You are on page 1of 15

VIJAY E ACADEMY

Test 4

Unit I
1. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
• இது 2013ல் த�ொடங்கப்பட்டது
• இது மாநிலத்தின் திறன் மேம்பாட்டு முதன்மை நிறுவனம் ஆகும்

ந�ோக்கம்
• இளைஞர்களின் வேலை செய்யும்
• திறன்களினை அதிகரித்தது
• அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துதல்

பயன்
• இளைஞர்களின் பெயர்களை வளர்த்தல்
• த�ொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களை
தயாரித்தல்

2. வளர் 4.0
வளர் 4.0
• இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை த�ொழில் வல்லுநர்கள்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைக்கும் ஆன்லைன்
இணையதளம் ஆகும்

ந�ோக்கம்
• 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் ப�ொருளாதார என்று இலக்கினை
அடைதல்

பயன்
• MSME நிறுவனங்களுக்கு
• 1. புதுமையை புகுத்தல்
• 2. பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல்

3. ஹெராயின்
• இது ஒரு இயற்கை மார்பினால் ஆன ஒபியாய்டு இது மருந்து வகை
ஆகும்
• இது வெள்ளை அல்லது சாம்பல் நிற தூளாகும்

பயன்படுத்தும் விதம்
• இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்தலாம்
• புகைபிடிக்கலாம்
• மூக்கின் வழியை உறிஞ்சலாம்

VIJAY E ACADEMY 1 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

விளைவுகள்
• கரு சிதைவு
• பதட்டம்
• மனச�ோர்வு

4. க�ொக்கையின்
• இது தென்னாப்பிரிக்காவின் க�ோக�ோ செடியில் இருந்து பெறப்படுகிறது
• இது தூள அல்லது பாறை படிகமாகவும் கிடைக்கும்

பயன்படுத்தும் விதம்
• மூக்கின் வழியே உறிஞ்சலாம்
• ஈறுகளில் தேய்க்கலாம்
• தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்தலாம்
• பாறைப் படிகத்திணை சூடாக்கி அதனை சுவாசிக்கலாம்

விளைவு
• நடுக்கம்
• பதட்டம்
• மனச�ோர்வு

5. LSD
• இது லைசர் ஜெனிக் ஆசிட் டை எத்தில் அமைடு என்பதாகும்
• இது தூள் மாத்திரை படிகம் மற்றும் காப்சூல் ப�ோன்ற பல வடிவங்களில்
கிடைக்கும்
• இது ப�ொதுவாக வாய் வழியே உட்கொள்ளப்படுகிறது

விளைவுகள்
• வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் காட்சி சிதைவு
• தீவிர மகிழ்ச்சி
• க�ோபம்
• எரிச்சல்

6. கஃபின்
• இது காபி தேநீர் க�ோக�ோ க�ோலா ப�ோன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது
• இதை குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆனால் இதனை
த�ொடர்ந்து குடிப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது
• இது தலைவலி ஒற்றை தலைவலி தடகளத்திறன் உடல் பருமன்
ப�ோன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது
• இதனை 400 மில்லி கிராம் என்ற அளவில் தினமும் எடுத்துக்
க�ொண்டாலும் பெரியவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது

VIJAY E ACADEMY 2 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

7. ப�ோதை தூண்டிகள்
• இவை உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுகிறது
• இது மூளைக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தினை
இது விரைவுபடுத்த பயன்படுகிறது
• இது அதிக விழிப்புணர்ச்சியை க�ொடுக்கிறது
• அதிகம் கவனிக்கும் திறனையும் மூளையில் செயல்பாட்டினை
ஒருங்கிணைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது

8. மட்டுபடுத்திகள்
• இது மட்டுப்படுத்த அதாவது குறைக்க பயன்படுகிறது
• மூளைக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தினை
இது மெதுவாக்குகிறது
• இதனை பயன்படுத்துவதால் ஒருவரின் செயலில் அல்லது
நடவடிக்கைகளில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது

9. ஓபியம்
• இது ஒப்பியம் மார்பின் என்ற இயற்கை ப�ொருளிலிருந்து கிடைக்கிறது
• இது ஒப்பியம் விதையிலிருந்து பெறப்படுகிறது
• இது ஹெராயினை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது

