ஆனோல் இது பபோன்ற வலிகளுக்கு ெமக்கு ெோபம கோரணம் என்பதத மனதில் நகோள்ள பவண்டும்.
உணவுகளில் அக்கதறயின்தம, தவட்டமின் டி குதறபோடு, உட்கோருவதில் அலட்சியம், சரியோன
இருக்தககள் இன்தம, பவதலக்கு பததவயோன நபோருட்கதள கண்ட இடங்களில் தவத்து உபபயோகிப்பது
பபோன்ற பல பிரச்சதனகதள ெோபம ஏற்படுத்தி நகோள்கிபறோம்.

எனபவ பவதலயின் பபோது சில விஷயங்களில் கவனம் நகோண்டோல் முதுகு வலி பிரச்சதனயிலிருந்து நீங்கள்
உஷோரோக தப்பித்துவிடலோம். அதற்கு நீங்கள் நசய்ய பவண்டியதவ,

உட்கோரும் பதோரதண.:

அலுவகத்திபலோ, வீட்டில் சகஜமோக டிவி போர்க்கும் பபோபதோ உட்கோரும் நிதலதய கவனம் நகோள்ள
பவண்டும். உட்கோரும் பபோது விழிப்புடன் பெரோகவும், சரியோன உடல் பதோரதணயிலுபம அமர்ந்தோலும்,
பவதலயின் பளுவோல் நீங்கள் சற்று பசோர்ந்து நசளகரியமோக உட்கோர பெர்ந்திடும். இப்படியோன பட்சத்தில்
சில நிமிடங்கள் என்பது, சில மணி பெரங்களோக மோற்றி உங்கதள பசோம்பல் அதடய நசய்யும். இததன
மனதில் நகோண்டு அவ்வப்பபோது நீங்கள் அமர்ந்திருக்கும் நிதலதய கருத்தில் நகோண்டு பெரோக உட்கோர
பழகி நகோள்ள பவண்டும். ெோளதடவில் இது உங்களின் மோறோ பழக்கவழக்கமோக மோறிவிடும்.

பவதலயின் ெடுபவ அவ்வப்பபோது கழுத்தத பெர் முகமோகவும், வலது இடது புறமோகவும் திருப்பி கண்கதள
மூடி ஆசுவோசப்படுத்தி நகோள்ளுங்கள்.

உடற்பயிற்சி.:

கீழ் முதுகு வலியோல் அவதிப்படுபவோர், மூட்டு வலிகள் இல்லோத பட்சத்தில் ததரயில் மண்டியிட்டு
அவ்வப்பபோது உட்கோருங்கள், எப்பபோதும் இப்படி உட்கோருவது சிறந்த முதறயோகும். இப்படி உட்கோர்ந்த
நிதலயில், உங்கள் உள்ளங்கதய ததரயில் தவத்து பெரோக அமர்ந்து உங்கள் முதுகு தண்தட உணருங்கள்.

அடுத்த பயிற்சி, ெோற்கோலியில் உட்கோர்ந்த நிதலயில், மூட்டு மற்றும் கோல்கதள பெரோக தவத்தப்படி கீபழ
குனிந்து உங்கள் கோல் விரல்கதள நதோட பவண்டும். 20 எண்ணிக்தககள் வதர இபத வோக்கில் இருக்கவும்.
ெோள்பட பயிற்சியின் பெரத்தத 2 நிமிடங்கள் வதர நசய்யலோம்.

உணவு முதற.:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் பபோன்ற ெம் உணவுகளில் அன்றோடம் உபபயோகிக்கும் நபோருட்கதள பசர்க்க
மறக்கோதீர்கள். நகோழுப்பு இல்லோத இதறச்சி வதககள், மீன், பழங்கள், பபரிச்தச, பச்தச கோய்கறிகதள
உணவின் முக்கிய பங்கோக தவத்து நகோள்ளுங்கள்.
தவட்டமின்கள்.:

கோல்ஷியம் எலும்பிற்கு முக்கிய பததவ, உணவில் உள்ள கோல்ஷியத்தத உடல் தக்கதவத்து நகோள்ள
தவட்டமின் டி அத்தியோவசியம். தவட்டமின் டி இல்லோமல், நீங்கள் எடுத்துநகோள்ளும் கோல்சியம்
உணவுகதள உடல் ஏற்கோது. அபத பபோல தவட்டமின் பி 12 , எலும்பு மஜ்தஜயின் வோழ் ெோள் உறுதி நசய்ய
இந்த தவட்டமின் முக்கியம் வோய்ந்ததவ. ஈரல், மீன், போலோதடயில் தவட்டமின் பி 12 அதிகம். இதத
தவிற தவட்டமின் ஏ, தவட்டமின், சி, தவட்டமின் பக ஆகியதவ எலும்பு பதய்மோனத்தத தடுக்க கூடிய
வல்லதம நபற்றதவயோலும்.

