You are on page 1of 19

VIJAY E ACADEMY

Test 1

Unit I
1. உடல் நலமின்மை என்றால் என்ன
உடல் நலமின்மை
• உடல் நலமின்மை என்பது உடல் அல்லது மனதை பாதிக்கும் ந�ோய்
அல்லது ந�ோயின் காரணமாகும்

வகைகள்
• உடலில் ஏற்ப்படுபவன
• காச்சல்
• சளி
• இதய ந�ோய்
• நீரிழிவு
• பக்கவாதம்

மனதில் ஏற்படுபவன
• மனக்கோளாறு
• மனப்பதட்டம்
• அடிமையாதல்

தீர்வு
• ஓய்வு
• முறையான மருத்துவம்
• த�ொடர் கண்காணிப்பு மூலம் உடன் உடல் நலமின்மையை சரி
செய்யலாம்

2. பரவும் ந�ோய்களை வரையரை


பரவு ந�ோய்கள்
• பரவும் ந�ோய்கள் என்பவை நேரடியாக அல்லது மறைமுகமாகவ�ோ
ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி ந�ோய்களை பரப்புவது
ஆகும்
• ந�ோய் பூச்சிகள் முக்கிய பங்கு வக்கின்றன

காரணிகள்
• வைரஸ் - டெங்கு அம்மை க�ோவிட் 19
• பாக்டீரியா - காலரா டிக்டீரியா
• புர�ோட்டோச�ோவா - மலேரியா
• புழு - யானைக்கால் ந�ோய்
• பூஞ்சை - படர்தாமரை

VIJAY E ACADEMY 1 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தடுக்கும் முறைகள்
• சுய சுத்தம்
• சுத்தமான குடிநீர் உணவு
• சுற்றுப்புறத் தூய்மை
• ந�ோய் கிருமிகளை அழிக்க DDT மாத்திரைகள் பயன்படுத்துதல்

3. பரவு ந�ோய்களை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்


பரவு ந�ோய்கள்
• பரவும் ந�ோய்கள் என்பவை நேரடியாகவ�ோ அல்லது மறைமுகமாகவ�ோ
ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி ந�ோயை உண்டாக்கும்
வகையாகும்

தடுக்கும் முறை
• சுய சத்தம்
• தூய்மையான குடிநீர் / உணவு பயன்படுத்துதல்
• ந�ோய் கிருமிகளை அழிக்க DDT மாத்திரைகள் ப�ோன்ற
வேதிப்பொருட்களை பயன்படுத்துதல்

கட்டுப்படுத்தும் முறைகள்
• விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
• தடுப்பூசி செலுத்தி க�ொள்ளுதல்
• தனிமைப்படுத்திக் க�ொள்ளுதல்
• த�ொடர் கண்காணிப்பு மருத்துவம்

4. பரவா ந�ோய்கள்
பரவா ந�ோய்கள்
• பரவா ந�ோய்கள் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும் மரபணு
உடலியல் சுற்றுச்சூழல் மற்றும் நடத்த காரணிகளால் உண்டாகும்

காரணங்கள்
• மது பயன்பாடு
• ஆர�ோக்கியமற்ற உணவு
• புகையிலை பயன்பாடு
• உடற்பயிற்சியின்மை
• மன அழுத்தம்

எடுத்துக்காட்டு
• இதய ந�ோய்
• கல்லீரல் பாதிப்பு
• நுரையீரல் ந�ோய்

VIJAY E ACADEMY 2 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தீர்வுகள்
• ப�ோதைப் ப�ொருட்களை தடுத்தல்
• உடற்பயிற்சி
• விழிப்புணர்வு

5. பரவா ந�ோய்கள் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்


பரவா ந�ோய்கள்
• பரவா ந�ோய்கள் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும் மரபணு உடலில்
நலத்தை காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகும்
ந�ோய்களாகும்

தடுக்கும் முறை
• மது பயன்பாடு தவித்தல்
• புகையிலேயே தவிர்த்தல்
• உடற்பயிற்சி செய்தல்
• சீரான உறக்கம்
• சமச்சீரான உணவு உட்கொள்ளல்

கட்டுப்படுத்தும் முறை
• ஆரம்ப அறிகுறியில் சிகிச்சை த�ொடங்குதல்
• த�ொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு
• சுற்றுச்சூழல் மேம்பாடு
• சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல்

8. பரவா ந�ோய்களின் ஆபத்தான காரணிகள் பட்டியலிடுக


பரவா ந�ோய்கள்
• பரவா ந�ோய்கள் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும் மரபணு உடலில்
நடத்தை காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகிறது

