You are on page 1of 15

GARUDAVIN

PAYANAM
திறந்த முடிவுக் கட்டுரை
(மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்)

?
?
?
சுலபமாக முன்னுரை எழுதுவது எப்படி?

3 வாக்கியங்கள் 5 வாக்கியங்கள்
FAIL PASS C B
D C B A

TIK THINK
மாணவர்கள் 3 மாணவர்கள் 5
வாக்கியங்கள் எழுதுனால் வாக்கியங்கள் எழுதுனால்
போதுமானது போதுமானது
KENAL PASTI TIK
Amalan membaca haruslah dipupuk dalam kalangan murid
sejak kecil lagi. Huraikan kebaikan amalan membaca.
TEMA Amalan membaca

ISU ramai orang tidak suka membaca

KEHENDAK kebaikan membaca

Tema mestilah sentiasa positif

Isu mestilah sentiasa negatif


MENULIS AYAT UNTUK TIK
TEMA
Amalan membaca merupakan aktiviti yang sangat penting kepada
manusia.

ISU
Namun begitu, ramai orang tidak suka membaca kerana menganggap
tidak penting.

KEHENDAK
Oleh itu, saya akan membincangkan pelbagai kebaikan membaca demi
kesejahteraan bersama.

 Tema mestilah sangat penting.


 Isu: kenapa tidak membuat/mementingkan tema ?
 sibuk dengan kerja masing-masing
 Menganggap tidak penting
ஆரோக்கியமான உணவு முறையே நல்வாழ்விற்கு வழிவகுக்கும்

TEMA கரு உணவு

ISU சிக்கல் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவை


உண்பதில்லை

KEHENDAK நோக்கம் ஆரோக்கியமான உணவை உண்பதால் விளையும்


நன்மைகள்

1. Tema is very important to humans.


2. But this problem happens.
3. So, I m going to write about this.
ஆரோக்கியமான உணவு முறையே நல்வாழ்விற்கு வழிவகுக்கும்
Tema is very important to human.
TEMA கரு உணவு மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான அத்தியாவசிய
தேவைகளுள் ஒன்றாகும்.
But this problem happens.
ISU சிக்கல் இருந்தபோதிலும், அலட்சியப் போக்கினால் அதிகமான
மக்கள் ஆரோக்கியமான உணவை உண்பதில்லை.
So, I m going to write about this.
KEHENDAK நோக்கம் ஆகவே, ஆரோக்கியமான உணவை உண்பதால் விளையும்
நன்மைகளை அனைவரின் நல்வாழ்விற்காவும்
பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.

உணவு மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகும்.


இருந்தபோதிலும், அலட்சியப் போக்கினால் அதிகமான மக்கள் ஆரோக்கியமான
உணவை உண்பதில்லை. ஆகவே, ஆரோக்கியமான உணவை உண்பதால் விளையும்
நன்மைகளை அனைவரின் நல்வாழ்விற்காவும் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.
Teknik THINK : 50 x 7 = 350
Kemalangan jalan raya masih menjadi satu daripada punca utama yang meragut nyawa manusia saban hari.
Huraikan peranan anda untuk menjamin keselamatan diri di jalan raya.
PENJELASAN CONTOH AYAT

T Tema IS IMPORTANT Keselamatan diri amat penting untuk setiap individu.

H Huraian Tema (WHY) Keselamatan


kita.
diri menjamin kesejahteraan dan kebahagiaan

Kemalangan jalan raya masih meragut nyawa rakyat di negara


I Isu (PROBLEM)
kita saban hari.
Huraian (Perspektif/
Kesan Negatif) Nyawa modal insan yang menjadi harapan negara pasti
N what will happen if terancam.
isu happen)

K Kehendak soalan Sebagai murid, saya memainkan pelbagai peranan untuk


menjaga keselamatan diri semasa berada di jalan raya.
ஆரோக்கியமான உணவு முறையே நல்வாழ்விற்கு வழிவகுக்கும்
Tema is very important to human.
TEMA கரு உணவு மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான அத்தியாவசிய
தேவைகளுள் ஒன்றாகும்.
This is because………..
HURAIAN கருவிற்கா இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் அன்றாட
TEMA ன காரணம் நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தேவையான சக்தியை உணவு
வழங்குகிறது.
But this problem happens.
ISU சிக்கல் இருந்தபோதிலும், அலட்சியப் போக்கினால் அதிகமான மக்கள்
ஆரோக்கியமான உணவை உண்பதில்லை.
What will happen if this problem happens?
NATIJAH/ சிக்கலின்
IMPAK விளைவு இதானால், நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யமுடியாமல்
போவதோடு நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கின்றது.
So, I m going to write about this.
KEHENDA ஆகவே, ஆரோக்கியமான உணவை உண்பதால் விளையும்
K நோக்கம்
நன்மைகளை அனைவரின் நல்வாழ்விற்காவும் பகிர்ந்துக்கொள்ள
விழைகிறேன். 45 x 7 = 315
உணவு மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்குத்
தேவையான சக்தியை உணவு வழங்குகிறது. இருந்தபோதிலும், அலட்சியப்
போக்கினால் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவை உண்பதில்லை.
இதானால், நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யமுடியாமல் போவதோடு
நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கின்றது.
ஆகவே, ஆரோக்கியமான உணவை உண்பதால் விளையும் நன்மைகளை
அனைவரின் நல்வாழ்விற்காவும் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.
த கவல் ஊடக பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள்
Tema is very important to human.
TEMA கரு ஊடகங்கள் மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான அறிவியல்
கண்டுபிடிப்புகளின் ஒன்று என்றால் அது மிகையாகாது.
This is because………..
HURAIAN கருவிற்கா
TEMA ன காரணம் இதற்குக் காரணம் என்னவென்றால், ஒவ்வொரு நாளூம் பல
தகவல்களை நம்மிடம் கொண்டு வந்து ஊடகங்கள் சேர்க்கின்றன.
But this problem happens.
ISU சிக்கல் இருந்தபோதிலும், அலட்சியப் போக்கினால் பலர் தகவல்
ஊடகங்களை தவறாகவும் பயன்மடுத்துகின்றனர்.
What will happen if this problem happens?
NATIJAH/ சிக்கலின்
IMPAK விளைவு இதானால், சரியாக தகவல்கள் நம்மிடம் வந்து சேர்வதில் சிக்கல்
ஏர்படுகின்றன.
So, I m going to write about this.
KEHENDA நோக்கம் ஆ கவே, தகவல் ஊடக பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகளையும்
K தீமைகளையும் அனைவரின் நல்வாழ்விற்காவும் பகிர்ந்துக்கொள்ள
விழைகிறேன்.
AR2U த மிழ்மொழி இயங்கலை வகுப்பு அட்டவணை

ஒவ்வொரு வியாழக்கிழமை
மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை

மேல் விவரங்களுக்கு

010-8808157

என்ற எண்களுக்கு அழைக்கவும்.


புலனம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்.
ஆசிரியர் அரசு
GARUDAVIN
THEDAL

THODARUM

You might also like