தோதுக்கள்.:

எலும்பின் வளர்ச்சி, வலிதமதய கோல்ஷியம், நமக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியதவதய உணவில் சரிவர


எடுத்து நகோள்ளுதல் ஒரு சீரோன சத்தோன உடதல அதமத்து நகோள்ள உதவும். தவட்டமின்களுடன்,
தோதுக்களும் ெமக்கு முக்கியமோனதவ.

சூடோன குளியல்.:

வலி மிகுந்த பெரத்தில், பசோம்பல் படோமல் சூடோன குளியளில் ஈடுப்படுவது ெல்லது. உற்சோகத்ததயும் இது
தரும்.

சப்ளிநமன்ட்ஸ்.:

ெல்ல உணவு அதனுடன் பததவயோன சில சப்ளிநமன்டுகதள எடுத்து நகோள்ளுங்கள், பல சமயங்களில்


உடனடி உடல் பததவதய சப்ளிநமன்டுகள் ஈடு நசய்யும்.

மசோஜ்.:

வோரம் ஒரு ெோள் ெல்ல மசோஜ் எடுத்து நகோள்வதத வழக்கத்தில் நகோள்ளுங்கள், வோரம் முழுவதிலுமோன உடல்
பவதலகளில் ெம் ததசக்கதள உற்சோகப்படுத்த இது உதவும்.

கடுகு எண்நணய்.:

எலும்புகதள வலுவூட்ட கடுகு எண்நணதய உடலில் பதய்த்து சிறிது பெரம் நவயிலில் ெடங்கள். கடுகு
எண்நணய் எலும்பிற்கு உகந்தது.

ஆபரோக்கியமோன சூழ்நிதல.:

சில ஆபரோக்கிய பழக்கவழக்கங்கதள பமற்நகோள்ளும் சூழல், எண்ணம் நகோண்ட ெண்பர்கதள தவத்து


நகோள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்தல எனில் அவர்கதள மோற்ற போருங்கள்.
தோங்க முடியோத பல் வலிதய எப்படி வீட்டில் குணப்படுத்தலோம்?

ததல வலியும் பல் வலியும் தனக்கு வந்தோல்தோன் நதரியும் எஈக்கம் வந்து வலி உயிர் பபோகும் என்போர்கள்.
அது 100 சதவீதம் உண்தம. பல் வலி வந்தோல் தோங்க முடியோது. சரியோக சோப்பிட முடியோது.

வீக்கம் உடனடியோக குதறயவும் குதறயோது. பல் வலி சரியோக பரோமரிப்பில்லோமல் இருந்தோல் ஏற்படும்.
பற்களில் நசோத்தத, ஈறு பலவீனம், பற்களில் பவர்களில் பிரச்சதன பபோன்றதவ கோரணமோக இருக்கும்.

பல் வலிதய முடிந்த வதர வீட்டிபலபய குணப்படுத்த முயற்சிக்கலோம். பல வித வீட்டு தவத்தியங்கள்
பற்கதள பலப்படுத்துகின்றன. வலிதயயும் குதறக்கின்றன. அவற்தறப் பற்றி இங்கு கோணலோம்.

நகோய்யோப்பழ இதல :

பிஞ்சு நகோய்யோ இதலகதள பறித்து ென்றோக கழுவி அததன வோயில் பபோட்டு நமன்று, அதன் சோதற வோயில்
சில நிமிடங்கள் பற்களில் வலி உள்ள இடங்களில் படுமோறு அடக்கி தவத்திருங்கள். பின்னர் அததன துப்பி
நவதுநவதுப்போன நீரில் நகோப்பளித்து விடவும். இப்படி கோதல மோதல என இரு பவதள நசய்தோல் பல்
வலி ஓரிரு ெோட்களில் குணமோகும்.

பகோதுதம புல்சோறு :
ஒரு மண் நதோட்டியில் பகோதுதமகதள பதித்து தண்ணீர் விட்டு வந்தோல் சில ெோட்களில் புல் முதளக்கும்.
அததன பிடுங்கி சுத்தம் நசய்து ென்றோக அதரத்து அதில் இருந்து சோறு எடுங்கள். அந்த பகோதுதமப் புல்
சோதற குடித்து வந்தல பற்கள் பலம் நபறும். பல் வலி குதறயும்.
நவங்கோயம்

பச்தச நவங்கோயத்தின் சோறு எடுத்து பல் அலி இருக்குமிடத்தில் தடவினோல் வலி குதறயும்.
நவங்கோயத்திலுள்ள கோரத்தன்தம பல்லிலுள்ள கிருமிகதள அழிப்பது பமலும் பல் நசோத்தததயயும்
தடுக்கும்.