காரணிகள்
• மாற்றக்கூடிய நடத்தை காரணிகள்
• உடற்பயிற்சி செய்தல்
• சமச்சீரான உணவு உட்கொள்ளுதல்
• சீரான உறக்கம்
• மது தவிர்த்தல்
• புகையிலை தவிர்த்தல்

மாற்ற இயலாத காரணிகள்


• வயது
• இனம்
• பாலினம்

VIJAY E ACADEMY 3 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

7. சமூக பிரச்சனையை வரையறு


சமூக பிரச்சனை
• சமூக பிரச்சனை என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய மகிழ்ச்சியாக வாழும் நிலையில் இருந்து விலகி
இருக்கும் தன்மையாகும் - ப�ொன்னர் மற்றும் மையரின்
• ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் க�ொள்ளப்பட்ட
வாழ்வியல் நியமி நியமியங்கள் மீறி நடக்கும் செயல்
• ம�ோயரின் மற்றும் நின்பட்

வகைகள்
• தனிநபர் நிலை
• ஒட்டும�ொத்த நிலை

எடுத்துக்காட்டு
• வறுமை
• கல்வி அறிவின்மை
• ப�ோதை பழக்கம்
• வகுப்பு வாதம்

8. சமூகப் பிரச்சனையின் ப�ொதுவான தன்மைகள்


சமூக பிரச்சனை
• சமூக பிரச்சனை என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் அனைவராலும்
ஏற்றுக் க�ொள்ளக்கூடிய மகிழ்ச்சியாக வாழும் நிலையில் இருந்து விலகி
இருக்கும் தன்மை ஆகும் - ப�ொன்னர் மற்றும்
மையரின்

ப�ொதுவான தன்மைகள்
• சமூகத்தின் எதிர்விளைவை ஏற்படுத்தும்
• ஒன்றே ஒன்று த�ொடர்புடையது
• பல்வேறு காரணிகளால் உருவாகும்
• தனி நபரை பாதிக்கும்
• ஒட்டு ம�ொத்த சமுதாயத்தை பாதிக்கும்
• தனிநபர் அல்லது ஒட்டும�ொத்த சமுதாயத்தையும் சேர்த்து பாதிக்கும்
• சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் தன்மை

எடுத்துக்காட்டு
• ப�ோதை பழக்கம்
• வறுமை

VIJAY E ACADEMY 4 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

9. சமூக பிரச்சனை வரலாற்று ரீதியாக பார்வையிடு.

வேதகாலம்
• வேதகாலம் சமூக நாகரிகத்திற்கு விதையை தூவி அறிவியல் மருத்துவம்
வானியல் ப�ோன்ற கருத்துக்கள் த�ோன்றின

சமூக பிரச்சனை
• ஆரியர்களிடையே ஏற்பட்ட ம�ோதல்கள்
• ஆருயிர் எதிர் தன்மை உடையவர்களுக்கு இடையே ஏற்பட்ட
ம�ோதல்கள்
• சமூகப் படிநிலை வைசியர் சத்திரியர் சூத்திரர்
• ஆண் ஆதிக்கம் அரசர் வாரிசுரிமையிலிருந்து
• அரசர் சேனாதிபதி ப�ோன்ற முக்கிய தலைவர்கள் ஆண்களாக மட்டும்
இருந்தனர்
• சமயச் சடங்குகள் இதன் மூலம் பல்வேறு விலங்குகள் பாதிக்கப்பட்டன
• பெண்கள் கீழ் நிலையில் இருந்தனர் அவர்கள் சதி ப�ோன்ற
பிரச்சனையால் பாதிப்பு
• அனைவருக்கும் கல்வி மறுப்பு

10. சமூகப் பிரச்சனையை சமகால தன்மையில் பார்வையீடு


சமூக பிரச்சனை
• சமூக பிரச்சனை என்பது குறிப்பிட்ட சமுதாயத்தில் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய மகிழ்ச்சியாக வாழும் நிலையில் இருந்து விலகி
நிற்கும் நிலையாகும்
• புன்னர் மற்றும் மையரின் சமகாலத்தன்மை

சமூக கலாச்சார பிரச்சனை


• வகுப்பு வாதம்
• ம�ொழி பிரச்சனை
• வரதட்சணை
• ஆணாதிக்க மனப்பான்மை

சமூக ப�ொருளாதார பிரச்சனை


• வறுமை
• கல்வி அறிவின்மை
• கருப்பு பணம்

கூச்சப் பிரச்சனை
• குற்றச்செயலில் ஈடுபடுவ�ோர்
• ப�ோதை ப�ொருள் பயன்பாடு
• இணையதள குற்றம்
• க�ொலை மற்றும் க�ொள்ளை

VIJAY E ACADEMY 5 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தடுக்கும் முறை
• கடுமையான சட்டம் அமல்படுத்துதல்
• கல்வி அறிவு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

