You are on page 1of 6

சர்ச்சசயில் சசறிவூட்டப்பட்ட அரிசி! - மக்களுக்கு இது சத்து தருமா?

வெ.நீலகண்டன்

வெறிவூட்டப்பட்ட அரிெி

அதிகரிக்கும் ரத்தசசாசக, சத்துக் குசறபாட்டுக்குத் தீர்வாக மத்திய அரசு சகாண்டு வந்திருப்பதுதான்


சசறிவூட்டப்பட்ட அரிசி.

சரஷன் கசடகளில் ெழங்கப்படும் அரிெி பற்றி அவ்ெப்பபோது புகோர்கள் ெருெது


ெழக்கம்தோன். ‘தரமில்லல', ‘கறுப்போக இருக்கிறது', ‘ெண்டுகள் ஊர்கின்றன', ‘ெோலட
ெருகிறது' என்வறல்லோம் வெோல்லப்படுெதுண்டு. இப்பபோது ெந்திருக்கிற புகோர், பகீ ர் ரகம்.
‘வெறிவூட்டப்பட்ட அரிெி' என்ற வபயரில் ெழங்கப்படும் வெயற்லக அரிெி பற்றியது.

அசதன்ன சசறிவூட்டப்பட்ட அரிசி?

பதெிய குடும்ப நல ஆய்ெறிக்லகயின்படி, இந்தியோெில் 5 ெயதுக்குட்பட்ட ெிறுெர்களில்


38% பபருக்கு ெயதுக்பகற்ற உயரம் இல்லல. 35.7% பபர் எலட குலறந்தெர்களோக உள்ளனர்.
15-49 ெயதுலடய ஆண்களில் நோன்கில் ஒருெரும் அபத ெயதுள்ள வபண்களில் போதிக்கு
பமற்பட்படோரும் ரத்தபெோலகயோல் போதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ெயதுக்கும் குலறெோன
குழந்லதகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கும் பமல் ரத்தபெோலக போதிப்பு உள்ளது.

மோதெிடோய் மற்றும் மகப்பபறு கோலங்களில் வபண்களுக்கு இயற்லகயோகபெ ரத்தம்


வெளிபயறுெதோல் வபண்களிலடபய ரத்தபெோலக அதிகமோக இருக்கிறது. ரத்தபெோலகக்கு
முக்கியக் கோரணம், இரும்புச்ெத்து, லெட்டமின் பி12, லெட்டமின் ஏ குலறபோடு.

அதிகரிக்கும் ரத்தபெோலக, ெத்துக் குலறபோட்டுக்குத் தீர்ெோக மத்திய அரசு வகோண்டு


ெந்திருப்பதுதோன் வெறிவூட்டப்பட்ட அரிெி. ெழக்கமோக ெத்துக்குலறபோடு
கண்டறியப்பட்டோல் மருத்துெர்கள் மருந்து, மோத்திலரகள் தருெோர்கள் அல்லெோ? அந்த
ரெோயனங்கலள அரிெியில் கலந்தோல் அதுதோன் வெறிவூட்டப்பட்ட அரிெி.

முன்பு உப்பு... இப்சபாது அரிசி!

ெோதோரண அரிெிலய அலரத்து அதில் அந்தப் வபோடிகலளக் கலந்து மீ ண்டும் அரிெி ெடிவுக்கு
மோற்றிெிடுெோர்கள். இலத ெோதோரண அரிெியில் 100-க்கு 1 என்ற கணக்கில்
கலந்துெிடுெோர்கள். உலவகங்கும், இந்தச் வெறிவூட்டுதல் நலடமுலறயில் இருக்கிறது.
வபரும்போலோன நோடுகளில் ெிலதகளிபலபய வெறிவூட்டி ெிடுெோர்கள். இந்தியோெில்
வெறிவூட்டும் திட்டம் 1999-ல் அறிமுகமோனது. அபயோடின் குலறபோட்டோல் பல ஆபரோக்கியப்
பிரச்லனகள் ஏற்படுெதோகப் புள்ளி ெிெரங்கள் வெளிெந்தலதத் வதோடர்ந்து அபயோடின்
கலந்து வெறிவூட்டிய உப்லப மட்டுபம ெிற்கபெண்டும் என ெட்டம் வகோண்டு ெரப்பட்டது.
இன்லறய பததிக்கு அபயோடின் பெர்க்கோத உப்லப ெிற்பது தண்டலனக்குரிய குற்றம்.
கடபலோர மக்களின் ெோழ்ெோதோரமோக இருந்த உப்பு இப்பபோது குறிப்பிட்ட ெில
நிறுெனங்களின் உலடலம ஆகிெிட்டது.