நகோப்பளித்தல் :

கோதலயில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன் ெல்நலண்நணதய சிறிது வோயிலிட்டு 15 நிமிடங்கள்


நகோப்பளிக்க பவண்டும். மஞ்சள் நிறத்தில் நுதரத்துக் நகோண்டு வரும். இவ்வோறு மஞ்சள் நிறம் மதறந்து
நவள்தள நிறம் வரும் வதர நகோப்பளிக்க பவண்டும் இப்படி நசய்து வந்தோல் சில ெோட்கள் பற்கள்,
ஈறுகளில் உள்ள பிரச்சதன குணமோகும்
பச்தசப் பயறு

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குதறபோடு உள்ள குழந்ததகளின் ததசகதள


வலுவோக்குவதற்கும் ஏற்றது பச்தசப் பயறு. மலச் சிக்கதலப் பபோக்கும். இதில், புரதம், கபலோரி, போஸ்பரஸ்,
ஃபபோலிக் ஆசிட், நபோட்டோஷியம், ெோர்ச் சத்து ஆகியதவ அதிக அளவில் இருக்கின்றன. மோவுச் சத்து,
நகோழுப்பு, பகோலின், பீட்டோ கபரோட்டின், கோல்சியம், இரும்பு, நமக்னீஷியம், தோமிரம், பசோடியம் ஆகியதவ
ஓரளவு இருக்கின்றன. இதய பெோயோளிகள், சர்க்கதர பெோயோளிகள் சோப்பிடலோம். நபோட்டோஷியம், போஸ்பரஸ்
அதிகமோக இருப்பதோல், சிறுநீரகப் போதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க பவண்டும்.

நகோண்தடக்கடதல

ரத்த ெோளங்களில் நகோழுப்பு படிவததத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுபெோயோன இன்நடஸ்டினல் பகன்சர்
(Intestinal cancer) பபோன்ற பெோய்கதளத் தடுக்க வல்லது. இதில் புரதம், மோவுச் சத்து, கபலோரி, ஃபபோலிக்
ஆசிட், ெோர்ச் சத்து மற்றும் தோது உப்புக்களோன கோல்சியம், போஸ்பரஸ், இரும்பு, நமக்னீஷியம், பசோடியம்,
நபோட்டோஷியம், தோமிரம், துத்தெோகம் ஆகியதவ அதிக அளவில் இருக்கின்றன. நகோழுப்பு ஓரளவும்
பகோலின், பீட்டோ கபரோட்டின் ஆகியதவ சிறிதளவும் இருக்கின்றன. நவள்தள நிறக் நகோண்தடக்
கடதலதயக் கோட்டிலும் சிறிய அளவிலோனக் கறுப்பு நிறக் நகோண்தடக் கடதலயில் அதிக அளவு ெோர்ச் சத்து
இருக்கிறது. முதளக்கட்டிய நகோண்தடக் கடதலயில் இருக்கும் ைோர்பமோன் உடலில் உள்ள நகோழுப்தபக்
குதறக்கும். சர்க்கதர பெோயோளிகள், இதய பெோயோளிகள் சோப்பிடலோம். சிறுநீரகக் பகோளோறு இருப்பவர்கள்,
கண்டிப்போகத் தவிர்க்க பவண்டும்.
நமோச்தசப் பயறு

சர்க்கதரயின் அளதவக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கதலப் பபோக்கும்; இதில், புரதம், மோவுச் சத்து, பகோலின்,
போஸ்பரஸ் ஆகியதவ மிக அதிகமோக இருக்கின்றன. இரும்பு, கோல்சியம், பசோடியம், நபோட்டோசியம்,
தவட்டமின் - பி கோம்ப்நளக்ஸ், ெோர்ச் சத்து ஆகியதவ ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு நமோச்தச
சோப்பிட்டோல், வோயுப் பிரச்தன ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது ெல்லது. சிறுநீரகக் பகோளோறு இருப்பவர்கள்
மிகக் குதறந்த அளபவ எடுத்துக்நகோள்ள பவண்டும். கர்ப்பிணிகள், இதய பெோயோளிகள், சர்க்கதர
பெோயோளிகள், வளரும் குழந்ததகள் ஆகிபயோர் தினமும் சோப்பிடலோம்.
கோரோமணி

உடலில் உள்ள கழிவுகதள நவளிபயற்றக் கூடிய தன்தம இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுபெோய் வரோமல்
தடுக்கும். நதன் மோவட்ட மக்கள் இததத் தட்தடப் பயறு என்று அதழப்போர்கள். இதில் நபோட்டோசியம்
மிகவும் அதிகமோக இருக்கிறது. புரதம், கபலோரி, மோவுச் சத்து, போஸ்பரஸ், இரும்பு, நமக்னீஷியம், ஃபபோலிக்
ஆசிட், பகோலின் ஆகியதவ அதிகமோக இருக்கின்றன.