11. கீதாஞ்சலிண்ரீ
• 2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு வெற்ற இந்தியர்
• புக்கர் பரிசு இலக்கியத்திற்காக வழங்கப்படும்
• இவர் எழுதிய புத்தகம் ரெட் சமாதி இந்தி ம�ொழியில் எழுதினார்
• இதனை ஆங்கிலத்தில் ம�ொழி பெயர்த்தவர் டெயிசி ராக்வேல்
• ஆங்கிலத்தில் என் பெயர் Tomb of soil
• புக்கர் பரிசு எழுத்தாளர் மற்றும் ம�ொழிபெயர்ப்பாளர் அவர்களுக்கு
சமமாக வழங்கப்படும்
• கீதாஞ்சலிண்ரீ உத்தர பிரதேச மாநிலத்தவர்
• புக்கர் பரிசு பெறும் முதல் இந்திய ம�ொழி இந்தி ஆகும்

12. ஜான் எஸ் நிர்தேஷக்


ஜான் எஸ் நிர்தேஷக்
• கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ப�ோர்க்கப்பல்
• பு வெசல்ஸ் (பெரிய) திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இரண்டாவது
கப்பல்
• இணைக்கப்பட்ட இடம் காட்டுப்பள்ளி சென்னை
• GRSE மற்றும் L & T நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது

சிறப்புகள்
• 14 முதல் 18 நாட்கள் / மணி நேரம் வேகம் செல்லும்
• இவற்றில் 4 சிறிய வகை படகு மற்றும் ஒரு ஹெலிகாப்டர் இருக்கும்

முதன்மை பணி
• கடல் சார்ந்த தகவல்களை சேகரிப்பு
• கடல் சார் வழித்தடம் ஆய்வு துறைமுக ஆய்வு
• ப�ோர் மற்றும் உதவும்

இரண்டாம் நிலைப்பணி
• மருத்துவ வாகனமாக செயல்படும்
• இவற்றில் மேல�ோடு AMR 239a என்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
எஃகினான் ஆனது

VIJAY E ACADEMY 6 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

13. பிரக்யானந்தா
பிரக்யானந்தா
• செஸ் விளையாட்டு வீரர்
• பிறப்பு 10 8 2005
• இடம் சென்னை தமிழ்நாடு
• பெற்றோர் ரமேஷ்பாபு நாகலட்சுமி

சாதனைகள்
• 8 வயதிற்கு உட்பட்ட இளைய செஸ் மாஸ்டர் பட்டம் 2013
• இணைய செஸ் மாஸ்டர் பட்டம் 2015
• கிராண்ட் மாஸ்டர் பட்டம் 2012
• உலக சாம்பியன் காரசனை 2 முறை வெற்றி
• தற்போது நடைபெற்ற Chauable tournament ல் இரண்டாம் இடம்

14. பரம் ப�ொருள்


பரம்பொருள்
• சூப்பர் கம்ப்யூட்டர்
• NIT திருச்சியில் நிறுவப்பட்டுள்ளது
• தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தின் கீழ் உருவாக்கம்

சிறப்பு
• CPU மற்றும் GPU இரண்டையும் க�ொண்டுள்ளது
• Intiniband Interconnect உள்ளது. இது கணிதத்தை மேம்பட்டு
கையாளும்
• செயலாக்க செலவு குறைவு

பயன்பாடு
• வானியல்
• காலநிலை
• திரவ இயக்கவியல் துறையில் பயன்படும்

15. பல்லுயிர் பதிவேடு


பல்லுயிர் பதிவேடு
• தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையின்படி ஆய்வின்படி உருவாக்கம்
• பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 2002
• உருவாக்கும் குழு பள்ளியில் மேலாளர் மேலாண்மை குழு

VIJAY E ACADEMY 7 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

UNIT II
1. உடற்பயிற்சியை நம் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டியதன்
அவசியம் என்ன
முன்னுரை
• உடற்பயிற்சி என்பது உடல் ஆர�ோக்கியத்தை மேம்படுத்தும். எந்த
ஒரு செயல்பாடும் உடற்பயிற்சி ஆகும்

உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்

பரவும் ந�ோய்கள்
• உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ந�ோய் எதிர்ப்பு ஆற்றல்
அதிகரிக்கும்
• இதன் மூலம் வைரஸ் பாக்டீரியா ப�ோன்றவற்றால் ஏற்படும் ந�ோயின்
தீவிரத்தை குறைக்கலாம் எடுத்துக்காட்டு டெங்கு க�ொர�ோனா

பரவா ந�ோய்கள்
• உடற்பயிற்சி பரவா ந�ோய்களை தடுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று
• இதன் மூலம் இதய ந�ோய் சர்க்கரை ப�ோன்றோர்சை தடுக்கலாம் /
கட்டுப்பாட்டில் வைக்கலாம்

