You are on page 1of 3

5/1/23, 2:31 AM சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீ ரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா? - Sugar free is good for health?

| Webdunia Tamil

हिन्दी English தமிழ் मराठी తెలుగు മലയാളം ಕನ್ನ ಡ ગુજરાતી

செய்திகள் விளையா‌ட்டு த‌மிழக‌ம் சினிமா ஜோ‌திட‌ம் ஆரோக்கியம்

ப‌ல்சுவை / மரு‌த்துவ‌ம் / மருத்துவ செய்திகள்

Written By
Mahendran
Last Modified
புதன், 26 ஏப்ரல் 2023 (20:10 IST)

தொடர்புடைய செய்திகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் தூக்கம் வராதா?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஆறவே ஆறாதா?
ஹைதராபாத் நிஜாமின் மோகம்: ரூ.4,000 கோடி மதிப்பு சொத்தை விரயம் செய்த பிறகும் நீங்காத 'ஆசை'

சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?

சர்க்கரை நோயாளிகள் நேரடியாக இனிப்பு சேர்க்கக்கூடாது என்பதால் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை


சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பாக டீ காபி களில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்த்து
குடிப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சுகர் ஃப்ரீ என்பது அந்த பொருளின் பெயர் தான் என்றும் ஆனால் அதில் சுகர் இல்லை
என்பது அர்த்தம் அல்ல என்றும் கூறப்படுகிறது. மேலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையில்
கெமிக்கல் கலந்திருக்கும் என்றும் அந்த கெமிக்கல் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும்
கூறப்படுகிறது. 

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/sugar-free-is-good-for-health-123042600061_1.html 1/3
5/1/23, 2:31 AM சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீ ரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா? - Sugar free is good for health? | Webdunia Tamil

செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையில் கலக்கப்படும் கெமிக்கல் எலும்புகளுக்கு பாதிப்பு


ஏற்படும் என்று எனவே சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்க்கும் முன்னர் அதில் என்னென்ன கலந்து
உள்ளது? அதை சாப்பிட்டால் ஏதேனும் விளைவு ஏற்படுமா? என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த
பின்னரே சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும் : செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

மேலும் படிக்க
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவதற்கு
முன் தண்ணீர் குடிப்பது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது என மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலே செய்வது எப்படி?


குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலேயே செய்வது எப்படி?

வெயில் காலத்தில் பீர் குடித்தால் ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?


வெயில் காலம் என்றாலே ஜில்லென்று பீர் குடிப்பதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர் என்பதும்
அவ்வாறு வெயில் காலத்தில் பீர் குடிப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிப்பது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!


Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!

சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?


சர்க்கரை நோயாளிகள் நேரடியாக இனிப்பு சேர்க்கக்கூடாது என்பதால் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை
சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பாக டீ காபி களில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்த்து
குடிப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

வீடியோ
மேலும் வீடியோக்கள்

பப்பாளி காயின் நன் மை…


மை…

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/sugar-free-is-good-for-health-123042600061_1.html 2/3
5/1/23, 2:31 AM சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீ ரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா? - Sugar free is good for health? | Webdunia Tamil

FOLLOW US ON

செய்திகள்
தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்
வ‌ணிக‌ம்
வேலை வ‌ழிகா‌ட்டி
தே‌சிய‌ம்
உலக‌ம்
அ‌றிவோ‌ம்
நாடு‌ம் நட‌ப்பு‌ம்

சினிமா
சி‌னிமா செ‌ய்‌தி
பே‌ட்டிக‌ள்
கிசு‌கிசு
விம‌ர்சன‌ம்
மு‌ன்னோ‌ட்ட‌ம்
உலக ‌சி‌னிமா
ஹா‌லிவு‌ட்
பா‌லிவு‌ட்
மற‌க்க முடியுமா
‌ட்ரெ‌ய்ல‌ர்

ஜோ‌திட‌ம்
எ‌ண் ஜோ‌திட‌ம்
சிற‌ப்பு பல‌ன்க‌ள்
டார‌‌ட்
கே‌ள்‌வி - ப‌தி‌ல்
ப‌ரிகார‌‌ங்க‌ள்
பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனை
வா‌ஸ்து

முதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க

தனியுரிமைக் கொள்கை

Copyright 2023, Webdunia.com

https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/sugar-free-is-good-for-health-123042600061_1.html 3/3

You might also like