You are on page 1of 3

உழவுத் ததொழிலின் தெருமை

குறிெ் பு சட்டகை்

1. முன் னுரை
2. உழவு த ொழில் மிழை் பண்பொட்டின் மகுடம்
3. உழவு த ொழிலின் முக்கிய ்துவம்
4. உழவு இல் ரலயயல் உணவு இல் ரல
5. இலக்கியங் களில் உழவு
6. முடிவுரை

முன்னுமை

“உழுதுண்டு வொழ் வொரை வொழ் வை் ைற் தறல் லொை்


ததொழுதுண்டு பின் தசல் ெவை்” என் கிறொை் த ய் வப்புலவை். அ ொவது
இந் உலக ்தியலயய யமன் ரமயொன த ொழில் உழவு . அ ன்
தபருரமயிரன உலக ் ொை்க்கு பதிவு தெய் கின் றொை்.

இந் உலக ்தில் எ ் ரன த ொழில் கள் இருந் ொலும் அரனவருக்கும்


உணவளிக்கும் யமன் ரமயொன த ொழில் உழவு த ் ொழில் ஆகும் .

இந் உலகில் பசி என் பது இருக்கும் வரை விவெொயி என் பவன்
அரனவை்க்கும் த ய் வம் ஆவொன் . இக்கட்டுரையில் உழவு த ொழிலின்
தபருரமகள் பற் றி கொண்யபொம் .

உழவு ததொழில் தமிழை் ெண்ெொட்டின் ைகுடை்

“வைெ் புயை நீ ை் உயருை் நீ ை் உயை்ந்தொல் தநல் உயருை் தநல் உயை்ந்தொல்


குடி உயருை் குடி உயை ரகொன் உயை்வொன்” என் கின் ற வைிகளொனது ஒரு
ய ெ ்தின் தபருரம என் பது அங் யக உள் ள உழுது விர ப்பவை்களின்
ரகயில் உள் ளது என் று சூெகமொக கூறி தெல் கின் றது.

பண்ரட மிழை் வொழ் வியலில் உழவு த ொழில் ஒரு னி அரடயொளமொக


இருந் து. அந் மக்களின் அழகொன வொழ் வியலில் “தசை் புல தெயல் நீ ை்”
என மண்ணின் வளம் அறிந்து பயிைிட்ட மிழை் வொழ் வியல் அங் யக
தவளிப்படுகின் றது.
உழவு ததொழிலின் முக்கியத்துவை்

உழவு என் பது தவறுமயன த ொழில் மட்டுமல் ல அதுயவ இங் யக வொழ் கின் ற
அரன ்து மக்களின் உயிைின் ஆ ொைமொகும் .

இ ரன ெங் க மருவிய கொல இலக்கியங் களில் “உண்டி தகொடுத்ரதொை்


உயிை்தகொடுத்ரதொரை” என் ற உணவளிக்கும் விவெொய குடிமக்களின்
தபருரமகரள பொடியிருக்கின் றொை்கள் .

இந் உலக மக்களின் பசி, பட்டினி என் பது இல் லொமல் மக்கள்
அரனவரும் மகிழ் வொக வொழயவண்டும் என் றொல் உழவு த ொழில்
யமன் ரம அரடய யவண்டும் என் பதில் அன் ரறய மன் னை்கள் ஆை்வமொய்
இருந் னை்.

உழவு இல் மலரயல் உணவு இல் மல

நொட்டில் மரழயின் அளவு குரறந்து விட்டொல் அந் நொடு பசி மற் றும்
பஞ் ெ ் ொல் வொட யநைிடும் . மரழ குரறந் ொல் உழவு த ொழில்
பொதிக்கப்படும் உழவு பொதிக்கப்பட்டொல் பயிை்கள் விரளயொது உணவுக்கு
பஞ் ெமொனது ஏற் படும் .

இ னொல் அரனவரும் பசியினொல் வொட யநைிடும் . இன் ரறய


கொலகட்ட ்தில் அதிகளவொன மக்கள் விவெொய ்ர ரகவிட்டு யவறுபல
த ொழில் கரள நொடி தெல் கின் றனை்.

இ னொல் விவெொயம் குரறவரடந்து உணவு ட்டுப்பொடுகள் ஏற் படும்


அபொயம் எதிை்கொல ்தில் ஏற் படலொம் என அஞ் ெப்படுகின் றது.

இலக்கியங் களில் உழவு

மிழ் இலக்கியங் கள் உழவு த ொழிலின் தபருரமகரள அதிகம் எடு ்து


கூறுகின் றன. திருக்குறளில் வருகின் ற “104 ஆவது அதிகொைம் உழவின்
தபருரமகரள” தவளிப்படு ்துகின் றது.
அவ் வொயற ஒளரவயொைது “நல் வழி” என் ற நூலனது உழவின்
தபருரமகரள பொடுகின் றது. மற் றும் ெங் கமருவிய கொல ்தில் எழுந் “ஏை்
எழுபது” என் ற நூல் உழவின் தபருரமகரள அழகொக பொடியுள் ளது.

ெங் க கொல ்தில் மரு நிலம் த ொடை்பொக எழுந் பொடல் கள் உழவு
த ொழிலின் அழகொன வொழ் வியரல தவளிப்படு ்துவ ொக அரமகின் றது.

முடிவுமை

எமது வொழ் வரன ்தும் உணவின் றி எம் மொல் ஒரு நொள் கூட இருப்பது
கடினம் அவ் வரகயில் எமது பசிக்கு உணவளிக்கின் ற உன் ன மொன
த ொழிரல ஆற் றுகின் ற விவெொய தபருமக்கரள நொம் யபொற் ற யவண்டும் .

எந் த ொழில் கரள தெய் ொலும் விவெொயம் என் ற ஆ ொை த ொழிரல


அரனவரும் தெய் ய யவண்டும் அப்யபொது ொன் எமது உலகில் உள் ள
அரனவரும் பசியின் றி மகிழ் வொகவும் நலமொகவும் இங் யக வொழ முடியும் .

You might also like