உடல் நலம் / மனநலம்


• உடற்பயிற்சி தசை மண்டலம் எலும்பு மண்டலத்தை வலு செய்கிறது.
• பக்கவாதம் ப�ோன்ற ந�ோய்களிலிருந்து மீள உதவுகிறது
• மனநலம் மனக்கவலை மன அழுத்தம் பதட்டம் ப�ோன்றவற்றை
தடுக்கிறது

ப�ோதை அடிமை மீறுதல்


• முறையான த�ொடர்ச்சியான உடற்பயிற்சி ப�ோதை பழக்கத்தில் இருந்து
மீளவும் அதற்கு அடிமையாகாமல் இருக்கவும் உதவுகிறது
• எடுத்துக்காட்டு புகையிலை மது பயன்பாடு

பணம் நேரம் மிச்சம்


• ந�ோய் ப�ோன்றவற்றை தடுப்பதன் மூலம் பணமும் மருத்துவ மனையில்
செலவிடும் நேரமும் குறைகிறது

முடிவுரை
• உடற்பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் ந�ோயிலிருந்து மீண்டு
வாழ்நாளை நீட்டிக்கும்

VIJAY E ACADEMY 8 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

2. அறிகுறிகள் மற்றும் புறத்தோற்ற அடையாளங்கள் என்றால் என்ன


முன்னுரை
• அறிகுறிகள் மற்றும் புறத்தோற்றங்கள் என்பவை ந�ோயின் நிலை
மற்றும் தன்மையை குறிக்கும் அடையாளமாகும்

அறிகுறிகள்
• அறிகுறிகள் என்பது அகத்தில் மட்டும் த�ோன்றும்
• ந�ோய் பாதித்தவருக்கு மட்டுமே புலப்படும்
• இது ந�ோயின் புற சான்று ஆகும்

அறிகுறியின் வகைகள்
• நாள்பட்ட அறிகுறிகள்
• நீக்கும் அறிகுறிகள்
• மீளுவாகும் அறிகுறிகள்

எடுத்துக்காட்டுகள்
• க�ொர�ோனா : சளி காய்ச்சல் உடல் ச�ோர்வு
• மன அழுத்தம் : தலை வலி
• சுகாதாரமற்ற உணவு : வயிற்று வலி

புறத்தோற்ற அடையாளங்கள்
• இது ந�ோயின் புறத்தில் உருவாகும் அடையாளம்
• ந�ோயுற்றவர் / மருத்துவர் காண இயலும்
• இது ந�ோயின் புறசான்று
• புறத்தோற்ற அடையாளங்களில் வகைகள்
• முன் கணிப்பு அடையாளம்
• ந�ோய் இயல் அடையாளம்
• ந�ோய்க்குறி இயல் அடையாளம்

எடுத்துக்காட்டு
• சாதாரண சளி : மூக்கு ஒழுகுதல்
• மன அழுத்தம் : விலகியிருத்தல்
• சின்னம்மை : க�ொப்புளங்கள்

முடிவுரை
• இவை உடலில் த�ோன்றும் ந�ோயின் அறிகுறி மற்றும் அடையாளமாகும்

VIJAY E ACADEMY 9 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

3. ந�ோய்களை வகைப்படுத்துக
முன்னுரை
• ந�ோய் என்பது உடல் அல்லது மனதில் விருப்பத்தகாத விளைவை
ஏற்படுத்தும் விருப்பத்தகாத காரணி ந�ோய்யாகும்

வகைகள்
• 5 பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது

ந�ோய்கள்
• உடற்கூறியியல்(Anotomic)
• அமைப்பு சார்ந்(Topographical)
• உடலியல் சார்ந்த (Physilogical)
• ந�ோயியல் சார்ந்த (Pathological)
• பரவும் தன்மை(Epidmological)

உடற்கூறியல்
• இது உடலில் உள்ள திசு செல்களின் பாதிப்பை ஏற்படுத்தி ந�ோயை
உண்டாக்கும்
• இதய ந�ோய்
• நீரிழிவு

அமைப்பு சார்ந்த
• உடலில் உள்ள ஒரு அமைப்பு முழுவதும் ஏற்படும் ந�ோயாகும்
எடுத்துக்காட்டு இரைப்பை குடல் ந�ோய்

உடலில் சார்ந்த ந�ோய்


• உடலில் உள்ள ஒரு உறுப்பு / அமைப்பு முழுவதுமாக செயல்படாமல்
ப�ோகும்போது உருவாகும்
• எடுத்துக்காட்டு சர்க்கரை நீரிழிவு ந�ோய்

ந�ோயியல் சார்ந்த
• உடலில் ந�ோய் ஆனது புறக்காரணிகளான விலங்கு க�ொசு மூலம்
உருவாகும் ந�ோய் எடுத்துக்காட்டு மலேரியா டெங்கு

பரவும் தன்மை
• ந�ோய் நம்முடனே இருக்கும் வீரியம் பேச்சு திடீரென பரவும் வகையை
சார்ந்தது எடுத்துக்காட்டு அம்மை க�ொர�ோனா

முடிவுரை
• இவை ந�ோயின் பல்வேறு வகையாகும் ந�ோயின் தன்மை பரவும்
முறையை புரிந்து க�ொள்வதன் மூலம் ந�ோயை தடுக்கலாம்/ விரைவாக
மீளலாம்.

