You are on page 1of 12

1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக


முத்திரை..!
August 13, 2021

விரல் களை மடக்கி வியாதிகளை விரட்டலாம் – யோக முத்திரையின்

அதிசயம் ஆனால் உண் மை..! Yoga Mudra Asana Benefits in Tamil..!

நாம் அறிந்த இந்த பிரபஞ்சம் நிலம் , நீ ர், அக்னி, காற்று, ஆகாயம் என் று பஞ்ச பூதங் களால்

ஆனது என் று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங் கமான நம்

உடல் இந்த பஞ்ச பூதங் களால் ஆனவையே. நமது ஐந்து விரல் களும் ஐந்து மூலங் களை

குறிக்கின் றன. அவை என் னென் ன என் பதை தெரிந்து கொள்ளலாம் . நமது கட்டை விரல்

நெருப்பையும் , சுட்டு விரல் காற்றையும் , நடுவிரல் ஆகாயத்தையும் , மோதிர விரல்

நிலத்தையும் , சுண் டு விரல் நீ ரையும் குறிக்கிறது.

தினமும் நமது விரல் களை பயன் படுத்தி காலையில் 20 நிமிடங் கள் யோக முத்திரை

செய் யும் பொழுது உடலுக்கு எண் ணற்ற ஆரோக்கிய நன் மைகள் நிகழும் . ஒவ் வொரு யோக

முத்திரையும் ஒவ் வொரு ஆரோக்கிய பயன் களை அளிக்கின் றது. அந்த வகையில்

இந்தப்பதிவில் சில யோக முத்திரைகள் மற்றும் அதன் பயன் களை பதிவு செய் துள் ளோம்

அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங் க.

யோகா வகைகள் மற்றும் பயன் கள் ..!


https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 1/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

யோக முத்திரைகள் பயன் கள் ..! Gyan mudra benefits in tamil

ஆதி முத்திரை செய் முறை – Adi Mudra Benefits in Tamil:-

இந்த முத்திரையை செய் வதால் நுரையீரலின் மேல் பகுதிக்கு ஆக்சிஜன் செல் ல உதவுகிறது.

முறையற்ற சுவாசம் சரியாகும் . அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும் .

பல சுவாரசியமான செய் திகளுக்கு எங் கள் Telegram, Youtube" சேனல


Join" பண் ணுங் க:

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 2/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

செய் முறை:-

விரிப்பில் கிழக்கு அல் லது மேற்கு திசை நோக்கி அமரவும் . பத்மாசனம் அல் லது வஜ்ராசனம்

அல் லது சுகாசனத்தில் அமரவும் . உங் களது முதுகெலும் பு நேராக இருக்க வேண் டும் . கண் களை

மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும் . ஒரு

நிமிடம் இவ் வாறு செய் யவும் . இப்போது நமது கட்டை விரலை உள்ளங் கை நோக்கி மடித்து,

மற்ற நான் கு விரல் களையும் கட்டை விரலுக்கு மேல் மூடி வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும் .

இந்நிலையில் இருகைகளிலும் செய் யவும் . பத்து நிமிடங் கள் இவ் வாறு செய் யவும் .

ஆதி முத்திரை பலன் கள் – Adi Mudra Benefits in Tamil:-

adi mudra benefits in tamil: உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும் . உடல் புத்துணர்ச்சியுடன்

இயங் கும் .

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . மன ஒருமைப்பாடு கிடைக்கும் .

எப்போது உடல் சோர்வடைகின் றதோ அப்போது இந்த முத்திரையை செயதால் , உடன் ரத்த

ஓட்டம் நன் கு இயங் கி சுறுசுறுப்பு உண் டாகும் .

