You are on page 1of 3

6-ம் வகுப்பு---சமூக அறிவியல் 2ம் பருவம்

1. நான்கு வவதங்கள் யாவவ? ரிக், யஜூர், சாம, அதர்வன.


2. வவதகால மக்களால் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் யாவவ? யானன, பசு, வவள்ளாடு, வசம்மறி ஆடு,
குதினை.
3. பபரும் கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
இறந்தவர்கனள புனதத்த இடங்கனள கற்பலனககனள வகாண்டு மூடிய காலம்
4. கர்த்திட்வடகள் என்பது என்ன?
இறந்தவர்கனள புனதத்த இடத்தில் இருபுறமும் இைண்டு கற்பலனககனள வசங்குத்தாக நடப்பட்டும் மற்வறாரு
கற்பலனக படுக்க வசத்தில் னவக்கப்படும் காலம்.
5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
இறந்தவர்கனள புனதப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வபரிய மண் ஜாடிகள் (பானனகள்).
6. வவத காலத்தில் வணிக பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பபயர்கவள
கூறுக?
நிஷ்கா, சத்மனா, கிருஷ்ணாலா.
7. தமிழ்நாட்டில் காணப்படும் பபருங்கற்கால நிவனவுச் சின்னங்களின் பபயர்கவள குறிப்பிடுக?
முதுமக்கள் தாழிகள், நினனவு கற்கள், கற்திட்னட, நடுகற்கள்.
8. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவவ? நம்பிக்னக, நல்லறிவு, நற்வசயல்.
9. பபௌத்தத்தின் இரு பிரிவுகள் யாவவ? ஹீன யானம், மகாயானம்.
10. ஜினா என்றால் என்பதன் பபாருள் என்ன? தன்னனயும் வவளி உலகத்னதயும் வவல்வது என்பதாகும்.

11. பபௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பபாதுவான கூறுகவள எழுதுக?


வவதங்களின் ஆதிக்கத்னத வவறுத்தல், இைத்த பலிகனள எதிர்த்தல்.
12. பபௌத்த சங்கத்வத பற்றி குறிப்பிடுக.
புத்தருனடய கருத்துகனள பைப்புவதற்காக நிறுவிய அனமப்பு, துறவிகள் (பிட்சுகள்), எளிய வாழ்க்னக.
13. பபௌத்தத்தின் எட்டு பநறிகளின் பபயர்கவள குறிப்பிடுக?
நல்ல நம்பிக்னக, நல்ல எண்ணம், நல்ல வசயல், நல்ல வாழ்க்னக, நல்ல அறிவு, நல்ல தியானம், நல்ல வபச்சு,
நல்ல முயற்சி.
14. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்வத விதிகள் எவவ?
அஹிம்னச, சத்யா, அஸ்வதயம், அபரிகிைகா, பிைம்மச்சரியா.
15. பபௌத்தத்தின் நான்கு வபரு உண்வமகவள எடுத்துவரக்கவும்?
1. வாழ்க்னக துன்பங்கள் நினறந்தது,
2. ஆனசவய துன்பத்திற்கு காைணம்,
3. துயைத்னத வபாக்க எண் வழி பானதனய கனடபிடிக்க வவண்டும்.
16. பமௌரிய காலத்திற்கான இரண்டு இலக்கிய சான்றுகவள கூறு? அர்த்த சாஸ்திைம், முத்ைா ைாட்சசம்.

17. மகத அரச வம்சங்களின் பபயர்கவள குறிப்பிடுக?


ஹரியங்க வம்சம், நந்த வம்சம், வமௌரிய வம்சம், சிசுநாக வம்சம்.
18. நகரங்களில் நிர்வாகத்தில் நகரிக்காவுக்கு உதவியவர் யார்? வகாவா.

