Professional Documents
Culture Documents
எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை - Aids Vilipunarvu Katturai in Tamil
எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை - Aids Vilipunarvu Katturai in Tamil
உள்ளது. சரி இந்த பதிவில் எய் ட்சு நோய் பரவலைத் தடுக்க அல் லது கட்டுப்படுத்த, நோய்
பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவில் எய் ட்ஸ்
https://www.pothunalam.com/tamil-katturai/aids-vilipunarvu-katturai-in-tamil/ 1/5
11/30/22, 3:49 PM எய் ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை | Aids Vilipunarvu Katturai in Tamil
முன் னுரை
முடிவுரை
முன் னுரை:
வாழ்கின் றான் . அந்த வகையில் ஒருவருக்கு சிறிய நோயாக இருந்தாலும் சரி, பெரிய நோயாக
இருந்தாலும் சரி பொதுவாக அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும் . அந்த வகையில்
எய் ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க அல் லது கட்டுப்படுத்த இது பற்றிய விழிப்புணர்வை மக்கள்
மத்தியில் ஏற்படுத்த வேண் டும் . எய் ட்ஸ் நோயானது ஓர் உயிர்க்கொல் லி நோயாகும் . இதனைக்
AIDS எனும் ஆங் கிலச் சொல் லில் A-Acquired என் பது ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர்
பெற்றுக் கொள்வதைக் குறிக்கின் றது. I-Immune என் பது உடல் எதிர்ப்பு சக்தி என் றும் . D-
Deficiency என் பது குறைத்து விடுதல் என் றும் . S-Syndrome என் பது பல நோய் களின் கூட்டுத்
தொகுப்பு என் றும் பொருள் படுகின் றது.
கண் டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பரவலாக இந்த நோய் உலகின் பல இடங் களில் பரவி
வருகிறது. 1986-ஆம் ஆண் டு தமிழ்நாட்டில் எய் ட்ஸ் நோய் இருப்பவர்கள் கண் டறியப்பட்டனர்.
https://www.pothunalam.com/tamil-katturai/aids-vilipunarvu-katturai-in-tamil/ 2/5
11/30/22, 3:49 PM எய் ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை | Aids Vilipunarvu Katturai in Tamil
HIV என் று சொல் லப்படும் கிருமி ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் இயல் பாக நோய் எதிர்ப்பு
ஆரம் ப நிலையில் அறிகுறிகள் தென் படுவதில் லை. இவ் வைரஸானது 3 மற்றும் 6 மாதங் களின்
பின் பே அறிகுறிகள் தென் படும் . உடல் எடையானது மிக வேகமாக குறையும் . ஒரு
மாதத்திற்கும் மேலாகக் காய் ச்சல் , இருமல் , வயிற்றுப் போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்
எய் ட்ஸ் நோயை தடுக்க சிறந்த வழி பாதுகாப்பான நடத்தையாகும் . ஒருத்தனுக்கு ஒருத்தி என் ற
சிறப்பானதாகும் .
https://www.pothunalam.com/tamil-katturai/aids-vilipunarvu-katturai-in-tamil/ 3/5
11/30/22, 3:49 PM எய் ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை | Aids Vilipunarvu Katturai in Tamil
தொற்று நீ க்கம் செய் யப்பட்ட ஊசி மற்றும் ஊசிக் குழல் களைப் பயன் படுத்தல் வேண் டும் .
இரத்ததானம் பெறுகின் ற போது எய் ட்ஸ் பரிசோதனை செய் யப்பட்ட ரத்தத்தைத் தானமாகப்
இத்தொற்றுப் பரவாமல் இருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண் டும் . பள்ளிக் கல் வித்
துறையில் எய் ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் போட்டிகளைத் தவறாது நடத்த வேண் டும் .
முடிவுரை:
எல் லோரையும் சமமாக நடத்த வேண் டியது அடிப்படை உரிமையாகும் . தனி மனிதர்கள்
ஒவ் வொருவரும் தங் கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும் . எனவே நம்
இது போன் று பயனுள் ள தகவல் கள் , தொழில் நுட்ப செய் திகள் Today Useful
https://www.pothunalam.com/tamil-katturai/aids-vilipunarvu-katturai-in-tamil/ 4/5
11/30/22, 3:49 PM எய் ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை | Aids Vilipunarvu Katturai in Tamil
https://www.pothunalam.com/tamil-katturai/aids-vilipunarvu-katturai-in-tamil/ 5/5