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 3/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

க்யான் முத்திரை செய் முறை (Gyan Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன் கள் :-

தினமும் காலை எழுந்தவுடன் அல் லது நேரம் கிடைக்கும் போது இந்த யோக முத்திரையை

செய் து வருவதன் மூலம் அதிகம் கோபம் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம் . இந்த யோக

முத்திரை அறிவுவையும் ஒருமுறைப்படுத்தலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக

முத்திரை என் று சொல் லலாம் .

Gyan mudra benefits in tamil – செய் முறை:-

விgyan mudra benefits in tamil: ரிப்பில் பத்மாசனம் தோரணையில் அமர்ந்திருக்கும் போது

காலையில் செய் ய வேண் டிய முத்திரை இது. தங் களுடைய ஆள்காட்டி விரலால் கட்டை விரலை

தொட வேண் டும் . இந்த நிலையில் அமர்ந்திருந்து 20 நிமிடங் கள் செய் யுங் கள் . போகப்போக

நேரத்தின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம் .

Yoga Mudra Asana Benefits in Tamil:-

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 4/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

இந்த முத்திரை உங் கள் அறிவு திறனை மேம் படுத்தும் , தூக்கமினையை போக்கும் , குறிப்பாக

கோபத்தை கட்டுப்படுத்தும் முத்திரையாகும் .

வாயு முத்திரை செய் முறை (Vayu Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன் கள் :-

வாயு தொல் லையால் அவஸ் த்தைப்படுபவர்கள் இந்த வாயு முத்திரையை தினமும் செய் து

வருவதன் மூலம் வாயு தொல் லை நீ ங் கும் .

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 5/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

செய் முறை:-

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 6/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும் . கட்டை

விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண் டும் . மற்ற விரல் கள்

நேராக இருக்க வேண் டும் .

கட்டை விரல் நெருப்பையும் , ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின் றன. நெருப்பு விரலால்

காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது என் று சொல் லலாம் .

Yoga Mudra Asana Benefits in Tamil:-

மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ் , ஸ் பாண் டிலோஸீஸ் போன் றவற்றினால் ஏற்படும் வலிகளை

குறைக்கும் . பிராண முத்திரையுடன் சேர்ந்து செய் வதன் மூலம் முழு பயன் கிடைக்கும் . வாயு

பிரச்சனை உள்ளவராகில் இந்த யோக முத்திரையை செய் து வருவதன் மூலம் நல் ல பலன்

கிடைக்கும் .

நடைப்பயிற்சி நன் மை பற்றி தெரிந்து


கொள் வோம் வாங் க..!

அக்னி முத்திரை செய் முறை (Agni Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன் கள் :-

உடல் எடையை குறைக்க வேண் டும் என் று நினைப்பவர்கள் இந்த அக்னி முத்திரையை

தொடர்ந்து செய் து வரலாம் . ஏனெனில் இந்த அக்னி முத்திரை உடல் உள்ள கொழுப்பை

குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 7/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

செய் முறை:-

கை விரல் களை நீ ட்டிக்கொண் டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால்

மோதிர விரலை மெல் ல அழுத்தம் தரவேண் டும் . மற்ற விரல் கள் நீ ட்டிக்கொள்ளவும் .

Yoga Mudra Asana Benefits in Tamil:-

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 8/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும்

விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய் யலாம் . உடல் எடையை

குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான

செயல் பாட்டை துரிதப்படுத்தும் .

வருண முத்திரை செய் முறை (Varun Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன் கள்
:-

Varun Mudra Benefits in Tamil – வருண முத்திரை நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .

இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங் கள் கைமேல் நம் பிக்கை வைத்து முத்திரை செய் து

சுகரை விரட்டுங் கள் .