குளிர்கோலத்திற்கு ஏற்ற உணவுகள் !!

� குளிர்கோலங்களில் ஏற்படும் கடும் குளிரிலிருந்து கோத்துக்நகோள்ள ெோம் சில முன்நனச்சரிக்தக


ெடவடிக்தககதள பமற்நகோள்ள பவண்டும்.
� மதழ, பனி பபோன்ற குளிர்கோலத்தில் சுற்றுப்புறச்சூழலின் நவப்பம் குதறவோக இருப்பதோல் உடலில் ஜீரண
சக்தி குதறவோக இருக்கும். அதனோல் ெோம் எளிதில் நசரிமோனம் ஆகக்கூடிய உணவுகதள பதர்ந்நதடுத்து
சோப்பிட பவண்டும்.

� உடல் நவப்பத்தத தக்க தவக்கும் உணவுகதள உண்பதன் மூலம் உடதல குளிர்கோலத்திற்கு ஏற்ற
வதகயில் தவத்துக்நகோள்ள இயலும். குளிர்கோலத்திற்கு ஏற்ற உணவுகள் என்நனன்ன? என்பதத பற்றி
நதரிந்து நகோள்பவோம்.

குளிர்கோலத்தில் சோப்பிட பவண்டியதவ :

� குளிர்கோலங்களில் சளி, இருமல் மற்றும் கோய்ச்சலோல் நீங்கள் அவதிப்பட பெரிடலோம். போக்டீரியோ மற்றும்
தவரஸ்களினோல் பரவும் பெோய்கதள எதிர்க்கும் சக்தி பூண்டில் உள்ளது. இதனோல், குளிர்கோலத்தில்
நதோண்தடகளில் ஏற்படும் பிரச்சதனகளுக்கு 2-3 பூண்டு பற்கதள நமன்று விழுங்குவதன் மூலம் தீர்வு கோண
முடியும்.

� குளிர்கோலங்களில் உணவில் பததன பசர்த்து நகோள்வது மிகச்சிறந்த ஒன்றோகும். இது ஜீரண சக்திதய
அதிகரித்து ஆபரோக்கியத்தத பமம்படுத்தும். பமலும் பெோய் எதிர்ப்பு சக்திதயயும் பமம்படுத்த உதவும்.

� குளிர்கோலங்களில் சரியோன உணவுமுதறதய நபறுவதற்கும், பததவயோன பிரோணவோயுதவ


உட்நகோள்வதற்கும், பவர்க்கடதலதய சிறிதளவு உணவில் பசர்த்து நகோள்ள பவண்டும்.

� போதோம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்கோலங்களில் ஏற்படும் மலச்சிக்கதல


தவிர்க்க முடியும்.

� ெர்ச்சத்துக்கள் நிதறந்த சுதரக்கோய், பூசணிக்கோய், புடலங்கோய், பீர்க்கங்கோய், நவள்ளரி பபோன்ற


கோய்கறிகதள குதறந்த அளவிபலபய சோப்பிடலோம்.

� கோரம், கசப்பு, துவர்ப்பு சுதவயுள்ள உணவுகதள அதிகம் பசர்த்து நகோள்ளலோம்.

� இரவு தூங்குவதற்கு முன்பு பசும்போலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு பசர்த்து சோப்பிடுவது
உடலுக்கு ெல்லது. இதனோல், ஜலபதோஷம் நதோடர்போன பிரச்சதனகள் வரோது.

சோப்பிடக்கூடோததவ :

� உணவில் இனிப்பு அதிகம் பசர்த்து நகோள்ளக்கூடோது.

� எண்நணயில் நபோரித்த உணவுகதள அதிகம் சோப்பிடக்கூடோது.

� இரவு உணவில் பச்தசப் பயிறு, பகழ்வரகு ஆகியவற்தற பசர்க்க பவண்டோம்.

� சிலருக்கு மதழக்கோலத்தில் எலுமிச்தச பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் பருகினோல் ஒத்துக்நகோள்ளோது.


அதனோல், பருகோமல் இருப்பது ெல்லது.

� மதழக்கோலங்களில் இரவில் கீதர வதககதள அதிகம் சோப்பிடக்கூடோது.

� போல், தயிர், நவண்நணய் மற்றும் நெய் பபோன்றவற்தறயும் அதிகம் சோப்பிடக்கூடோது.

முருங்தகக்கீதரயின் பயன்கள்.:
முருங்தகயின் எல்லோ போகங்களும் சிறந்த உணவோகவும் மருந்தோகவும் ெமக்கு பயன் தருகிறது.
முருங்தகக்கீதரதய 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம்
நபோடித்துப்பபோட்டு தினமும் மதிய உணவு பவதலயிபல சூடோன சோதத்தில் பிதசந்து சோப்பிட பலவிதமோன
ென்தமகதள உடலுக்கு நகோடுக்கிறது.
ரத்தபசோதக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீபமோகுநளோபின் அளவு அதிகரித்து உடதல சீரோக தவத்துக்
நகோள்ளும். மோதவிடோய் பெரத்தில் வரும் வயிற்று வலி குணமதடயும்.