VIJAY E ACADEMY 10 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

4. பெரும்பாலான ந�ோய்கள் நமது வாழ்க்கை முறைகளை ஏற்படுத்துகிறது கருத்து


என்ன
முன்னுரை
• பெரும்பாலான ந�ோய்கள் நமது அன்றாட வாழ்க்கை முறையில்
ஏற்படுகிறது மாறிவரும் கலாச்சாரம் பழக்கவழக்கம் நகரமையும்
அதன் முக்கிய காரணிகள் ஆகும்

அன்றாட வாழ்க்கை நடவடிக்கை

உடற்பயிற்சியின்மை
• உடற்பயிற்சியின்மை பல்வேறு ந�ோய்களுக்கு வலியுறுக்கிறது
• இவை இதய ந�ோய் நீரிழிவு உடல் பருமன் ப�ோன்றவற்றை
உருவாக்குகிறது

சதவிகித உணவு உட்கொள்ளாமை


• அதிகரித உணவு உட்கொள்ளுதல்
• சரியான உணவு விகிதங்களை உட்கொள்ளாமல் இருப்பது கீழ்க்கண்ட
ந�ோயை உருவாக்கும்
• உடல் பருமன்
• ரிக்கட்ஸ்

மது புகையிலை பயன்பாடு


• அதிக அளவிலான புகையிலை மது பயன்பாடு பல்வேறு ந�ோய்களுக்கு
மூலகாரணையாக உள்ளது
• இவை இதய ந�ோய், நுரையீரல் ந�ோய் (நிக்கோட்டின்), கல்லீரல்
அலர்ஜி ப�ோன்றவற்றை ஏற்படுத்துகிறது

உறக்கம்
• தற்போது மனிதனுக்கு 6 -8 மணி நேரம் உறக்கம் இன்றியமையாதது
• குறைந்த உறக்கம்
• மனச�ோர்வு
• உடல் ச�ோர்வு பூஞ்சை ந�ோய்களை உருவாக்குகிறது

த�ொழில்நுட்பம்
• அதிக அளவிலான த�ொலைபேசி கணினி காதணி கேட்பியல் பயன்பாடு
பல்வேறு ந�ோய்களை உருவாக்குகிறது
• கருவளையம்
• கண் பாதிப்பு
• மூளை நரம்பு பாதிப்பு

முடிவுரை
• இவ்வாறு பல்வேறு இடத்தை காரணிகள் பல்வேறு ந�ோயை
உருவாக்குகிறது நமது அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றுவதன்
மூலம் ந�ோயை தடுக்கலாம்

VIJAY E ACADEMY 11 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

5. ந�ோய் மீதான பயமே ந�ோயைவிட அனேக மக்களை க�ொன்று இருக்கிறது


ஏற்றுக் க�ொள்கிறீர்களா
முன்னுரை
• ந�ோய் மீதான பயமே ந�ோயைவிட அனேக மக்களை க�ொல்கிறது
• ந�ோயைவிட ந�ோய் மீதான பயமே மக்களை க�ொல்கிறது - மகாத்மா

பயம் ஏற்பட காரணம்


• ந�ோய் பற்றி விழிப்புணர்வு இல்லாமை
• ந�ோய் பற்றிய பயம்
• ஊரடக்கம்
• ப�ொருளாதார நிலை
• நிலையற்ற தன்மை
• தவறான தகவல் பகிர்வு
• ஒதுக்குதல்

பயத்தினால் ஏற்படும் விளைவு


• உடல் நிலையில் மாற்றம்
• ந�ோய் எதிர்ப்பு திறன் குறைகிறது
• தூக்கமின்மை
• உடல் வலு குறைகிறது

பயம் மரணம் விளைவிக்கும்


• பயம் தற்கொலை உணர்வை தூண்டுகிறது
• இதய ந�ோய் நீரிழிவு ப�ோன்ற ந�ோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படும்
பயம் நூலின் தீவிரத்தை அதிகரித்து மன மரணத்தை விளைவிக்கும்
• இதய ந�ோய்
• மாரடைப்பு
• மூச்சு திணறல் உருவாக்கும்