இப்பபோது அரிெி. ரத்தபெோலகலயக் கட்டுப்படுத்த அரிெியில் இரும்புச் ெத்லதக் கலந்து


ெழங்க அரசு முடிவெடுத்தது. இந்தியோெின் 75ெது சுதந்திர தின ெிழோ உலரயில், இலத
அதிகோரபூர்ெமோக அறிெித்தோர் பிரதமர் பமோடி. ‘2024-ம் ஆண்டுக்குள் வெறிவூட்டப்பட்ட
அரிெி வபோது ெிநிபயோகத் திட்டம் மூலம் மக்களுக்கு ெழங்கப்படும். ெத்துணவுத் திட்டம்,
அங்கன்ெோடிகளில் இந்த அரிெிபய பயன்படுத்தப்படும்’ என அறிெிக்கப்பட்டது.

வெறிவூட்டப்பட்ட அரிெி

FSSAI எனப்படும், இந்திய உணவுப் போதுகோப்பு மற்றும் தரக் கட்டுப்போட்டு நிறுெனம்


இதற்வகன பல ெிதிமுலறகலள உருெோக்கியிருக்கிறது. அெற்றில் எண்வணய், போல்,
பகோதுலம மோவு, லமதோ, அரிெி ஆகிய வபோருள்கலளச் வெறிவூட்டுெதற்கோன ெழிமுலறகள்
ெிெரிக்கப்பட்டுள்ளன. வெறிவூட்டப்பட்ட உப்பும் போலும் ஏற்வகனபெ ெந்லதக்கு
ெந்துெிட்டன. இப்பபோது அரிெி ெந்துள்ளது.

என்ன சசர்க்கிறார்கள்?

அரிெியில் இரும்புச் ெத்துக்கோக, 1 கிபலோவுக்கு 28 மி.கி. முதல் 42.5 மி.கி. என்ற


அளெில் Ferric pyrophosphate அல்லது, 14 மி.கி. முதல் 21.25 மி.கி ெலர Sodium Feredetate
பபோன்ற ரெோயனங்கலளச் பெர்க்கலோம். ஃபபோலிக் ஆெிட் 75 முதல் 125 லமக்பரோ
கிரோம் ெலர பெர்க்கலோம். லெட்டமின் பி 12 ெத்துக்கோக cyanocobalamin அல்லது
Hydroxocobalamin என்ற ரெோயனத்லத 0.75 லமக்பரோ கிரோம் முதல் 1.25 லமக்பரோ கிரோம்
ெலர பெர்க்கலோம் என்று இந்தச் ெட்டம் ெலரயறுக்கிறது.

இந்தியோ முழுெதும் 112 மோெட்டங்களில் பெோதலன அடிப்பலடயில் பரஷன்


கலடகளில் வெறிவூட்டப்பட்ட அரிெி ெழங்கப்பட்டது. தமிழகத்தில் திருச்ெி
மோெட்டம் பதர்வு வெய்யப்பட்டது. ெோதோரண பரஷன் அரிெியில் வெறிவூட்டப்பட்ட
அரிெி பெர்க்கப்பட்டதோல் ‘பிளோஸ்டிக் அரிெிலயக் கலந்து ெிற்கிறோர்கள்' என்று
ெதந்தி கிளம்பியது. நிலறய இடங்களில் பரஷன்கலட ஊழியர்களுக்கும்
மக்களுக்கும் பிரச்லன எழுந்தது. இந்தச் பெோதலனயில் கிலடத்த முடிவுகலள
வெளியிடோமல் அடுத்த கட்டமோக இந்தத் திட்டத்லத ெிரிவுபடுத்தினோர்கள்.
தமிழகத்தில் திருச்ெிலயத் வதோடர்ந்து ெிருதுநகர், ரோமநோதபுரம் மோெட்டங்களுக்கு
ெிரிவுபடுத்தப்பட்டது. தற்பபோது தமிழகம் முழுெதும் நலடமுலறக்கு
ெந்துெிட்டது.