10. மதுவில் இருந்து விடுபடுதல்


• ப�ோதை மறுவாழ்வு என்பது ப�ோதை ப�ொருள் மருந்து ப�ோன்றவற்றை
பயன்படுத்துவர்கள் அதிலிருந்து விடுபடுதல் ஆகும்
• இவர்கள் இந்த ப�ோதைப் ப�ொருளிலிருந்து விடுபட மறுவாழ்வு
மையங்கள் செயல்படுகின்றனர்

மறுவாழ்வு மையங்கள்
• உளவியல் ஆல�ோசனை மையம்
• NGO ‘s
• சித்த மருத்துவ ஆல�ோசனை மையங்கள்

11. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்


• இது ப�ோதை ப�ொருட்களில் இருந்து விடுபட விரும்புவர்களுக்காக
அமைப்பு ஆகும்
• இது ப�ோதைப்பொருளில் இருந்து விடுபட்டவர்களால் த�ொடங்கப்பட்ட
அமைப்பு ஆகும்
• இங்கு உள்ளவர்கள் தங்களை தாங்களே நிதானப்படுத்தி க�ொள்கிறார்கள்
மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள்
• இதில் 12 வகையான ஆன்மீக படுக�ொலைகள் உள்ளன இது அவர்களின்
வளர்ச்சிக்கு உதவுகிறது

VIJAY E ACADEMY 3 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

12. மயக்க மருந்துகள்


• இது உணர்ச்சி நீக்க மருந்து ஆகும்
• இது தூக்கமின்மை ப�ோன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு மருத்துவரால்
பரிந்துரைக்கப்படுகிறது
• மேலும் இது அறுவை சிகிச்சையின் ப�ோது பயன்படுத்தப்படுகிறது
• இது மூளையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நரம்புகளின் செயல்பாட்டினை
மாற்றியமைப்பதன் மூலம் இது செயல்படுகிறது

13. கஞ்சா
• இது ஒரு செடியாகும்
• இதன் காய்ந்த இலைகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மருந்து
தயாரிக்கப்படுகிறது
• தேசிய குடும்ப நல ஆய்வின் படி சஞ்சா கீழ்க்கண்டவற்றிற்கு உதவும்
• வயதானவர்களின் நாள்பட்ட வழி
• தூக்கமின்மை

விளைவுகள்
• நினைவாற்றலை பாதிக்கும்
• மூளையின் செயல்பாட்டினை குறைக்கும்

15. சர்வதேச ப�ோதை தடுப்பு தினம்


• இது ஜூன் 26 இல் ஒவ்வொரு ஆண்டும் க�ொண்டாடப்படுகிறது
• இது 1988 ஆம் ஆண்டிலிருந்து க�ொண்டாடப்படுகிறது
• சட்டவிர�ோத ப�ோதை ப�ொருளை பயன்படுத்துபவர்களை இதன்
அதன் பயன்பாட்டில் இருந்து தடுப்பதை ந�ோக்கமாகக் க�ொண்டு இது
அனுசரிக்கப்படுகிறது

UNIT II
1. ப�ோதை ப�ொருள் பயன்படுத்துதல் எதிர்வினைகள்

ப�ோதை ப�ொருள்
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நடத்தையை
மாற்றி அமைக்கும் மருந்து ப�ோதை மருந்து எனப்படும்
• இது ப�ொதுவாக மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது
• இது உடல் நல மற்றும் பல மன நலப் பிரச்சினைகளையும்
ஏற்படுத்துகிறது

VIJAY E ACADEMY 4 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

குறுகிய கால விளைவு


• த�ோல் மற்றும் முகம் சிவத்தல்.
• பசியின்மை
• குமட்டல் மற்றும் வாந்தி
• மங்கலான பார்வை
• தெளிவற்ற பேச்சு
• அதிகரித்த உடல் வெப்பநிலை இதயத்துடிப்பு

நீண்ட கால விளைவுகள்


• புற்றுந�ோய்
• இதய ந�ோய்
• கடுமையான பல பிரச்சனை
• கல்லீரல் கணைய ந�ோய்
• நீரிழிவு ந�ோய்
• HIV
• ஹைபா டைட்டீஸ்
• சுவாச க�ோளாறுகள்