Varun Mudra Benefits in Tamil – செய் முறை:-

சுகாசனம் அல் லது வஜ்ராசனத்தில் கண் களை மூடி நிமிர்ந்து அமரவும் . முதுகெலும் பு நேராக

இருக்கட்டும் . சுண் டு விரல் , கட்டை விரல் நுனியை இணைத்து மற்ற மூன் று விரல் கள் தரையை

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 9/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

நோக்கியிருக்கவும் . இரு கைகளிலும் செய் யுங் கள் . (உதாரணத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள

படத்தைப் பாருங் கள் ) இரண் டு நிமிடங் கள் செய் யுங் கள் . பின் மெதுவாக கண் களை திறந்து

கொள்ளுங் கள் . காலை, மதியம் , மாலை சாப்பிடும் முன் பு இந்த முத்திரையை செய் யலாம் .

varun mudra benefits in tamil: இந்த முத்திரையை ஒரு நாளில் சுகர் உள்ளவர்கள் நாற்காலியில்

அமர்ந்தே பத்து முறை என இரண் டு நிமிடம் இரண் டு நிமிடமாக பயிற்சி செய் யலாம் .

Yoga Mudra Asana Benefits in Tamil:-

21 நாட்களில் நல் ல பலன் கிடைக்கும் . மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஏதாவது

இரண் டை எடுத்துக்கொள்ளுகள் . உடலுக்கு ஒரு நல் ல ஓய் வு கொடுங் கள் . முத்திரை நமது

உடம் பில் உள்ள எல் லா குறைபாடுகளையும் நீ க்கவல் லது.

மனதில் அமைதியைத் தரவல் லது. அதுவும் “வருண முத்திரை” நிச்சயம் சுகரை

கட்டுப்படுத்தும் . இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங் கள் கைமேல் நம் பிக்கை வைத்து

முத்திரை செய் து சுகரை விரட்டுங் கள் .

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும்


நன் மைகள் பற்றி தெரியுமா உங் களுக்கு..!

பிராண முத்திரை செய் முறை (Prana Mudra Benefits in Tamil) மற்றும் அதன்
பயன் கள் :-

prana mudra benefits in tamil: இந்த பிராண முத்திரையை 10 நிமிடங் கள் செய் தால் , உடலில்

உள்ள உயிர் சக்தி அதிகரிக்கும் . இந்த முத்திரை செய் வது எப்படி என் று பார்க்கலாம் .

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 10/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

செய் முறை:-

சுண் டு விரல் , மோதிர விரல் , கட்டை விரல் என மூன் று விரல் களின் நுனிகள்

தொட்டுக்கொண் டு இருக்க வேண் டும் . மற்ற விரல் கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம் .

வந்த பிராண முத்திரை செய் யும் பொழுது கை நடுக்கம் வந்தால் பயிற்சி செய் வதை நிறுத்தி

கொள்ளுங் கள் . இந்த கை நடுக்கம் உடலில் அதிகம் பிராண சக்தி அதிகரிப்பதை

உணர்த்துகிறது. அறவே அதீத இயக்கம் உள்ளவர்கள் இந்த பிராண முத்திரை செய் வதை

தவிர்த்து கொள்ளவும் .

Yoga Mudra Asana Benefits in Tamil:-

இந்த பிராண முத்திரையை 10 நிமிடங் கள் வரை செய் து வர, உடலில் உயிர் சக்தி

அதிகரிக்கும் . உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலியால்


https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 11/12
1/11/22, 3:34 PM உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை..!

அவஸ் த்தைப்படுபவர்கள் இந்த பிராண முத்திரையை செய் து உடல் வலியை குணமாக்கலாம் .

கண் ணாடி அணித்திருப்பவர்கள் தொடர்ந்து 40 நிமிடங் கள் மூன் று மாதங் கள் வரை இந்த

முத்திரையை செய் து வர கண் சம் மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் .

இதுபோன் று பயனுள் ள தகவல் கள் , தொழில் நுட்ப செய் திகள் மற்றும் Today Useful

புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள் ள இந்த Information

லிங் கை கிளிக் செய் யவும் —> in Tamil

https://www.pothunalam.com/தமிழ்/yoga-mudra-asana-benefits-in-tamil/ 12/12

You might also like