மற்ற கீதரகளில் உள்ள இரும்புச்சத்திதன விட 75 சதவீத அதிக சத்து முருங்தக கீதரயில் உள்ளது.
ஆரஞ்தசவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது. போலில் இருப்பதத விட 4 மடங்கு அதிகம் கோல்சியம்
உள்ளது. பகரட்டில் இருப்பதுப்பபோல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது. வோதழப்பழத்தில் உள்ளதுபபோல
3 மடங்கு நபோட்டோசியம் உள்ளது. தயிர் போலோதடக் கட்டியில் உள்ளது பபோல 2 மடங்கு புரதச்சத்து உள்ளது.

முருங்தக ஈர்க்தக எடுத்துக் நகோண்டு இதனுடன் மிளகு, சீரகம் பசோம்பு பசர்த்து நகோதிக்க சூப் நசய்து குடிக்க
கோய்ச்சல், தககோல்வலி, மூட்டுவலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்ததக் நகோடுக்கும்.

முருங்தகப்பூ ஒரு தகப்பிடியளவு எடுத்துக்நகோண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி கோதலயில் உணவிற்கு


முன் சோப்பிட்டு வர ஆண்தம தன்தமதய அதிகரிக்கும்.

முருங்தகப்பூதவ அதரத்து போலில் நகோதிக்க தவத்து பனங்கற்கண்டு கலந்து 48 ெோட்கள் அதோவது ஒரு
மண்டலம் அருந்திவந்தோல் தோம்பத்ய உறவில் ெோட்டமில்லோமல் இருப்பவர்களுக்கு ெோட்டம் உண்டோகும்.
இதத இயற்தகயோன வயகரோ எனக் கூறலோம்.

முருங்தக பட்தடதய சிததத்து சிறிது உப்பு பசர்த்து வீக்கங்களின் மீது தவத்து கட்டினோல் வீக்கம் குதறயும்.
முருங்தகபவர் சோற்றுடன் போல் பசர்த்து நகோதிக்கதவத்து அருந்தினோல் விக்கல், இதரப்பு, உடல் வலி,
தககோல் வலி குதறயும்.
#பழங்களின்_மருத்துவ_குணங்கள்

1. நசவ்வோதழப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியோதிதய குணமோக்கும்

2. பச்தச வோதழப்பழம் :- குளிர்ச்சிதய நகோடுக்கும்

3. ரஸ்தோளி வோதழப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் ெல்லது.

4. பபயன் வோதழப்பழம் :- நவப்பத்ததக் குதறக்கும்

5. கற்பூர வோதழப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. பெந்திர வோதழப்பழம் :- இரும்பு சத்திதன உடலுக்கு நகோடுக்கும்

7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் பபோக்கு, குன்மம், சீதபபதி, சிறுநீரகக் பகோளோறுகள், இதய பெோய்கள், இரத்த
அழுத்தம் ஆகியதவகளுக்கு ெல்லது.

8. ெோவல் பழம் :- நீரழிதவ நீக்கும், வோய்ப்புண், வயிற்றுப் புண்தண நீக்கும், விந்துதவ கட்டும்.

9. திரட்தச :- 1 வயது குழந்ததகளின் மலக்கட்டு, சளி, கோய்ச்சல் குணமோக திரோட்தச பழங்கதளப் பிழிந்து
சோநறடுத்து ஒரு பதக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 பவதள நகோடுத்தோல் இக்குதறபோடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வதழப்பழம் :- மலச்சிக்கதலப் பபோக்கும்.

11. மோம்பழம் :- மோம்பழம் சோப்பிடுவதனோல் ரத்த அழுத்தம் சீரோகும். குழந்ததகளும் சோப்பிடலோம்.


மோம்பழத்தில் தவட்டமின் …ஏ உயிர்சத்து நிதறந்துள்ளது. இததன உட்நகோள்வதோல் ெமது ரத்தம்
அதிகோpக்கப்பட்டு உடலுக்கு ெல்ல பலம் கிதடப்பதோக உள்ளது. உடலுக்கு பெோய் எதிர்ப்பு சக்தியும்
அளிக்கிறது.