முடிவுரை
• க�ொர�ோனா ப�ோன்ற ந�ோய் தாக்கத்தின் ப�ோது 90% இயல்பாக
குணமடைந்தனர் 10% தீவிர மருத்துவம் தேவைப்பட்டது ஆனால்
பயத்தினால் பலர் உயிரிழந்தனர்

9. சமூகப் பிரச்சினைகளின் முக்கிய காரணிகள் என்ன


சமூகப் பிரச்சனை
• ஒரு குறிப்பிட சமுதாயத்தின் அனைவராலும் ஏற்றுக் க�ொள்ளக்கூடிய
மகிழ்ச்சியாக வாழும் நிலையில் இருந்து விலகி இருக்கும் தன்மையாகும்

சமூக காரணி
• இந்தியா பல்வேறு இனம் சாதி என பன்முகத்தன்மை க�ொண்டுள்ளது

VIJAY E ACADEMY 12 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• பல்வேறு ம�ொழிகள் பேசப்படுகிறது


• பிரச்சனை
• வகுப்புவாதம்
• ம�ொழி பிரச்சனை

கலாச்சாரம்
• இந்தியா பல்வேறு கலாச்சார முறைகளை க�ொண்டுள்ளது.
• பல்வேறு திருவிழா சமய வழிபாடு செய்யப்படுகிறது
• பிரச்சனைகள்
• வரதட்சனை
• வன்முறை

ப�ொருளாதார காரணிகள்
• ப�ொருளாதாரத்தின் சமநிலையற்ற தன்மை வறுமையை உருவாக்குகிறது.
வறுமை பல்வேறு சமூக பிரச்சனையின் ஊற்று ஆக உள்ளது பிரச்சனை
• க�ொலை
• க�ொள்ளை,
• உடல் நிலை குறைபாடு

அரசியல் காரணிகள்
• அரசியலில் இளைஞர்களை பயன்படுத்துதல்
• வெற்றி பெற வேண்டும் என்ற ந�ோக்கில் பிரச்சனைகளை உருவாக்குதல்
• திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பது
• பிரச்சனை
• வாழல்
• வறுமை
• ப�ோதை

சுற்றுச்சூழல்
• சுற்றுச்சூழல் முறையாக பேணாமை அழிப்பு
• சுரண்டல் ப�ோன்றவற்றால்
• சுற்றுச்சூழல் சீர்கேடு
• ஓச�ோன் பாதிப்பு
• வெப்பமயமாதல் ப�ோன்ற உருவாகிறது

VIJAY E ACADEMY 13 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

UNIT III
1. ந�ோய்களை வரையறை செய்து பல்வேறு ந�ோய்களின் வகைகளை
எடுத்துக்காட்டுடன் விவரி.
முன்னுரை
• ந�ோய் என்பது உடல் அல்லது மனதில் விருப்பத்தகாத விளைவை
ஏற்படுத்தும் விருப்பத்தாக காரணி ஆகும்

வகைகள்
• பரவும் ந�ோய்கள்
• பரவா ந�ோய்கள்
• என இரு வகைப்படும்

பரவும் ந�ோய்கள்
• ந�ோய் அல்லது ந�ோய் த�ொற்று நேரடியாகவ�ோ அல்லது மறைமுகமாகவ�ோ
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் ந�ோயாகும்

எடுத்துக்காட்டு
• வைரஸ் - அம்மை க�ொர�ோனா
• பாக்டீரியா - காலரா டிக்டீரியா
• புர�ோட்டோச�ோவா - மலேரியா அம்பியாசிஸ்
• புழு - இன்காரியாசிஸ் யானைக்கால் ந�ோய்
• பூஞ்சை - கேடியாசிஸ் பாதப்படை

பரவா ந�ோய்
• பரவா ந�ோய் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும் உடலியல் மரபணு
நடத்தை காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் உருவாகும்
ந�ோயாகும்

மரபு வழி
• ந�ோய் ஆனது மரபு வலியின் கடத்தப்படும்
• சிஸ்டிக்
• பேப்ரியாசிஸ்

ஊட்டச்சத்து குறைபாடு
• சரிவிகித உணவு உட்கொள்ளாமல் இருந்து
• அதிக அளவு துரிது உணவு எடுத்துக் க�ொள்வது

வைட்டமின் குறைபாடு
• வைட்டமின் B1 பெரிபெரி
• வைட்டமின் B3 பென்லகேரா
• வைட்டமின் B12 இரத்தச�ோகை

VIJAY E ACADEMY 14 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

புரத குறைபாடு
• வாசியர்கள்
• மரஸ்மஸ்

உடல் சிதைவு
• உடலில் வறுப்பில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும்
• இதய ந�ோய்
• நுரையீரல் ந�ோய்

நடத்தை காரணம்
• நமது அன்றாட நடத்தை காரணிகள் பல்வேறு ந�ோயை உருவாக்குகிறது
• உடல் பருமன்
• இதய ந�ோய்
• புற்றுந�ோய்
• கார்சிந�ோமா லியூக்மியா

முடிவுரை
• மனிதனுக்கு ந�ோய் ஏற்படும் காரணிகள் முழுமையாக அறிவதன்
மூலம் ந�ோயை தடுக்கலாம் மேலும் ந�ோயின் தாக்கத்தை குறைத்து
விரைவாக மீளலாம்

3. த�ொற்று ந�ோய்கள் பரவும் முறைகளை விவரி.


