You are on page 1of 4

5/1/23, 2:31 AM Beauty Tips: சுருங் கிய சருமத்தை மென் மையாக பளபளக்க செய் யும் வாழைப்பழம் !

யும் வாழைப்பழம் ! - Banana Face Mask Benefits for the Skin and How to Try It | Webdunia Tamil

हिन्दी English தமிழ் मराठी తెలుగు മലയാളം ಕನ್ನ ಡ ગુજરાતી

செய்திகள் விளையா‌ட்டு த‌மிழக‌ம் சினிமா ஜோ‌திட‌ம் ஆரோக்கியம்

ப‌ல்சுவை / இன்றைய மங்கை / நலமும் அழகும்

Written By
Papiksha Joseph
Last Updated
: வியாழன், 27 ஏப்ரல் 2023 (17:58 IST)

தொடர்புடைய செய்திகள்
தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய் !!
கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை தவிர்க்க வேண்டுமா...?
பொடுகு நீங்க இயற்கை முறையினால சில டிப்ஸ் !!
தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
கைகளை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க


செய்யும் வாழைப்பழம்!

எளிதாக கிடைக்க கூட பழங்களில் ஒன்று வாழைப்பழம். இதில் உடலுக்கு தேவையான


எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் அழகு சார்ந்த
விஷயங்களுக்கு வாழைப்பழம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

வாழைப்பழத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க


உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் C உள்ளதால் சுருங்கிய தோல்களை சரி செய்கிறது. மேலும், 

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/banana-face-mask-benefits-for-the-skin-and-how-to-try-it-123042700062_1.html 1/4
5/1/23, 2:31 AM Beauty Tips: சுருங் கிய சருமத்தை மென் மையாக பளபளக்க செய் யும் வாழைப்பழம் ! - Banana Face Mask Benefits for the Skin and How to Try It | Webdunia Tamil

சருமத்தின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிலையாக பாதுகாக்கிறது. வயது முதிர்ச்சி வெளியில்


தெரியாதவாறு இறுக்கமான தோல்களை வைத்திருக்க இது பெரிதும் உதவும்.  
.
வாழைப்பழ பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்: 

ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் , 2 முதல் 3 சொட்டு


கிளிசரினை சேர்த்து, கொஞ்சம் சந்தன பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். இப்போது
முகத்தை நன்றாக கழுவிவிட்டு இந்த பேஸ் பேக்கினை முகத்தில் தடவவும். அடுத்த 

20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். பிறகு சுத்தமான குளிர்ந்த நீரைக்கொண்டு முகத்தை


நன்றாக கழுவவும். இப்போது பளபளப்பான சருமத்தை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். 
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம். இதனால் உங்கள் முகம் பளபளவென இருக்க
தொடங்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும் : செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

மேலும் படிக்க
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவதற்கு
முன் தண்ணீர் குடிப்பது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது என மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலே செய்வது எப்படி?


குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலேயே செய்வது எப்படி?

வெயில் காலத்தில் பீர் குடித்தால் ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?


வெயில் காலம் என்றாலே ஜில்லென்று பீர் குடிப்பதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர் என்பதும்
அவ்வாறு வெயில் காலத்தில் பீர் குடிப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிப்பது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!


Beauty Tips: சுருங்கிய சருமத்தை மென்மையாக பளபளக்க செய்யும் வாழைப்பழம்!

சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?


சர்க்கரை நோயாளிகள் நேரடியாக இனிப்பு சேர்க்கக்கூடாது என்பதால் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை
சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பாக டீ காபி களில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சேர்த்து
குடிப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/banana-face-mask-benefits-for-the-skin-and-how-to-try-it-123042700062_1.html 2/4
5/1/23, 2:31 AM Beauty Tips: சுருங் கிய சருமத்தை மென் மையாக பளபளக்க செய் யும் வாழைப்பழம் ! - Banana Face Mask Benefits for the Skin and How to Try It | Webdunia Tamil

வீடியோ
மேலும் வீடியோக்கள்

பப்பாளி காயின் நன் மை…


மை…

FOLLOW US ON

செய்திகள்
தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்
வ‌ணிக‌ம்
வேலை வ‌ழிகா‌ட்டி
தே‌சிய‌ம்
உலக‌ம்
அ‌றிவோ‌ம்
நாடு‌ம் நட‌ப்பு‌ம்

சினிமா
சி‌னிமா செ‌ய்‌தி
பே‌ட்டிக‌ள்
கிசு‌கிசு
விம‌ர்சன‌ம்
மு‌ன்னோ‌ட்ட‌ம்
உலக ‌சி‌னிமா
ஹா‌லிவு‌ட்
பா‌லிவு‌ட்
மற‌க்க முடியுமா
‌ட்ரெ‌ய்ல‌ர்

ஜோ‌திட‌ம்
எ‌ண் ஜோ‌திட‌ம்
சிற‌ப்பு பல‌ன்க‌ள்
டார‌‌ட்
கே‌ள்‌வி - ப‌தி‌ல்
ப‌ரிகார‌‌ங்க‌ள்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/banana-face-mask-benefits-for-the-skin-and-how-to-try-it-123042700062_1.html 3/4
5/1/23, 2:31 AM Beauty Tips: சுருங் கிய சருமத்தை மென் மையாக பளபளக்க செய் யும் வாழைப்பழம் ! - Banana Face Mask Benefits for the Skin and How to Try It | Webdunia Tamil

பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனை
வா‌ஸ்து

முதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க

தனியுரிமைக் கொள்கை

Copyright 2023, Webdunia.com

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/banana-face-mask-benefits-for-the-skin-and-how-to-try-it-123042700062_1.html 4/4

You might also like