மிகப்சபரும் வணிகம்!

ஒவ்வெோரு மோதமும் அந்திபயோதயோ அன்ன பயோஜனோ திட்ட அட்லடகளுக்கு


(18,63,730 அட்லடகள்) 57,437 டன் அரிெியும், முன்னுரிலம குடும்ப அட்லடகளுக்கு
(96,00,503 அட்லடகள்) 1.36 லட்ெம் டன் அரிெியும் ெழங்கப்படும். தற்பபோது
இெர்களுக்கு மட்டும் ெோதோரண அரிெிபயோடு வெறிவூட்டப்பட்ட அரிெி கலந்து
ெிநிபயோகிக்கப்படுகிறது. ஜூன் 16-ம் பததி நிலெரப்படி, தமிழ்நோடு நுகர்வபோருள்
ெோணிபக் கழகக் கிடங்குகளில் 2,34,378 வமட்ரிக் டன் வெறிவூட்டப்பட்ட அரிெி இருப்பு
லெக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்ெத்து மருந்துகள், வெயற்லகயோன ெத்துகள் பெர்க்கப்பட்ட


உணவுப்வபோருள்கள் ெந்லதயில் நிலறய இருக்கின்றன. பதலெப்படுபெோருக்கு
மருத்துெர்கள் அெற்லறப் பரிந்துலரப்போர்கள். ஒவ்வெோருெரின் உடலும்
தனித்தன்லமயோனது. அெரெர் ெோழ்க்லகமுலற, உணவு, சூழலுக்கு ஏற்றெோறு
பதலெப்படும் ெத்துகளின் அளவு மோறுபடும். இரும்புச்ெத்து பதலெப்படோதெர்கள்
இந்த அரிெிலயச் ெோப்பிடுெது என்ன ெிலளவுகலள ஏற்படுத்தும் என்பது பற்றி
அரசுகள் எந்தெிதத் வதளிலெயும் உருெோக்கோமல் இலத
நலடமுலறப்படுத்திெிட்டன.

ஏன் இந்த அெெரம்? ‘‘எல்லோம் ெணிகம்தோன்...’’ என்கிறோர் பூவுலகின் நண்பர்கள்


அலமப்பின் ெழக்கறிஞர் வெற்றிச்வெல்ென்.

‘‘கிட்டத்தட்ட ரூ. 3,000 பகோடி ெணிகம் இதன் பின்னோல் இருக்கிறது. இந்த ரெோயனப்
வபோடிகலள ஒரு டச்சுக் கம்வபனி தயோரிக்கிறது. அந்த நிறுெனத்பதோடு
இந்தியோெின் நோன்கு நிறுெனங்கள் லகபகோத்துள்ளன. இந்த நிறுெனங்கள், உப்புச்
ெந்லதலயக் லகப்பற்றியலதப் பபோல அரிெிலயயும் லகப்பற்ற நிலனக்கின்றன.
மத்திய அரசு அதற்குத் துலணபபோயிருக்கிறது.

அரிெியில் வெயற்லகயோன ரெோயனப் வபோடிகலளச் பெர்த்பத ெத்லத


அதிகரிக்கிறோர்கள். இந்தச் வெயற்லக மருந்துகள் எல்பலோருக்கும் பதலெயோ என்பது
முக்கியமோன பகள்ெி. ஒரு மருந்லதத் தயோரித்தோல் 30 ஆண்டுகள் அலத பெோதலன
வெய்தபிறபக மக்களுக்குத் தருெோர்கள். உணெோகபெ அலத ெழங்கும்பபோது
இன்னும் தீெிரமோக ஆய்வு வெய்திருக்க பெண்டும்.

