You are on page 1of 3

உளுந் து:

உளுந் தின் அமைப் பு ைற் றுை் வளரியல் பு

உளுந்தானது வெப்பமண்டல மற் றும் மிதவெப் பமண்டலங் களில் ெளரும்


குற் றுச்வசடி ெககத் தாெரத்திலிருந்து வபறப் படுகிறது.

உளுந்துச் வசடியானது 30 முதல் 100 வசமீ ெகர ெளரும் இயல் பிகனக்


வகாண்டுள் ளது. இச்வசடியிலிருந்து அடர் மஞ் சள் நிறத்தில் பூக்கள்
ததான்றுகின்றன.

இப் பூக்களிலிருந்து இருபுறமும் வெடிக்கக் கூடிய காய் கள்


ததான்றுகின்றன. காய் கள் உருகள ெடிெத்தில் 4 முதல் 6 வசமீ ெகர நீ ளத்தில்
இருக்கின் றன.

இக்காய் களில் 4 முதல் 10 ெகர உருண்ட கருப் பு அல் லது அடர் சாம் பல் நிற
விகதகள் காணப் படுகின்றன. இந்த விகதகதள நாம் பயன்படுத்தும் உளுந்து
ஆகும் .

உளுந்து ஃதபதபசி எனப் படும் இருபுறவெடிகனி குடும் பத்கதச் சார்ந்தது.


இதனுகடய அறிவியல் வபயர் விஜ் னா மூன்தகா ஆகும் . வதற் காசிய நாடுகள் ,
கரீபியன், ஆப் பிரிக்கா, வமாரீஸியஸ், பிஜி உள் ளிட்ட நாடுகளில் இது பயிர்
வசய் யப் படுகிறது.
உளுந் தில் உள் ள ஊட்டச்சத்துக்கள்

உளுந்தில் விட்டமின் பி1(தயாமின் ), பி2(ரிதபாஃதளாவின் ), பி3(நியாசின் ),


பி5(பான்தடாவதனிக் அமிலம் ), பி6(கபரிடாக்ஸின் ), பி9(ஃதபாதலட்டுகள் ) மற் றும்
மிகக்குகறந்தளவு விட்டமின் ஏ ஆகியகெ உள் ளன.

தமலும் இது தாதுஉப் புக்களான இரும் புச்சத்து, வமக்னீசியம் , பாஸ்பரஸ்,


துத்தநாகம் , வசம் புச்சத்து, மாங் கனீசு, வசலீனியம் ஆகியகெற் கற அதிகளவு
வகாண்டுள் ளது.

இதில் கால் சியம் , வபாட்டாசியம் தபான்றகெயும் காணப் படுகின்றன. இது


அதிக நார்ச்சத்து, புரதச்சத்து, கார்தபாகைட்தரட், அமிதனா அமிலங் கள்
ஆகியகெயும் உள் ளன.

உளுந் து ைருத்துவப் பயன்கள் :


➢ நரை் பு தளர்சசி
் :உளுந்து கதலம் உடல் முழுெதும் தடவி அழுத்திப்
பிடித்துவிட நரம் பு தளர்ச்சி சரியாகும் .
➢ வாய் கசப் பு குமறய : எலுமிச்கச இகலகய உளுந்தம் பருப் புடன்
துகெயல் வசய் து சாப் பிட்டால் ொய் கசப் பு குகறயும்
➢ ஆண்மை அதிகரிக்க: உளுந்தம் பருப் கப எடுத்து அகத சுத்தமான
வநய் யில் ெறுத்து பின்னர் அதனுடன் பாகல கலந்து நன் றாக கிளறி தெக
விட்டு பிறகு சிறிது சர்க்ககர தசர்த்து சாப் பிட்டு ெந்தால் ஆண்கம
அதிகரிக்கும் .
➢ இடுப் பு நரை் புகள் பலப் பட: உளுந்தம் பருப் பு உணவு ெககககள
உணவில் தசர்த்து சாப் பிட்டு ெந்தால் இடுப் பு பகுதி நரம் புகள் பலப் படும் .
➢ உடல் சூடு குமறய:உளுந்கத ஊற கெத்த தண்ணீரில் வகாடிப் பசகலக்
கீகரகய தசர்த்து அகரத்து குடித்தால் , உடல் சூடு குகறயும் .
➢ சீதபபதி குமறய:உளுந்கதப் வபாடியாக்கி அகத சாதத்தில் தபாட்டுக்
வகாஞ் சம் நல் வலண்வணய் தசர்த்துச் சாப் பிட்டு ெந்தால் சீததபதி
குகறயும் .
➢ பசத்துப் புண் நீ ங் க:உளுந்துமாவில் எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து
தடெவும் .
➢ பித்தை் குமறய:நாரத்தங் காய் இகல,நல் வலண்வணய் , வெள் கள
உளுந்தம் பருப் பு, கடகலப் பருப் பு, ததங் காய் துருெல் மிளகாய் , உப் பு,
புளி, வபருங் காயம் , கறிதெப்பிகலயும் தசர்த்து துகெயலாக அகரத்து
சாபிட்டால் பித்தம் குகறயும் .
➢ பித்தை் குமறய:வகாத்துமல் லிக் கீகரகய எடுத்து அதனுடன் சிறிது
பச்கச மிளகாய் , இஞ் சி, உப் பு, புளி தசா்த்து அகரத்துக்
வகாள் ளதெண்டும் . அகத கடுகு, உளுத்தம் பருப் புடன் தசர்த்து
நல் வலண்வணயில் தாளித்து தினசரி சாதத்துடன் கலந்து சாப் பிட்டு
ெந்தால் பித்தம் குகறயும்
➢ பித்தை் குமறய:பச்கச தெப் பம் பூ, உளுத்தம் பருப் பு, மிளகாய் ெற் றல் ,
வபருங் காயம் ஆகியெற் கற எண்வணய் விட்டு ெறுத்து அதனுடன்
ததங் காய் , ததகெயான அளவு புளி, உப் பு ஆகியெற் கற தசர்த்து அகரத்து
துகெயல் வசய் து சாதத்துடன் கலந்து தினமும் சாப் பிட்டு ெந்தால் பித்தம்
குகறயும் .
➢ உள் மூலை் பவுத்திரை் தீர: வபாடுதகல உளுந்தம் பருப் புடன் வநய் யில்
ெறுத்து துகெயல் வசய் து பகலுணவில் சாப் பிட்டு ெர தெண்டும்
➢ மூல பநாய் குமறய:வபாடுதகல இகலககள எடுத்து அதனுடன் உளுந்து
தசர்த்து நன் கு அகரத்து சாதத்தில் தசர்த்து,வநய் ஊற் றி சாப்பிட்டு
ெந்தால் மூல தநாய் கள் குகறயும் .
➢ பபண்களுக்கு பவள் மளப் படுதல் குமறய:உளுந்து, பார்லி, மிளகு,
சீரகம் , பூண்டு, மஞ் சள் இகெ அகனத்கதயும் அகரத்து கஞ் சியாக
காய் ச்சி குடிக்க வெள் களப் படுதல் குகறயும்

You might also like