You are on page 1of 3

அறுபத்து நான்கு கைலகள்.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மைறநூல் (ேவதம்)

5. ெதான்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (ந' தி சாத்திரம்)

8. கணியம் (ேசாதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (ேயாக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( ைவத்திய சாத்திரம்)

15. உறுப்பைமவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரெமாழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்
21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வைண)


'

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்ைத)

28. ெபான் ேநாட்டம் (கனக பrட்ைச)

29. ேத9ப்பயிற்சி (ரத ப்rட்ைச)

30. யாைனேயற்றம் (கச பrட்ைச)

31. குதிைரேயற்றம் (அசுவ பrட்ைச)

32. மணிேநாட்டம் (ரத்தின பrட்ைச)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பrட்ைச)

34. ேபா9ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவ9ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுைக (உச்சாடணம்)

38. நட்புப் பிrப்பு (வித்துேவடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (ேமாகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)


43. இன்னிைசப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயி9 ெமாழியறிைக (ைபபீ ல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிைக (நட்டம்)

49. மைறத்தைதயறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரேவசம்)

51. வான்ெசலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரேவசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்ெசய்ைக (இந்திரசாலம்)

55. ெபருமாயச்ெசய்ைக (மேகந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. ந' 9க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புைதயற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்ைதப் பிரேயாகம்).

You might also like