வெறிவூட்டப்படும் உணவுப்வபோருள்களில் ‘People with Thalassemia may take it under medical


supervision, and persons with sickle cell anemia are advised not to consume iron-fortified food products'
என்று கட்டோயம் குறிப்பிடப்பட பெண்டும் என்று உணவுப் போதுகோப்பு மற்றும்
தரப்படுத்துதல் ெட்டம் வெோல்கிறது.
இந்தியோெில் ஒவ்பெோரோண்டும் பத்தோயிரத்துக்கும் பமற்பட்ட குழந்லதகள்
தலெீமியோ குலறபோட்படோடு பிறக்கின்றன. லட்ெக்கணக்கோபனோர் அந்தக்
குலறபோட்படோடு ெோழ்ந்துவகோண்டிருக்கிறோர்கள். எத்தலன லட்ெம் பபருக்கு
தலெீமியோ இருக்கிறது, அெர்கள் எங்வகல்லோம் இருக்கிறோர்கள் என்று அரெிடம்
புள்ளிெிெரங்கபள இல்லல. ‘ெிக்கிள் வெல் அன ீமியோ' என்பது மிகவும் வகோடூரமோன
குலறபோடு. பரஷன் அரிெிலய மட்டுபம நம்பியிருக்கிற குடும்பங்களில் எத்தலன
பபருக்கு இந்த போதிப்புகள் இருக்கின்றன என்று வதரியோது. கிட்டத்தட்ட இந்த அரிெி
ஒரு ெத்து மோத்திலர மோதிரி. ெத்து பதலெப்படோதெர்கள் ஏன் மோத்திலர ெோப்பிட
பெண்டும்?’’ என்று பகள்ெிவயழுப்புகிறோர் அெர்.

குசடான்களில் வசதியில்சை

பரஷன் கலடகளில் இந்த அரிெிலய ெோங்கும் மக்கள் தண்ண ீர் ஊற்றிக்


கலளயும்பபோது மிதப்பதோகக் கூறி பரஷன் கலடக்பக மீ ண்டும் வகோண்டு
ெருகிறோர்கள். பெோறு ெடிக்கும்பபோது ெோதோரண அரிெி ஒருமோதிரியும்,
வெறிவூட்டப்பட்ட அரிெி ஒருமோதிரியும் பெகுெதோகவும் கூறுகிறோர்கள்.

போதுகோப்போன உணவுக்கோன கூட்டலமப்பின் ஒருங்கிலணப்போளர் அனந்து, ‘‘வமோத்த


அரிெி ெணிகத்லதயும் வபரு நிறுெனங்கள் லகயில் தருெதற்கோன
முன்வனடுப்புதோன் இது’’ என்கிறோர்.

‘‘ரெோயனங்களோல் வெறிவூட்டப்படும் அரிெிலய முலறயோகப் போதுகோக்க நம் பரஷன்


கலடகளிபலோ, குபடோன்களிபலோ எந்த ெெதியும் இல்லல. அந்த அரிெிலய தகுந்த
தட்பவெப்பத்தில் பரோமரிக்கப்படோெிட்டோல் என்வனன்ன ெிலளவுகள் ஏற்படும்
என்பதற்கும் ெரியோன வதளிெில்லல. வெறிவூட்டம் வெய்து உணவுப்வபோருள்
ெிநிபயோகம் வெய்யப்பட்ட நோடுகளில் அதனோல் வபரிய பலன் கிலடத்ததோக எந்த
ஆதோரமும் இல்லல. Cochrane பபோன்ற மருத்துெ ஆய்ெிதழ்கள், ‘வெறிவூட்டப்பட்ட
அரிெியோல் வபரிய பயனில்லல’ என்று எழுதியிருக்கின்றன.

