You are on page 1of 3

நருந்தாகும் உணவு நணத்தக்கா஭ி சாதம்

யரினம்
ீ அதிகப௃ள்஭ நருந்து நாத்திரபக஭ால் ஏற்஧டும் உடல்
உ஧ாரதகள் ஧ின்யிர஭வுகள் ஒவ்யாரநரன ஏற்஧டுத்தும்
ஆன்டி஧னாடிக் நாத்திரபகள் ப஧ான்஫ரய ஏற்஧டுத்தும் ஧ாதிப்புகர஭
ப௃஫ிக்கும் சக்தி நணத்தக்கா஭ிக்கு உண்டு ததாண்ரடனில் ஏற்஧டும்
ததாந்தபவுகளுக்கா஦ சி஫ந்த தீர்வு நணத்தக்கா஭ிச் சாறு
ந஦அழுத்தம் அதிகநாக இருப்஧யர்களுக்கும் அதிக தயப்஧நா஦
சூம஬ில் பயர஬ தசய்஧யர்களுக்கும் யனிற்றுப்புண் யப யாய்ப்பு
அதிகம் இயர்கள் யாபம் ஒரு ப௃ர஫ ஒரு ரகப்஧ிடி அ஭வு
நணத்தக்கா஭ி சாப்஧ிடுயது யனிற்றுப்புண்ரணத் தடுக்கும்
யாய்ப்புண்ரணயும் ப஧ாக்கும் குபல்ய஭த்ரத பநம்஧டுத்தும்

பதரயனா஦ரய
நணத்தக்கா஭ிக் கீ ரப ஒரு கப்

பயகரயத்த சாதம் ஒரு கப்

பதங்காய்த்துருயல் கால் கப்

காய்ந்த நி஭காய்

எண்தணய் டீஸ்பூன்

த஥ய் ஒரு டீஸ்பூன்

கடுகு கால் டீஸ்பூன்

உளுத்தம்஧ருப்பு கடர஬ப்஧ருப்பு த஬ா அரப டீஸ்பூன்

உப்பு பதரயனா஦ அ஭வு

கட்டி த஧ருங்கானம் சி஫ிது

தசய்ப௃ர஫ நணத்தக்கா஭ிக் கீ ரபரன சுத்தம் தசய்து த஧ாடினாக


஥றுக்கவும் அடுப்஧ில் யாண஬ிரனரயத்து எண்தணய்யிட்டு
சூடா஦தும் கடுகு உளுத்தம்஧ருப்பு கடர஬ப்஧ருப்பு த஧ருங்கானம்
ப஧ாட்டு தா஭ிக்கவும் இதனுடன் காய்ந்த நி஭காய் ஥றுக்கின
நணத்தக்கா஭ிக் கீ ரபரனச் பசர்த்து யதக்கவும் சி஫ித஭வு
யதங்கினவுடன் உப்பு பசர்க்கவும் கீ ரப தயந்தவுடன்
பதங்காய்த்துருயல் பசர்த்துக் கி஭஫வும் கரடசினாக பயகரயத்த
சாதம் நற்றும் த஥ய் பசர்த்து ஥ன்கு கி஭஫ி ஧ரிநா஫வும்

஧஬ன்கள் தபசி஧ினில் நணத்தக்கா஭ி சாதம் தசய்னப்


஧னன்஧டுத்தினிருக்கும் பதங்காய்த்துருயல் உளுத்தம்
஧ருப்பு இபண்டும்கூட யனிற்றுப்புண்ரணச் சரிதசய்ன
உதவும் இரய அர஦த்துபந உடலுக்கு அதிகக்
கு஭ிர்ச்சிரனத் தபக்கூடினரய கு஭ிர்ச்சி ஥ிர஫ந்த உணவுகர஭
அதிகம் உட்தகாள்யது தசரிநா஦ப் ஧ிபச்ர஦கர஭ ஏற்஧டுத்தக்கூடும்
அதற்காகத்தான் தபசி஧ினில் காய்ந்த நி஭காய் பசர்க்கப்஧ட்டிருக்கி஫து
நணத்தக்கா஭ி சாதம் ஒரு ப௃ழுரநனா஦ உணவு

ஆ சாந்தி கபணஷ் தெ ஥ிபயதா

஧டம் பத அபசாக்குநார்

You might also like