முன்னுரை

த�ொற்று ந�ோய்கள்
• த�ொற்று அல்லது த�ொற்று ந�ோய் என்பது நேரடியாகவ�ோ அல்லது
மறைமுகமாகவ�ோ ந�ோய் பாதித்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
பரவி த�ொற்று ஏற்பட்டு ந�ோயே உண்டாக்கும்

பரவும் வகைகள்
• ந�ோய் பரவல்
• மறைமுக பரவல்

நேரடி பரவல் முறை

நபர் நபர்
• ந�ோய் ஒரு நபரிடம் இருந்து நேரடியாக பரவும் எடுத்துக்காட்டு சளி
க�ொர�ோனா
• தாயிடமிருந்து செயிக்கு நச்சுக்கொடி வழியாக பரவும் எடுத்துக்காட்டு
க�ொனேரியா

துளிகள்
• தும்மல் இருமல் ப�ோன்றவற்றின் மூலம் நீர் துளிகளால் பரவுகிறது
எடுத்துக்காட்டு சாதாரண சளி

VIJAY E ACADEMY 15 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

த�ோல்
• பாதிக்கப்பட்ட த�ோல் அடுத்தவரிடம் த�ோல் த�ொடும் ப�ோது
மற்றவருக்கு பரவுகிறது
• எடுத்துக்காட்டு படர்தாமரை

உடல் திரவம்
• எச்சில் ரத்தம் விந்து மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு
பரவுகிறது எண்ட்ன்
• இவ்வாறு நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது

மறைமுக பரவல்
• ந�ோய் மறைமுகமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது

காற்று
• ந�ோயானது காற்றில் நீண்ட நேரம் இருக்கும் ப�ோது உருவாகிறது
எடுத்துக்காட்டு தட்டம்மை

ப�ொருள்கள்
• ந�ோயாளி பயன்படுத்திய ப�ொருட்கள் அல்லது மருத்துவ கழிவுகளை
த�ொடும் ப�ோது ந�ோய் பரவுகிறது

விலங்கு
• ந�ோயானது விலங்கு பூச்சி ப�ோன்ற ந�ோய்க்காரணி மூலம்
பரப்பப்படுகிறது

எடுத்துக்காட்டு
• ரேபிஸ்
• மலேரியா

சுற்றுச்சூழல்
• ந�ோய் சுற்றுச்சூழல் காரணிகளான நீர் காற்று மண் ப�ோன்றவற்றால்
பரப்பப்படும்
• டெங்கு
• க�ொக்கி புழு ந�ோய்
• மலேரியா

முடிவுரை
• ந�ோய் மற்றும் ந�ோய் பரப்பும் காரணிகளை முழுமையாக அறிவதன்
மூலம் ந�ோய் த�ொற்று ஏற்படுவதில் இருந்து தடுக்கலாம்

VIJAY E ACADEMY 16 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

4. சமூகப் பிரச்சனைகள் மனித குலத்திற்கு ஆபத்து எடுத்துக்காட்டுடன் விவரி.


சமூகப் பிரச்சனை
• ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோஷமாக வாழும் நிலையில் இருந்து விலகி
நிற்கும் நிலையாகும்

சமூக பிரச்சனை
• வறுமை
• வேலையின்மை
• ப�ோதை ப�ொருள்
• பெண்பாகுபாடு
• குழந்தை த�ொழிலாளர்
• சுற்றுச்சூழல்

வறுமை
• செல்வங்களின் சமமற்ற பரவல் வறுமையை உருவாக்குகிறது
• இந்தியாவில் 21.9% பேர் வறுமையில் உள்ளனர்

ஏற்படும் பாதிப்பு
• வேலையின்மை
• ஊட்டச்சத்து குறைபாடு

வேலையின்மை
• இந்தியாவில் பிப்ரவரி 2022 இன் படி 8.1% பேர் வேளாண்மையால்
பாதிப்பு அறிக்கையின்படி வேலையின் மையால் பாதிப்பு Centre for
Nonitoring System Indian Economy அறிக்கையின்படி

