You are on page 1of 4

5/1/23, 2:30 AM வீட்டில் ஹேர் கட் செய் வது எப்படி?

हिन्दी English தமிழ் मराठी తెలుగు മലയാളം ಕನ್ನ ಡ ગુજરાતી

செய்திகள் விளையா‌ட்டு த‌மிழக‌ம் சினிமா ஜோ‌திட‌ம் ஆரோக்கியம்

வீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி?


தன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பயனுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில்
முடிதிருத்த நிலையங்களும், பியூட்டி பார்லர்களும் கட்டிங், அழகுக் கலை கட்டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி.
இதனல் 'ஹேர் கட்' போன்ற சாதாரண (!) செயல்களை ஏன் நாமே செய்து கொள்ளக்கூடாது?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். நாமே முடி
வெட்டிக் கொள்வதால் பணத்தை மிச்சம் செய்யலாம். நன்றாக செய்ய கற்றுக் கொண்டால் ஒரு பார்லர் ஆரம்பித்து பணமும்
சம்பாதிக்கலாம்!

தேவைப்படும் பொருட்கள் :-

கண்ணாடிகள் - 2

கத்தரிக்கோல் - 1

சீப்பு - 1

ஆரம்பிக்கலாமா?

முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து
வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.

எந்த அளவு வெட்டுவது?

மொட்டை அடிக்கும் எண்ணம் இல்லை என்றால் தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும்.

முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம்.

சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும்.

இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.

விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.

கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும்.

இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.

https://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1111/28/1111128025_1.htm 1/4
5/1/23, 2:30 AM வீட்டில் ஹேர் கட் செய் வது எப்படி?

ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம்.

துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான்
முக்கியம்.

`ஸ்டெப் கட்', `மஷ்ரூம் கட்' என்று முதல் முறையே வெட்ட முயற்சித்தால் அதன் விளைவு விபரீதமாகலாம்.

தைரியசாலிகள் முயற்சித்து பார்த்து ஒரு புது ஸ்டைலை உருவாக்கலாம்!

ஆல் தி பெஸ்ட்!

குறிப்பு:

முதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் கணவர் அல்லது குழந்தைகள் சற்றே மிரளலாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சிகளில்
அசத்திவிடலாம்.

மேலும் படிக்க : செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Written By
Webdunia
Last Updated:
திங்கள், 28 நவம்பர் 2011 (14:28 IST)

மேலும் படிக்க
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவ...

குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலே செய்வது எப்படி?


குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலேயே செய்வது எப்படி?...

வெயில் காலத்தில் பீர் குடித்தால் ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?


வெயில் காலம் என்றாலே ஜில்லென்று பீர் குடிப்பதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர் என்பதும் அவ...

Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!


Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!...

சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?


சர்க்கரை நோயாளிகள் நேரடியாக இனிப்பு சேர்க்கக்கூடாது என்பதால் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை ...
https://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1111/28/1111128025_1.htm 2/4
5/1/23, 2:30 AM வீட்டில் ஹேர் கட் செய் வது எப்படி?

FOLLOW US ON

செய்திகள்
தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்
வ‌ணிக‌ம்
வேலை வ‌ழிகா‌ட்டி
தே‌சிய‌ம்
உலக‌ம்
அ‌றிவோ‌ம்
நாடு‌ம் நட‌ப்பு‌ம்

விளையா‌ட்டு

த‌மிழக‌ம்

சினிமா
சி‌னிமா செ‌ய்‌தி
பே‌ட்டிக‌ள்
கிசு‌கிசு
விம‌ர்சன‌ம்
மு‌ன்னோ‌ட்ட‌ம்

https://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1111/28/1111128025_1.htm 3/4
5/1/23, 2:30 AM வீட்டில் ஹேர் கட் செய் வது எப்படி?

உலக ‌சி‌னிமா
ஹா‌லிவு‌ட்
பா‌லிவு‌ட்
மற‌க்க முடியுமா
‌ட்ரெ‌ய்ல‌ர்

ஜோ‌திட‌ம்
எ‌ண் ஜோ‌திட‌ம்
சிற‌ப்பு பல‌ன்க‌ள்
டார‌‌ட்
கே‌ள்‌வி - ப‌தி‌ல்
ப‌ரிகார‌‌ங்க‌ள்
பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனை
வா‌ஸ்து

ஆரோக்கியம்

முதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க

Copyright 2021, Webdunia.com

https://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1111/28/1111128025_1.htm 4/4

You might also like