உளவியல் பிரச்சனைகள்
• பரவசம்
• மன அழுத்தம்
• தூக்கமின்மை

2. ப�ோதை ப�ொருள் அடிமைத்தனத்தின் அறிகுறிகள்

ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நடத்தை
மாற்றியமைக்கும் மருந்து ப�ோதை மருந்து எனப்படும்
• இதனை த�ொடர்ந்து பயன்படுத்துவது ப�ோதைக்கு அடிமையாக
எனப்படும்

ப�ோதை அடிமையாதலின் அறிகுறிகள்


• எப்போதும் ப�ோதைப்பொருட்களை பற்றிய சிந்தித்துக் க�ொண்டிருப்பது
• ப�ோதை ப�ொருள் கிடைக்காத ப�ோது அதனை பெறுவதற்கான
அறிகுறிகள் உருவாக்குதல்
• பெறுவதற்கு அதிக த�ொகையினை செலவிடல்
• ப�ோதை ப�ொருளை பெறுவதற்காக அதிக நேரத்தினை செலவிடல்
• நினைத்ததை விட அதிக அளவு எடுத்துக் க�ொள்வது
• நினைத்ததை விட அதிக நேரம் பயன்படுத்துதல்
• தனிப்பட்ட ப�ொறுப்புகள் அனைத்திற்கும் மேலாக ப�ோதைப் ப�ொருளை
வைப்பது

VIJAY E ACADEMY 5 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• பெற்றோரிடம் எங்கு செல்கிற�ோம் என்று ச�ொல்லாமல் செல்வது


• ப�ோதை ப�ொருளை பெறுவதற்காக திருட்டில் ஈடுபடல்
• ப�ோதை ப�ொருளை பெறுவதற்காக வீட்டில் உள்ள ப�ொருட்களை
விற்றல்
• ப�ோதை ப�ொருளை பயன்படுத்துவதால் உறவில் சிக்கல் ஏற்பட்டாலும்
த�ொடர்ந்து பயன்படுத்துதல்
• தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமலே செய்வது
• மேற்காணும் அறிகுறிகள் ஒருவர் ப�ோதை மருந்துக்கு அடிமையானதே
காட்டும் அறிகுறிகள் ஆகும்

3. சட்டத்திற்கு புறம்பாக பரவலாக பயன்படுத்தப்படும் ப�ோதை ப�ொருட்கள்

ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நடத்தையை
மாற்றி அமைக்கும் மருந்துகள் ப�ோதை மருந்துகள் ஆகும்
• இது ப�ொதுவாக மைய நேரமும் மண்டலத்தை பாதிக்கிறது

சில ப�ோதைப் ப�ொருட்கள்

மரி ஜீவானா
• இது ஒரு சட்டவிர�ோத ப�ோதை மருந்தாகும்
• 18 வயதுக்கு முன்பே இதை பயன்படுத்துவ�ோருக்கு அதற்கு பின்
பயன்படுத்துவ�ோருக்கு ஏற்படும் பாதிப்பை விட அதிகம அடங்கி
இருக்கும் எடுத்துக்காட்டு கஞ்சா

ஹெராயின்
• இது ஒரு ஒபியாய்டு மருந்து ஆகும்
• இது வெள்ளை அல்லது சாம்பல் நிறமுடைய தூள்
• இதனை தண்ணீரில் கரைத்து ஊசியா ஊசி மூலம் செலுத்தலாம் புகை
பிடிக்கலாம் மூக்கின் வழியே உறிஞ்சலாம்

MDMA
• இசை கச்சேரிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் இந்த
கச்சேரிகளில் முழு ஆற்றலுடன் ஈடுபடவும் தங்களை தாங்களே
ஊக்கப்படுத்திக் க�ொள்ளவும் இதனை பயன்படுத்துகின்றனர்

க�ோகையின்
• இது க�ோக�ோ செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது
• தலைவலி ஒற்றை தலைவலி மனச�ோர்வு ப�ோன்றிருக்கும் மருந்தாக
இதனை பயன்படுத்துகின்றனர்