பாதிப்பு
• வறுமை
• காலம் தாழ்ந்த திருமணம்
• க�ொலை க�ொள்ளை

ப�ோதை ப�ொருள்
• சிறார் மற்றும் இளைஞர்கள் அதிகளவு ப�ோதை பயன்படுத்துகிறது
• அறிக்கையின் படி 18% இளைஞர்கள் மற்றும் 4.6% குழந்தைகள்
தீவிர ப�ோதி பழக்கத்தால் பாதிப்பு

பாதிப்பு
• மனநலம் பாதிப்பு
• இறப்பு
• சமூக குற்றம்

VIJAY E ACADEMY 17 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

பெண்பாகுபாடு
• ஆண் குழந்தை முக்கியத்துவம்
• பெண்பாளின விகிதத்தில் 2021 அறிக்கையின் 140/150 இல் உள்ளது
• இது ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது

பாதிப்பு
• வரதட்சணை
• கற்பழிப்பு தற்கொலை.

குழந்தை த�ொழிலாளர்
• இந்தியா குழந்தை த�ொழிலாளர் சமூகமாக உள்ளது 2
• 011 இல் கணக்கெட்டின் படி 10.1 மில்லியன் 5 முதல் 14 வயது
குழந்தை த�ொழிலாளர்களாக உள்ளனர்
• கல்வி அறிவின்மை
• திறன் குறைவு
• வளர்ச்சி குறைவு

முடிவுரை
• அனைத்து சமூக பிரச்சினைகளுக்குமே இறுதியில் இறப்பு தற்கொலை
நிரந்தர பாதிப்பு ப�ோன்ற பல்வேறு பிரச்சனைகளை சமுதாயத்தில்
உருவாக்குகிறது

5. சமூகப் பிரச்சினைகளுக்கு வித்திடும் பல்வேறு காரணிகளை விவரி.


சமூக பிரச்சனை
• சமூக பிரச்சனை என்பது சமுதாயத்தில் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோஷமாக வாழும் நிலையில் இருந்து விலகி
நிற்கும் செயலாகும் - புல்லர் மற்றும் மைரின்

சமூக காரணி
• இந்தியா பன்முகத்தன்மை க�ொண்ட நாடு
• பல்வேறு இனம் ஜாதி சமய ம�ொழி என ஏற்றத்தாழ்வை க�ொண்டுள்ளது

பிரச்சனை
• ம�ொழி பிரச்சனை
• வகுப்புவாதம்
• தீவிரவாதம்

கலாச்சார காரணி
• இந்தியா பன்நெடுங்காலமாக பல்வேறு கலாச்சாரம் சமூக சடங்குகளை
பின்பற்றி வருகிறது
• பல்வேறு கலாச்சார திருவிழா சமய சடங்குகள் திருவிழா ப�ோன்றவை
நடைபெறுகிறது

VIJAY E ACADEMY 18 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

பிரச்சனை
• ஆண் ஆதிக்கம்
• வரதட்சனை
• வன்முறை ப�ோன்றவை ஏற்படுகிறது

அரசியல் காரணி
• அரசியல் முந்தைய செயல்பாடுகளில் இளைஞர்களை பயன்படுத்துதல்
• தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ம�ொழி இனம் ஜாதி ப�ோன்ற
குறுகிய வட்டத்தில் பிரச்சனைகளை உருவாக்கல்.
• திட்டங்களை முறையாக செயல்படுத்தான்மை
• ஊழல்
• சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாகிறது

ப�ொருளாதார காரணி
• இந்தியாவில் உள்ள செல்வங்களின் சமநிலையற்ற பரவல் பல்வேறு
வகையான சமூகப் பிரச்சனைக்கு வித்திடுகிறது

பிரச்சனைகள்
• வறுமை
• கல்வியறிவின்மை
• ஊட்டச்சத்து குறைவு

சுற்றுச்சூழல் காரணி
• சுற்றுச்சூழலை முறையாக பேணாமல் இருப்பது
• சுற்றுச்சூழலை அளித்தல்
• அரசியல் செயல்பாடு பேராசை மூலம் வனஅளிப்பு ப�ோன்று
செயல்களில் ஈடுபடுதல்

பாதிப்பு
• வெப்பமயமாதல்
• ஓச�ோன் பாதிப்பு
• மாசு அடைதல்

தீர்வுகள்
• கல்வி அறிவு க�ொடுத்தல்
• விழிப்புணர்வு உருவாக்குதல்
• திட்டங்களை முறையாக வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல்
• சுற்றுச்சூழலை முறையாக பாதுகாத்தல்

முடிவுரை
• இவே சமூக பிரச்சனையின் காரணிகள் மற்றும் தீர்வாகும்

VIJAY E ACADEMY 19 Mobile: 9080295149

You might also like