12. நகோய்யோப்பழம் :- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் நபறுகின்றன. வயிற்றில் புன் இருந்தோல்
குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிதறந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு தவட்டமின் …சி†
உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்ததயும், உறுதிதயயும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் நகோய்யோப்
பழத்திதன நதோடர்ந்து சோப்பிட்டு பயன் நபறலோம். நசோறி, சிரங்கு, ரத்த பசோதக இருப்பவர்கள்
நகோய்யோப்பழம் சோப்பிட்டு இவற்தற குணப்படுத்தி நகோள்ளலோம். விஷ கிருமிகதள நகோல்லும் சக்தி
நகோய்யோப் பழத்திற்கு இருப்பதோல் வியோதிதய உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தோல் அதத
உடபனபய நகோன்று விடும்.

13. பப்போளி :- மூல பெோய், சர்க்கதர பெோய், குடல் அலற்சி பபோன்றதவகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும்
கிதடக்கக்கூடிய பழம் இது. இதிலும் தவட்ட மின் …ஏ† உயிர் சத்து நிதறய இருக்கிறது. பல் சம்மந்தமோன
குதற போட்டிற்கும், சிறு நீர்ப்தபயில் உண்டோகும் கல்தல கதரக்கவும் பப் போளி சோப்பிட்டோல் பபோதும்.
பமலும்- ெரம்புகள் பலப் படவும், ஆண்தம தன்தம பலப்படவும், ரத்த விருத்தி உண்டோகவும், ஞோபக
சக்திதய உண்டு பண்ணவும் பப்போளி சோப்பிடுங்கள்.

மோதவிடோய் சோpயோன அளவில் இன்றி கஷ்டப்பட்டு நகோண்டி ருக்கும் நபண்மணிகள் தினமும்


பப்போளிப்பழம் உண்டு வந்தோல் மோதவிடோய் குதறபோடு சீரோகும். அடிக்கடி பப்போளி பழத்திதன உண்டு
வருபவர்கள் எவ்வதக பெோய்க்கும் ஆளோக பெோpடோது. எந்த வதகயோன நதோற்று பெோய் பரவினோலும், அது
இவர்கதள தோக்கோது. பப்போளி பழத்தில் இயற்தகயோகபவ விஷக்கிருமிகதள நகோல்லும் ஒரு வதக சத்து
இருப்பதோல் பப்போளி பழத்தத சோப்பிடுபவர்களின் ரத்தத்தில் பெோய் கிருமிகள் தங்கி பெோதய உண்டு பண்ண
வோய்ப்பில்தல.

14. நசர்ரி திரோட்தச :- கர்ப்பப்தப வியோதிகளுக்கு ெல்லது.


15. அன்னோசி :- அன்னோசி பழத்தில் தவட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில்
ரத்தத்தத விருத்தி நசய்வதோகவும், உடலுக்கு பலத்தத தருவதோகவும் இருப்பபதோடு பல வியோதிகதள
குணப்படுத்தும் அhpய மருந்தோகவும் இருக்கிறது.

பதகத்தில் பபோதுமோன ரத்தமில்லோமல் இருப்பவர்களுக்கு அன்னோசிப்பழம் ஒரு சிறந்த டோனிக். ென்றhக


பழுத்த அன்னோசி பழத்தத சிறு சிறு துண்டுகளோக நசய்து நவய்யிலில் தூசிப்படோமல் உலர்த்தி வற்றல்களோக
நசய்து தவத்து நகோண்டு தினமும் படுக்க நசல்வதற்கு அதரமணி பெரத்திற்கு முன்னதோக ஒரு டம்ளர்
போலில் ஓர் ஐந்து அன்னோசி வற்றல்கதள ஊற தவத்து, பின் படுக்கச் நசல்லும் பபோது ஊறிய வற்றல்கதள 40
ெோட்கள் சோப்பிட்டு வரபவண்டும். இதனோல் பித்தம் சம்மந்தமோன அதனத்து பகோளோறுகளும் நீங்கும்.
அன்னோசி பழத்தத நதோடர்ந்து சோப்பிட்டு வர நபண்களுக்கு ஏற்படும் நவள்தள பெோய் குணமோகும்.

16. விளோம்பழம் :- விளோம்பழம் பல வியோதிகதள குணப்படுத்தும் சிறந்த பழமோகும். இதில் இரும்பு சத்தும்,
சுண்ணோம் புச்சத்தும், தவட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் நவல்லம் பசர்த்து பிதசந்து 21
ெோட்கள் சோப்பிட்டு வந்தோல் பித்தம் சம்மந்தமோன அதனத்து பகோளோறுகளும் குணமோகும்.

பித்தத்தோல் ததல வலி, கண்போர்தவ மங்கல், கோதலயில் மஞ்சளோக வோந்தி எடுத்தல், சதோ வோயில் கசப்பு,
பித்த கிறுகிறுப்பு, தக கோல்களில் அதிக பவர்தவ, பித்தம் கோரணமோக இளெதர, ெோவில் ருசி உணர்வு
அற்றநிதல இதவகதள விளோம் பழம் குணப் படுத்தும். விளோம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் பெோய்
அணுக்கதள சோகடிக்கும் திறன் உண்டு. எனபவ எந்த பெோயும் தோக்கோமல் போதுகோக் கும். அஜPரண
குதறபோட்தட பபோக்கி பசிதய உண்டுபண்ணும் ஆற்றலும் விளோம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல்
உறுதி இழப்பிற்கு விளோம்பழம் ெல்ல மருந்து.