VIJAY E ACADEMY 6 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

4. ப�ோதை ப�ொருள் அடிமையாதலை தடுத்தல்

ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நடத்தையே
மாற்றி அமைக்க மருந்து ப�ோதை மருந்து எனப்படும்
• இப்போது ப�ோதை ப�ொருளானது பள்ளி கல்லூரி மாணவர்களும் கூட
உபய�ோகப்படுத்துகிறார்கள்

இதனை தடுக்கும் வழிமுறைகள்

தனிநபர்
• சகாக்களின் அழுத்தத்தை திறம்பட சமாளித்தல்
• வாழ்க்கையின் அழுத்தத்தை திறம்பட சமாளித்தல்
• மனநல ஆல�ோசனை மையங்களை நாடுதள்
• குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடல்
• ஆர�ோக்கியமான உணவு முறையை மேற்கொள்ளல்

பெற்றோர்
• குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்
• குழந்தையின் அவர் நண்பர்களை பற்றி தெரிந்து க�ொள்ள வேண்டும்
• பள்ளியுடன் த�ொடர்பு க�ொண்டு குழந்தையை பற்றி அடிக்கடி விசாரிக்க
வேண்டும்
• விளைவினை பற்றி எடுத்துரைக்க வேண்டும்
• குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

அரசு
• சட்டவிர�ோத ப�ோதை ப�ொருள்
• விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க
வேண்டும்
• ப�ோது ப�ொருள் வரும் மூலத்தை அழிக்க வேண்டும்

5. மது அருந்துதலின் தீமைகள்


• மதுப்பழக்கம் தனக்கோ அல்லது மற்றோருக்கோ தீங்கு விளைவிக்கும்
அளவிற்கு மதுபானங்களை அருந்துதல் மதுப்பழக்கம் எனப்படும்
• இது பல சமூக பிரச்சனைகளுக்கு காரணமாகிறது
• இது பல உடல் நலம் மற்றும் மனநல பிரச்சனைகளை ஏற்படுகிறது
• உடல் நலப் பிரச்சினைகள்

குறுகிய காலப் பிரச்சினைகள்


• மெதுவாக எதிர்வினை நேரம்
• ம�ோசமான அனிச்சை செயல்
• மூளையின் செயல்பாடுகள் குறைதல்

VIJAY E ACADEMY 7 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• மங்கலான பார்வை
• தெளிவற்ற பேச்சு
• பசியின்மை

நீண்ட கால விளைவுகள்


• இதய ந�ோய்கள்
• கல்லீரல் ந�ோய் குழாய்
• கணைய அலர்ஜி ந�ோய்
• புற்று ந�ோய்
• நீரிழிவு ந�ோய்
• சுவாசக் க�ோளாறுகள்
• ஆண்மை குறைபாடு

உளவியல் பிரச்சனைகள்
• மன அழுத்தம்
• தூக்கமின்மை
• பரவசம்
• தற்கொலை செய்யும் எண்ணம் மேல�ோங்கும் அளவிற்கு பாதிப்பு

6. ப�ோதை ப�ொருட்களின் வகைகள்


ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நலத்தையினை
மாற்றியமைக்கு மருந்துகள் ப�ோதை மருந்துகள் எனப்படும்
• இது பெரும்பாலும் மைய நரம்பு மண்டலத்தினை பாதிக்கிறது

ப�ோதை தூண்டிகள்
• இது மூளைக்கும் உடலுக்கும் இடையே செய்திகளை விரிவாக
அனுப்புகிறது
• எடுத்துக்காட்டு கா பின் நிக்கோட்டின் க�ோகையின்

மட்டுப்படுத்திகள்
• இது மூளையின் செயல்திறனை குறைக்கிறது
• இது மூளைக்கும் உடலுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை
மெதுவாக்குகிறது

ஓவியம்
• இது ஒபியம் மார்பின் என்ற ப�ொருளிலிருந்து கிடைக்கிறது
• இது ஹெராயினாக பயன்படுத்தப்படுகிறது

