You are on page 1of 2

9/8/23, 7:56 PM (20+) நாட்டு மருந்து | முக்கூட்டு சூரணம் | Facebook

முக்கூட்டு சூரணம் !!!


திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய காயகல் பம் மூலிகை
காயகல் பம் என் பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்குஅளித்த உயர் தத்துவம் ஆகும்
சாதாரணமாக காயகல் பம் தயார்செய் யமிகுந்தசெலவாகும் .
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல் பம்
அருளியுள்ளார்கள் !!!
வெள்ளை கரிசலாங் கண் ணி 200 கிராம் ,
தூதுவளை 50 கிராம் ,
முசுமுசுக்கை 50 கிராம் ,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங் கி (சீரகம் மட்டும் தனியாக வாங் கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும் ).
இந்தபொடிகளையெல் லாம் ஒன் றாகக் கலந்து கொள்ளவும் .
இதில் மூலிகை குரு மருந்தை சேர்க்க மிக்க வீரியமுள்ள மருந்தாக இருக்கும் !!!
மூலிகை குரு எமது குரு உபதேசித்த மூலிகையாகும்
தினமும் காலையில் பல் துலக்கியவுன் ஒரு தம் ளர் பாலில் மேற்கண் ட பொடியை ஒரு டேபிள் ஸ் பூன் கலந்து ஐந்து நிமிடங் கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண் டும் .
இதனை சாப்பிட ஆரம் பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும் .
சிறுகுடல் , பெருங் குடலில் இருக்கும் பழைய மலங் கள் வெளித்தள்ளப்படும் .சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS)தூய் மைப் படுத்தப்பட்டு
சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும் .
99 சதவீதம் பெரும் நோய் கள் உடலை தாக்காமல் இருக்கும் . கேன் சர், சிறுநீ ரக நோய் கள் , இதய நோய் கள் வராது !!!
கல் லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய் களும் குணமாகும் .
பத்தியம்
எதுவுமில் லை.
தினமும் சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல் படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும் .
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும்
அனைத்துநோய் களும் குணமாகும் .
இந்த மருந்து என் னிடம் வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல் வேன் .

https://www.facebook.com/groups/NaattuMarunthu/posts/2162341307344387/ 1/2
9/8/23, 7:56 PM (20+) நாட்டு மருந்து | முக்கூட்டு சூரணம் | Facebook

சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள் .


இதனைப் படிக்கும் அனைத்துநண் பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண் டும் .
நோயற்றவாழ்வுவாழ்வு வாழவேண் டும்
நாங் கள் இதை சேவை நோக்கத்துடன் தயார் செய் து விற்பனை செய் கிறோம் .
கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
மரபு வழி சித்த வைத்தியர் மாலிக்
வைத்தியர் ஹெர்பல் ஸ்
8220320197

https://www.facebook.com/groups/NaattuMarunthu/posts/2162341307344387/ 2/2

You might also like