17. மோதுளம் பழம் :- ம

]ாோதுளம் பழத்திற்கு மலத்தத இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலோல் கஷ்டப்படுபவர்கள் நதோடர்ந்து மூன்று
ெோட்கள் மோதுளம் பழத்தத சோப்பிட்டு வந்தோல் மலச்சிக்கலிலிருந்து குணம் நபறலோம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் நதோடர்ந்து மூன்று ெோட்களுக்கு மோதுளம் பழம் சோப்பிட்டு வந்தோல் இருமல்
குணமோகும். பித்த சம்மந்த மோன அதனத்து உடல்ெல குதற போட்டிற்கும் மோதுளம் பழத்தத சோப்பிட்டு
வரலோம்.
மோதுளம் பழத்தின் பதோதல அம்மியில் தம பபோல் தவத்து அதரத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து
அதர ஆழோக்கு எருதம தயிhpல் கலந்து மூன்று ெோள் கோதலயில் நதோடர்ந்து சோப்பிட்டு வந்தோல் பிற
மருந்துகள் நகோடுத்தும் குணமோகோத சீதபபதி உடன் நிற்கும்.

18. வோதழப்பழம் :- மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலபெோய் குதறபோடு இருப்பவர்கள் தினமும்


வோதழப்பழம் ஒன்தற சோப்பிட்டு வந்தோல் மலச்சிக்கல், மூல பெோய் குதறபோட்டிலிருந்து விடுபடலோம்.
பமலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சோப்பிட்டு வந்தோல் ெல்ல ஜPரண சக்தி உண்டோகும்.

எந்த வயதினரோக இருந்தோலும், கண்போர்தவ குதறய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசோp உணவில்


நசவ்வோதழப்பழம் பவதளக்கு ஒன்று வீதம் 21 ெோட்களுக்கு நகோடுத்து வந்தோல் கண் போர்தவ நகோஞ்சம்
நகோஞ்சமோக நதௌpவதடய ஆரம்பிக்கும். திருமணமோகி பல ஆண்டுகளோகியும் கர்ப்பபம தோpக்கவில்தல
என்று மனம் வருந்தி நகோண்டிருக்கும் தம்பதியர்கள் நசவ்வோதழ பழத்தத நதோடர்ந்து சோப்பிட்டு வந்தோல்
உடலில் உயிர் சக்தி அணுக்கள் பபோதுமோன அளவில் நபருகி கருத்தோpக்க வோய்ப்போகும்.

ரஸ்தோளி வோதழப்பழத்திதன தண்ணீர் விட்டு கதரத்து மூன்று பவதள நகோடுத்தோல் வயிற்றுப்பபோக்கு நின்று
விடும். இதுபபோன்பற பலோப்பழமும் மருத்துவ பயன் மிக்கதோகபவ இருக்கின்றது. இதில் தவட்ட மின் …ஏ
† உயிர்சத்து அதிகம் இருப்பதோல் இதத சோப்பிட்டோல் உடல் வளர்ச்சி சீரதடயும். தவட்டமின் …ஏ† உயிர்
சத்திற்கு நதோற்று கிருமிகதள அழிக்கும் சக்தி இருப்பதோல் உடலில் நதோற்று பெோய் நதோற்றோது.

19. ஆரஞ்சுப்பழம் :- ஆரஞ்சில் தவட்டமின் …ஏ அதிகமோகவும், தவட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம்


உள்ளன. பமலும் இதில் சுண்ணோம்புச்சத்தும் மிகுந்து கோணப்படுகிறது. பல ெோட்களோக வியோதியோல் போதித்து
பதறியவர்களுக்கு இதுநவோரு சிறந்த இயற்தக டோனிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லோமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க பபோவதற்கு முன்போக அதர டம்ளர் ஆரஞ்சு
பழச்சோறுடன் சிறிது சுத்தமோன பததன பசர்த்து சோப்பிட இரவில் ென்றhக தூக்கம் வரும். பல் சதத வீக்கம்,
நசோத்தத விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வோரம் அதர
டம்ளர் ஆரஞ்சு பழச்சோதற நகோப்பளித்து விழுங்க உடன் நிவோரணம் நபறலோம்.