கஞ்சா
• இது ஒரு செடி

VIJAY E ACADEMY 8 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

7. TIDEL
• இது ஒரு தகவல் த�ொழில் நுட்ப பூங்கா ஆகும்
• இது TIDEL மற்றும் ELCOT இரண்டும் ஒருங்கிணைந்து TIDEL
ஆகியது
• இது தகவல் த�ொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது

TIDEL PARK சென்னை


• இது TIDEL THULIR TIDEL NEO என்ற இரு வகையினை
க�ொண்டது
• இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் த�ொழில்நுட்ப மையம்
ஆகும்
• இது 2000 ல் த�ொடங்கப்பட்டது

TIDEL THULIR
• இது புதிய வகை ஸ்டார்ட் அப்ளை உருவாக்குவதையும் அவற்றை
ஊக்குவிப்பதையும் உள்ளடக்கியது

TIDEL NEO
• இது start up க்களை மேம்படுத்துவதையும் அதன் உணர்ச்சியையும்
ந�ோக்கமாகக் க�ொண்டது

TIDEL க�ோயம்புத்தூர்
• இது 2006 இல் த�ொடங்கப்பட்டது
• 2010 இல் பயன்பாட்டுக்கு வந்தது
• ஒற்றை கட்டிடத்தில் அனைத்து வகையான துறைகளும் இயங்கும்
இடமாகும்

10. மருத்துவ சுற்றுலா தலைநகரம் தமிழகம் ஏன்


மருத்துவ சுற்றுலா இந்தியா
• இந்தியாவிற்கு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் விளையாட்டு பயணிகள்
மருத்துவத்திற்கு வருகின்றனர் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாத்
துறை வளர்ந்து வரும் துறையாகும்

மருத்துவ சுற்றுலா தமிழகம்.


• இந்தியாவின் சுகாதார தலைநகரமாக சென்னை விளங்குகிறது இங்கு
வெளிநாட்டு பயணிகள் 45 முதல் 55 சதவீதம் வரை பயணிகள்
வருகை தருகின்றனர்

மருத்துவ சுற்றுலாவாக தமிழகம் திகழக் காரணம்


• இங்கு 1939 ஆம் ஆண்டிலேயே ப�ொது சுகாதார சட்டம் இயற்றப்பட்டது
• மாவட்டங்களின் உட்கட்டமைப்பு நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
• குறைந்த செலவில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது
• காத்திருப்பு காலம் குறைவு

VIJAY E ACADEMY 9 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• சிறப்பு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு


• அதிகளவிலான சிறப்பு மருத்துவமனைகள்
• அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளை க�ொண்டதில் இந்தியா
மூன்றாம் இடம்
• அதிகம் மருத்துவர்கள் உள்ளனர்
• மருத்துவர் ந�ோயாளி விகிதம் இங்கு நன்கு உள்ளது
• WHO அறிக்கை படி மருத்துவர் ந�ோயாளி விகிதம் 1:1000 இருக்க
வேண்டும்
• இந்தியாவில் 1:854 என உள்ளது தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது

UNIT III
1. குடிப்பழக்கத்தின் சமூக தாக்கம் என்ன சிகிச்சை மற்றும் தடுக்கும் முறைகள்
குடிப்பழக்கம்
• தனக்கோ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு
மதுபானங்களை அழுத்துவது குடிப்பழக்கம் ஆகும்
• இது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது

சமூக தாக்கம்
• குடிப்பழக்கம் தன்னை மட்டுமல்லாமல் தன்னை சுற்றியுள்ளவரையும்
பாதித்து பல சமூக பிரச்சினைகளுக்கு காரணமாகிறது

நச்சுநீக்கம்
• நீண்ட காலம் மருத்துவ சிகிச்சைக்கு முதலில் நச்சு நீக்கம்
செய்யப்படுகிறது

மறுவாழ்வு
• குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முதலில் மறுவாழ்வு ஆல�ோசனை
வழங்கப்படுகிறது

பராமரிப்பு
• குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர குடும்ப உறுப்பினர்களின்
பராமரிப்பு தேவைப்படுகிறது

வாய்வழி மருந்து
• மாத்திரை மருந்து மற்றும் காப்சூல் வடிவில் மருந்துகள் க�ொடுக்கப்பட்டு
சிகிச்சை அளிக்கப்படுகிறது