19. அவசாகரின் இரண்டு மற்றும் 13ம் பாவற வபராவணகளில் இருந்து நீங்கள் அறிவது என்ன?
பாண்டியர், வசாழர், வகைள புத்திைர் மற்றும் சத்தியபுத்திைர் .
20. மூவவந்தர்கள் பமௌரியர் பற்றி குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?
மா முலனார் → அகநானூற்று பாடல்.
21. புதுப்பிக்க கூடிய வளங்கள்.
மீண்டும் மீ ண்டும் உற்பத்தி வசய்யக்கூடிய வளங்கள், ஈ.கா காற்று, நீர், சூரிய ஒளி.
22. மனித வளம் என்றால் என்ன?
இயற்னகயிலிருந்து புதிய வளங்கனள உருவாக்கும் தனிநபர் குழுக்கள். எ.கா மருத்துவர், ஆசிரியர்,
அறிவியலாளர்.
23. தனிநபர் வளம் என்றால் என்ன?
ஒரு தனி நபருக்கு மட்டுவம வசாந்தமானனவ. எ.கா அடுக்குமாடி கட்டிடங்கள்.
மூன்றாம் நினல வசயல்பாடுகள். உற்பத்திக்கும் விநிவயாகத்திற்கும் வதனவப்படும் அனனத்து வசனவகள் வங்கி
வணிகம் தகவல் வதாடர்பு
24. வழங்கல் என்றால் என்ன?
மனிதனின் வதனவனய நினறவு வசய்யும் எந்த ஒரு வபாருளும் பலம் வபட்வைாலியம், காற்று.
25. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
தற்வபாது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட
வளங்கள். வநய்வவலி நிலக்கரி சுைங்கம்.
26. உயிரற்ற வளங்கவள வவரயறு?
உயிர் இல்லாத அனனத்து வளங்களும் உயிைற்ற வளங்கள் .நிலம் ,நீர் ,காற்று.
27. நிவலயான வளர்ச்சி என்றால் என்ன?
வருங்கால தனலமுனறக்கும் வபாதுமான வளங்கனள விட்டு னவத்தல், சமநினல தன்னமவயாடு ஏற்படும்
வளர்ச்சி, நிகழ்கால வதனவயும் பூர்த்தி வசய்தல்.
28. வதசியக் பகாடியில் உள்ள நிறங்கள் குறிப்பிடுவது என்ன?
காவி நிறம்-- னதரியம் ,தியாகம்
பச்னச நிறம் ---வசழுனம ,வளம்
வவள்னள நிறம் --அனமதி, தூய்னம.
கரு நீலம் --அவசாக சக்கைம் --அறவழி, அனமதி
29. வதசிய இலட்சிவன பாகங்கள் யாவவ?
நான்கு சிங்க உருவங்கள், வட்ட வடிவ பீட ம், அடிப்பகுதியில் யானன, குதினை, கானள, சிங்கம் உருவங்கள்.
30. வதசிய கீ தத்தின் சிறப்பு அம்சங்கள் யாவவ?
ைவந்திைநாத்
ீ தாகூர் எழுதியது, வங்காள வமாழி, ஜனவரி 24, 1950 இந்திய அைசியலனமப்பு சனபயால் ஏற்றுக்
வகாள்ளப்பட்டது.
31. இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்வத வவரந்து வவரயறுக்கவும்?
இந்திய ரூபாய் குறியீடு வடிவனமத்தவர் டி.உதயகுமார் 15 ஜூனல 2010.
32. வதசிய இலட்சிவன எங்பகல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்திய அைசின் அலுவல் முனற கடிதம் முகப்புகள், இந்திய நாணயங்கள், கடவுச்சீட்டு.
33. வதசிய உறுதி பமாழிவய எழுதியவர் யார்? பிதிமாரி வவங்கடசுவைாவ்.

34. இயற்வக வதசிய சின்னங்கள் எவவ? ஆலமைம், மயில், கங்னகயாறு, ஆற்று ஓங்கல், ைாஜநாகம், தாமனை,
புலி, யானன.
35. அரசியல் அவமப்பு நிர்ணய சவப எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1946.

36. வவரவு குழுவில் எத்தவன உறுப்பினர்கள் பங்வகற்றனர்?