லபலட் புபரோகிரோம் என்றோல், குறிப்பிட்ட கோலத்துக்கு அந்தத் திட்டத்லத


நலடமுலறப்படுத்தி, அதன் ெோதக போதகங்கலள ஆய்வு வெய்து முடிவெடுக்க
பெண்டும். எதுவுபம வெய்யோமல் ‘லபலட் புபரோகிரோம் வெற்றி' என்று அறிெித்து
நோடு முழுெதும் ெிநிபயோகிக்கத் வதோடங்கிெிட்டனர்.

தலெீமியோ, ெிக்கிள் வெல் அன ீமியோ மட்டுமன்றி, டிபி, மபலரியோ பநோயோளிகளுக்கும்


இரும்புச்ெத்து அதிகரிப்பது போதிப்லப உருெோக்கும். பழங்குடிகள் மத்தியில்
தலெீமியோ பநோய் அதிகமிருப்பதோகப் புள்ளிெிெரங்கள் வெோல்கின்றன. வபருமளவு
பழங்குடிகள் ெோழும் ஜோர்கண்ட் பபோன்ற மோநிலங்களில் பரஷன் கலடகளில்
ெழங்கப்படும் அரிெிலயத்தோன் 95% மக்கள் ெோப்பிடுகிறோர்கள். அெர்கலளப் பற்றி
உணவுப் போதுகோப்பு தரக்கட்டுப்போட்டு அலமப்பபோ சுகோதோரத்துலறபயோ ெோய் திறக்க
மறுக்கின்றன. தமிழக அரசு பகள்ெிபய எழுப்போமல் இலத ஏற்றுக்வகோண்டதும்
ெந்பதகத்லத எழுப்புகிறது’’ என்கிறோர் அனந்து.

இந்த அரிசியால் ஒரு பயனுமில்சை

தமிழக வபோது ெிநிபயோகத்திட்ட அதிகோரிகளிடம் பபெினோல், ‘‘தமிழகத்தில்


தலெீமியோ போதிப்பு குலறவு. போதிப்பு இருக்குமிடங்களில் கெனமோக
ெிநிபயோகிக்குமோறு பரஷன் கலடகளுக்குத் வதரிெித்திருக்கிபறோம். மற்றபடி
இதனோல் எந்த போதிப்பும் இல்லல’’ என்கிறோர்கள்.
குழந்லதகள் ெிறப்பு நிபுணர் மருத்துெர் ஆர்.வெல்ெனிடம் பபெிபனன். ‘‘இந்தியோெில்
60% குழந்லதகளும் 50% முதல் 60% இளம் தோய்மோர்களும் ரத்தபெோலகயோல்
போதிக்கப்பட்டுள்ளோர்கள். வபோது ெிநிபயோகத் திட்டத்தின் மூலம் ெழங்கப்படும்
வெறிவூட்டப்பட்ட அரிெி இெர்களுக்கு உண்லமயிபலபய அெெியமோனது. ஆனோல்
ெரோெரியோக 50% பபருக்கு இது பதலெயில்லல. அெர்களுக்கு நிச்ெயம் போதிப்புகள்
ஏற்படும். இரும்புச்ெத்லதப் வபோறுத்தெலர அளவு குலறெோகக் கிலடத்தோல்
பிரச்லனயில்லல. பதலெக்கு பமல் கிலடத்தோல் நிலறய எதிர்ெிலளவுகள்
ஏற்படும். குறிப்போக குடலில் வதோற்று ஏற்பட ெோய்ப்புண்டு.