ஊசி மருந்து
• ஊசி மூலம் மருந்து உட்செலுத்தப்படுகிறது

VIJAY E ACADEMY 10 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தடுக்கும் முறைகள்

தனிநபர்
• குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்
• குடிக்கும் பழக்கமுடைய நட்பு வட்டத்தை விட்டு விலக வேண்டம்

அரசு
• சிலரை வியாபாரிகளை தடை செய்ய வேண்டும்
• விற்பனை நாள் மற்றும் நேரங்களில் வரம்பினை குறைக்க வேண்டும்

2. ப�ோதை மருந்துகளின் சமூக தாக்கம் என்ன சிகிச்சை மற்றும் தடுக்கும்


முறைகள்
ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் உயிரியல் உளவியல் மற்றும் சமூக நடத்தையே
மாற்றி அமைக்க மருந்து ப�ோதை மருந்து எனப்படும்
• இது மைய நேரமும் மண்டலத்தை பாதிக்கிறது

தடுக்கும் முறைகள்
தனிநபர்
• சகாக்களின் அழுத்தத்தை திறம்பட கையாளுதல்
• வாழ்க்கையின் அழுத்தத்தை கையாளுதல்
• மனந�ோய் சிகிச்சைக்கான ஆதரவினை நாடுதல்

பெற்றோர்
• குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டும்
• குழந்தைகளுக்கு முழு உதாரணமாக இருத்தல்
• ப�ோதை ப�ொருளையும் விளைவுகளை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக்
கூறல்
• பள்ளியை த�ொடர்பு க�ொண்டு அடிக்கடி குழந்தையை பற்றி விசாரிக்க
வேண்டும்

அரசு
• சட்ட விர�ோதமாக ப�ோதே ப�ொருள்களை விற்பனை செய்வதையும்
கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
ப�ோதைப்பொருள் கிடைக்கும் வழிகளை கண்டறிந்து தடுக்க வேண்டும்

3. குடிப்பழக்கத்தினால் ஏற்படும் உடல் பிரச்சினைகள்


குடிப்பழக்கம்
• தனக்கோ அல்லது மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு
மதுபானங்களை அருந்துவது குடிப்பழக்கம் ஆகும்
• இது தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்த ப�ோரையும் சமூகத்தையும்
பாதிக்கிறது

VIJAY E ACADEMY 11 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

எச்சரிக்கை அறிகுறிகள்
• த�ொடர்ந்து குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படல்.
• மது அருந்தாத ப�ோதும் அதை அதையே பற்றி சிந்திப்பது அதற்காக
ஏங்குவது
• அதிக த�ொகையினை மறைவிற்காக செலவிடல்
• தனது தனிப்பட்ட ப�ொறுப்புகள் அனைத்திற்கும் மேலாக மதுரை
முன்னிலைப்படுத்துவது

குறுகிய கால விளைவுகள்


• ப�ொதுவான அதிர்வினை நேரம்
• ம�ோசமான அனிச்சைச் செயல்
• மூளையின் செயல்பாடு குறைவுகள்
• மங்கலான பார்வை
• தெளிவற்ற பேச்சு
• பசியின்மை

நீண்டகால விளைவுகள்
• இதய ந�ோய்
• கல்லீரல் ந�ோய்
• கணைய அலர்ஜி ந�ோய்
• புற்று ந�ோய்
• ஆண்மை குறைபாடு
• நீரிழிவு ந�ோய்
• சுவாசக் க�ோளாறுகள்
• மதுப்பழக்கம் மேற்காணும் பிரச்சனைகள் மற்றும் இன்றி இன்னும் பல
பிரச்சினைகளுக்கு இது காரணமாகிறது இதை தடுக்க வேண்டும் அரசு
மற்றும் தனி நபர் நினைத்தால் மட்டுமே இதனை தடுக்க இயலும்

தடுக்கும் முறைகள்

தனிநபர்
• சகாக்களின் அழுத்தத்தை திறம்பட சமாளித்தல்
• குடும்ப உறுப்பினருடன் அதிக நேரம் செலவிடல்
• ஆர�ோக்கியமான உணவு முறையை மேற்கொள்ளல்
• ய�ோகா தியானம் ப�ோன்ற பயிற்சிகளை மேற்கொள்ளல்