37. அரசவமப்பு சட்ட உருவாக்கம் எப்வபாது முடிவவடந்தது? 1949 நவம்பர் 26.

38. அரசவமப்பு சட்டம் என்றால் என்ன?


அைசனமப்பு சட்டம் ஒரு நாட்டிற்கு வதனவயான சில அடிப்பனட விதிகள் வகாள்னககள் உருவாக்கி ஆவண
படுத்துதல் .உரினமகள், கடனமகள், வசயல்பாடுகள்.
39. அடிப்பவட உரிவமகள் என்றால் என்ன?
ஒவ்வவாரு மனிதருக்கும் மிகத் வதனவயான உரினமகவள அடிப்பனட உரினமகள். சம உரினம
40. முகப்புவர என்றால் என்ன? அைசனமப்புச் சட்டத்தின் முன்னுனை தான் முகப்புனை.

41. சுதந்திரம், சமத்துவம், சவகாதரத்துவம் என்ற பசாற்களின் மூலம் நீ புரிந்து பகாள்வது என்ன?
சுதந்திைம், விடுதனல, தாவன முடிவு வசய்யும் சுதந்திைம்
சமத்துவம் – அனனத்து மக்களும் சமம்
சவகாதைத்துவம் – சவகாதை தன்னம
42. இவறயாண்வம வவரயறு? ஒரு நாட்டின் உச்ச நினல அதிகாைத்னத இனறயாண்னம என்கிவறாம்.

43. நீ பசய்ய விரும்பும் கடவமகவள பட்டியலிடு?


வதசிய கீ தத்னத மதித்தல், நாட்டுக்கு வசனவ வசய்தல், பழம்வபருனம, பாைம்பரியம் காத்தல், வன்முனற
தவிர்த்தல், அைசு வசாத்துகனள பாதுகாத்தல், 6 – 14 வயது குழந்னதகள் கல்வி கற்றல்.
44. சந்வத வவரயறு?
கிைாமங்களில் வாைம் அல்லது மாதம் ஒரு முனற வபாதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட வநைத்தில் மக்களின்
வதனவக்வகற்ப வபாருட்கனள ஒருங்கினணந்து விற்பனன வசய்யும் இடம்.
45. பண்டமாற்று என்றால் என்ன?
ஒரு பண்டத்திற்கு பதிலாக மற்வறாரு பண்டத்னத மாற்றிக் வகாள்வது.
46. வணிகம் என்றால் என்ன?
மனிதனது வதனவகனளயும் விருப்பங்கனளயும் நினறவவற்றும், லாப வநாக்கு, லாபம் வநாக்கற்ற, வபாருளாதாை
வசயல்பாடு.
47. பணம் கண்டுபிடிக்க வவண்டியதன் அவசியம் என்ன?
பண்டங்கனள மாற்றிக் வகாள்ளவும், மதிப்பு அறியவும், பிைச்சனனகனள தீர்க்கவும் பணம் வதனவ.
48. நீர்நிவலகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சி அவடவதற்கான காரணம் என்ன?
நீர் நினலகள் வவளாண்னம வசய்ய உதவுகிறது, நிைந்தை குடிவயற்றம் அனமத்தல்.
49. நகரத்திவன வமயமாகக் பகாண்டு இயங்கும் பதாழில்கள் எவவ?
மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம் ைசாயனம் இயந்திை உதிரி பாகங்கள், இருப்புப் பானத, வதால்,
உைங்கள்.
50. உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பதாழிற்சாவலகவள குறிப்பிடுக?
பருத்தித் வதாழில், வநசவு, உணவு பதப்படுத்துதல்.
51. காற்றாவல உற்பத்தி நவடபபறும் முக்கிய இடங்கள் யாவவ? ஆைல்வாய்வமாழி, முப்பந்தல்.

52. முதல் நிவல பதாழில்கள் பட்டியலிடுக?


வவளாண்னம, கால்நனட வளர்த்தல், கனிகள், வகாட்னடகள், வதன், மூலினககள் வசகரித்தல்.

You might also like