20. திரோட்தசப் பழம் :- எல்லோ வதகயோன திரோட்தசயிலும் நபோதுவோக தவட்டமின் …ஏ உயிர்சத்து அதிக
அளவில் கோணப்படும். நபோதுவோக சோpயோக பசி எடுக்கோமல் வயிறு மந்த நிதலயில் கோணப்படுபவர்கள்
கருப்பு திரோட்தச எனப்படும் பன்னீர் திரோட்தசயில் அதரடம்ளர் சோறு எடுத்து அதனுடன் சர்க்கதர சிறிது
பசர்த்து அருந்தி வந்தோல் மந்த நிதல நீங்கி ென்றhக பசி எடுக்கும்.

நபண்களுக்கு ஏற்படும் சூதக பகோளோறுகளுக்கு திரோட்தச சோறு ஒரு சிறந்த வரப்பிரசோதமோகும். மோத விலக்கு
தள்ளிப்பபோதல், குதறவோக வும், அதிகமோகயும் பபோதல் பபோன்ற குதறபோடுகளுக்கு கருப்பு திரோட்தச சோறு
அதர டம்ளோpல் சிறிது சர்க்கதர பசர்த்து தினமும் நவறும் வயிற்றில் சோப்பிட்டு வந்தோல் முதறயோன கோல
இதடநவளியில் மோதவிலக்கு நவளியோகும். திரோட்தச சோற்றிதன நதோடர்ந்து 21 ெோட்கள் சோப்பிட்டு
வரபவண்டும். வயிற்றில் இதரப்தப, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தோல், வோயிலும் புண் ஏற்படும். வோயில்
உள்ள புண்தண ஆற்ற பவண்டுமோனோல் முதலில் வயிற்றில் உள்ள புண்தண ஆற்ற பவண்டும். இருமல்
நின்று விடும். அல்லது எலுமிச்தச சோறுடன் சிறிய இஞ்சி துண்தட ெறுக்கிப் பபோட்டு நகோதிக்க தவத்து
இறுத்து ஆற தவத்து இபதபபோல் நதோடர்ந்து கோதல மோதலயோக மூன்று தினங்கள் நகோடுத்து வந்தோலும்
இருமல் நின்று விடும். ததலவலி இருப்பவர்கள் சூடோன கப் கோபியில் அதர எலுமிச்தச பழத்திதன பிழிந்து
3 ெோட்கள் குடித்து வந்தோல் பிறகு ததலவலிபய வரோது.
பதள் நகோட்டிய இடத்தில் எலுமிச்தச பழத்திதன இரண்டோக பிளந்து ஒரு போதிதய நகோட்டிய இடத்தில்
ென்றhக பதய்க்க பவண்டும். இவ்வோறு இரண்டு துண்டுகதளயும் பதய்த்துவிட்டோல் சிறிது
பெரத்திற்நகல்லோம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.

எலுமிச்சம் பழத்திதன அடிக்கடி உபபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகோpப்போல் உண்டோகும் வயிற்று


வலி, பித்தத்தோல் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குதறபோடுகள், உஷ்ணத்தோல் ஏற்படும் சிறுநீர்
நதோந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய நதோந்தரவு கள் வரோது.

21. பபரீச்சம்பழம் :- தினமும் இரவில் படுக்க நசல்லும் முன்னர் ஒரு டம்ளர் கோய்ச்சிய பசும் போதலயும்,
இரண்டு பபரீட்ச்சம் பழத்திதனயும் உண்டு வந்தோல் உடல் ெல்ல பலம்நபறும். புதிய ரத்தமும் உண்டோகும்.
பதோல் பகுதிகள் மிருதுவோகவும், வழுவழுப்போகவும்

இருக்கும். கண் சம்மந்தமோன பகோளோறுகளும், ெரம்பு சம்மந்தமோன பகோளோறுகளும் நீங்கும். நதோற்று பெோய்
கிருமிகள் ெம்தம அணுகோது. பல் சம்மந்தமோன வியோதிகளும் குணமதடந்து, பல் நகட்டிப்படும்.

22. எலுமிச்சம்பழம் :- அளவிற்கு மீறி பபதியோனோல் ஒரு எலுமிச்தச பழச்சோற்தற அதர டம்ளர் நீhpல் கலந்து
நகோடுத்தோல் உடனடியோக பபதி நின்றுவிடும். கடுதமயோன பவதல பளுவினோல் ஏற்படும் கதளப்தப
பபோக்க எலுமிச்தச பழத்திதன கடித்து சோற்தற உறிஞ்சி குடித்தோல் உடபன கதளப்தப பபோக்கும்.
நெஞ்சினில் கபம் கட்டி இருமலோல் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்தச பழச்சோறுடன் ஒரு ஸ்பூன் பதன்
கலந்து கோதல, மோதலயோக நதோடர்ந்து 3 ெோட்கள் சோப்பிட்டு வந்தோல் கபம் நவளியோகி உடல் ென்கு பதறும்.

You might also like