அரசு
• சில்லறை வியாபாரிகளின் எண்ணிக்கை குறைத்தல்
• வரிகளை அதிகரித்தல்
• பண்டிகை காலங்களில் விற்பனை வரம்பை குறித்தல்
• விற்பனை நாட்களை விற்பனை நேர வரப்ட குறைத்தல்
• சிறுவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்தல்

VIJAY E ACADEMY 12 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

4. ப�ோதை அடிமையாததால் ஏற்படும் உடல் பிரச்சினைகள்


ப�ோதை மருந்து
• ஒரு நபரின் உடல் புயல் உளவியல் மற்றும் சமூக நலத்தினை
மாற்றியமைக்கு மருந்து எனப்படும்
• இது ப�ொதுவாக மனிதரவும் மண்டலத்தை பாதிக்கிறது
• மேலும் இது பல்வேறு உடல் மற்றும் மனநல மண்டல பிரச்சனைகளுக்கு
காரணம் ஆகிறது
• இது பரவலாக பள்ளி கல்லூரி என அணி அதிக இடங்களில்
பயன்படுத்தப்பட்டு இளைஞர்களின் வாழ்வியினை சீரழிக்கிறது

எச்சரிக்கை அறிகுறிகள்
• த�ொடர்ந்து பயன்படுத்திக் க�ொண்டே இருப்பது
• பயன்படுத்துவதை நிறுத்த முயற்சித்து முடியாமல் ப�ோவது
• நினைத்ததை விட அதிக அளவு மற்றும் அதிக நேரம் பயன்படுத்துதல்
• அதிக த�ொகையினை இதற்காக பயன்படுத்துதல்
• தனிப்பட்ட ப�ொறுப்புகள் அனைத்திற்கும் மேலாக ப�ோதை மருந்தினை
வைப்பது

குறுகிய கால விளைவுகள்


• த�ோல் மற்றும் முகம் சிவத்தல்
• பசியின்மைகள்
• வாந்தி
• மங்கலான பார்வை
• தெளிவற்ற பேச்சு
• உடல் எடையில் மாற்றும்
• அதிகரித்து இதய துடிப்பு ரத்த அழுத்தம்

நீண்ட கால விளைவுகள்


• புற்றுந�ோய்
• இதய ந�ோய்
• நீரிழிவு ந�ோய்
• கல்லீரல் கணைய ந�ோய்
• எச்ஐவி
• ஹைபர்டீஸ்
• சுவாச க�ோளாறு
• உணவு குழல் மற்றும் மூச்சுக் குழல் த�ொடர்பான பிரச்சனைகள்
• கடுமையான பல் பிரச்சனை
• ப�ோதைப்பொருள் இன்னும் பல உடல் பிரச்சினை ஏற்படுத்துகிறது.
இதனை தடுக்க தனிநபர் பெற்றோர் அரசு ஆகிய�ோர் சில
வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

VIJAY E ACADEMY 13 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

தடுக்கும் முறைகள்
• சகாக்களின் அழுத்தத்தை திறம்பட சமாளிக்க வேண்டும்
• பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை பற்றி
தெரிந்து க�ொள்ள வேண்டும்
• அரசு ப�ோதை ப�ொருளை சட்டவிர�ோதமாக விற்பனை செய்வது
கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

5. மது விற்பனை தடை சாதக பாதகங்கள்


குடிப்பழக்கம்
• தனக்கோ அல்லது மற்றவருக்கு தீங்கு விளைவிற்கும் அளவிற்கு
மதுபானங்களை அருந்துவது ஆகும் இது உடல் ரீதியாக மனரீதியாகவும்
பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்

மதுவின் விளைவுகள்
• மது பல வகையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்
• மன அழுத்தத்தை ஏற்படுத்தும்
• ஆண்மை குறைபாடு ஏற்படும்
• கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் பிறக்கும் குழந்தை பாதிக்கும்
• இவ்வாறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதுவினை தடை செய்வதால்
ஏற்படும்