இன்வனோரு அடிப்பலடயோன ெிஷயத்லதயும் போர்க்க பெண்டும். மருத்துெர்கள்


இரும்புச் ெத்து டோனிக்லகபயோ மோத்திலரகலளபயோ பரிந்துலரக்கும்பபோது,
ெோப்போட்டுக்கு முன் அல்லது ெோப்பிட்டு 2 மணி பநரத்துக்குப் பிறகு ெோப்பிடச்
வெோல்ெோர்கள். கோரணம், இரும்புச் ெத்லத உணபெோடு பெர்த்துச் ெோப்பிட்டோல்
உடபலோடு பெரும் அளவு மிகக்குலறெோகபெ இருக்கும். இலரப்லப ெிறிது
கோலியோக இருக்கபெண்டும். அரிெியிபலபய இரும்புச் ெத்லத வெறிவூட்டி
ெழங்கினோல் அலத உடல் கிரகிக்க முடியோது என்பதுதோன் உண்லம. அதனோல்
இந்த அரிெியோல் போதிப்பு ஏற்படுமோ, ஏற்படோதோ என்ற பகள்ெிக்கு முன், இந்த
அரிெியோல் இரும்புச் ெத்து உடலில் பெருமோ, பெரோதோ என்று போர்க்கபெண்டும்.

100 ெோதோரண அரிெிக்கு 1 வெறிவூட்டிய அரிெி என்ற கணக்கில் பெர்க்கப்படுெதோகச்


வெோல்கிறோர்கள். இது ெரியோகச் பெர்க்கப்படுகிறதோ, ெோப்பிடுபெர்களுக்கு உரிய பயன்
கிலடத்திருக்கிறதோ என்பலதவயல்லோம் ஒரு லபலட் ஆய்வு வெய்ய பெண்டும்.
பத்து மோதங்கள் அப்படி ஆய்வு வெய்ததோகச் வெோன்னோர்கள். அதன் முடிவுகள்
வெளியிடப்படெில்லல. ஆர்.டி.ஐ-யில் பலர் பகட்டும் இதுெலர அரசு
ெழங்கெில்லல.

வெல்ென், வெற்றிச்வெல்ென், அனந்து

கடந்த 30 ஆண்டுகளுக்கும் பமலோக மருந்துகளோகவும் மோத்திலரகளோகவும் வெோட்டு


மருந்தோகவும் இரும்புச்ெத்து ெழங்கப்பட்டுதோன் ெருகிறது. ஆனோலும் ரத்தபெோலகயோல்
போதிக்கப்படுபெோர் எண்ணிக்லக அதிகரித்துக் வகோண்படதோன் பபோகிறது. கோரணம்,
ரத்தபெோலகக்கு வெறும் இரும்புச்ெத்துக் குலறபோடு மட்டுபம கோரணமில்லல. குடற்புழுத்
தோக்கம், நோள்பட்ட பநோய்கள், உரிய புரதம் கிலடக்கோதெர்கலளத்தோன் ரத்தபெோலக அதிகம்
தோக்குகிறது.
வெளிநோடுகளில் வெய்த பெோதலன முடிவுகலள லெத்பத இந்தத் திட்டத்லதக் வகோண்டு
ெருகிறோர்கள். அரிெியில் வதோடங்கி படிப்படியோக மற்ற உணவுப்வபோருள்களிலும்
மோற்றத்லதத் வதோடங்கிெிடுெோர்கபளோ என்ற அச்ெம் ெருகிறது. 50% பபருக்குத்
பதலெயோன மருந்லத 100% பபருக்குத் தருகிபறோம். அதுவும் பதலெ உள்பளோருக்கு
ெரியோகக் கிலடக்கிறதோ என்று வதரியெில்லல. எதிலுபம வதளிெில்லோமல் மிகப்வபரிய
வதோலகலயச் வெலவு வெய்கிபறோம்...’’ என்று ெருந்துகிறோர் வெல்ென்.

இரும்புச்ெத்து நிலறந்த ஏரோளமோன தோனியங்கள் இங்பக ெிலளகின்றன. உண்லமயிபலபய


மக்களுக்கு ெத்துள்ள உணவுப்வபோருள்கலளத் தரபெண்டும் என்று அரசு நிலனத்தோல் அந்த
உணவுப்வபோருள்கலள நியோயெிலலக் கலடகளில் ெிநிபயோகிக்கலோம். அதன் பலன்
ெிெெோயிகளுக்கும் கிலடக்கும். ஏன் பன்னோட்டு நிறுெனம் தரும் ரெோயனப்வபோடிலய
நம்பியிருக்க பெண்டும் என்பதுதோன் இப்பபோலதய பகள்ெி!

You might also like