சாதகங்கள்
• மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்
• மக்களை அடிமையாவதிலிருந்து தடுக்கும்
• இதய ந�ோய் கல்லீரல் ந�ோய் ப�ோன்ற பல வகையான ந�ோய்களிலிருந்து
பாதுகாக்கும்.
• மதுவிற்காக அதிக த�ொகை செலவிடப்படுவதால் இது பலரின்
குடும்பத்தின் நிதி பற்றாக்குறை சரி செய்து வலிமையிலிருந்து தப்பிக்க
உதவும்
• இளம் வயதிலேயே இதற்கு அடிமையாகி இறப்பவர்களின் எண்ணிக்கை
குறையும்
• மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை
தவிக்கலாம்
• இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உயிர் இழப்புகளை
தடுக்கிறது

பாதகங்கள்
• த�ொடர்ந்து மது அருந்துபவர்கள் திடீரென நிறுத்தினால் பலவிதமான
உடல் பிரச்சனைகள் ஏற்படும்
• நாட்டின் ப�ொருளாதாரத்தில் மது விற்பனை அதிக பங்களிப்பதால் இது
நாட்டின் ப�ொருளாதார அளவில் விழ்ச்சிகளை வழிவகுக்கும்

VIJAY E ACADEMY 14 Mobile: 9080295149


VIJAY E ACADEMY

• மது விற்பனை தடை செய்யப்பட்டால் கள்ள சாராயம் ப�ோன்ற சட்டவிர�ோத


பானங்கள் புழக்கத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்பு அளிக்கும்
• இந்த சட்ட விர�ோத பானங்களை அருந்துவதால் பலவிதமான உடல்
நலக் க�ோளாறுகள் நடைபெறும்
• இவை வன்முறைக்கு வழிவகுக்கும்
• ஆல்கஹால் கிருமி நாசினியாகவும் பலவிதமான ப�ொருட்கள்
தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது இது தடை செய்யப்பட்டால்
அப்பொருட்களை தயாரிப்பதில் பிரச்சனை ஏற்படும்
• மது விற்பனை தடை செய்வதில் சாதகமும் பாதகமும் உள்ளது
ஒரேடியாக முற்றிலும் இதனை தடை செய்யாமல் படிப்படியாக அதன்
எண்ணிக்கை குறித்து என் முழுமையாக தடை செய்யலாம்

6. குடிப்பழக்கத்திற்கான காரணிகளை விவரி


குடிப்பழக்கம்
• தனக்குக�ோ அல்லது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் அதிக
மதுபானங்களை அருந்துவது குடிப்பழக்கம் ஆகும்
• இது பல உடல் மற்றும் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது
• இது தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும்
பலவிதமான பாதிப்புகளை ஏற்படுகிறது

காரணிகள்
• இது பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது

சுற்றுச்சூழல் காரணி
• ஒரு தனிநபரை அவரை சூழ்ந்துள்ள சமூகமும் குடிப்பழக்கத்திற்கு
ஆளாக்குகிறது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள்
அவர்கள் குடிக்கும் ப�ோது குடிப்பழக்கம் இல்லாதவர்களையும்
கட்டாயப்படுத்தி அதை ஏற்படுத்த வழிவகுகிறது

உளவியல் காரணி
• தனிமைப்படுத்தப்படுதல் தனிமை உணர்தல் வேலையில் அழுத்தம்
ப�ோன்ற மன அழுத்த பிரச்சனைகளில் உள்ளவர்கள் தங்களது
பிரச்சினையை தீர்க்க அல்லது சமாளிக்க அல்லது மறக்க நினைத்து
இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்

சமூக காரணி
• சமூகத்தில் தற்போது பண்டிகை நாட்கள் திருமண விழாக்கள்
ப�ோன்றவற்றில் குடிப்பது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டது மேலும்
வேலையின்மை வறுமை குடும்பத்தின் ப�ொருளாதார ஏற்றத்தாழ்வு
ப�ோன்ற பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு
மது அருந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பின் ஏற்படும்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதையே தீர்வாக நினைத்து அதற்கு
அடிமையாகின்றனர்

VIJAY E ACADEMY 15 Mobile: 9080295149

You might also like